புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
65 Posts - 63%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
1 Post - 1%
viyasan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
257 Posts - 44%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
17 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 76 of 100 Previous  1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 30, 2021 6:01 pm

30.08.2021

பழம்பெரும் நடிகை ஜமுனா அவர்கள் பிறந்த நாள் [1936]

டைரக்ட்டரும்கூட. ஜமுனா ஸ்கூல் ட்ராமால நடிச்சார். அம்மாகிட்டயே ஆர்மோனியம் போன்ற இன்ஸ்ட்ருமென்ட்டை வாசிக்க கத்துக்கிட்டார்.   

நடிகையர் திலகம் சாவித்திரியும், ஜமுனாவும் ஆந்திரா குண்டூர் மாவட்டத்தில் ஒரே வீட்ல தங்கியிருந்தாங்க. ரெண்டு பேரும் ஒரே காலகட்டத்துல நடிக்க வந்தவங்க. வைஜயந்திமாலாவும், சரோஜாதேவியும் கூட. 

ஜமுனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 16 வயசில நடிக்க ஆரம்பிச்சுட்டார். தெலுங்குல நிறைய நடிச்சார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில MGR விருது, NTR தேசிய விருது, சரோஜாதேவி தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார். 

தெரிந்துகொள்ளணும் பெண்ணே அதைபோல் நடந்துகொள்ளணும் பெண்ணே தெரிந்துகொள்ளணும் பெண்ணே நிலை மாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே - லீலா

மிஸ்ஸியம்மா 1955 / ராஜேஸ்வரராவ் / ராமையாதாஸ் 

நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டானே உன் சேயே -  SPB

தூங்காதே தம்பி தூங்காதே 1983 / இளையராஜா / வாலி 

இன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும் மகிழ்வுறவே சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை மருந்தை தூவுதே சிந்தை மயக்கும் வெண்ணிலா பன்னீர் துளியை தூவுதே - சுசீலா & ராகவன் 

மனிதன் மாறவில்லை 1962 / கண்டசாலா / ராமையாதாஸ் 

போதும் உந்தன் ஜாலமே புரியுதே உன் வேஷமே ஊமையான பெண்களுக்கே ப்ரேமை உள்ளம் இருக்காதா - AM ராஜா

கடன் வாங்கி கல்யாணம் 1958 / ராஜேஸ்வரராவ் / ராமையாதாஸ்

இகலோகமே இனிதாகுமே இசையோடு காவியம் போலே உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே - லீலா & TMS

தங்கமலை ரகசியம் 1957 / லிங்கப்பா / கு மா பா   

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 31, 2021 11:52 am

31.08.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் [1979] 

பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர். சினிமால ஹிப்ஹாப் ம்யூஸிக்கையும், ரீமிக்ஸ் பாட்டையும் கொண்டு வந்தார். இவருடைய ரசிகர் கூட்டம் இவரை "யூத் ஐகான்" னு பட்டபேர் வச்சிருக்காங்க. 

இவரோட குடும்பமே இசை குடும்பம். ம்யூஸிக் டைரக்ட்டர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் மகன். பின்னணி பாடகி பாவதாரணி, ம்யூஸிக் டைரக்ட்டர் கார்த்திக் ராஜா, கங்கை அமரன், ப்ரேம்ஜி அமரன், வெங்கட்ப்ரபு எல்லாருமே.

விமானி ஆகி உலகமெல்லாம் சுத்தணும்னு யுவன் ஆசப்பட்டார். ஆனா இசைகுடும்பத்துக்குள்ளயே இருந்ததால, அவரும் சினிமா ம்யூஸிக்குக்கு  வந்துட்டார். 

சின்ன பையனா இருக்கும்போதே அப்பாவின் மியூஸிக்ல பாட  ஆரம்பிச்சுட்டார். ம்யூஸிக் போட்ட முதல் படம் 1996ல அரவிந்தன். அப்போ அவருக்கு 16 வயசு. YSR Films இவரோட  சொந்த தயாரிப்பு ஸ்டூடியோ. சொந்தமா ம்யூஸிக் ஆல்பங்களை அப்பப்போ வெளியிட்டார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள், விஜய் விருதுகள், ஆனந்த விகடன் விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கினார். 

தங்க சூரியனே எங்க மனசுல புதுசா ராகம் பொங்கும் எரிமலையே - சுவர்ணலதா & மனோ

அரவிந்தன் 1997 / யுவன் சங்கர் ராஜா [முதல் படம்] / காதல்மதி

என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து என் வானம் இங்கு விடியுதே என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும் - யுவன் சங்கர் ராஜா 

புன்னகை பூவே 2003 / யுவன் சங்கர் ராஜா / பா விஜய் 

வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா வா வா அன்பே வா என் வாசல் உன்னை தேடும் வா வசந்தத்தின் முத்தம் கொண்டு வா வா - ஜானகி & ஹரிஹரன் 

ரிஷி 2000 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி 

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் - ஹரிஹரன் 

தீனா 2000 / யுவன் சங்கர் ராஜா / விஜய்சாகர் 

பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 31, 2021 3:29 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 FotoJet-5-9
-

மனைவியுடன் யுவன்

யுவன் சங்கர் ராஜா தனது பொலிவை இழந்துவிட்டார் என்ற
விமர்சனம் வரும்போதெல்லாம் ஒரு மாபெரும் வெற்றி அவரது
இருப்பை உணர்த்தும். அதற்கு சான்றுதான் மாரி 2 திரைப்படத்தில்
இடம்பெற்ற ரவுடி பேபி பாடல். இன்றளவில் யூடியூபில் 120 கோடி
பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

24 ஆண்டுகள் கடந்து விட்டாலும் தன்னுடைய ஒப்பற்ற இசையால்
இன்னும் பல கோடி ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கும்
யுவன்… இசை உலகின் இளவரசன் என்றால் அது மிகையாகாது…

நியூஸ் 18

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 02, 2021 11:15 am

02.09.2021

நடிகர் சுதீப் பிறந்த நாள் [1972]

கிச்சா சுதீப். கன்னட நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், கதை எழுத்தாளர், டைரக்ட்டர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள்ளயும் நடிச்சார். 

நான் ஈ படத்துல மிரட்டல் வில்லனா நடிச்சது ப்ரபலம். 

இவருக்கு சமூக அக்கறை நிறைய உண்டு. கிச்சா சுதீப் Charitable ட்ரஸ்ட் மூலம் வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நிறைய உதவி செய்றார். சொந்த ஊர் ஷிவமோகால உள்ள 133 வருஷ பழமையான ஸ்கூலை , அவரோட அறக்கட்டளையின் 'We For You' திட்டத்தில் தத்து எடுத்திருக்கார். எவ்ளோ பெரிய விஷயம். 

சுதீப்பின் இந்த செயலை கண்டு, அந்த பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்டவங்க நெகிழ்ந்து போயிருக்காங்க. பின்னே இருக்காதா? இது மட்டுமில்லீங்க. இதுக்கு முன்னாலயே கர்நாடகா சித்ரதுர்கா மாவட்டத்தில நாலு ஸ்கூலை தத்து எடுத்து, அதை சீர்படுத்தி கொடுத்திருக்கார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், கர்னாடக மாநில சினிமா விருது, தென்னிந்திய சர்வதேச சினிமா விருது, நந்தி விருது, நந்தி விருது, விஜய் விருது, எடிசன் விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.  

நானி என் பேரு நான் குட்டி ஈதான் பாரு - ரஞ்சித் 

நான் ஈ 2012 / மரகதமணி கீரவாணி / மதன் கார்க்கி 

மன்னவனே மன்னவனே மாயலோக மன்மதனே - சின்மயி & சூரஜ் சந்தோஷ் 

புலி 2015 / தேவி ஸ்ரீபிரசாத் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 02, 2021 11:19 am

02.09.2021

நடிகை திவ்யா உன்னி பிறந்த நாள் [1981]

பரதநாட்டிய கலைஞர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.  ரெண்டாப்பு படிக்கும்போதே  மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார்.  

பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் நடனங்களை சொல்லிக் கொடுக்கிறார். TV நிகழ்ச்சிகள்ல இதையெல்லாம் ஆடியும் இருக்கார். சர்வதேச நாடுகள்லயும்  இந்த நடனங்களை ஆடுறார். ஸ்கூல்ல படிக்கும்போது கேரள பள்ளி கலோத்சவம் என்ற மாநிலம் தழுவிய போட்டிகளில் கலந்துக்கிட்டு கலாதிலகம் னு பட்டம் வாங்கினார். 

அப்புறமா மாநிலம் தழுவிய நடன போட்டிகள்ல கலந்துக்கிட்டு அபிநய திலக புரஸ்காரம், அரவிந்தாக்ச நினைவு விருது போன்ற பல விருதுகள் வாங்கினார். 

இப்போ அமெரிக்கால கலைப்பள்ளிகளின் டைரக்ட்டரா இருக்கார். 

முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு - சுஜாதா & ஹரிஹரன்

வேதம் 2001 / வித்யாசாகர் / பா விஜய்

கனவே கனவில் வராதே சிரித்தால் மறைந்து விடாதே - சித்ரா & கிருஷ்ணராஜ்

சபாஷ் 2000 / தேவா / பழனிபாரதி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 02, 2021 11:25 am

02.09.2021

பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள் [1968]

திருடா திருடா படத்ல "சந்த்ரலேகா" பாட்டை முதல்ல பாட ஆரம்பிச்சார். ரொம்ப ப்ரபலமானார்.

அதனால இவரை 'சந்த்ரலேகா அனுபமா' னு சொல்வாங்க. இந்த முதல் பாட்டிலேயே  ப்ரபலமாயிட்டார். ஆஷா போஸ்லே, KS சித்ரா பாட்ற ஸ்டைல் அனுபமாவுக்கு ரொம்ப பிடிக்கும். 

நாலு வயசிலேயே கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டார். எட்டு வயசில ஸ்கூல் பாட்டு போட்டிகள்ல கலந்துகிட்டார். விளம்பரங்கள்ல பாடியிருக்கார். ஹிந்தி, இங்க்லீஷ் படங்கள்ல கூட பாடியிருக்கார். AR ரஹ்மான் ம்யூஸிக்ல நிறைய இசைத்தொகுப்பு பாடியிருக்கார். 

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்  - அனுபமா & சுரேஷ் பீட்டர் 

திருடா திருடா 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து 

ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு - அனுபமா & SPB 

புதிய முகம் 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து 

மெர்குரி பூக்கள் மாடல் நிலாக்கள் வரும்போது ஜொலிக்கும் பூமி - அனுபமா & சொர்ணலதா 

ரட்சகன் 1997 / AR ரஹ்மான் / வைரமுத்து 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 02, 2021 12:04 pm

பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்


-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 76 Main-qimg-c936f89510cad8b14fac1e95eff65c2c

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 04, 2021 10:53 am

04.09.2021

டைரக்ட்டர் வெற்றிமாறன் பிறந்த நாள் [1975]

கதாசிரியரும்கூட. முதல்ல டைரக்ட்டின படம் 2007ல பொல்லாதவன். காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதே சினிமா ஆசை வந்துச்சு. ஆனா வெளிய யார்ட்டயும் சொல்ல துணிச்சல் இல்ல. ஆனா அதுக்கு உதவியவர் பேராசிரியர் ராஜநாயகம். 

"உனக்கு சினிமால இன்ட்ரெஸ்ட் இருந்துச்சுன்னா, அதுக்கு முயற்சி செய்" னு சொல்லிட்டார். இந்த ராஜநாயகம் நாவலாசிரியர், கவிஞர். சொன்னது மட்டுமில்லாம டைரக்ட்டர் பாலு மகேந்திராகிட்ட கூட்டிட்டு போயி அறிமுகப்படுத்தி, உதவி டைரக்ட்டரா சேத்தும் விட்டார். வெற்றிமாறனும் சினிமா பற்றிய விஷயங்களை பாலு மகேந்திராகிட்டதான் கத்துக்கிட்டார். 

இவரோட சொந்த சினிமா தயாரிப்பு கம்பெனி Grass Root Film Company. 2011ல இவர் டைரக்ட்டின ஆடுகளம் படம் ஆறு தேசிய விருது வாங்குச்சு.  

படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு - சங்கர் மகாதேவன் 

பொல்லாதவன் 2007 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் : வெற்றிமாறன் / தீனா / கபிலன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 05, 2021 7:55 pm

05.09.2021

பாடலாசிரியர் மு மேத்தா அவர்கள் பிறந்த நாள் [1945]

கவி வேந்தர். ரிட்டையர் ஆன தமிழ் பேராசிரியர். புதுக்கவிதையில் புது விடியலை படைத்தவர். பல கவிதை தொகுப்புகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதியிருக்கார். இதுல சிலவற்றிற்கு தமிழக அரசின் முதல் பரிசு, இலக்கிய போட்டியில் முதல் பரிசு வாங்கினார். 

1981ல அனிச்ச மலர் படத்துக்கு பாட்டு எழுதி சினிமால என்ட்ரி கொடுத்தார்.
 
1995ல தஞ்சாவூர்ல நடந்த உலக தமிழ் மாநாட்டில் மேத்தாவின் கவிதை இது :
"உஷாவாய்ப் பிறந்திருந்தால் ஓடிப் பிழைத்திருப்பேன் 
உஷா உதுப்பாய்ப் பிறந்திருந்தால் பாடிப் பிழைத்திருப்பேன் 
யாரையும் நாடி பிழைக்கத் தெரியாததால் வாடிப் பிழைத்துக்கொண்டிருக்கிறேன்" 

இவரோட புது கவிதைகள் புத்தகங்கள் விற்பனையானதுல, கண்ணீர் பூக்கள் னு ஒரு புத்தகம் அதிகமா  விற்பனையாச்சு. இந்த புத்தகத்தை  பற்றி ஒருத்தர் கேட்டபோது மேத்தா இப்படி சொன்னார். 

"கண்ணகி சிலம்பை கழற்றினாள். சிலப்பதிகாரம் கிடைத்தது. என் மனைவி வளையலை கழற்றினாள். கண்ணீர் பூக்கள் கிடைத்தது" 

தேசிய அளவில சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு கொடுக்கப்படும் சாகித்ய அகடமி விருது, பாரதிதாசன் விருது,  வாங்கினார். 

தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி எனக்கு பொழப்பாச்சுது - சுசீலா 

மகுடி 1984 / இளையராஜா / மு மேத்தா 

நிக்கட்டுமா போகட்டுமா நீலகருங்குயிலே நீலகருங்குயிலே - சித்ரா & மனோ

பெரியவீட்டு பண்ணக்காரன் 1990 / இளையராஜா / மு மேத்தா

ஒரு பூவனக்குயில் மாமரத்தில கூடு கட்டினது - ஜானகி 

மரகத வீணை 1986 / இளையராஜா / மு மேத்தா 

நானா வம்புக்கு வரமாட்டேண்டா அதுதான் பண்பாடு - TMS 

ஏமாற்றாதே ஏமாறாதே 1985 / சந்திரபோஸ் / மு மேத்தா

பலபல பலபல பல குருவி சிறகை விரித்து பறக்குது - உமா ரமணன் & ஷோபா சந்திரசேகர் 

கோடை மழை 1986 / இளையராஜா / மு மேத்தா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 06, 2021 1:14 pm

06.09.2021

நடிகை அனுயா பிறந்த நாள் [1989]

மாடல். ஸ்கூல் படிக்கும்போதே Ballroom டான்ஸ் ஆடினார்.
 
சிவா மனசுல சக்தி படத்தில நடிக்க ஆரம்பிச்சார்.

காலேஜ்ல பாட்டுக்கள் பாடி பரிசு வாங்கினார்.

கொரியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் ப்ளூ பெல்ட் வாங்கினார். பூனேயில் உள்ள சினிமா & TV நிறுவனத்தில் படிச்சார். 

தித்திக்கும் தீயை மூட்டி போனாய் - சுவேதா மோகன் & கேகே 

சிவா மனசுல சக்தி 2009 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 

ஒரு இலவம் பஞ்ச போலே இதயம் பறக்குது மேலே - சாதனா சர்கம் & ஹரிஷ் ராகவேந்திரா 

மதுரை சம்பவம் 2009 / ஜான் பீட்டர் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 76 of 100 Previous  1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக