புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 9 of 100 •
Page 9 of 100 • 1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
16.10.2020
நடிகர் பிருதிவிராஜ் சுகுமாரன் பிறந்த நாள்
தயாரிப்பாளர், பின்னணி பாடகர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிச்சிருக்கார்.
சிறந்த நடிகருக்கான கேரளா மாநில விருது 2006ல வாங்கியிருக்கார்.
அழகு குட்டி செல்லம் உனை அள்ளி தூக்கும்போது
சத்தம் போடாதே 2007
ம்யூஸிக் : யுவன் சங்கர்ராஜா
வரிகள் : நா முத்துக்குமார்

17.10.2020
நடிகை இந்த்ரஜா பிறந்தநாள்
இவர் சொந்த பேர் ராஜாத்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்களிலும் நடிச்சிருக்கார்.
தமிழ்ல இவர் நடிச்ச முதல் படம் உழைப்பாளி. சின்ன பொண்ணா நடிச்சிருப்பார்.
ஒருசுடர் இருசுடர் ஒளிசுடர் மணிச்சுடர் முத்துசுடர் ஆடுதடி
ராஜாவின் பார்வையிலே 1995
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : வாலி

நடிகை ப்ரணிதா சுபாஷ் பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல, TV விளம்பரங்கள்லயும் நடிச்சிருக்கார்.
வெள்ள பம்பரம் மெல்ல சுத்துதே கள்ள பார்வைதான் கண்ண குத்துதே
சகுனி 2012
ம்யூஸிக் : GV பிரகாஷ்
வரிகள் : விவேகா

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள்
இவர் நடிகை மேனகாவின் மகள்.
மேனகா யார்னு தெரியாதவங்களுக்கு - நெற்றிக்கண் படத்ல ரஜினிக்கு ஜோடியா நடிச்சிருப்பார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.
தமிழ்ல முதல் முதலா இது என்ன மாயம் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல பிரபலமானது ரஜினி முருகன் படத்தின் மூலமா.
கீதாஞ்சலி மலையாள படத்துக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகள் வாங்கினார்.
பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்கள் வாழ்க்கை வரலாற்றை மகாநதினு 2018ல ஒரு படம் எடுத்தாங்க. கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிச்சார்.
இந்த படத்தில நடிச்சதுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
ஓம்மேலே ஒரு கண்ணு நீதானே மொறப்பொண்ணு
ரஜினி முருகன் 2016
ம்யூஸிக் : இமான்
வரிகள் : யுகபாரதி

18.10.2020
நடிகை ஜோதிகா பிறந்த நாள்
சொந்த பேர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். கலைமாமணி விருது வாங்கியிருக்கார். நடிகர் சூர்யா இவரோட கணவர். கணவர்.
இவரோட முதல் தமிழ் படம் வாலி 1999.
சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் விருது வாங்கினார்.
ஓ சோனா ஓ சோனா ஓ சொன்னா ஐ லவ் யூ லவ் யூ டா
ம்யூஸிக் : தேவா
வரிகள் : வைரமுத்து

ராமராஜன் சார் பிறந்த நாள்
கதாசிரியராவும், உதவி டைரக்டராவும், டைரக்ட்டராவும் இருந்து அப்புறமா நடிகரானார்.
மக்கள் நாயகன் இவரோட பட்டபேர். வசூல் சக்கரவர்த்தீன்னும் சொல்வாங்களாம்.
இவர் நடிச்ச கரகாட்டக்காரன் படம் மதுரைல ஒரு தியேட்டர்ல ஒரு வருஷம் ஓடுச்சு. நடிக்கும்போது கலர் கலரா ட்ரெஸ் போடுவார். அதிகமா மேக்கப் போடுவார். இவர் நடிச்ச படங்கள் அநேகமா கிராம பின்னணியில் இருக்கும்.
நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
புதுப்பாட்டு 1990
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்

19.10.2020
காமெடி நடிகர் மதன்பாப் சார் பிறந்த நாள்
இவரோட சொந்த பேர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சித்தப்பா பேர் கிருஷ்ணமூர்த்தினு இருந்ததால, இவரை மதன்னு கூப்ட ஆரம்பிச்சாங்க.
இவர் சினிமால காமெடி பண்றது மட்டுமில்லாம TV நிகழ்ச்சி தொகுப்பாளராவும் இருந்திருக்கார். சன் TV காமெடி ஷோ 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சீல ஜட்ஜா இருந்திருக்கார். இவர் சினிமாவுக்கு மொதல்ல ம்யூஸிக் டைரக்ட்டரா வந்தாராம்.
நடிக்க வர்றதுக்கு முன்னால, மதன்பாப் இவரோட சகோதரர்கூட மதன்பாப் மெல்லிசை குழு நடத்திட்டு இருந்தார்.
MS விஸ்வநாதன், AR ரஹ்மான் இசைகுழுல இருந்திருக்கார்.
SV சேகர், YG மகேந்திரன் போன்றோர் நாடகங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.
பிரியமான தோழி படத்தில

20.10.2020
பாடலாசிரியர் பா விஜய் பிறந்த நாள்
இயக்குனர் பாக்கியராஜ் சாரின் ஞானப்பழம் படத்ல பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். பாட்டு எழுதுறதை நிறுத்திவிடக்கூடாதுனு பாக்கியராஜ் சார் விஜயிடம் சொல்லியிருக்கார்.
2004ல சிறந்த பாடலாரிசியாருக்கான தேசிய விருது ஆட்டோகிராஃப் படத்ல வரும் "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" பாட்டுக்காக வாங்கினார்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 'வித்தக கவிஞர்' னு பட்டம் கொடுத்து பாராட்டியிருக்கார். கவிஞர் வாலி அவர்கள் தமது கலையுலக வாரிசாக விஜய்யை சொல்லியிருக்கார்.
ரெண்டு தமிழ் படங்கள்ல நடிச்சிருக்கார். ஞாபகங்கள் 2010 & இளைஞன் 2011. 2015ல ஸ்ட்ராபெரி படத்தை தயாரிச்சு, டைரக்ட் செஞ்சிருக்கார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வாங்கி கொடுத்த பாட்டு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
ஆட்டோகிராஃப் 2004
ம்யூஸிக் : பரத்வாஜ்

21.10.2020
நடிகை பூனம் கௌர் பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிச்சிருக்கார்.
என் வீட்டுக்கொரு தேவதை இன்று கிடைத்தாளே
என் பாட்டுக்கொரு பூங்குயில் மெட்டு கொடுத்தாளே
அச்சாரம் 2015
ம்யூஸிக் : ஸ்ரீகாந்த் தேவா

நடிகை சங்கீதா பிறந்த நாள்
இவர் பின்னணி பாடகர் க்ரிஷ் மனைவி.
நடிகை, மாடல், பின்னணி பாடகி, பரதநாட்டிய கலைஞர்.
தமிழ், மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். TV ஷோல ஜட்ஜ், நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்திருக்கார்.
இந்த பாட்ல டான்ஸ் ஆடினது மட்டுமில்லாம, பாடியிருக்கிறதும் இவரேதான்.
இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு
காதலே நிம்மதி 1998
ம்யூசிக் : தேவா

- Sponsored content
Page 9 of 100 • 1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 100