புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 94 of 100 •
Page 94 of 100 • 1 ... 48 ... 93, 94, 95 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
18.11.2021
நடிகை நயன்தாரா பிறந்த நாள் [1984]
சொந்த பேர் டயானா மரியா குரியன். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் அய்யா [2005].
பெண்களை முக்கியமாக காட்டும் படங்களை செலெக்ட் செஞ்சு நடிச்சார். அதனால இவரை தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னாங்க. சில படங்கள்ல சொந்த குரலில் பேசியிருக்கார்.
இவர் ரஜினி கூட நடிச்ச அண்ணாத்த படம் இப்ப ரிலீஸ் ஆயிருக்கு. இன்னும் ரெண்டு மூணு படங்கள்ல நடிச்சிட்ருக்கார்.
கலைமாமணி விருது, ஆனந்த விகடன் விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, எடிசன் விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருது, CeniMAA விருது, ஏசியாநெட் சினிமா விருது, SIIMA விருதுகள் இன்னும் பலப்பல விருதுகள் வாங்கினார்.
சுத்தி போட வேணாமா கண்ணு பட்டு போச்சு - ஸ்ரீமதுமிதா & திப்பு
ஐயா 2005
ம்யூஸிக் : பரத்வாஜ் / வரிகள் : நா முத்துக்குமார்
தாஜ்மஹால் ஓவிய காதல் தேவதாஸ் காவிய காதல் - ஸ்ரீமதுமிதா & விஜய் யேசுதாஸ்
கள்வனின் காதலி 2006
ம்யூஸிக் : யுவன் சங்கர் ராஜா / வரிகள் : வாலி
தீம்தனக்கா தில்லானா தீம்தனக்கா தில்லானா தீ தெறிக்கும் - திவ்யா & தேவிஸ்ரீபிரசாத்
வில்லு 2009
ம்யூஸிக் : தேவிஸ்ரீ ப்ரசாத் / வரிகள் : சினேகன்

பழம்பெரும் நடிகை BS சரோஜா அவர்கள் பிறந்த நாள் [1929]
இவர் அம்மா ராஜலட்சுமி நல்ல பாடகி. இவர்ட்ட சரோஜா பாட்டு கத்துக்கிட்டார். சின்ன வயசிலேயே தெலுங்கு கீர்த்தனைகள் பாடினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல, டான்ஸ் ஆடினார், நடிச்சார். ஹீரோயினா நடிச்ச முதல் தமிழ் படம் 1946ல விகடயோகி.
சரோஜா ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது, ஒம்போது வயசு, அவருடைய ஸ்கூல் மைதானத்தில் சர்க்கஸ் குழு டேரா போட்டிருந்துச்சு. சரோஜா க்ளாஸ கட்டடிச்சுட்டு திருட்டுத்தனமா கூடாரத்துக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு சர்க்கஸ் பாக்க போனார். பகல் நேரம்ங்கிறதால அங்க சர்க்கஸ்காரங்க ப்ராக்ட்டிஸ் செய்றத பாத்தார்.
சர்க்கஸ் பயிற்சியாளர்ட்ட சரோஜா ஒரு நாள் கையும் களவுமா மாட்டிக்கிட்டாங்க. சரோஜா பயப்படல. அவர் முன்னாலேயே அந்தர்பல்ட்டி அடிச்சு காட்டினார். பயிற்சியாளர் அவருக்கும் பயிற்சி கொடுத்தார். சரோஜாவும் முழுஸ்ஸா கத்துக்கிட்டார். சர்க்கஸ்காரங்க அங்கேயிருந்து போய்ட்டதால, அதுக்கப்புறமா பயிற்சி தொடர முடியல.
இந்த நேரத்ல சென்னை ராயபுரத்தில காங்கிரஸ் கூட்டம் ஒண்ணு நடந்துச்சு. கூட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, அங்க வந்திருந்த அந்த சர்க்கஸ்காரங்கள கூட்டிட்டு வந்த பயிற்சியாளர் சில சாகசங்களை செஞ்சு காட்ட சொன்னார். அவங்கள்ல சரோஜாவும் இருந்தார். அந்த கட்சி கூட்டத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் ஊழியரும், ஜெமினி ஸ்டூடியோல வேல செஞ்சவருமான தட்சிணாமூர்த்தி என்றவர் சரோஜாவின் அழகையும், சாகசங்களை பாத்து, அவரை ஜெமினி ஸ்டூடியோல சேத்துவிட்டுட்டார்.
சரோஜா நடிச்ச முதல் படம் 1941ல மதன காமராசன். இந்த படத்ல டான்ஸரா நடிச்சார். அப்புறம் ஜெமினியை விட்டுட்டு, ஜூப்பிட்டர் நிறுவனத்துல சேர்ந்தார்.
சரோஜாவின் கணவர் பண்டிட் போலாநாத், சரோஜா நடிச்ச நிறைய படங்களுக்கு டான்ஸ் மாஸ்ட்டரா இருந்தார். போலாநாத் சரோஜாவுக்கு பரதக்கலை, மணிப்புரி, கதக் போன்ற நடனங்களை சொல்லி கொடுத்தார். படங்கள்ல க்ரூப் டான்ஸ், கோரஸ் பாட்டு, துணை நடிகைனு இருந்த சரோஜாவை, தனியா டான்ஸ் ஆடும் சான்ஸ் வாங்கி கொடுத்தார். ரெண்டு பேரும் சேந்து ஒரு படத்ல நடிச்சாங்க. நடன கலா மந்திர்னு டான்ஸ் ஸ்கூல் ரெண்டு பேரும் சேந்து நடத்தினாங்க.
1949ல சரோஜாவும், போலாநாத்தும் ஒரு ஷூட்டிங்கு போகும்போது ஒரு ஆக்சிடெண்ட்ல போலாநாத் அவுட். அதே வருஷத்தில டைரக்ட்டர் TR ராமண்ணாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். இவங்க ரெண்டு பேரும் சேந்து RR பிக்ச்சர்ஸ், விநாயகா பிக்ச்சர்ஸ், கணேஷ் பிக்ச்சர்ஸ்னு ப்ரொடக் ஷன் நிறுவனங்களை நடத்தினாங்க.
1997க்கு அப்புறம் சரோஜா நடிக்கல. கோயில் குளம்னு சுத்தி வர்றார். சினிமா விழாக்களுக்கு கூப்பிட்டா போய் கலந்துகிறார்.
கண்ணுக்குள் மின்னல் காட்டும் தெய்வீக காதல் ஜோதியே - P லீலா & AM ராஜா
ஜெனோவா 1953
ம்யூஸிக் : MS விஸ்வநாதன், MS ஞானமணி & TS கல்யாணம்
வரிகள் : சுரதா
ஆனந்தமாய் வாழ வேண்டுமே மாந்தர் - TV ரத்தினம்
கூண்டுக்கிளி 1954
ம்யூஸிக் : KV மகாதேவன் / வரிகள் : A மருதகாசி
வான் நிலவே மனமோகன நாதன் கண்ணன் - TV ரத்தினம் & கம்பதாசன்
பாரிஜாதம் 1954
ம்யூஸிக் : CR சுப்பாராமன் & SV வெங்கடராமன் கம்பதாசன்

19.11.2021
நடிகை சுஷ்மிதா சென் பிறந்த நாள் [1975]
பாலிவுட் நடிகை.1994ல மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தையும், ஃபெமினா மிஸ் இண்டியா பட்டத்தையும் வென்றவர். ப்ரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்.
1994ல ப்ரபஞ்ச அழகி பட்டம் வாங்கி 25 வருஷம் கழிச்சு 2017ல 65வது மிஸ் யூனிவர்ஸ் விருது கொடுக்கும் நிகழ்ச்சி பிலிப்பைன்ஸ்ல நடந்துச்சு. அங்க வந்திருந்த ஜட்ஜுகள்ல ஒருத்தர் சுஷ்மிதா சென்.
தமிழ்ல நடிச்சது ரெண்டே படங்கள்தான். முதல் படம் 1997ல ரட்சகன். முதல்வன் படத்ல "ஷக்கலக்க பேபி" பாட்டுக்கு மட்டும் வந்து போறார்.
கல்யாணம் செஞ்சுக்கல. 2000லயும், 2010லயும் ரெண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்தார். சமூக சேவை செய்றதுல ஆர்வம் உண்டு.
ஃபிலிம்ஃபேர் விருது, ஸ்டார் ஸ்க்ரீன் விருது, ராஜீவ் காந்தி விருது, அன்னை தெரசா விருது, இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி லுக்கு விட தோணலியா - வசுந்தராதாஸ் & பிரவீன் மணி
முதல்வன் 1999
ம்யூஸிக் : AR ரஹ்மான் / வரிகள் : வைரமுத்து
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு - ஹரிணி, உதித் நாராயண் & P உன்னிகிருஷ்ணன்
ரட்சகன் 1997

நடிகர் சுபலேக சுதாகர் பிறந்த நாள் [1960]
சூரவாஜலா சுதாகர். சினிமா, TV நடிகர். SP ஷைலஜாவின் கணவர்.
தமிழ், தெலுங்கில நடிச்சார். தெலுங்கு படங்கள்ல நிறைய நடிச்சார். சுபலேகானு தெலுங்கு படத்ல நடிக்க ஆரம்பிச்சாதாலே சுபலேக சுதாகர். காமெடி, துணை நடிகரா நடிச்சார்.
TV நாடகங்கள்ல நடிச்சதுக்காக நந்தி விருதுகள் வாங்கினார்.

பத்மஸ்ரீ கலைவாணர் விவேக் பிறந்த நாள் [1961 - 2021]
முழு பேர் விவேகானந்தன். காமெடி, குணசித்திர நடிகர். சின்ன கலைவாணர். இந்த பேர் வந்ததுக்கு காரணம் அவரோட சிரிப்பும், சிந்தனையும் கலந்த காமெடி. ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அவர்களை ரொம்ப பிடிக்கும். அவரின் கருத்துக்களை மாணவர்கள், இளைஞர்கள் தெரிஞ்சுக்க பாடுபட்டார். க்ரீன் கலாம் திட்டத்தில நாடு முழுசும் மரக் கன்றுகளை நட வலியுறுத்தினார்.
வீட்ல செல்ல பேர் ராஜு. சின்ன வயசிலேயே பரதநாட்டியம் கத்துக்கிட்டார். சகோதரி கூட மேடைகளில் நாட்டியம் ஆடினார். இது மட்டுமில்லாம, ஆர்மோனியம், தபேலா, வயலின் நல்லாவே வாசிக்க தெரியும்.
மதுரைல போஸ்ட்டாபீஸ்ல வேல பாத்தார். அப்போ மதுரைல நடந்த ஒரு பரத நாட்டிய போட்டீல கலந்துக்கிட்டார். அப்பதான் டைரக்ட்டர் K பாலசந்தர் அறிமுகம் கெடச்சுது. விவேக்கின் டான்ஸையும், மிமிக்ரியும் பாத்த பாலசந்தர் 1987ல தனது மனதில் உறுதி வேண்டும் படத்ல நடிக்க வச்சார். அதுக்கப்புறமா சென்னை செக்ரட்டேரியேட்டில் வேல கெடச்சு போய்ட்டார். அங்க மெட்றாஸ் நகைச்சுவை க்ளப்ல காமெடி செஞ்சு பல தடவை விருது வாங்கினார்.
1990ல துணை நடிகராக நடிக்க ஆரம்பிச்சவர் முழு நேர காமெடி நடிகரானார். அநேகமா ஹீரோவின் நண்பரா நடிச்சார். இவர் பேசும் வசனங்கள் சீர்திருத்த கருத்துக்களை கொண்டதாக இருக்கும். ஒண்ரெண்டு விளம்பரங்கள்ல நடிச்சார்.
கௌரவ டாக்ட்டர் பட்டம், பத்மஸ்ரீ விருது, விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழக அரசு விருதுகள், தேசிய விருது, ஏசியாநெட் விருதுகள், எடிசன் விருது, பண்பொலி வானொலி விருதுகள், கலைவாணர் விருது வாங்கினார்.
புதுப்புது அர்த்தங்கள் 1989 ல விவேக் நடிச்ச ஸீன்
வாலி 1999 படத்ல விவேக் காமெடி
குரு என் ஆளு 2009 படத்ல விவேக் ஸீன்
முரட்டுக்காளை 2012 படத்தில 16 வயதினிலே காமெடி.

நடிகர் அருண் விஜய் பிறந்த நாள் [1977]
நடிகர் விஜயகுமாரின் மகன். நடிச்சு முடிச்ச பார்டர் படம் இன்னிக்கி ரிலீஸ் ஆவுறதா சொல்லப்படுது. மூணு, நாலு படங்கள்ல நடிச்சிட்ருக்கார். சில தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
சின்ன வயசிலேயே நடிப்பு பிடிக்கும். அப்பா நடிச்ச படங்கள் ஷூட்டிங்கு போனார். பத்தாப்பு படிக்கும்போதே நடிக்க ஆசப்பட்டார். ஆனா படிப்பு முடிக்கணும்னு அப்பா சொல்லிட்டார். 18 வயசுல நடிக்க வந்தார். முறை மாப்பிள்ளை [1995]. ஹீரோவா நடிக்க வந்த தமிழ் சினிமாவின் முதல் இளம் நடிகர்.
2015ல சொந்தமா ஒரு தயாரிப்பு கம்பெனியை தொடங்கினார். 'இன் சினிமாஸ் என்ட்டர்டெயின்மெண்ட்'. தகுதியும், திறமையும் உள்ள இளைஞர்களுக்கு சான்ஸ் கொடுக்கும் இந்த நிறுவனம்னு அருண் சொன்னாராம். தயாரிச்ச முதல் படம் குற்றம் 23. 2017ல ரிலீஸ் ஆச்சு.
தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா - அனுராதா ஸ்ரீராம் & கோபாலராவ்
பிரியம் 1996
ம்யூஸிக் : வித்யாசாகர் / வைரமுத்து
டக்டக்டக்டக் டக்டக்டக்டக் கால்கள் போடும் தாளம் - சுஜாதா மோகன் & உன்னிகிருஷ்ணன்
துள்ளித் திரிந்த காலம் 1998 / ம்யூஸிக் : ஜெயந்த்
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் - சித்ரா சிவராமன் & யுகேந்திரன் /
பாண்டவர் பூமி 2001
ம்யூஸிக் : பரத்வாஜ் / வரிகள் : சினேகன்

நடிகை முக்தா பானு பிறந்த நாள் [1991]
மலையாள நடிகை. ஆறு வயசிலேயே மலையாள படத்தில நடிக்க ஆரம்பிச்சுட்டார்.
2007ல தாமிரபரணி படம் மூலமா தமிழ்ல நடிக்க வந்தார். சில தெலுங்கு படங்கள்லயும், ஒரு கன்னட படத்துலயும் நடிச்சார். ஒரு படத்ல நடிகர் சந்தானத்துக்கு ஜோடியா நடிச்சிருக்கார். 2015ல கல்யாணத்துக்கப்புறம் நடிக்காம இருந்தார். TV சீரியல்கள்ல நடிக்க வந்தார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்ருக்கார்.
கொச்சியில் ஒரு ப்யூட்டி பாலர் நடுத்துறார். பரதநாட்டிய கலைஞர். பல மேடைகள்ல ஆடியிருக்கார்.
தாலீயே தேவயில்ல நீதாயெம் பொஞ்சாதி - பவதாரிணி & ஹரிஹரன்
தாமிரபரணி 2007
ம்யூஸிக் : யுவன் சங்கர் ராஜா / வரிகள் : டைரக்ட்டர் ஹரி
கருகுமணி கருகுமணி கழுத்தில ஆடுதடி கனிஞ்ச கனி - பேலேஷிண்டே & இளையராஜா
அழகர் மலை 2009
ம்யூஸிக் : இளையராஜா / வரிகள் : நா முத்துக்குமார்

கவர்ச்சி நடிகை ஷகிலா பிறந்த நாள் [1977]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். மலையாளத்தில நிறைய நடிச்சார். ஆரம்பத்தில குணசித்திர, காமெடி ரோல்ல நடிச்சார். அப்புறமா கேரளாவுக்கு கவர்ச்சியா ஆக்ட் குடுக்க ஆரம்பிச்சார். நல்ல வரவேற்பு.
2020ல இவருடைய வாழ்க்கை வரலாறு ஷகிலா ங்கிற பேர்லியே படம் ரிலீஸ் ஆச்சு. அதுல ஷகிலாவா நடிச்சது பாலிவுட் நடிகை ரிச்சா சதா. இப்ப மறுபடியும் ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழ், ஹிந்தியில் படமாக்க பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்காம். இதுல ஷகிலாவா நடிக்க போறது காலா படத்ல நடிச்ச ஹுமா குரோஷி. இவரும் ஹிந்தி நடிகைதான்.

பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் பிறந்த நாள் [1986]
ப்ரபல பின்னணி பாடகி சுஜாதா மோகன் இவரோட அம்மா. ஸ்வேதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார்.
விஜய் TV பாட்டு போட்டி நிகழ்ச்சியில ஜட்ஜா இருக்கார். பல TV நிகழ்ச்சிகள்ல நேரடியா தோன்றியிருக்கார். இசை ஆல்பம் ரிலீஸ் செஞ்சிருக்கார். TV சீரியல் டைட்டில் பாட்டு பாடியிருக்கார்.
எட்டு வயசிலேயே கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். போட்டிகள்லயும் கலந்துக்கிட்டார். அதனால ம்யூஸிக் மேல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. முதல் முதல்ல பாடினது AR ரஹ்மான் மியூசிக்ல பம்பாய் படத்ல "குச்சி குச்சி ராக்கம்மா" & இந்திரா படத்ல "அச்சம் அச்சம் இல்லை" பாட்டுகள்ல கோரஸ்.
தமிழ்நாடு, கேரளா மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், சினிமா விருது, ஏசியாநெட் சினிமா விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
சன் TV சுந்தரி சீரியல் டைட்டில் பாட்டை பாடியிருக்கார். https://www.youtube.com/watch?v=rw1BztBvK6U&t=26s
ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுது - சுவேதா மோகன் & யுவன் சங்கர் ராஜா
பட்டியல் 2006
ம்யூஸிக் : யுவன் சங்கர் ராஜா / வரிகள் : பா விஜய்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை - கார்த்திக் & சுவேதா மோகன்
பிரிவோம் சந்திப்போம் 2008
ம்யூஸிக் : வித்யாசாகர் / வரிகள் : யுகபாரதி

- Sponsored content
Page 94 of 100 • 1 ... 48 ... 93, 94, 95 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 94 of 100