புதிய பதிவுகள்
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
28 Posts - 51%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
15 Posts - 27%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
8 Posts - 15%
Abiraj_26
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
283 Posts - 36%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
151 Posts - 19%
krishnaamma
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
3 Posts - 0%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 81 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 18, 2021 11:50 am

18.09.2021

டைரக்ட்டர் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் [1985]


நடிகரும், பாடலாசிரியரும் கூட. இவரோட அம்மா, அப்பா ரெண்டு பேருமே போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேல செஞ்சவங்க.

இவரும், சிம்புவும் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவங்க. சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், விக்னேஷும் ஒரே காலேஜ்ல  படிச்சாங்க. 

விக்னேஷின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பேர் 'ரவுடி பிக்ச்சர்ஸ்'. இவர் டைரக்ட்டின நானும் ரவுடிதான் படம் ஓஹோன்னு ஓடினதால இந்த பேர் வச்சாராம்.

தானா சேர்ந்த கூட்டம் படம் கன்னாபின்னானு ஓடுச்சு. அதனால இந்த படத்தின் ஹீரோ  சூர்யா, விக்னேஷுக்கு செவப்பு நிற டொயோட்டா கார் பரிசா கொடுத்தாராம். விக்னேஷ் தன்னோட டிவிட்டர் பக்கத்ல, சூரியாவுக்கு தாங்ஸ் சொல்லியிருக்காராம். 

விக்னேஷ் ம்யூஸிக் வீடியோ வெளியிட்டிருக்கார். 


தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே வைரமே ஒரு நாள் உன்னை தூக்குவேனே - அனிரூத் 

நானும் ரௌடி தான் 2015 / அனிரூத் / விக்னேஷ் சிவன்
 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 19, 2021 12:48 pm

19.09.2021

நடிகை இஷா கோபிகர் பிறந்த நாள் [1976]


மாடல். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி படங்கள்லயும், விளம்பரங்கள்லயும் நடிச்சார். 1995ல மிஸ் இந்தியா. 

முதல்ல தெலுங்கு படத்ல நடிக்க ஆரம்பிச்சார். நடிக்கிறத தவிர, மேடைல ம்யூஸிக் ஷோ நடத்தினார். ம்யூஸிக் வீடியோல நடிச்சார். கொரியன் தற்காப்பு காலைல ப்ளாக் பெல்ட் வாங்கினார். 

முதல் தமிழ் படம் காதல் கவிதைல நடிச்சதுக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 


திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்

என் சுவாசக் காற்றே 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து 

மனசே மனசே குழப்பமென்ன இதுதான் வயசே காதலிக்க

நெஞ்சினிலே 1999 / தேவா / ரா ரவிக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 19, 2021 1:11 pm

19.09.2021

நடிகை காவ்யா மாதவன் பிறந்த நாள் [1984]

குழந்தை நட்சத்திரம். மலையாள நடிகை. 7 வயசில மலையாள படத்ல நடிக்க ஆரம்பிச்சார். சில தமிழ் படங்கள்லயும்  நடிச்சார். 

நடிச்ச முதல் தமிழ் படம் காசி. மலையாளத்தில பிஸியா இருந்தாதால தமிழ்ல ரொம்ப நடிக்கல. 

ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் விருது, பரதன் விருது, ஏசியாநெட் ஃபிலிம் விருது, கேரள மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, ஏசியாவிஷன் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 


என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ

என் மன வானில் 2002 / இளையராஜா / பழனிபாரதி 

புயலோடு கைகளை கோர்த்து நடந்திடும் காதல்

சாது மிரண்டா 2008 / தீபக்தேவ் / நா முத்துக்குமார்

 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 19, 2021 1:19 pm

19.09.2021 

நடிகை மேக்னா நாயுடு பிறந்த நாள் [1980]

ஹிந்தி நடிகை. சில தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி படங்கள்லயும்  நடிச்சார். 

பனமரத்துல குள்ள நரி ஒண்ணு பரபரக்குது மக்கா - ஜனனி & ரஞ்ஜித் 

ஜாம்பவான் 2006 / பரத்வாஜ் / நா முத்துக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 19, 2021 1:23 pm

19.09.2021

காமெடி நடிகர் வையாபுரி பிறந்த நாள் [1970]

சொந்த பேர் ராமகிருஷ்ணன். அநேகமா சார்லி, தாமு கூட படங்கள்ல நடிச்சார். பத்தாப்பு படிச்சிட்டு, மருந்து கடைல வேல செஞ்சார். அப்புறமா சினிமா ஆசைல, சென்னைக்கு வந்தார்.

ஒடனேயேவா சினிமால சான்ஸ் கெடச்சுரும். ஹோட்டல்லல்லாம் வேல செஞ்சார். TV சீரியல்கள்ல நடிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல  நடிச்சார். 


மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே - மாலதி லட்சுமணன் & சங்கர் மகாதேவன் 

சூப்பர் டா 2004 / தினா / யுகபாரதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 20, 2021 12:43 pm

20.09.2021

இது ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்கு மேலாயிருச்சு. 05.09.2020ல ஆரம்பிச்சேன். இதுவரை 10,757 பேர் பாத்திருக்காங்க. சந்தோஷம்.

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் அவர்கள் பிறந்த நாள் [1923 - 2014]

அக்கினேனி நாகேஸ்வரராவ். நிறைய பேர் மாதிரி நாடகங்கள்ல நடிச்சிட்டு வந்தவர். நடிகர் & தயாரிப்பாளர். தெலுங்கு  படங்கள்ல நிறைய நடிச்சார். தமிழ், ஹிந்திலயும் நடிச்சார். மனைவி பேர்ல 'அன்னபூரணா ஸ்டூடியோ' தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தினார். 

ஸ்கூல் நாடகங்கள்ல நடிச்சார். அதுவும் லேடி கெட்டப்ல. அவருக்கு பெரும்பாலும் பெண் வேஷம்  போட்டுத்தான் நடிக்க வச்சாங்களாம். படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்லாம ஸ்கூலுக்கு வெளியிலயும்  நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 

தர்மபத்தினி படம் [1941]. இந்த பட ஷூட்டிங்கை பார்க்க நாகேஸ்வரராவ் தன் சகோதரர் கூட போயிருக்கார். கொஞ்ச நேரம் நடிக்கிறதுக்கு ஒரு ஆள் தேடிட்டு இருந்தப்போ நாகேஸ்வரராவ் செலெக்ட்  ஆனார். இதுதான் அவருக்கு கெடச்ச லாட்ரி. 

பத்மபூஷன், பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, ரகுபதி வெங்கையா விருது, தாதாசாகிப் பால்கே விருது, NTR தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள் வாங்கினார். சமூக சேவை நிறைய செஞ்சார். 


இன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும் மகிழ்வுறவே  

மனிதன் மாறவில்லை 1962 / கண்டசாலா / தஞ்சை ராமையாதாஸ் 

நன்னானே நானே தங்கடீக்கு மேலடீக்கு தங்கலயிலாளே

பாட்டாளியின் வெற்றி 1960 / S ராஜேஸ்வரராவ் / உடுமலையார் 

அன்பே எந்தன் வாழ்வில் ஒருநாள் இன்பம் தரும் காதல் திருநாள்

மாதர் குல மாணிக்கம் 1956 / S ராஜேஸ்வரராவ் / தஞ்சை ராமையாதாஸ் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 20, 2021 12:51 pm

20.09.2021

டைரக்ட்டர் மிஷ்கின் பிறந்த நாள் [1971]

பேரு சண்முகராஜா. ஒரு ரஷ்ய நாவல்ல மிஷ்கின் னு ஒரு கேரக்ட்டராம். அந்த பேரை தனக்கு வச்சுக்கிட்டார். டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர். 

முதல்ல டைரக்ட்டின படம் சித்திரம் பேசுதடி. நந்தலாலா படத்ல பாட ஆரம்பிச்சார்.
 

வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்  

சித்திரம் பேசுதடி 2006 [கதை & டைரக் ஷன் - மிஷ்கின்] / சுந்தர் C பாபு / கானா உலகநாதன் 

மிஷ்கின் பாடிய பாட்டு 
கண்ணதாசன் காரக்குடி பேர சொல்லி ஊத்தி குடி

அஞ்சாதே 2008 [கதை & டைரக் ஷன் - மிஷ்கின்] / சுந்தர் C பாபு / கபிலன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 21, 2021 4:26 pm

21.09.2021

டைரக்ட்டர் அட்லீகுமார் பிறந்த நாள் [1986]

எந்திரன், நண்பன் படங்கள்ல டைரக்டர் சங்கருக்கு உதவியா இருந்தார்.

டைரக்ட்டின முதல் படம் ராஜா ராணி. சிறந்த அறிமுக டைரக்ட்டருக்கான  விஜய் விருது வாங்கினார்.

A For Apple Production னு தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்காரு. ரெண்டு படங்கள்ல பாட்டுக்கு நேரடியா வந்தாரு. 


சின்ன பாப்பா நடிகை மீனாவின் மகள் நைனிகா. 
ஏ ஈனா மீனா டீக்கா ஈ காட்டும்மா ஷோக்கா - உத்தரா உன்னிகிருஷ்ணன் & GV பிரகாஷ்குமார் 

தெறி 2016 [கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - அட்லீ] / GV பிரகாஷ்குமார் / பா விஜய் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 21, 2021 5:10 pm

21.09.2021

டைரக்ட்டர் ஜீவா பிறந்த நாள் [1963 - 2007] 


ரஹீல் தன்வீர். முஸ்லீமா மாறி இந்த பேர் வச்சுக்கிட்டார். தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளரும்.

தமிழ், மலையாளம், ஹிந்தி படங்கள்ல வேலை செஞ்சார். ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம், டைரக்ட்டர் சங்கர், பிரியதர்ஷன்கூட உதவியாளராக இருந்தார். 
டைரக்டின முதல் தமிழ் படம் 12B.

மலையாள படத்ல ஒளிப்பதிவு செய்ய ஆரம்பிச்சார். சங்கர்கூட காதலன் படத்ல  ஒளிப்பதிவாளராக வேல செஞ்சு, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 


புதுப்புது வழி அது பிறந்தது தமிழா - சுசித்ரா, பென்னி தயாள் & குணா 

தாம் தூம் 2008 [டைரக் ஷன் - ஜீவா] / ஹாரிஸ் ஜெயராஜ் / பா விஜய் 

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா - ஹரிணி & உன்னிகிருஷ்ணன் 

உல்லாசம் 1997 [ஒளிப்பதிவு - ஜீவா] / கார்த்திக்ராஜா / பழனிபாரதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 21, 2021 5:28 pm

21.09.2021

டைரக்ட்டர் சிங்கீதம் சீனிவாசராவ்  அவர்கள் பிறந்த நாள் [1931]


தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், ம்யூஸிக் டைரக்ட்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சார். 
முதல்ல டைரக்ட்டின படம் திக்கற்ற பார்வதி. சிறந்த படத்துக்கான தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

கமல்ஹாசனை வச்சு படங்கள் எடுத்திருந்தாலும், ஒரு ஊமை படம் எடுத்தாரே, அதுதான் ஹை................லைட்.  இந்த படத்துக்கு இணை தயாரிப்பு, கதை, திரைக்கதை, டைரக் ஷன் எல்லாமே இவர்தான். நோ பாட்டு, நோ வசனம். ஒன்லி பேக்ரௌண்ட் ம்யூஸிக்.  ஆனா படம் பேர் பேசும் படம். 

வாழ்நாள் சாதனையாளர் விருது தேசிய விருதுகள், நந்தி விருதுகள், கர்நாடக மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார். 


அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது - S ஜானகி & SPB 

ராஜ பார்வை 1981 [டைரக் ஷன் - சிங்கீதம் சீனிவாசன்] /  இளையராஜா / வைரமுத்து 

கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு - ரோகினி & மனோ 

சின்ன வாத்தியார் 1995 [கதை, திரைக்கதை & டைரக் ஷன் - சிங்கீதம் சீனிவாசன்] / இளையராஜா / வாலி 

பாடவா பாடவா அலைகளை பாடவா பாடவா பாடவா கரைகளை பாடவா - சுஜாதா மோகன் 

லிட்டில் ஜான் 2002 [கதை, திரைக்கதை, தயாரிப்பு நிர்வாகம், டைரக் ஷன் - சிங்கீதம் சீனிவாசன்] / ப்ரவீன் மணி / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக