புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 87 of 100 •
Page 87 of 100 • 1 ... 45 ... 86, 87, 88 ... 93 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
15.10.2021
பழம்பெரும் 'ப' வரிசை டைரக்ட்டர் A பீம்சிங் அவர்கள் பிறந்த நாள் [1924 - 1978]
டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசன எழுத்தாளர். ராஜபுத்திர வம்சத்தில பிறந்தவர். நடிகை சுகுமாரியின் கணவர். சினிமா எடிட்டர் லெனின் & பாரதிராஜாவின் ஒளிப்பதிவாளர் கண்ணன் இவரோட மகன்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களை டைரக்ட்டினார்
இரட்டை டைரக்ட்டர்கள் பஞ்சு - அருணாசலம்கிட்ட தொகுப்பாளராக வேல செஞ்சு சினிமாவுக்கு வந்தார். அப்புறமா உதவி இயக்குனர், இயக்குனர்னு ப்ரோமோஷன் வாங்கினார். குடும்ப உறவுகளை பற்றிய படங்களை எடுத்தார். அநேகமா இவரோட படங்களின் பேர் 'ப' எழுத்துல ஆரம்பிக்கிற மாதிரி இருக்கும். அதனால இவரை 'ப' வரிசை டைரக்ட்டர்ன்னு சொல்லுவாங்க.
நடிகர் திலகம் நடிச்ச 'ப' வரிசை படம்னாலே டைரக்ட்டர் பீம்சிங்தான் ஞாபகத்துக்கு வருவார். நடிகர் திலகத்தை ரசிச்சு ரசிச்சு படம் எடுத்தார் பீம்சிங். நடிகர் திலகம் பீம்சிங்குக்கு வச்ச செல்ல பேர் பீம்பாய்.
ஒரு சினிமான்னா குடும்பத்தோடு பாக்குற மாதிரி இருக்கணும்னு சொன்னா, அப்டிப்பட்ட படங்களை உருவாக்கிய பெருமை டைரக்ட்டர் பீம்சிங்கைத்தான் சேரும்.
1960ல ஒரு படம். இந்த படத்ல ஒரு குட்டி பையன் அறிமுகமானார். இந்த பையன் சினிமாவுக்கு கிடைக்க போற அற்புத கலைஞன்னு அப்போ யாருக்கும் தெரியாது. ஆமாங்க. களத்தூர் கண்ணம்மா இதுல கமல் குட்டி பையனா நடிச்சார். இவரை டைரக்ட்டின முதல் டைரக்ட்டர் பீம்சிங்.
பீம்சிங் அவர்கள் டைரக்ட்டின 'ப' வரிசை படங்கள் :
01. பதிபக்தி 1958
02. படிக்காத மேதை 1960
03. பந்தபாசம் 1962
04. படித்தால் மட்டும் போதுமா 1962
05. பச்சை விளக்கு 1964
06. பழனி 1965
07. பச்சை விளக்கு 1964
08. பாகப்பிரிவினை 1959
09. பாசமலர் 1961
10. பாலும் பழமும் 1961
11. பாவ மன்னிப்பு 1961
12. பார்த்தால் பசி தீரும் 1962
13. பார் மகளே பார் 1963
14. பாலாடை 1967
15. பாதுகாப்பு 1970
16. பாத பூஜை 1974
17. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் 1959
18. பெற்ற மனம் 1960 - டைரக் ஷன்
கொக்கொரகொக்கரக்கோ சேவலே - ஜிக்கி & TM சௌந்தர்ராஜன்
பதிபக்தி 1958 - திரைக்கதை, டைரக் ஷன், தயாரிப்பு, எடிட்டிங் - A பீம்சிங் / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / பட்டுக்கோட்டையார்
கொடி அசைந்ததும் காற்று வந்ததா - P சுசீலா & TM சௌந்தரராஜன்
பார்த்தால் பசி தீரும் 1962 - திரைக்கதை, டைரக் ஷன் & எடிட்டிங் மேற்பார்வை - A பீம்சிங் / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்
ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல் ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல் - VN சுந்தரம் & சந்திரபாபு

ஆட்டத்திலே பல வகையுமுண்டு அதை கூட்டத்திலே சொல்லும்படி சிலதுமுண்டு - K ஜமுனாராணி & AL ராகவன்
பாகப்பிரிவினை 1959 - திரைக்கதை, டைரக் ஷன் & எடிட்டிங் - A பீம்சிங் / விஸ்வநாதன் ராமமூர்த்தி / பட்டுக்கோட்டையார்
சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாடு - P சுசீலா
கணவன் மனைவி 1976 - திரைக்கதை & டைரக் ஷன் - A பீம்சிங் / V குமார் / வாலி

16.10.2021
ம்யூஸிக் டைரக்ட்டர் அனிருத் பிறந்த நாள் [1990]
அனிருத் ரவிச்சந்திரன். ம்யூஸிக் டைரக்ட்டர் & பின்னணி பாடகர். நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன். ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சொந்தக்காரர்.
ம்யூஸிக் டைரக்ட்டரா அறிமுகமானது 3 [2011] திரைப்படம். இந்த படத்துல "வொய் திஸ் கொலவெறி டி" பாட்டு ப்ரபலம். கத்தி படத்தில "Selfie Pulla" பாட்டும் ப்ரபலம்.
ம்யூஸிக்கு அடுத்தபடியா அனிருத்துக்கு கார் ரொம்ப பிடிக்கும், அதுவும் வெளிநாட்டு கார்கள். சினிமா பார்ப்பதை விட, TVல இங்க்லீஷ் சீரியல்கள் அதிகம் பார்ப்பவர். ரஜினிகாந்த் ரொம்ப பிடிக்கும். ரஜினி நடிச்ச படங்கள்ல பாஷா ரொம்ப பிடிக்கும். இந்த படத்தை பற்றி அதிகம் பேசுவார்.
வெளிநாட்டுக்கு போறது ரொம்ப பிடிக்கும். பிடிச்ச ஊர். அமெரிக்கா.
லண்டன்ல ம்யூஸிக் காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார். ஸ்கூல் படிக்கும்போது TV பாட்டு போட்டி நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு ஜெயிச்சார். ம்யூஸிக் வீடியோக்கள் ரிலீஸ் செஞ்சார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், SIIMA விருதுகள், எடிசன் விருதும், விஜய் விருதுகள், ஆனந்தவிகடன் விருதுகள், மிர்ச்சி ம்யூஸிக் விருதுகள், வாங்கினார்.
வாட்ட கருவாட் வாட்ட கருவாட் வாட்ட கருவாடு - அனிருத் & தனுஷ்
வேலையில்லா பட்டதாரி 2014 / அனிருத் / தனுஷ்
பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே - அனிருத்
எதிர் நீச்சல் 2013 / அனிருத் / தனுஷ்

நடிகர் பிரித்விராஜ் பிறந்த நாள் [1982]
நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் & டைரக்ட்டர். மலையாள நடிகர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார். தமிழ்ல முதல்ல நடிச்ச படம் கனா கண்டேன். ஆகஸ்ட் சினிமா னு தயாரிப்பு கம்பெனி வச்சிருக்கார்.
தேசிய விருது, கேரள, தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA விருதுகள், ஏசியாநெட் சினிமா விருதுகள், ZEE சினி விருது இன்னும் பல விருதுகள் வாங்கினார்.
அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும்போது - சங்கர் மகாதேவன் / ப்ரித்விராஜ்
சத்தம் போடாதே 2007 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்

நடிகர் கிரேஸி மோகன் பிறந்த நாள் [1952 - 2019]
நாடக கலைஞர், நாடக ஆசிரியர், நாடக டைரக்ட்டர், சினிமா நடிகர், கதை - வசனம் எழுதுபவர். நெறைய மேடை நாடகங்களை டைரக்ட்டி நடிச்சார். இவரோட நாடகங்கள்ல முக்கிய ரோல்ல நடிச்ச மாது பாலாஜி இவரோட தம்பி.
காலேஜ் படிக்கும்போது, போட்டிகளுக்கு எழுதி கொடுத்த சின்ன நாடகம் காலேஜ் ஸ்டேஜ்ல நடந்துச்சு. அப்பவே சிறந்த நாடகத்தை எழுதியவர்னு பரிசு வாங்கினார். அதே மாதிரி, தம்பி மாது பாலாஜி படிச்ச காலேஜ் விழாக்கள்லயும் கிரேசி எழுதிய நாடகங்கள் நடத்தப்பட்டு பேர் வாங்கின.
இவர் SV சேகர் நாடகங்கள்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். நடிச்ச நாடகத்தின் பேர் கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம். இந்த நாடகம் ஓஹோன்னு இருந்ததால கிரேசி பேரை சேத்துக்கிட்டார்.
1979ல கிரேஸி கிரியேஷன்ஸ் னு நாடக குழுவை ஆரம்பிச்சார். இந்த குழுவின் மூலம் நடத்தப்பட்ட நாடங்கங்கள் உலக நாடுகள் வரை நடத்தப்பட்டுச்சு. சினிமால நடிக்க ஆரம்பிச்ச பிறகும்கூட, நாடகங்களை மறக்கல.
இவர் எழுதிய காமெடி வசனங்கள்லாம் அடிதூள், பட்டாசு, சரவெடித்தான். ஒரு இடத்ல வந்த ஜோக் இன்னொரு இடத்ல வராது. 30 நாடகங்களுக்கு வசனம் எழுதினார். இந்த 30 நாடகங்களையும் 6500க்கு மேல நடத்தினார். 100 சிறுகதைகள், TV நாடகங்களை எழுதினார்.
இவரை கமல்ஹாசன் சினிமாவுக்குள்ள கொண்டு வந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்துக்கு கதை, வசனம் எழுத வச்சார். அதுக்கப்புறமாத்தான் கமல் - கிரேசி ஜோடி சினிமால அட்டகாசம் ஆரம்பிச்சுது. வசூல் ராஜா MBBS. வரைக்கும்.
கிரேசி மோகன் எழுதிய மேரேஜ் மேட் இன் சலூன் நாடகத்தை, பொய்க்கால் குதிரை னு K பாலசத்தர் படம் எடுத்தார். கிரேஸிதான் வசனம். நாடகங்களை மட்டும் எழுதிட்டு இருந்தவர், ஆனந்த விகடன்ல தொடர்கதையும் எழுதினார். கதை பேர் KPT சிரிப்புராஜ சோழன். உருண்டு பிரண்டு சிரிக்கலாமாம்.
இப்போ அவர் இருந்திருந்தா, கொரோனா கிருஷ்ணா, ஊஹானில் கிச்சா, கிரேசி தீவ்ஸ் இன் கொரோனா வார்டு னு காமெடி நாடகங்கள் வந்திருக்குமோ? மாஸ்க் கிழிய சிரிச்சிருக்கலாம்.
கலைமாமணி விருது வாங்கினார். Professional Excellance விருது அமேரிக்கா இவருக்கு கொடுத்திருக்கு.
இதய அறுவை சிகிச்சைக்கும், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காகவும், கேன்ஸர் நிறுவனத்துக்கும் டொனேஷன் கொடுத்தார். கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்ச ஏழை மாணவர்களுக்கு உதவி செஞ்சார்.
மைக்கேல் மதன காம ராஜன் படத்துக்கு கிரேசி மோகன் வசனம் எழுதினார்.

17.10.2021
நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் [1992]
குழந்தை நட்சத்திரம். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். நடிகை மேனகாவின் மகள்.
கீர்த்தி நடிச்ச முதல் தமிழ் படம் இது என்ன மாயம் [2015].
தேசிய விருது, ஏசியாநெட் விருது, SIIMA விருதுகள், எடிசன் விருது, Zee சினிமா விருது, நானா, வயலார் சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
ஏ பெண்ணே ஒன்ன பாத்தா நெஞ்சில் புது ட்யூனு - கீர்த்தி சுரேஷ் & சீயான் விக்ரம்
சாமி 2 - 2018 / ம்யூஸிக் & லிரிக்ஸ் : தேவிஸ்ரீ ப்ரசாத்

நடிகை இந்திரஜா பிறந்த நாள் [1977]
சொந்த பேர் ராஜாத்தி. 1994ல நடிச்ச ஒரு தெலுங்கு படத்தில இவரோட கேரக்ட்டர் பேர் இந்திரஜா. இந்த பேர்தான் சினிமாவுக்காக வச்சுக்கிட்டார். தெலுங்கு, மலையாள படங்கள்ல ப்ரபலம். தமிழ், கன்னட படங்கள்ல நடிச்சது கொஞ்சம்தான்.
TV சீரியல்கள்ல நடிச்சும், நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கினார்.
ஸ்கூல் படிக்கும்போது ட்ராமா, பாட்டு போட்டிகள்ல ஜெய்ச்சு ப்ரைஸ் வாங்கினார். கர்நாடக இசை, குச்சிப்புடி நடனம் தெரியும். உழைப்பாளி படத்ல சின்ன வயசு ஸ்ரீவித்யாவாக நடிக்க ஆரம்பிச்சார்.
ஹீரோயினா ராஜாவின் பார்வையிலே [1995] படத்ல அறிமுகமானார். 1997க்கு அப்புறம் 7 வருஷம் தமிழ்ல நடிக்கல. தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பிஸி.
குன்னூரு பூச்சட்டி ஏமுன்னால வா குட்டி வந்தாயே வாலாட்டி ஓங்கண்ணுக்கு தீப்பெட்டி - சுஜாதா மோகன் & உதித் நாராயண்
வேலை 1998 / யுவன் சங்கர் ராஜா / அறிவுமதி

நடிகை ப்ரணிதா பிறந்த நாள் [1992]
மாடல், நடிகை. தமிழ், தெலுங்கு கன்னட படங்கள்ல நடிச்சார். தமிழுக்கு வந்தது 2011ல உதயன் படத்ல. விளம்பரங்கள்ல நடிச்சார்.
இவருக்கு சமூக சேவை செய்றது பிடிக்கும். கர்நாடகால ஒரு அரசு பள்ளிக்கூடத்தை தத்து எடுத்தார்.
மனசெலாம் மழையே நனைகிறேன் உயிரே - சைந்தவி, சோனு நிகம் & GV பிரகாஷ்குமார்
சகுனி 2012 / GV ப்ரகாஷ்குமார் குமார் / நா முத்துக்குமார்

18.10.2021
நடிகை ஜோதிகா பிறந்த நாள் [1978]
நடிகர் சூர்யாவின் மனைவி.நடிகை நக்மாவின் சகோதரி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். விளம்பரங்கள்லயும் நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் வாலி [1999].
2006ல கல்யாணம் செஞ்சுக்கிட்டார். நடிக்கிறத விட்டார். அதுக்கப்புறமா 2015ல 36 வயதினிலே படத்ல திரும்பவும் நடிக்க வந்தார். இவர் கணவர் சூர்யா கூட 7 படங்கள்ல ஒண்ணா நடிச்சார்.
சூர்யாவின் அகரம் ஃபௌண்டேஷன் நிறுவனம் மூலமா 2020ல தஞ்சாவூர் அரசு ஹாஸ்ப்பிட்டலுக்கு 25 லட்சம் டொனேஷன் கொடுத்தார் ஜோதிகா. இது தவிர மருத்துவ உபகரணங்களையும் வாங்கி கொடுத்தார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், தினகரன் விருது, கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருது, எடிசன் விருது, சர்வதேச தமிழ் சினிமா விருது, Just For Women விருதுகள், உதயா சினிமா விருது, ஆனந்த விகடன் விருது, Zee தமிழ் சினிமா விருது வாங்கினார்.
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என் மீது காதல் வந்தது எப்போது - சாதனா சர்கம் & ஹரிஹரன்
பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி

- Sponsored content
Page 87 of 100 • 1 ... 45 ... 86, 87, 88 ... 93 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 87 of 100