ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 96 of 100 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Tue Nov 23, 2021 8:09 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Dkn_Tamil_News_2019_Nov14__620311915874482
-
கவிஞர் சுரதா
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Tn6xFtW
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Nov 24, 2021 1:43 am

24.11.2021

சென்னை அசோக் நகர்ல இருக்கிற கவிஞர் சுரதா அவர்களின் உருவ சிலைக்கு பக்கத்ல அவர் போட்டோவ அலங்கரிச்சு வச்சு இன்னிக்கி காலைல அமைச்சர்கள் மரியாதை செஞ்சாங்க. - தினமணி wrote:

அய்யா சார், இந்த போட்டாவத்தான் போட சொன்னேனே போடலியே.
பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Nov 26, 2021 1:34 pm

26.11.2021

டைரக்ட்டர் செந்தில்நாதன் பிறந்த நாள்  [1957]

டைரக்ட்டர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், TV & சினிமா நடிகர். டைரக்ட்டர்  ஜம்புலிங்கம் அவர்களின் மகன். 

ஆரம்பத்தில டைரக்ட்டர் பாஸ்கர்ட்ட உதவியாளரா இருந்தார். டைரக்ட்டர்கள் SA சந்திரசேகரன்ட்ட  ஏழு வருஷமும், அழகப்பன்ட்ட மூணு  படங்கள்லயும் அசிஸ்டன்ட் டைரக்ட்டரா  இருந்தார். அந்த சமயத்ல நடிகர் விஜயகாந்தின் அறிமுகம் கெடச்சுது. செந்திநாதனின் படங்கள்ல நடிக்கிறதாக விஜயகாந்த் உறுதி கொடுத்தார். 

டைரக்ட்டின முதல் படம் விஜயகாந்த் நடிச்ச பூந்தோட்ட காவல்காரன். முதல் படமே ஓஹோஹோ. படங்கள்ல நடிச்ச மாதிரி TV சீரியல்கள்ல நடிச்சார், டைரக்ட்டினார், வசனம் எழுதினார். இப்போ சன் TVல மகராசி சீரியல்லயும், கலைஞர் TVல நடிகை அம்பிகாவின் கணவராகவும் நடிக்கிறார். இவரோட  படங்கள் அநேகமா ஆக் ஷன் மசாலா படங்கள். 

பாராமல் பார்த்த நெஞ்ஜம்ஜம் ஜஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்ஜம்ஜம்  ஜஜம்ஜம் - KS சித்ரா & மனோ 

பூந்தோட்ட காவல்காரன் 1988 / இளையராஜா / கங்கை அமரன் 

அழகான பூந்தோட்டம் நம் வீடு ஒருபோதும் அழியாத தேன்கூடு - P சுசீலா & P ஜெயசந்திரன் 

இதுதாண்டா சட்டம் 1992 / சங்கீதராஜன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Nov 26, 2021 1:43 pm

26.11.2021

டைரக்ட்டர் A ஜெகந்நாதன் அவர்கள் பிறந்த நாள் [1935 - 2012]

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். தினத்தந்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். அப்புறமா சினிமால உதவி டைரக்ட்டரானார். தூர்தர்ஷன் சீரியல்களை டைரக்ட்டினார். டைரக்ட்டர்கள் ப நீலகண்டன், ப்ரகாஷ்ராஜ்ட்ட  உதவி டைரக்ட்டரா இருந்தார். 

டைரக்ட்டின முதல் படம் மணிப்பயல். இதயக்கனி படத்தின் மூலமா இவரை MGRட்ட RM வீரப்பன் அறிமுகம் செஞ்சு வச்சார்.

இத்தாலில இருக்கிற டியாண்ட்ரா யூனிவர்சிட்டி இவருக்கு முனைவர் பட்டம் கொடுத்துச்சு. தமிழ் மொழி மேல இருந்த ஆசைல, தமிழ் தாத்தா உ வே சாமிநாத அய்யர் பற்றி TVல நீண்ட தொடரை டைரக்ட்டினார். இதுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் இவருக்கு விருது குடுத்து கௌரவிச்சுது.  ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

கன்னி ராசி என் ராசி ரிஷப காளை ராசி - P சுசீலா & KJ ஜேசுதாஸ் 

குமார விஜயம் 1976 
G தேவராஜன் / கண்ணதாசன் 

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு - SPB 

இவள் ஒரு சீதை 1978
V குமார் / கண்ணதாசன் 

வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா மன்மத மோகத்திலே ஏ ஏ ஏ - வாணி ஜெயராம் & SPB 

தங்கமகன் 1983
இளையராஜா / முத்துலிங்கம் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Fri Nov 26, 2021 2:04 pm

heezulia wrote:24.11.2021

சென்னை அசோக் நகர்ல இருக்கிற கவிஞர் சுரதா அவர்களின் உருவ சிலைக்கு பக்கத்ல அவர் போட்டோவ அலங்கரிச்சு வச்சு இன்னிக்கி காலைல அமைச்சர்கள் மரியாதை செஞ்சாங்க. - தினமணி wrote:

அய்யா சார், இந்த போட்டாவத்தான் போட சொன்னேனே போடலியே.
பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1353808
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 MAsu.JPG?w=768&dpr=1
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 JufsqXZ

புகைப்படம் பதியப்பட்டது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Nov 27, 2021 11:25 pm

27.11.2021

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் [1977]

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்த்தர். Red Giant Movies இவரோட சொந்த தயாரிப்பு நிறுவனம். கலைஞர் கருணாநிதி அவர்களின் பேரன். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் மகன். 

தயாரிச்ச முதல் படம் விஜய் நடிச்ச குருவி. ஹீரோவா நடிச்ச முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA விருது வாங்கினார். நாலு படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார். 

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே - சின்மயி & ஆலாப்ராஜு 

ஒரு கல் ஒரு கண்ணாடி 2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார் 

தேன்காற்று வந்தது தேம்பாவணியாய் கொஞ்சுது உன்னை என்னை - சாஷா திருப்பதி & ஹரிசரண் 

கெத்து 2016 / ஹாரிஸ் ஜெயராஜ் / தாமரை 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 29, 2021 1:15 pm

29.11.2021

நடிகை ரம்யா பிறந்த நாள் [1982]

சொந்த பேர் திவ்யா ஸ்பந்தனா. மாடல். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் குத்து. இந்த படம் நல்லா ஓடினதால, ஆரம்பத்ல இவரை குத்து ரம்யானு  சொன்னாங்க.

ஃபிலிம்ஃபேர் விருதுகள், உதயா விருது, SIIMA விருது, கர்னாடக மாநில விருது வாங்கினார். 

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் வீதியில் எங்கெங்கும் - பாம்பே ஜெயஸ்ரீ & கார்த்திக் 

பொல்லாதவன் 2007GV ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 29, 2021 6:19 pm

29.11.2021

கலைவாணர் NS கிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள் [1908 - 1957]

காமெடி நடிகர், பாடகர், டைரக்ட்டர். வறுமையான குடும்பத்ல பிறந்தார். பக்கதுல நாடக கொட்டாய்ல சோடா வித்தார். நாடக ஸீன்லாம் பாத்து நண்பர்கள்ட்ட நடிச்சு காட்டினார். இப்படித்தான் இவருக்கு நடிக்கும் ஆச வந்துச்சு. அப்புறமா வில்லுப்பாட்டு கலைஞரானார். அப்டியே நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். சொந்தமா நாடக கம்பெனி வச்சு நடத்தினார்.

அந்த சமயத்ல சினிமா ப்ரபலமடைய  ஆரம்பிச்சுது. சினிமால காமெடி நடிகராயிட்டார். நடிச்ச முதல் படம் சதிலீலாவதி. அவர் நடிச்ச படங்கள்ல, ட்ராமால அவரே காமெடி வசனங்களை எழுதி பேசி நடிப்பார். அவர் பழக்கம் அது. காமெடி வசனங்கள் மூலமா நல்ல சீர்திருத்த கருத்துக்களை யார் மனசும் புண்படாதபடி  புதுமையாக சொல்லி ரசிகர்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் செஞ்சார். கிந்தனார் கதாகாலேட்சபம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து எல்லாமே இப்டித்தான் இருந்துச்சு. 

சினிமாலயும், நாடகங்களையும் தாராளமா கருத்துக்களை சொன்ன மாதிரி, நிஜ வாழ்க்கைலயும் தாராளமா பண உதவி செஞ்சு வாழ்ந்தவர் NSK. காந்தியடிகளை இவருக்கு பிடிக்கும். அதனால அவர் நினைவாக தனது ஊர்ல நினைவுத் தூண் வச்சார். 

இவரோட மனைவி TA மதுரம். 1936ல வசந்தசேனா பட ஷூட்டிங்ல ரெண்டு பேரும் லவ்வ ஆரம்பிச்சு 1939ல கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. ரெண்டு பேரும் சேந்து நிறைய படங்கள்ல  நடிச்சாங்க. பேத்தி ரம்யா. இவரும் பின்னணி பாடகி. 

சினிமால காமெடி ஸீன்களும் மட்டுமில்ல, காமெடி பாட்டும்  வைக்கலாம்னு நிரூபிச்சவர் NSK. பாட்டுக்களை சொந்தக்குரல்ல பாடினார். சீர்திருத்த கருத்துக்களை காமெடி பாட்டுக்கள்ல  சொன்னார்.  

மனோன்மணி 1942 படத்ல மதுரம், NSK காமெடி ஸீன் 


எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன் - NS கிருஷ்ணன் 

பணம் 1952 
விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன் 

ஒண்ணுலேயிருந்து இருவது வரைக்கும் கொண்டாட்டம் - NS கிருஷ்ணன் 

முதல் தேதி 1955
TG லிங்கப்பா / உடுமலையார் 

கண்ணே உன்னால் நானடையும் கவலை கொஞ்சமா - NS கிருஷ்ணன் 

அம்பிகாபதி 1957
G ராமநாதன் / கண்ணதாசன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 29, 2021 6:37 pm

29.11.2021

பழம்பெரும் நடிகர் SV சஹஸ்ரநாமம் அவர்கள் பிறந்த நாள் [1913 - 1988]

நாடகம், சினிமா நடிகர், தயாரிப்பாளர். நாடகலைக்காக அரும்பாடு பட்டதால, 1967ல சங்கீத நாடக அகாடமி விருது வாங்கினார். 1980ல சங்கீத கலாசிகாமணி விருது வாங்கினார். 

வறுமையின் காரணமாக சித்தப்பாவின் பலகார கடைல வேல செஞ்சார். அப்போ அந்த ஊர்ல டேரா போட்டிருந்த பாய்ஸ் நாடக கம்பெனில ஒரு நாடகத்தை பாத்து, குடும்ப நெருக்கடில  இருந்து எஸ்க்கேப் ஆகி, சுதந்திரமா ஆடிப்பாடி நடிச்சு ஜாலியா இருக்கலாம்னு நெனைச்சார். 

யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு ஓடிபோய்ட்டார் SVS. அப்பா எழுதி கொடுத்த மாதிரி தானே ஒரு லெட்டர் எழுதியதோடு நிக்காம, அப்பா மாதிரியே கையெழுத்தும் போட்டு ஒரு சம்மத கடிதம் லெட்டர் எழுதி, பாலசண்முகானந்த சபா மேனேஜர்ட்ட போய் குடுத்து அங்க சேந்துட்டார். அந்த மேனேஜருக்கு சந்தேகம் வந்து, SVS இன் அப்பாட்ட பேசி அவர் சம்மததோடு நாடக கம்பெனில சேத்துக்கிட்டார். அப்பாவே மகனை நாடக குழுவுக்கு தத்து கொடுத்துட்டது போல இருந்துச்சு. இந்த குழு அப்புறமா TKS நாடக குழுவாச்சுது. நாடகக்கலையின் நுணுக்கங்களை இங்கதான் சகஸ்ரநாமம் கத்துக்கிட்டார். 

லட்சுமிகாந்தன் கொலை வழக்குல NS கிருஷ்ணன் ஜெய்லுக்கு போன பிறகு, அவரோட NS கிருஷ்ணன் நாடக குழுவை சகஸ்ரநாமம்தான் நடத்தினார், அதுல நடிச்சார். அவர் ரிலீஸ் ஆகி வந்தவுடன் அவர்ட்டயே திருப்பி கொடுத்துட்டார். 1950க்கப்புறம் சினிமால நடிச்சிட்டு இருந்தாலும், சேவா ஸ்டேஜ்னு ஒரு குழு ஆரம்பிச்சு நடத்தினார். இதுல நடிச்சு சினிமா ஸ்டார் ஆனவங்க நிறைய பேர் உண்டு. 

அப்பல்லாம் பாட தெரிஞ்சவங்க மட்டும்தான் நாடகங்கள்ல நடிச்சிட்டு இருந்தாங்க. சகஸ்ரநாமம் இதை மாத்தினார். பின்னணி பாடகர்களை  பாட வச்சு புதுமை செஞ்சார். 

1959ல நாலு வேலி நிலம் படம் தயாரிச்சு, பெருத்த நஷ்ட்டம் வந்து படாத பாடுபட்டார். 

வானவில்லை போலே வரும் வாலிபன்தானே போனபின்னே திரும்பி வராதே - P லீலா 

சிங்காரி 1951
SV வெங்கடராமன், TR ராமநாதன் & TA கல்யாணம் / KP காமாட்சிசுந்தரன் 

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும் - TMS 

உரிமைக்குரல் 1974
MS விஸ்வநாதன் / வாலி 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 29, 2021 6:41 pm

29.11.2021

நடிகர் பாய்ஸ் மணிகண்டன் பிறந்த நாள் [1980]

முதல் படம் பாய்ஸ்.  டான்ஸ் மாஸ்ட்டர் கலா டான்ஸ் குழுல இருந்தார். ஸ்டேஜ் ஷோ செஞ்சார். அதை பார்த்த டைரக்ட்டர் சங்கர் தன்னோட பாய்ஸ் படத்ல சான்ஸ் கொடுத்தார். மணிகண்டனின் ஆடிஷன் சங்கருக்கு பிடிச்சிருந்துச்சு. 

ஆதாம் ஏவாள் காலத்துல அப்துல் காதர் சொன்னது ஹைதர் அலி காலத்துல குல்ஜா காதர் சொன்னது - கார்த்திக் 

காதல்fm 2005 / அரவிந்த் - சங்கர் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 96 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 96 of 100 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum