புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 74 of 100 •
Page 74 of 100 • 1 ... 38 ... 73, 74, 75 ... 87 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
23.08.2021
ம்யூஸிக் டைரக்ட்டர் SA ராஜ்குமார் பிறந்த நாள் [1964]
ம்யூஸிக் டைரக்ட்டர்கள் இளையராஜா, கங்கை அமரன், தேவா நடத்திய மேடை நிகழ்ச்சிகள்ல ராஜ்குமாரின் அப்பா பாடியிருக்கார். அதை பார்த்துதான் ராஜ்குமாருக்கு ம்யூஸிக் மேல இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. மூணு வருஷம் பாரம்பரிய இசை கத்துக்கிட்டார். ம்யூஸிக் ஷோ நடத்தினார். அப்டியே சினிமால சான்ஸ் தேடினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். பாடலாசிரியரும்கூட. பின்னணியும் பாடியிருக்கார். அதிகமா சான்ஸ் கொடுத்தவங்க டைரக்ட்டர்கள் ராபர்ட் - ராஜசேகரன் ரெட்டையர்கள்.
ராஜ்குமார் ம்யூஸிக் போட்ட படங்களுக்கு இவரே நிறைய படங்களுக்கு பாட்டும் எழுதினார். முதல்ல ம்யூஸிக் போட்ட தமிழ் படம் சின்ன பூவே மெல்ல பேசு [1987]. கொஞ்ச பாட்டுக்கு கம்ப்யூட்டர் ம்யூஸிக் போட்டிருக்கார். அந்த சமயத்தில இவர் ம்யூஸிக் குழூல கீபோர்ட் வாசிச்சவர் AR ரஹ்மான்.
ராஜ்குமார் ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருது வாங்கியிருக்கார்.
சின்ன பூவே மெல்ல பேசு உந்தன் காதல் சொல்லிப்பாடு வண்ண பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது - ஜெயசந்திரன்
சின்னபூவே மெல்லபேசு 1987 / ம்யூஸிக் & வரிகள் SA ராஜ்குமார் [முதல் படம்]

24.08.2021
டைரக்ட்டர் எம் ராஜேஷ் பிறந்த நாள் [1985]
கதாசிரியரும், வசனகர்த்தாவும்கூட. முதல்ல டைரக்ட்டின படம் 2009ல சிவா மனசுல சக்தி. இவரோட படங்கள் எல்லாமே காமெடி படங்கள். டைரக்ட்டர் அமீர், SA சந்திரசேகர் ரெண்டுபேர்கிட்டயும் உதவி டைரக்ட்டரா இருந்து சினிமா நுணுக்கங்களை கத்துக்கிட்டார்.
இவரோட படங்கள்லலாம் நடிகர் சந்தானம் காமெடி நடிகர். ஹீரோவுக்கு ஈக்வலான முக்கியத்துவம் காமெடி நடிகருக்கும் இருக்கிறது போல இவரோட திரைக்கதை இருக்கும்.
சினிமாவுக்கு வந்ததுக்கு முன்னால, Cosmic Blues என்ற தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்து குறும்படங்கள் எடுப்பதிலும், விளம்பரங்கள் தயாரிப்பதிலும் உதவியாளராக இருந்தார்.
ஒரு அடங்காப்பிடாரி மேலேதானே ஆச வச்சேன் நான் அவளை அடக்கி ஒடுக்கதானே மீச வச்சேன் - சுவேதா மோகன் & சங்கர் மகாதேவன்
சிவா மனசுல சக்தி 2009 - கதை & டைரக் ஷன் - எம் ராஜேஷ் / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்
வேணா மச்சா வேணா இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும்போதே உன்ன கவுக்கும் க்வாட்டரு கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு - நரேஷ் ஐயர் & வேல்முருகன்
ஒரு கல் ஒரு கண்ணாடி 2012 - கதை & டைரக் ஷன் - எம் ராஜேஷ் / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார்

