ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அறிமுகம்
by musafir.world Today at 1:52 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

best பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down


best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Aug 01, 2021 11:46 am

01.08.2021

நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் பிறந்த நாள் [1944]

கணேஷ் குணசித்திர நடிகர். அசாத்திய சாதனை, திறமை உள்ளவங்கள்ல இவரும் ஒருத்தர். சிவாஜி, ஜெமினி, ஜெய்கணேஷ் னு கணேஷ்கள்ல இன்னொரு கணேஷ் இந்த டெல்லி கணேஷ். கமல்ஹாசனுக்கு பிடிச்ச நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். 

நடிக்க வர்றதுக்கு முன்னால இந்திய உணவு கார்ப்பரேஷன் துறையில் வேல 
பாத்தார். அப்புறமா தட்சிண பாரத நாடக சபா டெல்லி குழூல மெம்பராக இருந்தார். ரேடியோ நாடக நடிகர். TV சீரியல்கள்ல நடிச்சுட்டு இருக்கார். 

அறிமுகமான படம் K பாலசந்தரின் பட்டின பிரவேசம் [1977]. இவர் எந்த ஊர்ல இருந்து வந்தாரோ, அந்த ஊரோட பேரை சேத்து வச்சுட்டார் டைரக்ட்டர் பாலசந்தர், டெல்லி கணேஷ்ன்னு. 

அநேகமா இவர் துணை அல்லது காமெடி பாத்திரங்கள்ல நடிச்சார். ஒண்ரெண்டு படங்கள்ல வில்லனா நடிச்சார். டப்பிங் குரல் கொடுத்திருக்கார். 1981ல எங்கம்மா மகாராணி, 1982ல தணியாத தாகம்  படங்கள்ல  ஹீரோவா நடிச்சார். 2016ல என்னுள் ஆயிரம் னு படத்தை தயாரிச்சார். 

தமிழ்நாடு மாநில விருது, கலைமாமணி விருது வாங்கியிருக்கார். 

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர் நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர் - ஜானகி & MVD 

தணியாத தாகம் 1982 / AA ராஜ் / உமா நாகபூஷணம் 

எத்தனை குழந்தை நம் வீட்டிலே எத்தனை கவிதை நம் ஏட்டிலே அறிவான தந்தை கனிவான அன்னை ஆனந்தம் வேறேதும் இல்லை - உமா ரமணன், ஷைலஜா & கிருஷ்ணமுர்த்தி 

எங்கம்மா மகராணி 1981 / சங்கர் கணேஷ் / புலமைப்பித்தன் 

மிடில் கிளாஸ் மாதவன் 2001 படத்தில டெல்லி கணேஷ் காமெடி 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Aug 01, 2021 11:57 am

01.08.2021

நடிகை டாப்ஸி பிறந்த நாள் [1987]

Software டெக்னீஷியனா இருந்து மாடலிங்குக்கு போனார். விளம்பரங்கள்ல நடிச்சு சினிமால  நுழைந்தார். 
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அவுட்சைடர் ஃபிலிம்ஸ்' னு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கார். 

2011ல ஆடுகளம்  படம் இவர் நடிச்ச முதல் படம். குறும்படங்கள்ல நடிச்சார். 
ஃபிலிம்ஃபேர் விருது ரெண்டு வாங்கியிருக்கார்.  சந்தோஷம் விருது, எடிசன் விருது இன்னும் சில விருதுகள் வாங்கினார். 


அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என் மேல நிலா பொழியுதடி - ப்ரஷாந்தினி, SPB & SP சரண்

ஆடுகளம் 2011 / GV ப்ரகாஷ் / சினேகன்

மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள மனப்பாடம் செய்த வார்த்தை எல்லாம் தொண்டை கிள்ள நொடி நேரம் நானே - ப்ரியா ஹிமேஷ் & கார்த்திக்

வந்தான் வென்றான் 2011 / தமன் & கோபி சுந்தர் / தாமரை


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Aug 02, 2021 1:33 pm

02.08.2021

நடிகை ஷீலா கௌர் பிறந்த நாள் [1989]

நிறைய படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கார். தமிழ், தெலுங்கு, ஒரு சில மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். 

ஷீலா குழந்தை நட்சத்திரமாக.
முக்குளிச்சு எடுத்த முத்து இது மன்னவனே உனது சொத்து இது இப்பிறப்பில் விளைந்த சொந்தம் இது எப்பிறப்பும் தொடரும் பந்தம் இது - SPB 

ஆயுத பூஜை 1996 / வித்யாசாகர் / வாலி 

உன்னை பார்த்த அந்த முதல் நாளே என்னை நானே - ஹரிணி & கார்த்திக் 

சீன தானா 001 -2007 / தேவா / யுகபாரதி 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Aug 02, 2021 1:40 pm

02.08.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்த நாள் [1979]

செல்லமா இவரை DSP னு சொல்வாங்க. பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடிகர். தமிழ், நெறைய தெலுங்கு படங்களுக்கு ம்யூஸிக் போட்றார். பல இசைத்தட்டுக்களை வெளியிட்டிருக்கார்.
 
2001ல பத்ரி படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். 
ஃபிலிம்ஃபேர் விருதுகள், சந்தோஷம் விருதுகள், சினிமா விருதுகள் வாங்கியிருக்கார்.

அமெரிக்காவிலிருக்கும் இல்லினாய்ஸ் மாநிலத்துக்கு  ப்ரசாத்  போயிருந்தபோது, அந்த மாநிலத்தில 2014ல இருந்த கவர்னர் 26.07.2014 அன்று 'தேவி ஸ்ரீ பிரசாத் நாள்' என்று குறிப்பிட்டார். 

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு - சித்ரா & தேவி ஸ்ரீ ப்ரசாத் 

பத்ரி 2001 / ரமண கோபாலா / பழனிபாரதி 

தீம்தனக்கா தில்லானா தீம்தனக்கா தில்லானா தீத்தெறிக்கும் வில்லன் நான்தானே - தேவி & தேவி ஸ்ரீ ப்ரசாத் 

வில்லு 2009 / தேவி ஸ்ரீ ப்ரசாத் / சினேகன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Mon Aug 02, 2021 6:01 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Opoyi_5sWkWhaWv
-

8 வருடம் கதக் நடனத்தை முறையாக பயின்றவர் டாப்ஸி
ஸ்குவாஷ் விளையாட்டை மிகவும் விரும்பி விளையாடுபவர்
ஒரே ஆண்டில் (2011) ஏழு திரைப்படங்கள் வெளியாகிய
சில தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் இவரும் ஒருவர்
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

சிவா likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Mon Aug 02, 2021 6:05 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 F16c9bde3efa67ab84bcf0bc856685f45e0cb
-
தேவி ஸ்ரீ பிரசாத்
-
ஒன்பது பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர்,
அவற்றில் எட்டு சிறந்த இசையமைப்பாளர் -
தெலுங்கு மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான
ஒரு சிறப்பு விருது ஆகும்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

சிவா likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Aug 03, 2021 11:50 am

03.08.2021

நடிகை வாணிஸ்ரீ அவர்கள் பிறந்த நாள் [1948]

நிஜ பேர் ரத்னகுமாரி. தமிழ், தெலுங்கு, சில கன்னட படங்கள்ல நடிச்சார். ஒரு ஹிந்தி படத்ல  நடிச்சார். 

நடிகர் திலகம் கூட நடிச்ச வசந்த மாளிகை மறக்கக்கூடிய படமா? 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார்.  

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினான் எனை பூவை போல சூடினான் - சுசீலா & TMS 

நல்லதொரு குடும்பம் 1979 / இளையராஜா / கண்ணதாசன் 

மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன மணிமாளிகைதான் கண்ணே தயக்கம் என்ன இந்த சலனம் என்ன அன்பு காணிக்கைதான் கண்ணே - சுசீலா & TMS 

வசந்த மாளிகை 1972 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

ஒரு அறை கொடுத்தால் தெரியும் இவன் அடக்கமென்ன பழக்கமென்ன மயக்கமென்ன மகிமையென்ன ஒரு அறை கொடுத்தால் தெரியும் - வாணி ஜெயராம் & TMS 

இளைய தலைமுறை 1977 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இதுதான் முதல் ராத்திரி அன்புக் காதலி என்னை ஆதரி தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு - வாணி ஜெயராம் & ஜேசுதாஸ் 

ஊருக்கு உழைப்பவன் 1976 / MS விஸ்வநாதன் / வாலி 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

சிவா and heezulia like this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Aug 04, 2021 4:24 pm

04.08.2021

நடிகர் தலைவாசல் விஜய் பிறந்த நாள் [1962]

தமிழ், மலையாளம், சில தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். குணசித்திர, துணை நடிகராக நடிச்சார். தமிழ், மலையாள TV சீரியல்கள்ல நடிச்சார். டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.

இவரோட ஸ்கூல் நண்பர் நடிகர் ரகுவரன். விஜய் திரைப்பட கல்லூரியில படிச்சவர். அதுக்கப்புறமா மார்க்கெட்டிங் மேனேஜ்மேண்ட்  படிச்சார். நண்பர் ஒருவர் மூலமா டைரக்ட்டர்  செல்வாவின் அறிமுகம் கெடச்சுது. இடைல ரஷ்யாவுக்கு போயி கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டார். 
அதுக்கப்புறம்தான் சினிமா ச்சான்ஸ் கெடச்சுது.

நடிச்ச முதல் தமிழ் படம் தலைவாசல் 1992. 

சுத்தாது பூமி கேட்டாலே சேதி பத்தாது சாமி பாட்டாலே மீதி கனவுல மெதக்கும் வாலிப மனசு பொறுப்பா இருக்காது - சந்திரபோஸ் 

தலைவாசல் 1992 / பாலபாரதி / வைரமுத்து 

விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி ஏஅக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத ஒடச்சுடாம பாக்கிறவன் கில்லாடி - தேவா 

காதலே நிம்மதி 1998 / ம்யூஸிக் & வரிகள் : தேவா 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

சிவா and heezulia like this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Aug 05, 2021 2:26 pm

05.08.2021

காமெடி நடிகர் JP சந்திரபாபு அவர்கள் பிறந்த நாள் [1927 - 1974]

ஜோஸஃப் பிச்சை சந்திரபாபு 
 
பாடகரும், டைரக்ட்டரும். ஆடல், பாடல், ம்யூஸிக், ஓவியம், நாடகம் சிற்பம் இதுலல்லாம் நிறைய  இன்ட்ரெஸ்ட் உண்டு. ஆங்கிலேயரின் நாகரீக போக்கு அவருக்கு பிடிச்சிருந்துச்சு. வெஸ்ட்டன், டப்பாங்குத்து எதுன்னாலும் சரி கை தேர்ந்தவர். இல்ல இல்ல கால் தேர்ந்தவர்னு சொல்லலாம். 

சின்ன வயசிலேயே பாடுவார். தன அமராவதி [1947] படத்ல நடிக்க ஆரம்பிச்சார். சீக்கிரமாவே முன்னணி காமெடி நடிகரானார். மெட்றாஸ் பாஷை வெளுத்து கட்டி நடிச்சார். 

இவரோட வாழ்க்கை நல்லா அமையல. இவர் மனைவி முதல் இரவிலேயே வேற ஒருத்தர லவ்வினானு தெரிஞ்சு, அவங்க ரெண்டு பேரையும்  பெருந்தன்மையாக, சந்தோஷமா சேத்து வச்சார். இவர் கதைய வச்சுதான் ' அந்த 7 நாட்கள்'  படத்தின் திரைக்கதை எழுதியதா டைரக்ட்டர் பாக்யராஜ் ஒரு தடவ சொன்னாராம்.

சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு 'கண்ணீரும் புன்னகையும்' னு பேர்ல  புத்தகம் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துச்சு. 

இங்கிலீஷ்காரங்க ஆட்சியில இவரோட குடும்பம் விடுதலை போர்ல  கலந்துக்கிட்டதால, ஆங்கிலேய அரசு இவர் குடும்பத்த இலங்கைக்கு நாடு கடத்திட்டாங்க. அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு மறுபடியும் சென்னைக்கே ரிட்டண். சந்திரபாபு சினிமால நுழைய செஞ்ச முயற்சிதான் தன அமராவதி படம். 

சபாஷ் மீனா படத்ல மெட்றாஸ் பாஷ பேசி நடிக்கிறதுக்கு, சென்னை மைலாப்பூர்ல ஒரு ரிக் ஷாக்காரன்கிட்ட 10 நாள் பழகி பேச ட்ரைனிங் எடுத்துகிட்டாராம். ஸீன் நல்லா வரணும்ங்கிறதுக்காக எந்த ரிஸ்க்கையும்  எடுக்க தயங்கினதில்ல. 

இவரோட ஆட்டம், பாட்டம்லாம் தனி ரகம். புது தினுசு. குரல் எந்த இலக்கணத்துக்கும்  கட்டுப்படாது. 

சந்திரபாபுவுக்கு மெல்லிசை மன்னர், கவிஞர் கண்ணதாசன், நடிகர் திலகம், மக்கள் திலகம் இவங்கல்லாம் ரொம்ப பிடிக்கும். 

சந்திரபாபுவுக்கு ஜேசுதாஸ் பாடிய பாட்டு. 
சுகமெதிலே இதயத்திலா பொன்னான கன்னமா சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கிண்ணமா -  LR ஈஸ்வரி, TMS & ஜேசுதாஸ் 

பறக்கும் பாவை 1966 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

சந்திரபாபுவுக்கு சீர்காழியார்  பாடிய பாட்டு. 
ஆசை கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா நேசமாக பேசிடாமல் நிற்பதேனோ தங்கம்மா - TMS & சீர்காழியார் 

சபாஷ் மீனா 1958 / TG லிங்கப்பா / கு மா பா  

வீணை S பாலசந்தருக்கு சந்திரபாபு பாடியது. 
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம் ஆஹாஹ்ஹா கல்யாணம் - சந்திரபாபு 

பெண் 1954 / R சுதர்சனம் / உடுமலையார் 

நடிகர் திலகத்துக்கு சந்திரபாபு பாடியது 
ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி காட்டினா ஜாலி லைஃப் ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தம்பதியானா ஜாலி லைஃப் - சந்திரபாபு 

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 / TG லிங்கப்பா / KD சந்தானம் 

உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும் சிங்கம் போல வீரம் நிறைந்த தீரர்களே தோழர்களே தோழர்களே - PB ஸ்ரீனிவாஸ் & சந்திரபாபு 

கடவுளை கண்டேன் 1963 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Aug 05, 2021 2:32 pm

05.08.2021

நடிகை ஜெனிலியா பிறந்த நாள் [1987]

மாடல். விளம்பரங்கள்ல நடிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். பாலிவுட் போயிருக்கும்போது ரித்தேஷ் தேஷ்முக் என்ற நடிகரை லவ்வி கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

பாய்ஸ் படத்ல 2003ல சினிமா அறிமுகம். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கிறத விட்டுட்டார். இப்ப ஹிந்தி படத்துல நடிக்க ஆரம்பிச்சிருக்கார். 


எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது - சித்ரா சிவராமன் & கார்த்திக்

பாய்ஸ் 2003 / AR ரஹ்மான் / கபிலன்

கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே - தேவி ஸ்ரீ ப்ரசாத்

சச்சின் 2005 / தேவி ஸ்ரீ ப்ரசாத் / நா முத்துக்குமார்

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Aug 05, 2021 2:39 pm

05.08.2021

பாலிவுட் நடிகை கஜோல் பிறந்த நாள் [1974]

பாலிவுட்ல கொடி கட்டி பறந்தவர். இவரோட கணவர் அஜய் தேவ்கன் பாலிவுட் நடிகர். தமிழ்ல ரெண்டே  படங்கள்ல நடிச்சாலும் ஓஹோ. 


வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் - ஹரிஹரன் & சாதனா சர்கம்

மின்சார கனவு 1997 / AR ரஹ்மான் / வைரமுத்து

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Aug 08, 2021 2:30 pm

08.08.2021

டைரக்ட்டர் கஸ்தூரி ராஜா பிறந்த நாள் [1946]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், ம்யூஸிக் டைரக்ட்டர்.

டைரக்ட்டர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ரெண்டு பேரும் மகன்கள். 
KS கோபாலகிருஷ்ணன், விசு இவங்க ரெண்டு பேர்கிட்டயும் கஸ்தூரி ராஜா அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தார்.

டைரக்ட்டின முதல் படம் என் ராசாவின் மனசிலே 1991. இவர் படங்கள் கிராம பின்னணில இருக்கும்.

1985ல அவள் சுமங்கலிதான் படத்ல நடிச்சார். 

போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக் கணக்கு அட கிறுக்கு உனக்கு இருக்கு இப்போ எண்ணாத மனக்கணக்கு - கல்பனா & வடிவேலு

என் ராசாவின் மனசிலே... 1991 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - கஸ்தூரிராஜா / இளையராஜா / உஷா

மயங்காத மயங்காத மனசாழும் மகராணி மனம் போல ஒண்ணு சேந்து மல போல வாழ்திருப்போம் - தேவி & மலேசியா வாசுதேவன் 

என் ஆச ராசாவே 1998 / கதை, திரைக்கதை, வசனம், பாட்டு & டைரக் ஷன் - கஸ்தூரிராஜா / தேவா 

பச்ச மரிக்கொழுந்து பக்குவமா வளர்ந்து - அனுராதா ஸ்ரீராம் & SPB

வீரம் வெளஞ்ச மண்ணு 1998 / தேவா / கஸ்தூரிராஜா

எட்டுபட்டி ராசா கொஞ்சம் காத குடுங்க லேசா கட்டுன புருசன் நடக்கும் நடைய சொல்லித்தரேன் நோக்கு நீ கட்டளயிடு நா கட்டுப்படுறேன் - சுவர்ணலதா & நெப்போலியன் 

எட்டுப்பட்டி ராசா 1997 - கதை, திரைக்கதை, வசனம், பாட்டு & டைரக் ஷன் - கஸ்தூரிராஜா / தேவா 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

சிவா and heezulia like this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Aug 09, 2021 8:07 pm

09.08.2021

நடிகை ஹன்சிகா மோத்வானி பிறந்த நாள் [1991]

இவரை குட்டி குஷ்பூனு சொல்வாங்க. குழந்தை நட்சத்திரம். மொதல்ல தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். அப்புறமா கன்னடம், ஹிந்தி படங்களுக்கு போனார்.

படத்ல நடிக்கிறதுக்கு முன்னால ஹிந்தி TV சீரியல்கள்ல ஹிந்தி படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். 

2011ல தமிழ்ல முதல் படத்ல நடிச்சார், மாப்பிள்ளை. 

ஆடு புலியாட்டம்தானே ஆடி பாப்போமா ஆடு இங்கு ஜெயிச்சுபூடும் பாத்துக்கோ மாமா - சைந்தவி & ரஞ்சித் 

மாப்பிள்ளை 2011 / மணி சர்மா / சினேகன் 

அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம்தானடி என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி - மதுமிதா & முகேஷ் 

ஒரு கல் ஒரு கண்ணாடி 202 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார்

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Aug 12, 2021 12:29 pm

12.08.2021

இசையமைப்பாளர் ஜிப்ரான் பிறந்த நாள் [1980]

2011ல வாகை சூடவா படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். இந்த படத்துக்கு விஜய் விருது, ஆனந்த விகடன் விருது, மிர்ச்சி திரையிசை விருது வாங்கினார்.  

எட்டாப்பு படிக்கும்போதே ப்யானோ, கீபோட் வாசிக்க கத்துக்கிட்டார். 2000ல சொந்தமா இசைக்கூடம் ஆரம்பிச்சார். அந்த சமயத்ல பல மொழிகள்ல  ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட்டார். சிங்கப்பூர் போயிருந்தபோது, அங்க உள்ள ஊடக நிறுவனங்களுக்கு ம்யூஸிக் போட்டார். 

சரசர சாரகாத்து வீசும்போதும் சார பாத்து பேசும்போதும் சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே - சின்மயி 

வாகை சூட வா 2011 / ஜிப்ரான் / வைரமுத்து 

ஏயா என் கோட்டிக்காரா அட வாயா என் வேட்டைக்காரா குத்தால சாரல் போல் தலை தட்டும் சேட்டைக்காரா - மாளவிகா அனில்குமார் & சுந்தர் நாராயணராவ் 

பாபநாசம் 2015 / ஜிப்ரான் / நா முத்துக்குமார் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2179
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Aug 12, 2021 7:16 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Vikatan%2F2019-05%2F011c6f84-780f-4246-8242-1358ec3acd01%2F99947_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
இசையமைப்பாளர் ஜிப்ரான்- பேட்டியிலிருந்து:
-
``சினிமாவில் சாதாரண மனிதர்களால் பெரிய இடத்துக்குப்
போக முடிவதில்லையே ஏன்?''


``அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நானும் சாதாரண
மனிதன்தான். சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்த
கோயம்புத்தூர்காரன். இங்கே சாதிக்க திறமையும், திறமையை
வெளிப்படுத்த சரியான இடமும்தான் அவசியம்.''

`` `சினிமாவில் முன்னுக்கு வர கஷ்டங்கள் படணும். அப்பதான்
வாழ்க்கையில் சாதிக்க முடியும்'னு ஒரு ஸ்டீரியோடைப்
இருக்கிறதே?''


``நான் ஒரு குட்டி கதை சொல்றேன். அது கஷ்டமா... சந்தோஷமானு
நீங்களே முடிவுபண்ணிகோங்க. பத்தாவது படிக்கும்போது,
அப்பாவுடைய பிசினஸ் ஃபெய்லியர் ஆகிடுச்சு. கோயம்புத்தூர்ல
இருந்து சென்னைக்கு வந்துட்டோம்.

டென்த்தோடு படிப்ப நிறுத்திக்கிட்டு, இசை தெரிஞ்சதால விளம்பரம்,
ஜிங்கிள்ஸ் எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன்.
அஞ்சு வருஷங்களுக்குள்ள 800-க்கு மேற்பட்ட விளம்பரங்களுக்கு
மியூசிக் பண்ணினேன். நிறைய சம்பாதிச்சேன். சொந்தமா வீடு
வாங்கினேன். அப்புறம்தான் கல்வியோட தேவை தெரிஞ்சது.

அப்புறம், பிரைவேட்ல ப்ளஸ் டூ படிச்சுட்டு, சொந்த வீட்டை வித்து,
லண்டன் போயி மியூசிக் படிச்சேன். இந்தியா வரும்போது, அப்ப இருந்த
க்ளையன்ட்ஸ் யாருமே, என் தொடர்புல இல்லை. அப்பதான்
`வாகை சூடவா' படத்துக்காக சற்குணம் அறிமுகம் ஆனார்.
மறுபடியும் முதல்லயிருந்து ஆரம்பிக்குது லைஃப்.''
--
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை