ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Sep 23, 2021 1:10 pm

23.09.2021

நடிகை ஷோபா பிறந்த நாள் [1962 - 1980] 

இவரோட அம்மா 1950கள்ல மலையாள சினிமால ப்ரபல நடிகை. டைரக்ட்டர் பாலு மகேந்திராவின் மனைவி. இவர் டைரக் ஷன்லயும், ஒளிப்பதிவு செஞ்ச படங்கள்லயும் ஷோபா நடிச்சார். 

1965ல நாணல் படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்கள்ல நடிச்சார். பசி படத்ல நடிச்சதுக்காக  தேசிய விருதும், ஃபிலிம்ஃபேர் விருதும் வாங்கினார். 

கணவர் பாலுமகேந்திரா இவரை பற்றி சொன்னது : 
"ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ப்ரகாசமாக செல்லும் ஒரு எரிநட்சத்திரம்". தேவதைனும், அற்புதமான நடிகைனும் சொன்னார். 


செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா - KJ ஜேசுதாஸ் / ஷோபா & சரத்பாபு

முள்ளும் மலரும் 1978 / இளையராஜா / கண்ணதாசன்

ஏனுங்க மாப்பிள்ளே என்ன நெனப்பு - P சுசீலா & SPB / ஷோபா & சிவகுமார் 

ஏணிப்படிகள் 1979 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

ஒத்த சடக்காரி ஓரம் ஒதுங்குறா ரெட்ட சடக்காரி மெல்ல பதுங்குறா - S ஜானகி & கோரஸ் / ஷோபா & சச்சு 

பொன்னகரம் 1980 / சங்கர் கணேஷ் / காமகோடியன் 

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே - SP ஷைலஜா & KJ ஜேசுதாஸ் / ஷோபா & விஜயகாந்த்

அகல் விளக்கு 1979 / இளையராஜா / கங்கை அமரன்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Sep 25, 2021 3:03 pm

25.09.2021

டைரக்ட்டர் AR முருகதாஸ் அவர்கள் பிறந்த நாள் [1974] 

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். தமிழ், தெலுங்கி ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். முதல்ல டைரக்ட்டின படம் தீனா. வசனம் எழுதி நடிச்ச முதல் படம் பூச்சூடவா. 

காலேஜ் படிக்கும்போது கலை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். அதுல ப்ரபல நடிகர்களை போல மிமிக்ரை செஞ்சார். 

வாலி, குஷி படங்கள்ல SJ சூர்யா கூட டைரக் ஷன்ல உதவியா இருந்தார். அதிகமா டைரக்ட் செஞ்சது நடிகர் விஜய் படங்கள். 

தமிழ்நாடு மாநில விருதுள், ஃபிலிம்ஃபேர் விருது, ஸ்டார்டஸ்ட் விருது, விஜய் விருது வாங்கினார். 


நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே - வேல்முருகன் 

தீனா 2001 [கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - AR முருகதாஸ்] / யுவன் சங்கர் ராஜா / வாலி


பேபி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Sep 25, 2021 3:16 pm

25.09.2021

பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி அவர்கள் பிறந்த நாள் [1899 - 1981]


சொந்த பேர் நாராயணசாமி. சிறப்பு பேர் கவிராயர், பகுத்தறிவு கவிராயர். 

பாடலாசிரியர், நாடக எழுத்தாளர். மகாகவி பாரதியின் நண்பர். விடுதலை போராட்ட காலத்ல, தேசிய உணர்வு பாட்டுக்களை எழுதி, மேடைகளில் முழங்கினார். ஆரம்பத்ல நாடகங்களுக்கு பாட்டு எழுதினார்.

இவரோட பாட்டுக்கள் க்ராமிய பாட்டு மாதிரி எளிமையாவும், அதே சமயத்ல  இலக்கிய நயம் கொண்டது. 1933ல சினிமாவுக்கு பாட்டு எழுத ஆரம்பிச்சபோது, அவரே நாராயணகவினு பேர் வச்சுக்கிட்டார். 

இனிமையான குணம், நேர்மை, சொல் திறன் கொண்டவர். யாருக்கும் தலைவணங்கினதில்ல. மத்தவங்களுக்கு உதவி செய்யும் குணம் இருந்துச்சு. வறுமையால நாலாப்புக்கு மேல படிக்க முடியல. புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிபாட்டு, ஒயில்கும்மி போன்ற க்ராமிய  கலைகளை கத்துக்கிட்டு பங்கேற்றார். நாடகங்கள்ல நடிச்சார். 

அப்டி நடிக்கும்போதுதான் நாடக மன்றத்தில ஆசிரியராக இருந்த முத்துசாமி கவிராயர், நாராயணகவி நடிச்ச காட்சிகளை பார்த்துட்டு, அவரை தன்னோடு கூட்டிட்டு போய்ட்டார். 12 வயசு முதல் 25 வயசு வரைக்கும் கவிராயர் போன இடத்துக்கெல்லாம் அவர் கூடவே போயி, நாடகம் எழுதி, நடிச்சு, பாடி நாடகத்தை பற்றிய நுணுக்கங்கள் எல்லாத்தையும் கத்துக்கிட்டார், நாராயணகவி. 

கலைவாணருக்கு கிந்தனார் கதாகாலேட்சபம் எழுதி கொடுத்தவர். அதனால கலைவாணர் இவரை குருவா நெனைச்சார். 
டைரக்ட்டர் A நாராயணன் க்ராமஃபோன் கம்பெனிக்கு பாட்டெழுத நாராயணக்கவியை  சென்னைக்கு கூப்ட்டு போனார். இப்படித்தான் சினிமாவுக்கு பாட்டெழுத நுழைஞ்சார். 1936ல சந்திரமோகனா படத்துக்கு பாட்டு எழுத ஆரம்பிச்சார். 

கலைமாமணி விருது வாங்கினார். இவர் பேர்ல 31.12.2008ல ஸ்டாம்ப் வெளியிட்டாங்க. இவர் பிறந்த ஊரான உடுமலைபேட்டைல, இவர் நினைவாக தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து, மார்பளவு சிலை வச்சிருக்கு. இவரோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட போட்டோல்லாம் வைக்கப்பட்டிருக்கு.
 

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள இங்கிலீஷு படிச்சாலும் இன்ப தமிழ்நாட்டிலே  - P சுசீலா & TM சௌந்தரராஜன் 

விவசாயி 1967 / KV மகாதேவன் / உடுமலை நாராயணகவி 

சைக்கிள் வண்டி மேலே பசுந்தங்க நிற பொம்மை போலே - சீர்காழி கோவிந்தராஜன் 

சித்தி 1957 / MS விஸ்வநாதன் / உடுமலை நாராயணகவி 

பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே - S ஜானகி & TM சௌந்தரராஜன் 

பூம்புகார் 1964 / R சுதர்சனம் / உடுமலை நாராயணகவி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sat Sep 25, 2021 8:07 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 186fb2b9d9fdcb7f06660a2969deae54
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sat Sep 25, 2021 8:11 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 AR-Murugadoss-photo
-
கோலிவுட் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்துக்
கொண்டிருந்த இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தனது ஒவ்வொரு
படத்தின் மூலமும் வசூல் மழையை பொழிய வைத்து
பெரும் சாதனைகளை புரிந்தவர்.

அதிலும் நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், விஜயகாந்த்
என இணைந்து படங்களை இயக்கியவர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Sep 26, 2021 11:44 am

26.09.2021

பழம்பெரும் பாடலாசிரியர் பாபநாசம் சிவன் பிறந்த நாள் [ 1890 - 1973]


நடிகர், ம்யூஸிக் டைரக்ட்டர், பாடலாசிரியர். தமிழ் தியாகய்யர். ரத்னாவளி படத்துக்கு பாட்டு எழுத ஆரம்பிச்சார். 

கர்னாடக இசையில் வல்லவர். சொந்த பேர் ராமசர்மன். ராமய்யா னு கூப்ட்டாங்க. சின்ன வயசில வறுமையில் வாழ்ந்தார். நல்ல குரல் வளமும், இசைல ஆர்வமும் உண்டு. பஜனை செஞ்சார். இசை நிகழ்ச்சிகளுக்கு போனார். இவரோட குரூனு நெனச்சது வைத்தியநாத அய்யர். இசை நுணுக்கங்களை கத்துக்கிட்டு, அவரை போலவே பாட ஆரம்பிச்சார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் கலந்துக்கிட்டு, முதல் கச்சேரியை நடத்தினார். அதுக்கப்புறமா இந்தியாவின் பல பகுதிகளுக்கும் போயி, கச்சேரிகள் நடத்தினார். 

பல நூல்களையும், பல இசை வடிவங்களையும் இயற்றினார். இவர் எழுதிய பல பாட்டுக்களை, பல கர்னாடக இசை கலைஞர்கள், தங்கள் இசை நிகழ்ச்சிகள்ல பாடினாங்க. 

வாங்கிய பட்டங்கள் : சங்கீத சாகித்ய கலா சிகாமணி, சிவபுண்ய கானமணி
 
வாங்கிய விருதுகள் : சங்கீத கலாசிகாமணி விருது, சங்கீத கலாமணி விருது, இசை பேரறிஞர் விருது, பத்மபூஷன் விருது. 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Sep 27, 2021 12:25 pm

27.09.2021

நடிகை சந்தியா பிறந்த நாள் [1988]


முதல்ல காதல் படத்ல நடிச்சதால காதல் சந்தியான்னு சொல்வாங்க. இந்த படத்தில  நடிச்சதுக்காக தமிழ்நாடு மாநில விருதும், ஃபிலிம்ஃபேர் விருதும் வாங்கினார். சொந்த பேர் ரேவதி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சார். ஸ்கூல் படிக்கும்போது நடிக்க  வந்துட்டதால, படிப்பை விட்டுட்டார். 

இவரோட கல்யாணம் 2015ல நடந்துச்சு. ரிசெப்ஷன் நடத்த முடியல. சென்னைல பெரிய வெள்ளப்பெருக்கு வந்துச்சு. அதனால சந்தியா ரிசெப்ஷன் நடத்தாம அந்த பணத்த வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்துட்டாங்க.

கல்யாணத்துக்கப்புறம் சினிமால நடிக்கிறதை விட்டுட்டு TV சீரியலுக்கு போய்ட்டார். TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். 


தமிழ்செல்வி தமிழ்செல்வி என்ன உனக்கு தருவேன் - சாதனா சரகம் & ஹரிசரண்

கூடல் நகர் 2007 / சபேஷ் - முரளி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Sep 27, 2021 12:41 pm

27.09.2021

பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் G தேவராஜன் பிறந்த நாள் [1927 - 2006]

பரவூர் கோவிந்தன் தேவராஜன். மலையாள ம்யூஸிக் டைரக்ட்டர். அங்க தேவராஜ் மாஸ்ட்டர். சில தமிழ், கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.

ஆரம்பத்ல ஆல் இண்டியா ரேடியோல  பாடினார். பழம்பெரும் நடிகர்
SV சுப்பையாதான்  தான் தயாரிச்ச காவல் தெய்வம் படத்ல தேவராஜன் அய்யாவை அறிமுகப்படுத்தினார். AR ரஹ்மானின் அப்பா RK சேகர் இருந்தவரை, தேவராஜுக்கு இசைல உதவியாக இருந்தார். KV மகாதேவன் அவர்களிடம் ஒலிப்பதிவு, ம்யூஸிக்கின் நுணுக்கங்கள் தெரிஞ்சுக்கிட்டார். அவர்கிட்டேயிருந்துதான் மெட்டுக்கு பாட்டூனு இல்லாம, பாட்டுக்கு மெட்டூனு பழக்கம் அவருக்கு வந்துச்சு. 

அந்தரங்கம் படத்ல "ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்" பாட்டை முதல் முதலா கமல்ஹாசனை பாட வச்சார். 

ஆறு கேரள மாநில விருதுகள் வாங்கினார். 


இந்த பாட்டை கேட்டா கமல்ஹாசனின் வேற ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே. 

குதிரைக்குட்டி ஒரு கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள் - KJ ஜேசுதாஸ் 

அந்தரங்கம் 1975 /  G தேவராஜன் / கண்ணதாசன் 

வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகந்தானா மனதுக்கு சுகந்தானா - P சுசீலா & B வசந்தா 

துலாபாரம் 1968 / G தேவராஜன் / கண்ணதாசன் 

கடலோரம் வீடு கட்டி கற்பனையால் சுவரெடுத்து - P சுசீலா & TM சௌந்தரராஜன் 

கஸ்தூரி திலகம் 1970 / G தேவராஜன் / கண்ணதாசன் 

நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு தினம் நாகரீகம் என்பதற்கு அர்த்தம் வேறு - TM சுந்தரராஜன் & SP பாலசுப்பிரமணியம் 

விஜயா 1973 / G தேவராஜன் / பஞ்சு அருணாசலம்

தேவன் வந்தான் தேரினிலே தேவன் வந்தான் தேரினிலே - S ஜானகி 

கோடுகள் இல்லாத கோலம் 1980 / G தேவராஜன் / HR விஜயன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Sep 27, 2021 1:01 pm

27.09.2021

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் [1933 - 2009]

செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன். பெரும்பாலும் காமெடியா நடிச்சார். நல்ல டான்ஸர். அப்பப்போ ஹீரோவா, வில்லனாவும், துணை நடிகராவும், குணசித்திர ரோல்லயும் நடிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். Body Language காமெடிக்கு பேர் வாங்கியவர். நாகேஷின் மகன் நடிகர் ஆனந்த்பாபு. 

நாகேஷை வீட்ல குண்டப்பானும், நண்பர்கள் குண்டுராவ்னும் கூப்ட்டாங்க. காலேஜ் படிப்பு முடிச்சுட்டு, அப்பா வேல செஞ்ச ரயில்வே துறையில் க்ளார்க்கா சினிமாவுக்கு வரும்வரை  வேல செஞ்சார். சின்ன வயசிலேயே நடிப்பு மேல ஆச வந்து ரெயில்வே கல்ச்சுரல் நாடக குழூல நாடகங்கள்ல  நடிச்சார். 

ஒரு நாடகத்ல 'தை தண்டபாணி'ங்கிற ரோல்ல மேடைல 'தை தை' னு குதிச்சதால 'தை நாகேஷ்' னு சொன்னாங்க. இதுவே பின்னால 'தாய் நாகேஷ்' னு கூப்பிட்டாங்க. இன்னொரு நாடகத்தில வயித்து வலிக்காரனா நடிச்சு அரங்கமே சிரிச்சுது. அங்க சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்ஜிஆரும்தான். 

முதல்முதலா தாமரை குளம் படத்ல நடிச்சார்.  இந்த பட ஷூட்டிங்க்ல நாகேஷ் சரியா நடிக்கலேன்னு திட்டினாங்களாம். நாகேஷ் மனசளவுல தளர்ந்துட்டார். MR ராதாதான் "மத்தவன்லாம் நடிகன். நீ கலைஞன். பயப்படாம, கவலப்படாம  நடீப்பா" னு உற்சாகப்படுத்தினார். ராதா சொன்ன மாதிரியே நாகேஷ் பெரிய கலைஞனாயிட்டார்ல. 

காதலிக்க நேரமில்லை செல்லப்பா, சர்வர் சுந்தரம், தில்லானா மோகனாம்பாள் வைத்தி, திருவிளையாடல் தருமி, எதிர்நீச்சல் மாடிப்படி மாது, அபூர்வ சகோதரர்கள் பீம்பாய் பீம்பாய் இப்டி சொல்லிட்டே போலாம். மறக்க முடியாத கேரக்ட்டர்கள்.

டைரக்ட்டர் பாலசந்தரின் மனசில உயர்ந்த இடத்தில இருந்தவர் நாகேஷ். அவரோட நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டுதான், தன் முதல் படத்திலேயே  [நீர்க்குமிழி] ஹீரோவா நடிக்க வச்சார். வாலியும், நாகேஷும் நெருங்கிய நண்பர்கள். அதிகமா இவர்கூட ஜோடியா நடிச்சவர்  மனோரமா.

அந்த சமயத்ல எந்த தயாரிப்பு நிறுவனமாயிருந்தாலும் சரி, முதல்ல நாகேஷின் கால்ஷீட் வாங்கிருவாங்களாம். அப்புறமாத்தான் நடிகர்களுக்கு கதை சொல்வாங்க. காமெடீன்னா  நாகேஷ், நாகேஷ்னா காமெடி. காமெடி நடிகர் சோ கூடவும் நடிச்சு, படங்கள் எல்லாமே   ஓஹோதான். 

கலைமாமணி விருது, தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார். 
 

காதலிக்க நேரமில்லை 1964 - சச்சு & நாகேஷ் காமெடி 


அபூர்வ ராகங்கள் 1975 - கவிஞர் கண்ணதாசன் & நாகேஷ் 


கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று - TMS

பச்சை விளக்கு 1964 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு லைலா ஒரே ஒரு லைலாவுக்கு ஒரே ஒரு மஜ்னு - LR ஈஸ்வரி, TMS & AL ராகவன்

அன்னை 1962 / R சுதர்சனம் / கொத்தமங்கலம் சுப்பு

ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ - P சுசீலா

மேஜர் சந்திரகாந்த் 1966 / V குமார் / வாலி

கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி - S ஜானகி & KJ ஜேசுதாஸ்

கல்யாண ஊர்வலம் 1970 / R பார்த்தசாரதி / வாலி

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Sep 27, 2021 1:07 pm

27.09.2021

பழம்பெரும் நடிகை G வரலட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1926 - 2006]

ஆந்த்ரால பிறந்தார். நடிகை, மேடை, சினிமா நடிகை, டைரக்ட்டர், பின்னணி பாடகி. தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். சின்ன வயசிலேயே நாடகங்கள்ல நடிக்க ஆசப்பட்டார். உறவினர் ஒருவர் நடத்தி வந்த நாடக கம்பெனில 11 வயசிலியே நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். ஆந்த்ரா முழுசும் சுத்தி நல்ல நடிக்கிறார்னு பேர் வாங்கினார்.

14 வயசில சக்குபாய் நாடகத்தில நடிக்கும்போது, டைரக்ட்டர் ப்ரகாஷ்ராவ் அவரை பாராட்டி, சினிமால நடிக்க கூப்ட்டார். இவரும் சினிமால நடிக்க போனார். 1942ல அந்த டைரக்ட்டரையே கல்யாணம் செஞ்சுக்கிட்டார். அதுக்கப்புறம் சினிமா சான்ஸ் கிடைக்காததால குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். ரெண்டு வருஷம் கழிச்சு மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுட்டார்.


பூவா மரமும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே - ஜிக்கி & TMS

நான் பெற்ற செல்வம் 1956 / G ராமநாதன் / கா மு ஷெரீஃப்

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா - ஜிக்கி & AM ராஜா

குலேபகாவலி 1957 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / தஞ்சை ராமையாதாஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 82 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum