புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 70 of 100 •
Page 70 of 100 • 1 ... 36 ... 69, 70, 71 ... 85 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
01.08.2021
நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் பிறந்த நாள் [1944]
கணேஷ் குணசித்திர நடிகர். அசாத்திய சாதனை, திறமை உள்ளவங்கள்ல இவரும் ஒருத்தர். சிவாஜி, ஜெமினி, ஜெய்கணேஷ் னு கணேஷ்கள்ல இன்னொரு கணேஷ் இந்த டெல்லி கணேஷ். கமல்ஹாசனுக்கு பிடிச்ச நடிகர்கள்ல இவரும் ஒருத்தர்.
நடிக்க வர்றதுக்கு முன்னால இந்திய உணவு கார்ப்பரேஷன் துறையில் வேல
பாத்தார். அப்புறமா தட்சிண பாரத நாடக சபா டெல்லி குழூல மெம்பராக இருந்தார். ரேடியோ நாடக நடிகர். TV சீரியல்கள்ல நடிச்சுட்டு இருக்கார்.
அறிமுகமான படம் K பாலசந்தரின் பட்டின பிரவேசம் [1977]. இவர் எந்த ஊர்ல இருந்து வந்தாரோ, அந்த ஊரோட பேரை சேத்து வச்சுட்டார் டைரக்ட்டர் பாலசந்தர், டெல்லி கணேஷ்ன்னு.
அநேகமா இவர் துணை அல்லது காமெடி பாத்திரங்கள்ல நடிச்சார். ஒண்ரெண்டு படங்கள்ல வில்லனா நடிச்சார். டப்பிங் குரல் கொடுத்திருக்கார். 1981ல எங்கம்மா மகாராணி, 1982ல தணியாத தாகம் படங்கள்ல ஹீரோவா நடிச்சார். 2016ல என்னுள் ஆயிரம் னு படத்தை தயாரிச்சார்.
தமிழ்நாடு மாநில விருது, கலைமாமணி விருது வாங்கியிருக்கார்.
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர் நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர் - ஜானகி & MVD
தணியாத தாகம் 1982 / AA ராஜ் / உமா நாகபூஷணம்
எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே அறிவான தந்தை கனிவான அன்னை ஆனந்தம் வேறேதும் இல்லை - உமா ரமணன், ஷைலஜா & கிருஷ்ணமுர்த்தி
எங்கம்மா மகராணி 1981 / சங்கர் கணேஷ் / புலமைப்பித்தன்
மிடில் கிளாஸ் மாதவன் 2001 படத்தில டெல்லி கணேஷ் காமெடி

நடிகை டாப்ஸி பிறந்த நாள் [1987]
Software டெக்னீஷியனா இருந்து மாடலிங்குக்கு போனார். விளம்பரங்கள்ல நடிச்சு சினிமால நுழைந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அவுட்சைடர் ஃபிலிம்ஸ்' னு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கார்.
2011ல ஆடுகளம் படம் இவர் நடிச்ச முதல் படம். குறும்படங்கள்ல நடிச்சார்.
ஃபிலிம்ஃபேர் விருது ரெண்டு வாங்கியிருக்கார். சந்தோஷம் விருது, எடிசன் விருது இன்னும் சில விருதுகள் வாங்கினார்.
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என் மேல நிலா பொழியுதடி - ப்ரஷாந்தினி, SPB & SP சரண்
ஆடுகளம் 2011 / GV ப்ரகாஷ் / சினேகன்
மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள மனப்பாடம் செய்த வார்த்தை எல்லாம் தொண்டை கிள்ள நொடி நேரம் நானே - ப்ரியா ஹிமேஷ் & கார்த்திக்
வந்தான் வென்றான் 2011 / தமன் & கோபி சுந்தர் / தாமரை

02.08.2021
நடிகை ஷீலா கௌர் பிறந்த நாள் [1989]
நிறைய படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கார். தமிழ், தெலுங்கு, ஒரு சில மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.
ஷீலா குழந்தை நட்சத்திரமாக.
முக்குளிச்சு எடுத்த முத்து இது மன்னவனே உனது சொத்து இது இப்பிறப்பில் விளைந்த சொந்தம் இது எப்பிறப்பும் தொடரும் பந்தம் இது - SPB
ஆயுத பூஜை 1996 / வித்யாசாகர் / வாலி
உன்னை பார்த்த அந்த முதல் நாளே என்னை நானே - ஹரிணி & கார்த்திக்
சீன தானா 001 -2007 / தேவா / யுகபாரதி

ம்யூஸிக் டைரக்ட்டர் தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்த நாள் [1979]
செல்லமா இவரை DSP னு சொல்வாங்க. பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடிகர். தமிழ், நெறைய தெலுங்கு படங்களுக்கு ம்யூஸிக் போட்றார். பல இசைத்தட்டுக்களை வெளியிட்டிருக்கார்.
2001ல பத்ரி படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், சந்தோஷம் விருதுகள், சினிமா விருதுகள் வாங்கியிருக்கார்.
அமெரிக்காவிலிருக்கும் இல்லினாய்ஸ் மாநிலத்துக்கு ப்ரசாத் போயிருந்தபோது, அந்த மாநிலத்தில 2014ல இருந்த கவர்னர் 26.07.2014 அன்று 'தேவி ஸ்ரீ பிரசாத் நாள்' என்று குறிப்பிட்டார்.
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு - சித்ரா & தேவி ஸ்ரீ ப்ரசாத்
பத்ரி 2001 / ரமண கோபாலா / பழனிபாரதி
தீம்தனக்கா தில்லானா தீம்தனக்கா தில்லானா தீத்தெறிக்கும் வில்லன் நான்தானே - தேவி & தேவி ஸ்ரீ ப்ரசாத்
வில்லு 2009 / தேவி ஸ்ரீ ப்ரசாத் / சினேகன்

03.08.2021
நடிகை வாணிஸ்ரீ அவர்கள் பிறந்த நாள் [1948]
நிஜ பேர் ரத்னகுமாரி. தமிழ், தெலுங்கு, சில கன்னட படங்கள்ல நடிச்சார். ஒரு ஹிந்தி படத்ல நடிச்சார்.
நடிகர் திலகம் கூட நடிச்ச வசந்த மாளிகை மறக்கக்கூடிய படமா?
ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார்.
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினான் எனை பூவை போல சூடினான் - சுசீலா & TMS
நல்லதொரு குடும்பம் 1979 / இளையராஜா / கண்ணதாசன்
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன மணிமாளிகைதான் கண்ணே தயக்கம் என்ன இந்த சலனம் என்ன அன்பு காணிக்கைதான் கண்ணே - சுசீலா & TMS
வசந்த மாளிகை 1972 / KV மகாதேவன் / கண்ணதாசன்
ஒரு அறை கொடுத்தால் தெரியும் இவன் அடக்கமென்ன பழக்கமென்ன மயக்கமென்ன மகிமையென்ன ஒரு அறை கொடுத்தால் தெரியும் - வாணி ஜெயராம் & TMS
இளைய தலைமுறை 1977 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இதுதான் முதல் ராத்திரி அன்புக் காதலி என்னை ஆதரி தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு - வாணி ஜெயராம் & ஜேசுதாஸ்
ஊருக்கு உழைப்பவன் 1976 / MS விஸ்வநாதன் / வாலி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
04.08.2021
நடிகர் தலைவாசல் விஜய் பிறந்த நாள் [1962]
தமிழ், மலையாளம், சில தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். குணசித்திர, துணை நடிகராக நடிச்சார். தமிழ், மலையாள TV சீரியல்கள்ல நடிச்சார். டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.
இவரோட ஸ்கூல் நண்பர் நடிகர் ரகுவரன். விஜய் திரைப்பட கல்லூரியில படிச்சவர். அதுக்கப்புறமா மார்க்கெட்டிங் மேனேஜ்மேண்ட் படிச்சார். நண்பர் ஒருவர் மூலமா டைரக்ட்டர் செல்வாவின் அறிமுகம் கெடச்சுது. இடைல ரஷ்யாவுக்கு போயி கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டார்.
அதுக்கப்புறம்தான் சினிமா ச்சான்ஸ் கெடச்சுது.
நடிச்ச முதல் தமிழ் படம் தலைவாசல் 1992.
சுத்தாது பூமி கேட்டாலே சேதி பத்தாது சாமி பாட்டாலே மீதி கனவுல மெதக்கும் வாலிப மனசு பொறுப்பா இருக்காது - சந்திரபோஸ்
தலைவாசல் 1992 / பாலபாரதி / வைரமுத்து
விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி ஏஅக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத ஒடச்சுடாம பாக்கிறவன் கில்லாடி - தேவா
காதலே நிம்மதி 1998 / ம்யூஸிக் & வரிகள் : தேவா

05.08.2021
காமெடி நடிகர் JP சந்திரபாபு அவர்கள் பிறந்த நாள் [1927 - 1974]
ஜோஸஃப் பிச்சை சந்திரபாபு
பாடகரும், டைரக்ட்டரும். ஆடல், பாடல், ம்யூஸிக், ஓவியம், நாடகம் சிற்பம் இதுலல்லாம் நிறைய இன்ட்ரெஸ்ட் உண்டு. ஆங்கிலேயரின் நாகரீக போக்கு அவருக்கு பிடிச்சிருந்துச்சு. வெஸ்ட்டன், டப்பாங்குத்து எதுன்னாலும் சரி கை தேர்ந்தவர். இல்ல இல்ல கால் தேர்ந்தவர்னு சொல்லலாம்.
சின்ன வயசிலேயே பாடுவார். தன அமராவதி [1947] படத்ல நடிக்க ஆரம்பிச்சார். சீக்கிரமாவே முன்னணி காமெடி நடிகரானார். மெட்றாஸ் பாஷை வெளுத்து கட்டி நடிச்சார்.
இவரோட வாழ்க்கை நல்லா அமையல. இவர் மனைவி முதல் இரவிலேயே வேற ஒருத்தர லவ்வினானு தெரிஞ்சு, அவங்க ரெண்டு பேரையும் பெருந்தன்மையாக, சந்தோஷமா சேத்து வச்சார். இவர் கதைய வச்சுதான் ' அந்த 7 நாட்கள்' படத்தின் திரைக்கதை எழுதியதா டைரக்ட்டர் பாக்யராஜ் ஒரு தடவ சொன்னாராம்.
சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு 'கண்ணீரும் புன்னகையும்' னு பேர்ல புத்தகம் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துச்சு.
இங்கிலீஷ்காரங்க ஆட்சியில இவரோட குடும்பம் விடுதலை போர்ல கலந்துக்கிட்டதால, ஆங்கிலேய அரசு இவர் குடும்பத்த இலங்கைக்கு நாடு கடத்திட்டாங்க. அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு மறுபடியும் சென்னைக்கே ரிட்டண். சந்திரபாபு சினிமால நுழைய செஞ்ச முயற்சிதான் தன அமராவதி படம்.
சபாஷ் மீனா படத்ல மெட்றாஸ் பாஷ பேசி நடிக்கிறதுக்கு, சென்னை மைலாப்பூர்ல ஒரு ரிக் ஷாக்காரன்கிட்ட 10 நாள் பழகி பேச ட்ரைனிங் எடுத்துகிட்டாராம். ஸீன் நல்லா வரணும்ங்கிறதுக்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயங்கினதில்ல.
இவரோட ஆட்டம், பாட்டம்லாம் தனி ரகம். புது தினுசு. குரல் எந்த இலக்கணத்துக்கும் கட்டுப்படாது.
சந்திரபாபுவுக்கு மெல்லிசை மன்னர், கவிஞர் கண்ணதாசன், நடிகர் திலகம், மக்கள் திலகம் இவங்கல்லாம் ரொம்ப பிடிக்கும்.
சந்திரபாபுவுக்கு ஜேசுதாஸ் பாடிய பாட்டு.
சுகமெதிலே இதயத்திலா பொன்னான கன்னமா சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கிண்ணமா - LR ஈஸ்வரி, TMS & ஜேசுதாஸ்
பறக்கும் பாவை 1966 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
சந்திரபாபுவுக்கு சீர்காழியார் பாடிய பாட்டு.
ஆசை கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா நேசமாக பேசிடாமல் நிற்பதேனோ தங்கம்மா - TMS & சீர்காழியார்
சபாஷ் மீனா 1958 / TG லிங்கப்பா / கு மா பா
வீணை S பாலசந்தருக்கு சந்திரபாபு பாடியது.
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம் ஆஹாஹ்ஹா கல்யாணம் - சந்திரபாபு
பெண் 1954 / R சுதர்சனம் / உடுமலையார்
நடிகர் திலகத்துக்கு சந்திரபாபு பாடியது
ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி காட்டினா ஜாலி லைஃப் ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தம்பதியானா ஜாலி லைஃப் - சந்திரபாபு
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 / TG லிங்கப்பா / KD சந்தானம்
உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும் சிங்கம் போல வீரம் நிறைந்த தீரர்களே தோழர்களே தோழர்களே - PB ஸ்ரீனிவாஸ் & சந்திரபாபு
கடவுளை கண்டேன் 1963 / KV மகாதேவன் / கண்ணதாசன்

நடிகை ஜெனிலியா பிறந்த நாள் [1987]
மாடல். விளம்பரங்கள்ல நடிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். பாலிவுட் போயிருக்கும்போது ரித்தேஷ் தேஷ்முக் என்ற நடிகரை லவ்வி கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.
பாய்ஸ் படத்ல 2003ல சினிமா அறிமுகம். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கிறத விட்டுட்டார். இப்ப ஹிந்தி படத்துல நடிக்க ஆரம்பிச்சிருக்கார்.
எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது - சித்ரா சிவராமன் & கார்த்திக்
பாய்ஸ் 2003 / AR ரஹ்மான் / கபிலன்
கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே - தேவி ஸ்ரீ ப்ரசாத்
சச்சின் 2005 / தேவி ஸ்ரீ ப்ரசாத் / நா முத்துக்குமார்

- Sponsored content
Page 70 of 100 • 1 ... 36 ... 69, 70, 71 ... 85 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 70 of 100