நடிகர் சாந்தனு பிறந்த நாள் [1986]
ப்ரபல டைரக்ட்டர், கதாசிரியர், நடிகர் பாக்யராஜ் & நடிகை பூர்ணிமாவின் மகன். நடிகை சரண்யாவின் தம்பி. TV நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தியின் கணவர்.
1998ல வேட்டிய மடிச்சு கட்டு படத்ல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில ஏப்ரல் 2021ல ஷூட்டிங் போயிருந்தபோது, அந்த பகுதி மக்களுக்கு கபசுர நீர், மாஸ்க் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாராம். With Love Shanthnu Kiki னு யூட்யூப் சேனல் நடத்துறார்.
இவரோட அக்கா சரண்யா நடிச்ச பாரிஜாதம் படத்தின் டைரக் ஷன்ல, அப்பாவுக்கு உதவியாக இருந்தார். 2008ல சக்கரகட்டி படத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார்.
பூவே பூவே காதல் பூவே எந்தன் நெஞ்சில் பூத்தாயே போதும் போதும் என்றபோதும் வாழ்வில் தேனை வார்த்தாயே காதல் தேசம் ஒன்றில்தானே பூக்கள் வண்டை வென்றிடுமே - சின்மயி & யுவன் சங்கர் ராஜா / சாந்தினி தமிழரசன் & சாந்தனு
சித்து [+2 1st Attempt] 2010 / தரண் / நா முத்துக்குமார்

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி அவர்கள் பிறந்த நாள் [1927 - 2014]
நடிகை, தயாரிப்பாளர். தெலுங்கு படங்கள்ல நடிச்சார். சில தமிழ், கன்னடம், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார்.
ஆரம்ப காலத்ல நாடங்கள்ல நடிச்சார். 1936ல ராஜா ஹரிச்சந்திரா படத்தில குழந்தை நடிகையாக நடிக்க ஆரம்பிச்சார். டைரக்ட்டர்
புல்லையாதான் அஞ்சனிகுமாரி என்ற பேரை அஞ்சலிதேவி னு மாத்தினார். காதல் மன்னன் ஜெமினி கணேசன்கூடதான் நெறைய நடிச்சார்.
ம்யூஸிக் டைரக்ட்டர் P ஆதிநாராயணராவ் இவரோட கணவர். கணவருடன் சேர்ந்து அஞ்சலி பிக்ச்சர்ஸ் னு தயாரிப்பு நிறுவனம் மூலமா நிறைய தெலுங்கு படங்களை தயாரிச்சார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், கௌரவ டாக்ட்டர் பட்டம், தமிழநாடு கௌரவ விருது, நாகேஸ்வரராவ், சரோஜாதேவி தேசிய விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
அன்பில் மலர்ந்த நல்ரோஜா கண்வளராய் என் ராஜா வாழ்விலே ஒளி வீசவே வந்தவனே கண்வளராய் - P சுசீலா / அஞ்சலிதேவி
கணவனே கண் கண்ட தெய்வம் 1955 / ராமாராவ் & ஹேமந்த்குமார் / கு மா பா
சின்ன வயசில் அன்பு கொண்டு சேர்ந்திருந்த பொண்ணு இளம் கன்னி வயசு ஆகும்வரை காத்திருந்த கண்ணு இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா - P சுசீலா & K ஜமுனாராணி / அஞ்சலிதேவி & EV சரோஜா
பங்காளிகள் 1961 / தட்சிணாமூர்த்தி / கு மா கிருஷ்ணன்
மன்னவா வா வா மகிழ வா மனம்போல் ஆவல் தீர வா வா உன்னையல்லால் உள்ளத்திலே கண்ணாளன் யாருமில்லை வா வா வா - சுசீலா / அஞ்சலிதேவி
அடுத்த வீட்டுப் பெண் 1960 / ஆதிநாராயணராவ் / தஞ்சை ராமையாதாஸ்
கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் கொஞ்சும் சதங்கை கலீர்கலீர் என ஆட வந்த தெய்வம் - TR மகாலிங்கம் / அஞ்சலிதேவி & TR மகாலிங்கம்
ஆட வந்த தெய்வம் 1960 / KV மகாதேவன் / A மருதகாசி
கண்டேனே உன்னை கண்ணாலே காதல் ஜோதியே காணாத இன்பம் எல்லாம் நீயே தந்தாயே - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ் / அஞ்சலிதேவி & நடிகர் திலகம்
நான் சொல்லும் ரகசியம் 1959 / G ராமநாதன் / A மருதகாசி
நினைக்கும்போதே ஆஹா இனிக்குதே என் மனமே பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்கு பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா - சுசீலா & AM ராஜா / அஞ்சலிதேவி & ஜெமினி கணேசன்
இல்லறமே நல்லறம் 1958 / KG மூர்த்தி / கு மா பா
உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே தெள்ளுதமிழ் தெம்மாங்கு பாடிடுதே - சுசீலா / அஞ்சலிதேவி
நீலமலைத்திருடன் 1957 / KV மகாதேவன் / A மருதகாசி

பின்னணி பாடகர் சுசித் சுரேசன் பிறந்த நாள் [1987]
கேரளாக்காரர். கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம் கத்துக்கிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடியிருக்கார். சாது மிரண்டா படத்ல பாட ஆரம்பிச்சார். ரேடியோல இசை தொகுப்பு நடத்தியிருக்கார்.
புயலோடு கைகளை கோர்த்து நடந்திடும் காதல் காம்போடு கைகளை கோர்த்து தொடர்ந்திடும் காதல் தீயோடு தூங்கிடத்தானே துணிந்திடும் காதல் - சாயோனாரா ஃபிலிப் & சுசித் சுரேசன்
சாது மிரண்டா... 2008 / தீபக் தேவ் / நா முத்துக்குமார்
கரிகாலன் காலபோல கருத்திருக்கு கொழலு கொழலில்ல கொழலில்ல தாஜுமஹல் நெழலு சேவலோட கொண்டபோல செவந்திருக்குது ஒதடு - சங்கீதா ராஜேஸ்வரன் & சுசித் சுரேசன்
வேட்டைக்காரன் 2009 / விஜய் ஆண்டனி / கபிலன்

25.08.2021
நடிகர் விஜயகாந்த் சார் பிறந்த நாள் [1952]
சின்ன வயசிலேயே நடிப்புல ஆசப்பட்டு படிக்கல. அரிசி மில்லுல சின்ன சின்ன வேல செஞ்சார்.
புரட்சி நடிகரின் விசிறி. சினிமால நடிக்க ஆசப்பட்டு மதுரைல இருந்து சென்னைக்கு வந்தார். 1979ல சினிமால நடிக்க ஆரம்பிச்சார். இனிக்கும் இளமை. முதல் படத்திலேயே வில்லன். டைரக்ட்டர் காஜா விஜயராஜ் ங்கிற பேரை விஜயகாந்த் னு மாத்தினார்.
1991ல கேப்டன் பிரபாகரன் படம் ஆஹா ஓஹோன்னு ஓடினதால கேப்டன் விஜயகாந்த் ஆயிட்டார்.
MGR விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள் வாங்கினார்.
இவரோட மனைவியின் சகோதரர் கூட சேர்ந்து Captain Cine Creations னு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படங்களை தயாரிச்சார்.
விஜயகாந்த் உச்சத்தில இருந்தபோது, அவர் வீட்ல டெய்லி 500 பேர் வந்து சாப்டுவாங்களாம். அசிஸ்டன்ட் டைரக்டர்கள், ஜூனியர் நடிகர்கள் உட்பட. ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஏழைகளுக்கு பண உதவி செய்வார். புரட்சி நடிகர் மாதிரியே இவரும் செஞ்சதால இவரை கருப்பு எம்.ஜி.ஆர்ன்னு சொன்னாங்களாம். ஏழைங்க வீட்டுக்கு கல்யாணத்துக்கு போனா, பொண்ணுக்கு தாலிதானம் செஞ்சார்.
கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம் உனை ஆவாரம்பூ தொட்டதோ அதில் அம்மாடி புண்பட்டதோ - KS சித்ரா & P ஜெயசந்திரன் / சீதா & விஜயகாந்த்
ராஜநடை 1989 / MS விஸ்வநாதன் / வாலி
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது - S ஜானகி & P ஜெயசந்திரன் / ராதா & விஜயகாந்த் [சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்]
அம்மன் கோவில் கிழக்காலே 1986 / இளையராஜா / கங்கை அமரன்
சின்னமணி குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நாமபோறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதில சொல்லாம குக்கூ என கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ - SPB / ராதா & விஜயகாந்த்

பூவான ஏட்ட தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்ட பிரிச்சு என் பாட்ட படிச்சு ஏந்திகொள்ளம்மா என்ன தாங்கிகொள்ளம்மா - வாணி ஜெயராம் & மனோ / ஷோபனா & விஜயகாந்த்
பொன்மனச்செல்வன் 1988 / இளையராஜா / கங்கை அமரன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சந்தோஷ நேரங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சங்கீதம் கேளுங்கள் மேகங்கள் பூச்சிந்தும் பாருங்கள் ஹோ........... - சுசீலா & SPB / ஸ்ரீப்ரியா & விஜயகாந்த்
பார்வையின் மறுபக்கம் 1982 / சந்திரபோஸ் / வைரமுத்து

கர்னாடக இசைபாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பிறந்த நாள் [1973]
பழம்பெரும் கர்னாடக இசைபாடகி DK பட்டம்மாள் அவர்களின் பேத்தி. மொதல்ல அம்மா கிட்டயும், அப்புறமா பாட்டிகிட்டயும் சங்கீதம் கத்துக்கிட்டார் நித்யஸ்ரீ. சின்ன வயசிலேயே கச்சேரிகளில் பாடினார். அப்பா ஊக்கப்படுத்தினார்.
சங்கீதத்தில ஈடுபட்டிருந்தாலும் படிப்பை விடல. இளங்கலை படிச்சு முடிச்சார்.
16 வயசில முதல் மேடை கச்சேரில பாடினார். 100கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டார். இந்தியால முக்கிய சபாக்கள் எல்லாத்துலயும் பாடியிருக்கார். இது தவிர பல வெளிநாடுகள்ல கச்சேரிகள் நடத்தியிருக்கார். சினிமாலையும் பின்னணி பாடினார்.
கலைமாமணி விருது, யுவகலா பாரதி விருது, இன்னிசை மாமணி விருது, இன்னிசை ஞான வாரிதி விருது, வசந்தகுமாரி நினைவு விருது, நவரச கான நாயகி பட்டம், உகாதி புர்ஸ்க்கார் விருது, MS சுப்புலட்சுமி புரஸ்கார் விருது, சங்கீத உலகின் நாயகி பட்டம் போன்ற பல விருதுகள் வாங்கினார்.
ஜீன்ஸ் படத்ல முதல்ல பாட ஆரம்பிச்சார். 50வது சுதந்திர நாள் கொண்டாடத்தில பாட்டி கூட தேசபக்தி பாட்டுக்களை பாடினார்.
"செம்மொழியான தமிழ் மொழியாம்" பாட்டு பாடினவங்கள்ல இவரும் ஒருத்தர். TV பாட்டு போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார். TV சீரியல்களின் பல டைட்டில் பாட்டு பாடினார்.
மெட்றாஸ் ம்யூஸிக் அகாடமில 6 வருஷம் தொடர்ந்து சிறந்த கச்சேரி விருது வாங்கினார்.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன் எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன் - நித்யஸ்ரீ, சுஜாதா & கமல்
பஞ்சதந்திரம் 2002 / தேவா / வைரமுத்து
மின்சார பூவே பெண்பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் மாலையில் பொன்மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் - ஸ்ரீனிவாஸ் & நித்யஸ்ரீ
படையப்பா 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை கண்களுக்கு சொந்தமில்லை கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டு பிரிவதில்லை என் கண்ணை விட்டு பிரிவதில்லை - நித்யஸ்ரீ
ஜீன்ஸ் 1998 / AR ரஹ்மான் / வைரமுத்து

நடிகர் SG கிட்டப்பா அவர்கள் பிறந்த நாள் [1906 - 1933]
செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா. நாடக கலைஞர், பாடகர். நாடக மேடையில் கொடி கட்டி பறந்தவர். பழம்பெரும் நடிகை KB சுந்தராம்பாள் அவர்கள் இவரோட மனைவி, லவ் மேரேஜ்.
சொந்தபேர் ராமகிருஷ்ணன். வீட்ல செல்லமா கிட்டன் னு கூப்ட்டு, கிட்டன் கிட்டப்பாவாயிட்டார். கஷ்ட்டப்பட்ட குடும்பம். அதனால கிட்டப்பா படிக்க முடியல. சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால நாடக கலை, இசை கத்துக்கிட்டார்.
5 வயசிலேயே நாடகத்தில நடிச்சு நல்ல பேர் வாங்கினார்.
1911ல கொட்டாம்பட்டீல நடந்த நல்லதங்காள் நாடகத்தில, கிட்டப்பாவின் சகோதரர் பெண் வேஷம் போட்டு நல்லதங்காளாகவும், கிட்டப்பா நல்லதங்காளின் பிள்ளைங்கள்ல ஒருத்தராவும் நடிச்சார். நாடகத்துக்கு கிட்டப்பாவின் முதல் என்ட்ரி.
8 வயசில சிலோன்ல நடந்த நாடகங்கள்ல நடிச்சார். அங்க இருந்த இந்திய வர்த்தக அமைப்பு அவரோட திறமையை பாராட்டி தங்க பதக்கம், சான்றிதழ் குடுத்தாங்க. கிட்டத்தட்ட 7 வருஷங்கள் கன்னையா நாடக கம்பெனில இருந்தார். சிலோன்ல நாடகங்கள் தொடர்ந்து நடத்தி கிட்டப்பா வெற்றி பெற்றார். அங்க KB சுந்தராம்பாள் அம்மையாரை பார்த்தார். ரெண்டு பேரும் சேர்ந்து நாடகங்கள்ல நடத்தினாங்க.
அதுக்கப்புறமா அந்த டீம் ரங்கூனுக்கு போச்சு. அங்கயும் நடத்தின நாடகங்கள் எல்லாமே வெற்றிதான். அப்புறமா சென்னைக்கு வந்துட்டாங்க. கிட்டப்பாவுக்கு இசையுலக மன்னன் னு பட்டப்பேர் உண்டு. கச்சேரில பாட்றதுக்கு முன்னால அந்த பாட்டின் ராகத்தை பற்றி சொல்லிட்டுத்தான் பாட ஆரம்பிச்சார். உச்சரிப்புல்லாம் தெளிவா இருந்துச்சாம்.

27.08.2021
காமெடி நடிகர் சூரி பிறந்த நாள் [1977]
ஏழாப்பு படிச்சார். அதுக்கப்புறம் படிக்க வசதியில்ல. எட்டாப்பு பாதில விட்டுட்டு கூலி வேல செய்ய போய்ட்டார். ஆக்ட்டிங், டான்ஸ் பிடிக்கும். அதனால நடிக்க சென்னைக்கு வந்துட்டார். ஆனா உடனே சான்ஸ் கிடைக்கல. சரீன்னுட்டு கெடச்ச வேல செஞ்சு பொழப்ப ஓட்டினார்.
அந்த சமயத்ல நடந்த ஒரு நாடகத்தில சின்ன ரோல்ல நடிச்சார், திருடனா.
வெண்ணிலா கபடி குழு படத்ல பரோட்டா சாப்பிடற போட்டீ காமெடி ஸீன்ல நடிச்சு ப்ரபலமானதால பரோட்டா சூரி னு பேர் வந்துச்சு. ஆனா இவருக்கு பரோட்டா பிடிக்காதாம்.
நடிகர் அஜீத் ஒரு தடவ சூரிய பார்த்தப்போ, "நீங்க இப்டியே இருங்க. வாழ்க்கை மாறும். ஆனா உங்க இந்த குணத்தை மட்டும் மாத்திறாதீங்க." னு சொன்னாராம். இதுவரை அவர் சொன்னதையே follow செஞ்சுட்டு வாரார்.
நல்ல நிலைக்கு வந்த பிறகு, சூரி தன் அம்மாவை ப்ளேன்ல கூட்டிட்டு போகணும்னு ஆசப்பட்டார். ஆசப்பட்டபடி செஞ்சார். அம்மாட்ட கேட்டிருக்கார்,
"அம்மா ப்ளேன் போனது எப்டீம்மா இருந்துச்சு?"
"என்னதான் இருந்தாலும், நம்ம ஊரு பஸ்ல போற மாதிரி இருக்குமா?" காமெடி நடிகரின் அம்மாவாச்சே.
சூரி நடிச்சிட்டு இருந்தா கூட, மதுரைல அய்யன் டீ கடையை ஆரம்பிச்சார். அதன் பிறகு சிவகார்த்திகேயனை வச்சு அம்மன் ரெஸ்டாரண்ட் தொறந்தார். அய்யன் டி கடையை அய்யன் ஹோட்டலா மாத்தினார். இப்போ மதுரைல இந்த ரெண்டு ஹோட்டலும் ஓஹோ.
2018ல சென்னைல கஜா புயல் வந்தப்போ, சூரி டெல்ட்டா மாவட்டங்களுக்கு போயி, அங்க 3 நாள் தங்கி, பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவியும், ஆறுதலும் சொன்னார். இது மாதிரி வேற வழிகள்லயும் சமூக சேவை செஞ்சுட்டு இருக்கார்.
ஹீரோதான் சிக்ஸ் பேக் வைக்கணும்னுட்டு இல்ல, காமெடி நடிகரும் வச்சுக்கலாம்னு சீமராஜா படத்ல சிக்ஸ் பேக் வச்சார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் 2016 படத்ல Cheer Girls பாட்டு.
ஊர காக்க உண்டான சங்கம் உயிர கொடுக்க உருவான சங்கம் இல்ல இது இல்ல நாங்க எல்லோரும் வெளயாட்டு புள்ள - கோவில்பட்டி அமலி, சிவகார்த்திகேயன் & அந்தோணிதாசன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013 / D இமான் / யுகபாரதி

- Sponsored content
Page 74 of 100 • 1 ... 38 ... 73, 74, 75 ... 87 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 74 of 100