புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
251 Posts - 52%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
18 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 75 of 100 Previous  1 ... 39 ... 74, 75, 76 ... 87 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Aug 27, 2021 1:21 pm

27.08.2021

நடிகை சுமலதா பிறந்த நாள் [1963]

மலையாள நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். இவருக்கு 6 பாஷை தெரியும். கன்னட நடிகர் அம்பரீஷ் இவரோட கணவர். இவருடன் சேர்ந்தும் படங்கள்ல நடிச்சார். 

நடிச்ச முதல் தமிழ் படம் திசை மாறிய பறவைகள். இந்த படத்தில சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வாங்கினார்.

தெலுங்கு படங்கள்ல  நடிக்கும்போது, சுகாசினி friend ஆனார். 

கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக - ஜானகி / சுமலதா & ரகுவரன் 

ஒரு ஓடை நதியாகிறது 1983 / இளையராஜா / வைரமுத்து 

ஓ நெஞ்சமே இது உன் ராகமே கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் - ஜானகி & தீபன் சக்கரவர்த்தி / சுமலதா & சுமன்

எனக்காக காத்திரு 1981 / இளையராஜா / கங்கை அமரன்

சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் அவை எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும் அடிக்கடி தேடி தேடி உலகெங்கும் ஓடி ஆடி துடிப்பது காதலன்றோ துடிப்பது காதலன்றோ - சுசீலா & SPB / சுமலதா & சுதாகர் 

அழைத்தால் வருவேன் 1980 / MS  விஸ்வநாதன் / கண்ணதாசன்

கல்யாண்ராமன் குக்கூ ராமன் You Mad Fellow Come On Let's Go - ஜானகி & SPB / சுமலதா & ப்ரதாப் போத்தன்

கரையெல்லாம் செண்பகப்பூ 1981 / இளையராஜா / கங்கை அமரன்

தலையை குனியும் தாமரையே எனை எதிர்பார்த்து வந்தபின்பு வேர்த்து - MS ராஜேஸ்வரி & SPB / சுமலதா & ரகுவரன்

ஒரு ஓடை நதியாகிறது 1983 / இளையராஜா / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 27, 2021 4:35 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 75 1630032664-1272
-
சுமலதா
-----------------------
2019 ஆம்
ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மாண்டியா என்ற
தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்

கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட
முதல் சுயச்சை எம்பி வரை இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்
தக்கது. இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை
கொண்டாடி வருகிறார்

தமிழ் வெப்துனியா

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 28, 2021 11:37 am

28.08.2021

நடிகர் சுமன் அவர்கள் பிறந்த நாள் [1959]

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற 9 மொழி படங்கள்ல நடிச்சார். அவருக்கு தமிழ் படங்கள்ல  நடிக்கிறது ரொம்ப பிடிக்குமாம். 

"ஆதிசேஷன்னா பொட்டு வச்சு பொங்கல் சாப்ட்றவன்னு நெனச்சியா?" 

இது சிவாஜி [The boss] படத்ல ரஜினியை பார்த்து வில்லத்தனமாக பேசிய ப்ரபல வசனம்.

நடிச்ச முதல் தமிழ் படம் நீச்சல் குளம். 

கட்டழகை தொட்டால் என்ன கன்னத்திலே இட்டால் என்ன கட்டிலறை காவியமே வா பக்கமா - சுசீலா & SPB / லாவண்யா & சுமன் 

நீச்சல் குளம் 1979 / தாராபுரம் சுந்தர்ராஜன் / கோவை குமாரதேவர் 

என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு - மலேசியா வாசுதேவன் / அம்பிகா & சுமன்

கடல் மீன்கள் 1981 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம்

வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம் - ஜானகி & SPB / ரோஜா & சுமன்

அதிரடிப்படை 1994 / இளையராஜா / காமகோடியன்

ஆடல் பாடல் காதல் என்பது அப்போது ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம் இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும் - ஜானகி

வீட்டுக்கு வீடு வாசப்படி 1979 / ராஜன் - நாகேந்திரா / கண்ணதாசன்

வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி எங்கேயும் போராட்டம்தான் எல்லோரும் உன்னாட்டந்தான் கல்யாணம் அவன் செயலே கண்ணீரும் அவன் செயலே நடந்தது மறப்பது நல்லதம்மா - சுசீலா & SPB / ஷோபா, ரதி & சுமன் 

வீட்டுக்கு வீடு வாசப்படி 1979 / ராஜன் - நாகேந்திரா / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 28, 2021 11:54 am

28.08.2021

நடிகர் பிரசன்னா பிறந்த நாள் [1982]

புன்னகை இளவரசி & நடிகை சினாகவின் கணவர்.

ப்ரசன்னா படிச்சிட்டு இருக்கும்போதே நடிப்பு மேல ஆசை இருந்துச்சு. நடிச்ச முதல் படம் ஃபைவ் 5*ஸ்டார் [2002]. 

நடிகர் தனுஷ் பவர் பாண்டி படத்துக்கு கதை எழுதி டைரக்ட்டினார். அதுல ராஜ்கிரண் மகனாக நடிக்க ப்ரசன்னாவை தனுஷ் கூப்ட்டார். பிரசன்னா தயங்கினார். ப்ரசன்னாவுக்காகவே பவர் பாண்டி கதை எழுதியதாக தனுஷ் சொன்னபிறகு நடிக்க ஒத்துக்கிட்டார். இத ப்ரசன்னா ஒரு பேட்டியில சொன்னாராம். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா தமிழ்லதான்  நடிச்சார். 

2009ல அச்சமுண்டு அச்சமுண்டு படத்ல சினேகா கூட நடிச்சார். இந்த படம் ஷாங்காய், கெய்ரோ போன்ற பல நாடுகள்ல சர்வதேச திரைப்பட விழால போட்டு காட்டினாங்க. ரெண்டு படங்கள்ல  டப்பிங் குரல் கொடுத்தார். Web Series ல நடிச்சார். TV சீரியல்கள்ல நடிச்சார். 

உன்னை பார்த்த அந்த முதல் நாளே என்னை நானும் அன்று மறந்தேனே உன்னை பார்த்தவுடன் சிவந்தேனே கன்னி மீண்டும் நான் மலர்ந்தேனே - ஹரிணி & கார்த்திக் / ஷீலா & ப்ரசன்னா

சீனா தானா 001 - 2007 / தேவா / யுகபாரதி

விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம் ஓ யே - ரமேஷ் விநாயகம் / நவ்யா நாயர் & ப்ரசன்னா

அழகிய தீயே 2004 / ரமேஷ் விநாயகம்

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம் ரதியை பார்க்க நிற்பாயா பார்த்தால் நீ நீ என்போல் தடம் புரள்வாய் - உன்னிகிருஷ்ணன் / கனிகா & ப்ரசன்னா 

ஃபைவ் 5* ஸ்டார் [2002] / ஸ்ரீராம் பரசுராம் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 28, 2021 12:07 pm

28.08.2021

பழம்பெரும் பின்னணி பாடகி AP கோமளா அவர்கள் பிறந்த நாள் [1934]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடினார். 

ரேடியோல வேல செஞ்சதால ஆல் இண்டியா ரேடியோ பென்ஷன் வாங்குறார். கலைமாமணி விருது வாங்கினார். 

குயிலோசையை வெல்லும் நல்ல குரலோசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும் துயிலாத கடல் போல அலை பாயும் நெஞ்சும் - சுசீலா & AP கோமளா 

மன்னிப்பு 1969 / SM சுப்பையா நாயுடு / வாலி 

முல்லை மலர் காடு எங்கள் மன்னவர் தென்னாடு வில்லோடு வாளோடு பிறந்த வீரர்கள் பொன்னாடு - AP கோமளா 

ராணி சம்யுக்தா 1962 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

"விந்தையான வேந்தனே விந்தையான வேந்தனே வீராவேசம் ஆகுமா வீராவேசம் ஆகுமா" யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி - AP கோமளா, ஜிக்கி, ஜமுனாராணி & TMS 

உத்தமபுத்திரன் 1958 / G ராமநாதன் / கு மா பா 

நானன்றி யார் வருவார் அன்பே நானன்றி யார் வருவார் இளநங்கை உனை வேறு யார் தொடுவார் - AP கோமளா & TR மகாலிங்கம்

மாலையிட்ட மங்கை 1958 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்

நிலவோடு வான்முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே - AP கோமளா & சீர்காழியார்

ராஜராஜன் 1957 / KV மகாதேவன் / KS கிருஷ்ணமூர்த்தி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 29, 2021 12:33 pm

29.08.2021

நடிகர் விஷால் பிறந்த நாள் [1977]

நடிக்க வர்றதுக்கு முன்னால நடிகர் அர்ஜூன்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். தயாரிப்பாளர் GK ரெட்டி விஷாலின் அப்பா. 

விஷால் தயாரிப்பாளரும்கூட. விஷால் நடிச்ச முதல் படம் செல்லமே. 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' னு தயாரிப்பு நிறுவனம் நடத்துறாரு. TV நிகழ்ச்சில  கலந்துக்கிட்டாரு. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவர். 

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால் பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன் கண்ணே நான் உன்னை காணும் முன்னால் - சின்மயி, மகதி, கேகே & டிம்மி / ரீமா சென் & விஷால் 

செல்லமே 2004 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து 

தாவணி போட்ட தீபாவளி வந்தது ஏவ்வீட்டுக்கு கை மொளச்சு கால் மொளச்சு ஆடுது ஏம்பாட்டுக்கு கண்ணா கண்ணா மூச்சு என் கன்னாபின்னா பேச்சு பட்டாம் பட்டாம்பூச்சி என் பக்கம் வந்து போச்சு - ஷ்ரேயா கோஷல் & விஜய் யேசுதாஸ் /  மீரா ஜாஸ்மின் & விஷால் 

சண்டக்கோழி 2005 / யுவன் சங்கர் ராஜா / யுகபாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 29, 2021 12:45 pm

29.08.2021

நடிகர் நாகார்ஜுனா பிறந்த நாள் [1959]

அக்கினேனி நாகார்ஜுனா தயாரிப்பாளரும்கூட. தெலுங்கு நடிகர். ஒரு சில தமிழ்,  படங்கள்ல நடிச்சார்.

ப்ரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் இவரோட அப்பா. நாகார்ஜுனாவின் ரெண்டாவது மனைவி நடிகை அமலா. நடிகை சமந்தா இவரோட மருமகள். 

நாகார்ஜுன் TV நிகழ்ச்சிகளை நடத்தினார். நாகார்ஜுனாவும், அமலாவும் ஹைதராபாத்தில் இருக்கும் Blue Cross அமைப்பின் இணை நிறுவனர்கள். 

தேசிய விருது, நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தென்னிந்திய சர்வதேச சினிமா விருதுகள், சிறந்த நடிகருக்கான பல விருதுகள் வாங்கினார். 


தோழா என்னுயிர் தோழா - அனிரூத் & ஹரிசரண் / நாகார்ஜுனா & கார்த்தி

தோழா 2016 / கோபி சுந்தர் / மதன் கார்க்கி

சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு - ஹரிணி, உன்னிகிருஷ்ணன் & உதித் நாராயணன் / சுஷ்மிதா சென் & நாகார்ஜுனா

ரட்சகன் 1997 / AR ரஹ்மான் / வைரமுத்து

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம் - மனோ

இதயத்தை திருடாதே 1989 / இளையராஜா / வாலி

இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை - KS சித்ரா & SPB / சௌந்தர்யா & நாகார்ஜுனா 

ஹலோ பிரதர் 1994 / ராஜா - கோட்டி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 29, 2021 12:58 pm

29.08.2021

நடிகர் விஜயகுமார் அவர்கள் பிறந்த நாள் [1943]

ஒரு சில தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். TV சீரியல்கள்ல நடிச்சார்.

இவரோட மனைவி நடிகை மஞ்சுளா.மகன், மகள்கள் எல்லாருமே சினிமால நடிகர்கள் தான்.

1961ல ஸ்ரீவள்ளி படத்தில விஜயகுமார் நடிக்க ஆரம்பிச்சார்.

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று - SPB, R ஸ்ரீனிவாசன் & சதன் / விஜயகுமார், ஸ்ரீப்ரியா & கமல்

அவள் ஒரு தொடர்கதை 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

மீசக்காரா நண்பா ஒனக்கு ரோசம் அதிகண்டா அதவிட பாசம் அதிகண்டா - தேவா 

நட்புக்காக 1998 / தேவா / காளிதாசன் 

நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை திருவாய்மொழி திருவாசகம் நான் கேளாமல் எனக்கேது ராகங்கள் - ஜானகி & SPB / ஸ்ரீப்ரியா & விஜயகுமார்

பாலூட்டி வளர்த்த கிளி 1976 / இளையராஜா / கண்ணதாசன்

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே - ஜானகி & ஜேசுதாஸ் / சுஜாதா & விஜயகுமார்

தீபம் 1977 / இளையராஜா / புலமைப்பித்தன்

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது - சுசீலா & ஜெயசந்திரன் / பிரமிளா & விஜயகுமார் 

தங்க ரங்கன் 1978 / MS விஸ்வநாதன் / நா காமராசன் 

உன்னிடம் சொல்வேன் உண்மையை சொல்வேன் என்னிடத்திலே வஞ்சம் இல்லை அன்பிருப்பதால் வம்பிருக்கலாம் நீயும் நானும் இன்று கை குலுக்கலாம் - ஜானகி & TMS / ஸ்ரீப்ரியா, விஜயகுமார் & ரஜினிகாந்த் 

மாங்குடி மைனர் 1978 / சந்திரபோஸ் / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 30, 2021 1:46 pm

30.08.2021

நடிகை ரிச்சா பிறந்த நாள் [1980]

மாடலும்கூட. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நிறைய விளம்பரங்கள்ல நடிச்சார்.

தமிழ்ல நடிச்ச முதல் படம் 2001ல ஷாஜகான். 1991ல ஹிந்தி படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். 

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து வீதியில் விட்டுவிட்டார் - உன்னிமேனன் / ரிச்சா & விஜய் 

ஷாஜகான் 2001 / மணி சர்மா / வைரமுத்து 

சொல்லாயோ சோலைக்கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே - சுவர்ணலதா & SPB / ரிச்சா & மனோஜ் பாரதிராஜா 

அல்லி அர்ஜுனா 2001 /AR ரஹ்மான் / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4666
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 30, 2021 2:01 pm

30.08.2021

நடிகர் ஆனந்த்பாபு பிறந்த நாள் [1963]

ப்ரபல காமெடி ஆக்ட்டர் நாகேஷ் மகன். அப்பாவை போலவே டான்ஸ் நல்லா தெரியும். அப்பாவுக்கு தப்பாத பிள்ளை. கால்கள் பின்னி ஆடுவது, வழுக்கி டான்ஸ் ஆட்றது எல்லாமே அப்பாவை போலவே ஆடினார். 

ஆனந்துக்கு நடிக்கிறதுல அவ்ளவா ஆசையில்லாட்டியும் டான்ஸ் பிடிச்சிருந்துச்சு. முதல்ல நடிச்ச படம் தங்கைக்கோர் கீதம். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். 

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் - SPB / ஆனந்த்பாபு [முதல் படம்]

தங்கைக்கோர் கீதம் 1983 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே உங்கள் கடிதம் வந்ததால் - சுவர்ணலதா & மனோ / ஸ்ரீஜா & ஆனந்த்பாபு 

சேரன் பாண்டியன் 1991 / ம்யூஸிக் & வரிகள் : சௌந்தர்யன் 

கண்கள் ஒன்றாக கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ - KS சித்ரா & மனோ / ஸ்ரீஜா & ஆனந்த்பாபு 

சேரன் பாண்டியன் 1991 / ம்யூஸிக் & வரிகள் : சௌந்தர்யன்

அடி கண்ணே இளம்பெண்ணே அம்மம்மா துடிப்பென்ன துடிப்பென்ன துடிப்பென்ன - SPB / ஆனந்த்பாபு 

பாடும் வானம்பாடி 1985 / சங்கர் கணேஷ் / நா காமராசன் 

ஏய் ஹாஹாஹா .................அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது - P சுசீலா / ஜீவிதா & ஆனந்த்பாபு 

பாடும் வானம்பாடி 1985 / சங்கர் கணேஷ் / வைரமுத்து 

முல்லைக்கொடி அள்ளிக்கடி முத்தங்களை எண்ணிக்கடி உச்சி முதல் பாதம் வரைக்கும் வச்ச பக்கம் தேனாய் இனிக்கும் - ஜானகி & SPB / காஜல் கிரண் & ஆனந்த்பாபு 

பந்தம் 1985 / சங்கர் கணேஷ் / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 75 of 100 Previous  1 ... 39 ... 74, 75, 76 ... 87 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக