ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 93 of 100 Previous  1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sat Nov 13, 2021 12:39 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Vikatan%2F2019-05%2F8e89c6c4-2b33-4fce-8443-57063b481886%2F49680_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
பழம்பெரும் நடிகை TP ராஜலட்சுமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Nov 13, 2021 2:23 pm

13.11.2021

இசை பேரரசி P சுசீலா அவர்கள் பிறந்த நாள் [1935]

இசைக்குயில், மெல்லிசை அரசி, கான கோகிலா, கான சரஸ்வதி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் போன்ற 9 மொழிகள்ல  பாடியிருக்கார். டொக்டர் என்ற சிங்கள படத்ல பாடியிருக்கார். 1950ல சென்னை வானொலியில பாப்பா மலர் நிகழ்ச்சியில பாட தொடங்கினார். சின்ன வயசிலேயே கர்னாடக இசை கத்துக்கிட்டார். ஸ்கூல்ல, அவர் இருந்த பிறந்த ஊர் விஜயநகரத்ல நடந்த இசை போட்டிகள்ல கலந்துக்கிட்டார். 

சுசீலாம்மா ஆல் இண்டியா ரேடியோவின் சில நிகச்சிகள்ல நாலஞ்சு பாட்டு பாடினார். ம்யூஸிக் டைரக்ட்டர் பெண்டியாலா நாகேஸ்வரராவ் ம்யூஸிக் போட்ட படத்துக்கு புது குரலை தேடிட்டு இருந்தார். ஆல் இண்டியா ரேடியோ ஆஃபீஸ்க்கு போய் கேட்டார். அவங்களும் அனுப்பி வச்ச அஞ்சு பேர்ல சுசீலாம்மா ஒருத்தர். அப்பதான் சுசீலாம்மாவின் இசை திறமையை பாத்த  டைரக்ட்டர் KS ப்ரகாஷ்ராவ் 1953ல தன்னோட பெற்ற தாய் படத்ல "ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு" பாட்டை AM ராஜா கூட பாட வச்சார். ஜாக்பாட்தான். 

தெலுங்குக்காரரா இருந்தாலும் தமிழ் நல்லா கத்துக்கிட்டு தமிழ் உச்சரிப்பு பிசகாம பாடி, எல்லார் மனசிலயும் இடம் பிடிச்சார். இவர் பாடாத ம்யூஸிக் டைரக்ட்டர் இல்லேன்னு சொல்லலாம். 

சுசீலாம்மாவுக்கு பேர் வாங்கி கொடுத்த படம் கணவனே கண்கண்ட தெய்வம் 1955. இதுல  இவர் பாடிய 5 பாட்டும் ஹிட்டோ ஹிட்டு. கலைஞர் எழுதிய பாட்டு "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடியவங்கள்ல சுசீலாம்மாவும் ஒருத்தர். 

2008ல சுசீலா அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுச்சு. சுசீலாம்மாவின் ஒவ்வொரு பிறந்த  நாளுக்கும் அறக்கட்டளையின் மூலமா இசை நிகழ்ச்சி நடக்கும். இதுல வர்ற வருமானத்தை மூத்த கலைஞர்கள் செலெக்ட் செய்யப்பட்டு அவங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, P சுசீலா ட்ரஸ்ட் விருது கொடுக்கப்படும். கஷ்ட்டப்படும் இசை கலைஞர்களுக்கு உதவியும் கிடைக்குது. 

இதுவரை TM சௌந்தரராஜன் அவர்களும், PB ஸ்ரீனிவாஸ் அவர்களும் இதன் மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினாங்க. S  ஜானகி, வாணி  ஜெயராம், LR ஈஸ்வரி, P ஜெயசந்திரன், SP பாலசுப்பிரமணியம், KJ ஜேசுதாஸ் இவங்கல்லாம் அறக்கட்டளை விருது வாங்கினாங்க. 

சுசீலாம்மா 9 மொழிகள்ல பாடிய 40,000க்கும் மேற்பட்ட பாட்டுல, 17,695 பாட்டு சோலோ பாட்டு பாடியிருக்கார்னு சொல்லி, இவர் பேர் உலக சாதனை புத்தகம் கின்னஸ் ரெக்கார்ட்ல  பதிவாயிருக்கு. ஏசியா ரெக்கார்ட் புத்தகத்திலயும்  இவர் பேர் இருக்கு. 

1968ல சிறந்த பாடகிகளுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுச்சு. அதை முதல் முதலா வாங்கிய பின்னணி பாடகி நம்ம  சுசீம்மாதான். உயர்ந்த மனிதன் [1969] படத்ல இவர் பாடிய "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" பாட்டுக்காக. இது மட்டுமில்ல, இந்த பாட்டுக்கு தமிழ்நாடு மாநில விருதும் வாங்கினார். 

கலைமாமணி விருது, பத்மபூஷன் விருது, தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு, கேரளா மாநில விருதுகள், நந்தி விருதுகள், கம்பன் புகழ் விருது, பாரதிதாசன் விருது, KB சுந்தராம்பாள் விருது, ஜேசுதாஸ் விருது, Dr ராஜ்குமார் விருது இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்காங்க. 

சுசீலாம்மா பாடிய கடேசி பட்டாம்.
பொட்டு வைத்த முகத்தை தொட்டு வைத்த தலைவா - P சுசீலா 

சில நேரங்களில் 2008 
ம்யூஸிக் : ஸ்ரீகாந்த் தேவா / வரிகள் : வைரமுத்து

சிங்கக்குட்டி நீயே தங்கக்கட்டி நீயே - P சுசீலா & சுஜா ராதாகிருஷ்ணன்

காவல் நிலையம் 1991
ம்யூஸிக் : சங்கர் கணேஷ் / வரிகள் : வாலி  

மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே - P சுசீலா & P ஜெயசந்திரன் 

நானே ராஜா நானே மந்திரி 1985
ம்யூஸிக் : இளையராஜா / வரிகள் : வாலி 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Nov 13, 2021 2:27 pm

13.11.2021

நடிகர் விக்ராந்த் பிறந்த நாள் [1984]

நடிகர் விஜய்யின் சித்தப்பா பையன். அண்ணனின் பேரை எங்கயும் சொல்லாமலே சினிமால  தனக்கென ஒரு இடத்தை பிடிச்சு வச்சிருந்தார் விக்ராந்த். நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பர். 

குழந்தை நட்சத்திரமாக நடிச்ச முதல் படம் அழகன் [1991]. ஹீரோவா நடிச்ச முதல் படம் 2005ல கற்க கசடற. 

முதல் முதல் பார்த்தேன் உயிர்வரை சேர்த்தேன் - பிரசன்னராவ்

முதல் கனவே 2007
ஸ்ரீகாந்த் தேவா / C பாலமுருகன்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 15, 2021 5:55 pm

15.11.2021

நடிகர் R பார்த்திபன் அவர்கள் பிறந்த நாள் [1957]

நடிகர், கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் & டைரக்ட்டர்.

டைரக்ட்டர் பாக்கியராஜ்ட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். 1984ல இருந்து 1991 வர ரெண்டு பேரும் சேந்து 20 படங்கள்ல வேல  செஞ்சாங்க. 

1990ல வேடிக்கை மனிதர்கள் படத்ல வசன பகுதியில உதவி செஞ்சார். ஆனா டைட்டில்ல R மூர்த்தினு  பேர்ல. முதல்ல சின்ன சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். நடிச்ச முதல் படம் ராணுவ வீரன் [1981]. டைரக்ட்டின முதல் படம் புதிய பாதை [1989]. இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டுச்சு. ஓஹோன்னு ஓடிய படம். இந்த படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருதும், தமிழ்நாடு மாநில விருதும், சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு மாநில விருதும் கெடச்சுது. 

கிறுக்கல்கள்னு கவிதை தொகுப்பு எழுதியிருக்கார். கலைஞர் கருணாநிதி அவர்களால் இது வெளியிடப்பட்டுச்சு. 'R பார்த்திபன் மனித நேய மன்றம்'னு  தொண்டு நிறுவனத்தை நடத்துறார். 

ஆராரோ பாட்டு பாட நானும் தாயில்லை - KS சித்ரா & அருண்மொழி

பொண்டாட்டி தேவை 1990 - நடிப்பு, கதை & டைரக் ஷன் - R பார்த்திபன்
ம்யூஸிக் : இளையராஜா / வரிகள் : புலமைப்பித்தன்

சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது R பார்த்திபன் வாங்கினார். 
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு - KS சித்ரா & அருண்மொழி

பாரதி கண்ணம்மா 1997 ம்யூஸிக் : தேவா / வரிகள் : வைரமுத்து 

வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலயா - S ஜானகி & அருண்மொழி

தாலாட்டு பாடவா 1990 ம்யூஸிக் : இளையராஜா / வரிகள் : கங்கை அமரன்

இந்த படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருதும், தமிழ்நாடு மாநில விருதும், சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு மாநில விருதும் கெடச்சுது.   
பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம் - வாணி ஜெயராம் & SPB 

புதிய பாதை 1989 - நடிப்பு, கதை, திரைக்கதை & டைரக் ஷன் [முதல் படம்] - R பார்த்திபன் 
ம்யூஸிக் : சந்திரபோஸ் / வரிகள் : வைரமுத்து 

பார்த்திபன் சாரும் பாடிய பாட்டு 
ஐ லவ் யூ சின்ன டாடி ஐ வாண்ட் ஒன் தம்பி டாடி - மின்மினி, தீபிகா, பறவை முனியம்மா & பார்த்திபன் [பாட்டு & நடிப்பு

கண்ணாடி பூக்கள் 2005  
ம்யூஸிக் : SA ராஜ்குமார் / வரிகள் : பா விஜய் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 15, 2021 6:05 pm

15.11.2021

நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் பிறந்த நாள் [1921 - 2008]

18 வயசுல நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 1945ல ஆல் இண்டியா ரேடியோல ந்யூஸ்  வாசிப்பவராக வேல செய்ய  ஆரம்பிச்சார். இதுல ஸ்பெஷாலிட்டி இருக்கு. 1947ல இந்தியா சுதந்திரம் வாங்கினதை ஆல் இண்டியா ரேடியோ செய்திகள்ல சொன்னது இவர்தான். 

பூர்ணம் தியேட்டர்ஸ்னு நாடக குழுவை ஆரம்பிச்சு நிறைய நாடகங்களை  நடத்தினார். அதனால அந்த தியேட்டரின் பேராலியே வெறும் விஸ்வநாதனாக இருந்தவர் பூர்ணம் விஸ்வநாதன் ஆயிட்டார். எழுத்தாளர் சுஜாதாவின் 10 நாடகங்களை நடத்தினார். 1979லே இருந்து 1997 வரை நாடகங்களை நடத்தினார். அவரே நாடகங்களை எழுதி நடிச்சார். சிறு கதைகள்எழுதினார்.  

ஏக் துஜே கே லியே ஹிந்தி படத்ல கமல்ஹாசனுக்கு கண்டிப்பான அப்பாவா நடிச்சார். 

நினைத்தாலே இனிக்கும் [1979] படத்தில பூர்ணம் விஸ்வநாதன் நடிச்ச ஒரு காமெடி


தில்லு முல்லு 1981 படத்தில பூர்ணம் விஸ்வநாதன் நடிச்ச ஒரு காமெடி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 15, 2021 6:08 pm

15.11.2021

சினிமா தயாரிப்பாளர் KT குஞ்சுமோன் அவர்கள் பிறந்த நாள் [1953]

சொந்த ஊர் கேரளா. பத்தாவது படிப்புக்கு மேல படிப்பு ஏறல. சின்ன சின்ன பிஸினஸ்  செஞ்சார். அதுக்கப்புறமா தமிழ் படங்களை கேரளால விநியோகம் செய்ய ஆரம்பிச்சார். அதனால தாமே  படங்களை தயாரிச்சா என்னான்னு நெனச்சு, மலையாள படங்களை தயாரிக்க ஆரம்பிச்சார். 

தயாரிச்சு முதல் படம் வசந்தகால பறவை [1991]. ப்ரமாண்ட டைரக்ட்டர்  சங்கரை 1993ல தான் தயாரிச்சு ஜென்டில்மேன் படம் மூலமா  டைரக்டராக  சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் குஞ்சுமோன். இணை இயக்குனராக இருந்த சங்கருக்கு தைரியம் சொல்லி டைரக்ட்டராக்கினார். 

நடிகர்கள் நாகார்ஜுன் & விஜய் போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை கொடுத்தார். தமிழ் படங்களை தெலுங்கு, மலையாளம், ஹிந்தி டப்பிங் செஞ்சு ரிலீஸ் செஞ்சார். 

இவர் தயாரிச்ச படங்கள்ல முக்கியமான படங்கள் சூரியன், காதலன், ஜென்டில்மேன். ரட்சகன் படத்துக்கு கதையும் எழுதினார். 1999க்கு அப்புறம் சினிமாவை விட்டுட்டு, பேரப்பிள்ளைகளோட  ஜாலியா இருக்கார். பிஸினஸ்  கன்சல்டேஷன் செஞ்சுட்டு இருக்கார்.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Nov 16, 2021 12:18 pm

16.11.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் எஸ் தமன் பிறந்த நாள் [1983] 

சொந்த பேர் கண்டசாலா சாய் ஸ்ரீனிவாஸ். தெலுங்குக்காரர். நடிகர், பாடகரும் கூட. அப்பா தெலுங்கு பாட்டுல ட்ரம்ஸ் வாசிச்சவர். அம்மா பின்னணி பாடகி. பின்னணி பாடகி B வசந்தாவின் சொந்தக்காரர். மனைவியும் பின்னணி பாடகி. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். பாய்ஸ் [2003] ல அஞ்சு நண்பர்கள்ல ஒருத்தரா, இசை கருவிகளை வாசிப்பவராக நடிச்சார். இதுலதான் இவருக்கு  ம்யூஸிக் போடும் ஆச வந்துச்சு. வாய்ப்பும் கெடச்சுது.

ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 2009ல சிந்தனை செய். இதுல நடிக்கவும்  செஞ்சார். ம்யூஸிக் வீடியோ ரிலீஸ் செஞ்சார். 

SPB இருந்த இசைகுழூல, ராஜ்-கோட்டி, மரகதமணி இசைகுழூல இருந்தார். ம்யூஸிக் டைரக்ட்டர்  மணி சர்மாவை தன் குருவா நெனைச்சார் தமன். 

SIIMAA விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, MAA ம்யூஸிக் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 

தரை இறங்கிய பறவை போல மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே - சுசித்ரா 

ஈரம் 2009
ம்யூஸிக் : தமன் / வரிகள் : விவேகா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Tue Nov 16, 2021 3:42 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Main-qimg-a76201e13164beb02b1e6963c13e4395-lq
-
இசையமைப்பாளர் தமன்
------------
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 103459460 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Nov 17, 2021 4:21 pm

17.11.2021

காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்கள் பிறந்த நாள் [1920 - 2005]

அப்பா பேர் ராமசாமி. சொந்த பேர் கணபதி சுப்பிரமணியன் சர்மா. அப்புறம் ராமசாமி கணேசன். 

பழம்பெரும் நடிகையர் திலகம் சாவித்திரியின் கணவர். இவங்க சேந்து நடிச்ச முதல் படம் மனம்போல் மாங்கல்யம் [1953].

மனைவி பாப்ஜி என்ற அலமேலு. இவர் மகள் ஜீஜி.  நினைவெல்லாம் நித்யான்னு ஒரே படத்தில ஜீஜி நடிச்சார், ஹீரோயினா. பாலிவுட் சினிமாவின் கனவு கன்னி நடிகை ரேகா ஜெமினி கணேசனுக்கும், நடிகை புஷ்பவல்லிக்கும் பிறந்த மகள். 

காதல் மன்னங்கிற பட்டப்பேருக்கு ஏத்த மாதிரி வாழ்க்கைலயும் காதல் மன்னனா இருந்தார். தமிழ் சினிமாவின் முதல் சாக்லேட் பாய், ப்ளேபாய். கருப்பு வெள்ளை படங்கள் காலத்ல கலர்ஃபுல் ஹீரோ. டைரக்ட்டர்களின்  நடிகர். 

ஆரம்பத்ல ஜெமினி ஸ்டூடியோல புதுமுகங்களை செலெக்ட் செய்ற 
காஸ்ட்டிங் டைரக்ட்டரா வேல செஞ்சார் ஜெமினி கணேசன். சினிமா சான்ஸ் வந்தவங்களின் திறமைகளை சோதிச்சு குறிப்பு எழுதி வைக்கிற வேல. 

அப்டி வந்த புதுமுகங்கள்ல நடிகர் திலகம், நடிகையர் திலகம், SV ரங்காராவ் இவங்களும் உண்டு. நடிகர் திலகத்துக்கு குறிப்பு எழுதும்போது, "இந்த பையனின் கண்ணும், முகமும் அபாரமா இருக்கு. நிச்சயமா நல்ல நடிகராவார்"னு எழுதி வச்சாராம். இதை நடிகர் திலகமே ஒரு தடவை வெளிப்படையா சொன்னாராம். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் மிஸ் மாலினி 1947ல, சின்ன ரோல். ஆரம்பத்ல டைட்டில்ல இவர் பேர் R கணேசன்னு இருந்துச்சு. அந்த சமயத்தில நடிகர் திலகம் கணேசன்னு பேர்ல இருந்ததால, சினிமால  நொழஞ்ச ஜெமினி நிறுவனத்தின் பேரை சேத்து வச்சுக்கிட்டார்.

ஆரம்பத்தில இவருக்கு பின்னணி பாடகர்கள் AM ராஜா குரலும், அப்புறமா PB ஸ்ரீனிவாஸ் குரலும் சூப்பரா பொருந்துச்சு.. 

நடிகர் திலகம் நவராத்திரி படத்துலயும், மக்கள் திலகம் நவரத்தினம் படத்துலயும் ஒம்போது ரோல்ல நடிச்ச மாதிரி காதல் மன்னனும் ஒம்போது ரோல்ல  நடிச்சார்னு  பலருக்கும் தெரியாத ஒண்ணு. தானே தயாரிச்சு நடிச்ச நான் அவனில்லை படம்தான். MGRகூட நடிச்ச ஒரே படம் முகராசி [1966]. 

தில்லானா மோகனாம்பாள் படத்ல சிவாஜி கணேசன் நாதஸ்வர கலைஞனாக நடிச்சதுக்கு முன்னாலயே. ஜெமினி கணேசன் கொஞ்சும் சலங்கை படத்துல நடிச்சுட்டார். ஜெமினி கணேசன் டாக்டராகணும்னு  ஆசைபட்டாராம். ஆனா முடியல. 

ஹீரோவா நடிச்ச முதல் தமிழ் படம் பெண் [1953]. டைரக்ட்டர் தாமரை மணாளன் கூட ஜெமினி டைரக்ட்டின ஒரே படம் இதய மலர் [1976]. சொந்தமா தயாரிச்ச ஒரே படம் 1974ல நான் அவனில்லை. இந்த படத்துல நடிச்சதுக்காக  ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். இந்திய அரசு  இவர் பேர்ல  2006ல அஞ்சு ரூபா ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு. 

அப்பாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகைல, பாப்ஜியின் மகள் கமலா, தன் சகோதரி சகோதரர்கள் கூட சேந்து 'காதல் மன்னன்'ங்கிற பேர்லியே ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை ஒன்றரை மணி நேர ஆவண படமாக தயாரிச்சு வெளியிட்டார். 

கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருது, பத்மஸ்ரீ விருது, MGR தங்க பதக்கம், ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார். 

மாப்பிள்ளே டோய் மாப்பிள்ளே டோய் மணியான மகராசன் மாப்பிள்ளே டோய் - P லீலா & AM ராஜா 

மனம் போல் மாங்கல்யம் 1953ம்யூஸிக் : அட்டப்பள்ளி ராமாராவ் / வரிகள் : கனகசுரபி 

ஆசை பொங்கும் அழகு ரூபம் அணைந்திடாத அமரதீபம் யாரோ - ஜிக்கி & AM ராஜா 

ஆசை 1956
ம்யூஸிக் : TR பாப்பா / வரிகள் : மருதகாசி 

இதய வானிலே உதயமானதே நான் இதுவரையில் காணாத புதிய லோகமே - ஜிக்கி & TMS 

கற்புக்கரசி 1957 
ம்யூஸிக் : G ராமநாதன் / வரிகள் : மருதகாசி 

காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே - P சுசீலா & TMS 

கைராசி 1960 
ம்யூஸிக் : R கோவர்தனம் / வரிகள் : கண்ணதாசன் 

மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ - LR ஈஸ்வரி & P ஜெயசந்திரன் 

நான் அவனில்லை 1974ம்
யூஸிக் : MS விஸ்வநாதன் 
வரிகள் : கண்ணதாசன் & P பாஸ்கரன் [மலையாள வரிகள்]

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Nov 17, 2021 4:26 pm

17.11.2021

நடிகை ரோஜா பிறந்த நாள் [1972]

டைரக்ட்டர் RK செல்வமணியின் மனைவி. தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். சில கன்னட, மலையாள படங்கள்லயும்  நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் செம்பருத்தி [1992]. சில TV நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கார். சீரியல்களில் நடிச்சார். 

தலையை அலங்காரம் செய்றது இவருக்கு பிடிச்ச விஷயம். ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தபோது தேவயானி, குஷ்பூ, ரஞ்சிதா, மும்தாஜ் போன்றவங்களுக்கு ஹேர்ட்ரஸ் செஞ்சார். ரோஜா தனக்கு தானே மேக்கப் போட்டுக்குவாராம். 

நந்தி விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 

செம்பருத்தி பூவு சித்திரத்த போல அம்பலத்தில் ஆடுதிங்கே - KS சித்ரா & மனோ 

செம்பருத்தி 1992
முயூசிக் : இளையராஜா / வரிகள் : வாலி
 
மேலூரு மாமன் மேலாக பாக்குறான் - KS சித்ரா 

மக்கள் ஆட்சி 1995 
ம்யூஸிக் : இளையராஜா / வரிகள் : மு மேத்தா 

மஸ்த்தானா மஸ்த்தானா நீதான் எனக்கு மச்சானா - பவதாரிணி, அருண்மொழி & SN சுரேந்தர் 

ராசய்யா... 1995 
ம்யூஸிக் : இளையராஜா / வரிகள் : வாலி 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 93 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 93 of 100 Previous  1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum