ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Oct 07, 2021 5:13 pm

07.10.2021

நடிகர் நரேன் பிறந்த நாள் [1979]


சொந்த பேர் சுனில்குமார். தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். மலையாளத்துல முதல்ல நடிக்க ஆரம்பிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் சித்திரம் பேசுதடி.
 

கிச்சு கிச்சு மூட்டாதடா என் கண்ணா கிச்சு கிச்சு மூட்டாதடா - சைந்தவி & உதித் நாராயண் / தீபா & நரேன் 

நெஞ்சிருக்கும் வரை 2006 / ஸ்ரீகாந்த் தேவா / பா விஜய் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Oct 07, 2021 5:18 pm

07.10.2021

பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பிறந்த நாள் [1981]


பிறந்த போதே சரி செய்ய முடியாத பார்வை குறைபாடு. சின்ன வயசிலேயே கேட்ட பாட்டை அப்டியே பாடக்கூடிய திறமை இருந்துச்சு. அதனால இவரோட அப்பா SM சுப்புலட்சுமி, ஜேசுதாஸ் போன்றவர்களின் பாட்டுக்களை போட்டு கேட்க செஞ்சார்.

Rare ம்யூஸிக் இன்ஸ்ட்ருமென்ட் காயத்திரி வீணை வாசிக்க தெரிஞ்சவர். மலையாள படத்ல பின்னணி பாட ஆரம்பிச்சார். 

கேரள மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி உன் வாழ்க்கை போகுதோ எங்கே - வைக்கம் விஜயலட்சுமி 

ரோமியோ ஜூலியட் 2015 / D இமான் / மதன்கார்க்கி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Oct 07, 2021 5:33 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Vaikom-vijayalakshmi
-
கேரளாவைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருடன்
(அக்.22-2018) வைக்கமில் உள்ள கோவில் ஒன்றில் விஜயலட்சுமி
மற்றும் அனூப் திருமணம் நடைபெற்றது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Oct 10, 2021 1:19 pm

10.10.2021

நடிகர் சரவணன் பிறந்த நாள் [1966]


கவிதை எழுதுறது ரொம்ப பிடிக்கும். பல கவிதைகள் எழுதியிருக்கார். சென்னை அடையாறு திரைப்பட காலேஜ்ல நடிப்பு படிச்சார். ஸ்கூல்ல படிக்கும்போது ஸ்கூல் நாடங்கங்கள்ல நடிச்சார். 

ஒரு சில படங்களை தயாரிச்சார். நடிச்ச முதல் படம் வைதேகி வந்தாச்சு. பருத்திவீரன் படத்ல நடிச்சதுக்கு சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். இதுக்கப்புறமா, துணை நடிகராவும், வில்லனாவும் நடிக்க ஆரம்பிச்சார். 


சின்ன பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்னாளிது - S ஜானகி & SP பாலசுப்பிரமணியம்

பார்வதி என்னை பாரடி 1993 / இளையராஜா / வாலி 

நாம்பாடுறேன் பாட்டு இந்த பூங்காத்தையே கேட்டு

வீட்டைப் பாரு நாட்டைப் பாரு 1994 / தேவா 

உருமிமேளம் நாதஸ்வரம் ஊதுகின்ற பிப்பீப்பி எல்லாமே கொண்டுவாங்கடா அண்ணனுக்கு - மலேசியா வாசுதேவன் & சாகுல் ஹமீது 

பொன்மானை தேடி 1998 / சௌந்தர்யன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Oct 11, 2021 7:33 pm

11.10.2021

பழம்பெரும் நடிகர் KB சுந்தராம்பாள் அவர்கள் பிறந்த நாள் [1908 - 1980]


கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள். கொடுமுடி கோகிலம்னும் சொன்னாங்க. குரல்வளம், பாடும் திறன், நடிப்பு திறமை எல்லாமே நெறஞ்ச கலைஞர். இவர் குரலுக்கு தனீ மவுசு. பாட்டு எல்லாமே கணீர் கணீர்தான். 

நாடகம், சினிமா நடிகை, பாடகி. நாடகங்கள்ல ஆம்பள வேஷம் போட்டும் நடிச்சார். 5 வயசில  நல்லதங்காள் நாடகத்தில நல்லதங்காளின்  மூத்த மகனா நடிக்க ஆரம்பிச்சார். சொந்த குரலிலேயே பாடி நடிச்சார். இங்க நடிச்ச நாடகங்களை இலங்கைக்கு போயி SG கிட்டப்பாகூட நடிச்சார்.

அப்புறமா இந்த ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. 
சுந்தராம்பாள் அவர்களுக்கு 25 வயசிலேயே கணவர் இறந்துட்டார். நாடகங்கள்ல நடிக்க ஊஹூம் சொல்லிட்டார். 

அதுக்கப்புறம் சினிமால  நடிக்கும்போது, எந்த ஆணுடனும் ஜோடியா நடிக்காமாட்டேன்னு  சொல்லி அதுபடியே நடந்துக்கிட்டார். நந்தனார் நாடகத்ல நடிச்ச சுந்தராம்பாள் 1935ல முதல் முதலா பக்த நந்தனார் படத்லயும் நந்தனார் ரோல்ல நடிச்சார். அப்போ வந்த படங்கள்ல  30, 40 பாட்டாவது இருந்துச்சு. அதுல 25 பாட்டுக்கு மேலா சுந்தராம்பாள் பாடினாங்க. 

பாலபார்ட், ஸ்த்ரீபார்ட், ராஜபார்ட் எதுவானாலும் நடிச்சு பேர் வாங்கியவர். அவ்வையாரையும், கவுந்தியடிகளையும் தியேட்டர்ல கொண்டு வந்து நிறுத்தினார். 

இசைப்பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ விருது வாங்கினார். 


காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கவிமன்னனே - KB சுந்தராம்பாள் 

மகாகவி காளிதாஸ் 1966 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா - KB சுந்தராம்பாள் 

பூம்புகார் 1964 / R சுதர்சனம் / மாயவனாதன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Oct 11, 2021 7:44 pm

11.10.2021

பழம்பெரும் நடிகர் KB சுந்தராம்பாள் அவர்கள் பிறந்த நாள் [1908 - 1980]

பூம்புகார் - கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படம்.
இந்த படத்ல கவுந்தியடிகளாக [சமணப் பெண் துறவி] நடிக்க சுந்தராம்பாள்தான் சரியானவர்னு கலைஞர் நெனச்சார்.

இளங்கோவடிகளின் கதையையே சினிமாவுக்கு ஏத்தமாதிரி அங்கங்க கொஞ்சம் கொஞ்சம் மாத்தி எழுதியிருந்தார். சுந்தராம்பாளை அந்தப் படத்தில நடிக்க வைக்க பெரும்பாடுபட்டார். கேளுங்களேன், இல்ல இல்ல படிங்க.

அப்போ சுந்தராம்பாள் விடுதலை இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த சமயம்.

கலைஞர் : பூம்புகார் படத்ல நீங்க கவுந்தியடிகளாக, அதாவது சமண துறவியாக நடிக்கணுமே.

சுந்தராம்பாள் : நானா ........................ சமண துறவியாவா? நானோ பழுத்த முருக பக்தை. நான் எப்படி......................... , அதுவும் உங்க வசனத்ல ?

கலைஞர் : நீங்க் நடிப்பது கட்சிக்காகவோ, பகுத்தறிவிற்காகவோ இல்ல. தமிழுக்காக மட்டுமேதானம்மா.

சுந்தராம்பாள் ஒத்துக்கொண்டார். ஆனால் சும்மா இல்லை.

சுந்தராம்பாள் : என் கணவர் [எஸ்.ஜி.கிட்டப்பா] போன பின்னால நா நெத்தில இட்டுக்கொள்ளும் திருநீற்றை மேக்கப்புக்காக கூட கலைக்க மாட்டேன். இது உறுதி.

கலைஞர் : அதெப்படி முடியும் ? நீங்க நடிப்பதோ சமண முனிவர் பாத்திரம். அதுக்கும், திருநீற்றுக்கும் ஒட்டாதே.

கலைஞர் சுந்தராம்பாளிடம் கெஞ்சியிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒருவர் ஒரு யோசனை சொன்னார்.

அந்த ஒருவர் : திருநீற்றை நெற்றியில் பட்டையாக போடாம, ஒற்றை நாமமாக போட்டு நடிக்கலாமே.

சுந்தராம்பாளும் அப்படியே நடிச்சு கொடுத்தாராம். இது மட்டுமில்லைங்க.

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது"

இப்படி சிலப்பதிகார வரிகள். அவ்ளோதான்.

"இறைவனைக் கேலி செய்ற வரிகளைப் பாட மாட்டேன், இறைவனை இல்லைனு சொல்ல மாட்டேன்" சொல்லிட்டார், அம்மையார்.

கலைஞருக்கு வேறு வழியில்லாம போச்சு. வார்த்தைகளைக் கொஞ்சம் மாத்திட்டார்.

"நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது" இப்படி மாத்திட்டார்.

கலைஞரை எப்படியெல்லாம் மடக்கியிருக்கிறார்னு இப்போல தெரியுது!! ஐயாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார் பாத்தீங்களா?

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Tue Oct 12, 2021 8:05 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Vikatan%2F2021-07%2F17a30700-36e7-4fad-a4a7-85524ad971df%2Fkbs1.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 103459460 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Oct 12, 2021 6:25 pm

12.10.2021

நடிகை சினேகா பிறந்த நாள் [1981]


சொந்த பேர் சுகாசினி. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ் படத்ல அறிமுகமானது 2001ல  என்னவளே. விளம்பரங்கள்ல நடிச்சார்.

இவர் நடிகர் ப்ரசன்னாவின் மனைவி. கல்யாணத்துக்கப்புறம் ப்ரசன்னா  கூடவும் விளம்பர படங்கள்ல வந்தார். சமூக வலைத்தளங்கள்ல ரசிக்கப்படும் தம்பதிகள்ல இவங்களும் உண்டு. 

புன்னகை அரசி KR விஜயா அம்மா. சினேகாவின் புன்னகையை ரசிச்ச ரசிகர்கள் சினேகாவுக்கு புன்னகை இளவரசினு செல்ல பேர் வச்சாங்க. 
கல்யாணத்துக்கப்புறம் அவ்ளவா நடிக்காம இருந்தார். மெதுவா மறுபடியும் நடிக்க வந்தார். TV போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார். 

டெல்லீல போராட்டம் நடத்திய விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு தலா 2 லட்சம் கொடுத்து உதவினார்கள் சினேகா தம்பதி. சினேகா தன்னோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அனாதை இல்லத்துக்கோ, மனநிலை சரியில்லாதவங்க இருக்கும் காப்பகத்துக்கோ போவாங்க. அங்க ஸ்வீட், சாப்பாடு சர்வ் செஞ்சு  அவங்களோடு ஜாலியா விளையாடிட்டு  போவார். 

ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது, தமிழ்நாடு மாநில விருது, நந்தி சிறப்பு ஜூரி விருது வாங்கினார். 


பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் - ஹரிணி & உன்னிகிருஷ்ணன்
[சினேகா சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கினார்

ஆனந்தம் 2001 / SA ராஜ்குமார் / யுகபாரதி 

Happy New Year Happy New Year வந்ததே அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே - சுஜாதா & உன்னிகிருஷ்ணன்  

உன்னை நினைத்து 2002 / சிற்பி / கலைக்குமார் 

நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா - KS சித்ரா & P பல்ராம் 

பார்த்தாலே பரவசம் 2001 / AR ரஹ்மான் / வாலி 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே - KS சித்ரா & பரத்வாஜ்

ஆட்டோகிராஃப் 2004 / பரத்வாஜ் / பா விஜய்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Wed Oct 13, 2021 8:09 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Actress-sneha-prasanna-latest-images
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Sneha-and-prasanna-latest-image
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Actress-sneha-green-saree-image
-
நடிகை சினேகா புகைப்படங்கள்
நன்றி- டெய்லி லைவ் மீடியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Oct 14, 2021 12:00 pm

14.10.2021

நடிகை நவ்யா நாயர் பிறந்த நாள் [1985]

சொந்த பேர் தன்யா வீணா. தமிழ், மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். கேரளா மாநில விருதும், கலைமாமணி விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 2004ல அழகிய தீயே தமிழ் படத்ல இன்ட்ரோ  ஆனார். ஏசியாநெட் TVல போட்டி நிகழ்ச்சிகள்ல  ஜட்ஜா இருந்தார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். 

சரத்குமார் நடிச்ச ஐயா, ரஜினிகாந்த் நடிச்ச சந்திரமுகி இந்த படங்கள்ல நவ்யா நடிக்க சான்ஸ் கெடச்சுது. மலையாள படங்கள்ல பிஸியா இருந்ததால, இந்த படங்கள்ல நடிக்க முடியல. கல்யாணத்துக்கப்றம் நடிக்கல. 

விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் - ரமேஷ் விநாயகம் / நவ்யா நாயர் [முதல் படம்] & ப்ரசன்னா

அழகிய தீயே 2004 / ரமேஷ் விநாயகம் / வைரமுத்து


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 86 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum