புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 69 of 100 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 84 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 28, 2021 2:30 pm

27.08.2021

தயாரிப்பாளர் AVM மெய்யப்பன் அவர்கள் பிறந்த நாள் [1907 - 1979]

திறமையான பல கலைஞர்கள், எழுத்தாளர்கள், டெக்னீஷியர்கள் இவங்களை அடையாளம் கண்டு தமிழ் சினிமாவை இமயத்தில் ஏத்தி வச்சவர் அப்பச்சி மெய்யப்பர். எல்லாரும் பார்க்கத் தகுந்த படம்னு சொன்ன ISI முத்திரை இந்த மூன்றெழுத்து AVM சின்னம்.

2006ல இவரோட நினைவு தபால் தலை வெளியிடப்பட்டுச்சு. 

டைரக்ட்டரும். AVM ப்ரொடக் ஷன்ஸ் இவரோட தயாரிப்பு நிறுவனம். சினிமாவின் முன்னோடி. இவர் காலத்தில இருந்தவங்க LV ப்ரசாத் அவர்கள் & SS வாசன் அவர்கள். 

மெய்யப்பர் அப்பா கிராமபோன் ரெக்கார்டுகளை விற்கும் வேலை செஞ்சிட்டு இருந்தார். ரெக்கார்ட் விற்பதை விட, அதை தயாரிக்கிறதுல அதிக லாபம் கிடைக்கும்னு நெனச்ச மெய்யப்பர், சென்னைக்கு வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் னு நிறுவனத்தை ஆரம்பிச்சு, ரெக்கார்டுகளை தயாரிச்சு வித்தார். ஆரம்பத்தில ரெக்கார்டுல புராண கதைகள் இருந்துச்சு.

பேசும் படங்கள் வந்த பிறகு சரஸ்வதி சவுண்டு ப்ரொடக் ஷன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார். 1945ல AVM  ப்ரொடக் ஷன்ஸ் நிறுவனத்தை ஆரம்பிச்சார். இந்த நிறுவனம் தயாரிச்ச முதல் படம் 1948ல வேதாள உலகம். 

சினிமா உலகத்தில முதல் பின்னணி பாடகர்களை அறிமுகப்படுத்தியவர் மெய்யப்பர். 1951 ல ஹிந்தி சினிமால நுழைந்தார். 

AVM அறக்கட்டளை ஆரம்பிச்சு பல நற்பணிகள் செஞ்சார். 

மெய்யப்பன் தேசிய விருதுகள் வாங்கினார். 2006ல மெய்யப்பரின் நூற்றாண்டு விழால, தென்னிந்திய சினிமா வளாகத்தில, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மெய்யப்பர் சிலையை திறந்து வச்சார். 

இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம் ஈருடலும் ஓருயிருமாகவே இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே - TS பகவதி & TR மகாலிங்கம் 

நாம் இருவர் 1947 / R சுதர்சனம் / KP காமாட்சிசுந்தரம்

எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே - MS ராஜேஸ்வரி 

வாழ்க்கை 1949 / R சுதர்சனம் / KP காமாட்சிசுந்தரம்

கோட்டு போட்ட சின்ன மச்சானே கோபமா பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா - சுசீலா

குலதெய்வம் 1956 / R சுதர்சனம்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 28, 2021 2:37 pm

28.07.2021

இசையமைப்பாளர் V குமார் அவர்கள் பிறந்த நாள் [1934 - 1996]

சொந்த பேர் V குமரேசன். மெல்லிசை சக்கரவர்த்தி, மெலடி கிங் னு  இவரை சொன்னாங்க. பின்னணி பாடகி K சுவர்ணாவின் கணவர்.

டெலிபோன் டிபார்ட்மெண்டில் வேலை செஞ்சுட்டு இருந்தவர், இசைக்குழு ஒன்றை வச்சு அப்பப்போ நிகழ்ச்சிகள் நடத்தினார். ஒரு நண்பர் நடத்திய ஒரு நாடகத்துக்கு ம்யூஸிக் போட்டு, முதல் முதல் ம்யூஸிக் டைரக்டரானார். 

முதல் முதல் ம்யூஸிக் போட்ட படம் கே. பாலசந்தரின் நீர்க்குமிழி [1965]. இவர் ம்யூஸிக்ல வந்த நடிகர் திலகம் ஒரே படம் நிறைகுடம் [1969]. 

மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன், திரை இசை திலகம் KV மகாதேவன் காலத்தவர் குமார். இவங்க ம்யூஸிக்ல இருந்து மாறுபட்ட மெல்லிசை இவரோட ம்யூஸிக். இந்திய, வெஸ்ட்ர்ட்ன் இசைக்கருவிகளை கலந்து ம்யூஸிக் போட்டார். இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் நிறைய படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். 

கலைமாமணி விருது வாங்கினார். மக்கள் திலகம் MGR அவர்கள் இவருக்கு மெல்லிசை மாமணி என்ற பட்டம் கொடுத்தார். 

காதல் பொன்னேடு கண்கள் மைக்கூடு இன்பம் என்னும் பண்பாட இந்நேரம் நீ வா நான் தமிழ் என்னும் பெண்ணாக தலைவா உன் கண்ணாக - சுசீலா & TMS

கலியுகக் கண்ணன் 1974 / V குமார் / வாலி

நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது என்றும் ஆனந்தம் நெருக்கத்தின் மயக்கத்தில் அணைப்பது சுவைப்பது இன்பம் பேரின்பம் - சுசீலா & SPB

ஆயிரத்தில் ஒருத்தி 1975 / V குமார் / கண்ணதாசன்

அம்மா அப்பா சண்டையிலே அனாதை ஆனோம் பிள்ளைகளே சும்மா இருக்க முடியலே சேர்த்து வைக்கவும் வழியில்லே - MR விஜயா, சாயிபாபா & ஜெயராம் 

கட்டிலா தொட்டிலா 1973 / V குமார் / வாலி 

தமிழ் விடு தூது முன்னாளில் கிளி விடு தூது பின்னாளில் நாய் விடு தூது நம் நாளில் இது நாகரீகம்தான் இந்நாளில் - மனோரமா & தாராபுரம் சுந்தரராஜன் 

ஆயிரம் பொய் 1969 / V குமார் / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 28, 2021 9:59 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 MbAvJvQ

தெளிந்த நீரோடை போன்ற மெல்லிய, சாந்தமான பாடல்கள்
என்றால் பி சுசிலாவிற்கும், சிருங்காரமிக்க, ஆர்பாட்டமான
பாடல்கள் என்றால் அது எல் ஆர் ஈஸ்வரிக்கும் என்றிருந்த
திரையுலகில் மாற்றம் கொண்டு வந்தார் வி குமார்.

"வெள்ளி விழா" திரைப்படத்தில் வரும் "காதோடுதான் நான் பாடுவேன்"
என்ற இதமான மெல்லிய பாடலை எல் ஆர் ஈஸ்வரிக்கும்,
"நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்"என்ற ஆர்பாட்டமான பாடலை
பி சுசிலாவிற்கும் தந்து வெற்றி கண்டவர் வி குமார்.
இதில் முந்தைய பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது.


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 28, 2021 10:00 pm

வி குமார் இசையமைத்த தமிழ் திரைப்படங்கள் சில

1 நீர்க்குமிழி - 1965
2நாணல் - 1965
3 மேஜர் சந்திரகாந்த் - 1966
4 நினைவில் நின்றவள் - 1967
5பொம்மலாட்டம் - 1968
6எதிர்நீச்சல் - 1968
7 ஆயிரம் பொய் - 1969
8நிறைகுடம் - 1969
9இரு கோடுகள் - 1969
10 செல்லப்பெண் - 1969
11 பத்தாம்பசலி - 1970
12பெண் தெய்வம் - 1970
13 நவக்கிரஹம் - 1970
14 நூற்றுக்கு நூறு - 1971
15வெகுளிப்பெண் - 1971
16பாட்டொன்று கேட்டேன் - 1971
17 ரங்கராட்டினம் - 1971
18அப்பா டாட்டா - 1972
19 டெல்லி டூ மெட்ராஸ் - 1972
20 தெய்வ சங்கல்பம் - 1972
21வெள்ளி விழா - 1972
22உனக்கும் எனக்கும் - 1972
23மாப்பிள்ளை அழைப்பு - 1972
24பெத்தமனம் பித்து - 1973
25அரங்கேற்றம் - 1973
26 தெய்வக் குழந்தைகள் - 1973
27கட்டிலா தொட்டிலா - 1973
28மல்லிகைப் பூ - 1973
29பொன்வண்டு - 1973
30பெண்ணை நம்புங்கள் - 1973
31அவளுக்கு நிகர் அவளே - 1974
32ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு - 1974
33ஸ்வாதி நட்சத்திரம் - 1974
34ராஜநாகம் - 1974
35கலியுகக் கண்ணன் - 1974
36தாய்ப்பாசம் - 1974
37அவளும் பெண்தானே - 1974
38காரோட்டிக் கண்ணன் - 1975
39ஆயிரத்தில் ஒருத்தி - 1975
40கஸ்தூரி விஜயம் - 1975
41தேன் சிந்துதே வானம் - 1975
42எல்லோரும் நல்லவரே - 1975
43ஏழைக்கும் காலம் வரும் - 1975
44உங்க வீட்டுக் கல்யாணம் - 1975
45கணவன் மனைவி - 1976
46பணக்காரப் பெண் - 1976
47அதிர்ஷ்டம் அழைக்கிறது - 1976
48ஆசை 60 நாள் - 1976
49ஜானகி சபதம் - 1976
50மிட்டாய் மம்மி - 1976
51நல்ல பெண்மணி - 1976
52அன்று சிந்திய ரத்தம் - 1977
53சொந்தமடி நீ எனக்கு - 1977
54தூண்டில் மீன் - 1977
55ஒருவனுக்கு ஒருத்தி - 1977
56சக்கரவர்த்தி - 1977
57மக்கள் குரல் - 1978
58அன்னபூரணி - 1978
59சதுரங்கம் - 1978
60இவள் ஒரு சீதை - 1978
61உனக்கும் வாழ்வு வரும் - 1978
62மங்கல நாயகி - 1980
63நாடகமே உலகம் - 1979
64இணைந்த துருவங்கள் - 1980
65காலம் ஒருநாள் மாறும் - 1981
66கண்ணாடி - 1981
67அவள் ஒரு காவியம் - 1983
68சங்கரி - 1984
69மலரும் நினைவுகள் - 1986
70மீண்டும் மகான் - 1987

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 29, 2021 12:09 pm

29.07.2021
ayyasamy ram wrote:பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 MbAvJvQ
தெளிந்த நீரோடை போன்ற மெல்லிய, சாந்தமான பாடல்கள் என்றால் பி சுசிலாவிற்கும், சிருங்காரமிக்க, ஆர்பாட்டமான
பாடல்கள் என்றால் அது எல் ஆர் ஈஸ்வரிக்கும் என்றிருந்த திரையுலகில் மாற்றம் கொண்டு வந்தார் வி குமார்.

"வெள்ளி விழா" திரைப்படத்தில் வரும் "காதோடுதான் நான் பாடுவேன்"
என்ற இதமான மெல்லிய பாடலை எல் ஆர் ஈஸ்வரிக்கும்,
"நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்"என்ற ஆர்பாட்டமான பாடலை
பி சுசிலாவிற்கும் தந்து வெற்றி கண்டவர் வி குமார்.
இதில் முந்தைய பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மேற்கோள் செய்த பதிவு: 1349223

இத இத இதத்தான் நா எதிர்பாத்தேன் அய்யா சார். நா படிச்சத உங்களுக்காக விட்டு வச்சேன். ஆனா மத்தவங்களுக்கு கூட சில விஷயங்கள எதிர்பார்த்தேன். நீங்க எழுதல.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 29, 2021 2:32 pm

29.07.2021

நடிகர் ராதாரவி பிறந்த நாள் [1952]

இவரோட அப்பா நடிகவேள் MR ராதா, தம்பி MRR வாசு. ராதிகாவும், நிரோஷாவும் தங்கச்சீங்க. எல்லாருமே சினிமால நடிக்கிறாங்க. 

ராதா ரவி நாடக நடிகர். ஒம்போதாம்பு படிக்கும்போது நண்பர்கள் கூட சேந்துட்டு  ஜூலியஸ் சீஸரா நாடகத்தில நடிச்சார். VK ராமசாமி, MRR வாசு, TK சந்திரன் இவங்க நாடகங்கள்ல நடிச்சார். 1980ல தனியா நாடக கம்பெனி ஆரம்பிச்சார். 

நடிச்ச முதல் தமிழ் படம் மன்மதலீலை [1976]. தங்கச்சி ராதிகா தயாரிச்ச செல்லமே TV சீரியல்ல நடிச்சார். தமிழ்நாடு மாநில விருதுகள், எடிசன் விருது வாங்கினார். 

பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் - ஜேசுதாஸ் 

சொல்ல துடிக்குது மனசு 1986 / இளையராஜா / வாலி 

வலது காலை எடுத்து வச்சு வா சின்னமுத்து வானம் வரைக்கும் வளர போற வா சின்னமுத்து - சுவர்ணலதா & மலேசியா வாசுதேவன் 

சின்ன முத்து 1994 / தேவா / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 30, 2021 5:05 pm

ராதாரவி நடித்துள்ள திரைப்படங்கள்
-
மன்மதலீலை
வீட்டுக்காரி
காதல் ஓவியம்
உயிருள்ளவரை உஷா
சிவப்பு சூரியன்
சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பொய்கால் குதிரை
இரு மேதைகள்
மதுரை சூரன்
அண்ணாமலை
வீரன் வேலுத்தம்பி
சின்ன முத்து
அமரன்
மருது
பூமகள் ஊர்வலம்
என்றென்றும் காதல்
-
2002-2006 காலகட்டத்தில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
உறுப்பினராக இருந்தார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 31, 2021 12:44 pm

31.07.2021

நடிகர் மணிவண்ணன் அவர்கள் பிறந்த நாள் [1954 - 2013]

நடிகர், டைரக்ட்டர், கதை வசனம் எழுதுபவர். அரசு கலைக் கல்லூரியில் படிச்சார்.

கோவை பல்கலைக்கழகத்தில படிக்கும்போது நடிகர் சத்தியராஜின் பழக்கம் ஏற்பட்டுச்சு. அதுலே இருந்து ரெண்டு பேரும் friends ஆயிட்டாங்க. அதுவே சினிமாலயும் தொடர்ந்துச்சு. 

சில பாரதிராஜா படங்களுக்கு டைரக் ஷன்லயும், கதை வசனம் எழுதுவதுலயும் உதவியாக இருந்தார். இவரோட நடிப்பு திறமைக்காக ப்ரபலமானார். 1994ல கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செஞ்ச அமைதிப்படை படத்த மறக்க முடியுமா?
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். 1990 க்கு அப்புறம் நடிப்புல அதிகமா கவனம் செலுத்தினார். ஒரு சில டைரக்ட்டர்கள் இவர்கிட்ட ட்ரைனிங் எடுத்துகிட்டவங்க.  

மானூத்து ஓடயில மாரளவு தண்ணியில தாமரப்பூ நீயாட தனியா நா வாடுறேன் - மணிவண்ணன் 

நந்தினி 1997 / சிற்பி 

ஆலாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க என்ன ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க - MS விஸ்வநாதன் & ஹரிஹரன்

சங்கமம் 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து

ஏ.............. ராஜ்ஜா ஒன்றானோம் இன்று இனி நாம்தானே ரெண்டல்ல ஒன்று நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது இனைந்து இன்று - மனோ & SPB h

ஜல்லிக்கட்டு 1987 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - மணிவண்ணன் / இளையராஜா / கங்கை அமரன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 31, 2021 12:51 pm

31.07.2021

நடிகர் சரத்பாபு அவர்கள் பிறந்த நாள் [1951]

மேடை நாடகங்கள்ல நடிச்சு சினிமாவுக்கு வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.

1978ல நிழல் நிஜமாகிறது படத்ல என்ட்ரி கொடுத்தார். இவர் நடிச்ச முள்ளும் மலரும் இவருக்கு மாஸ்ட்டர் பீஸ். அநேகமா துணை கதாபாத்திரத்தில் நடிச்சார். டப்பிங் கலைஞர். 

சரத்பாபுவின் அப்பா ஹோட்டல் நடத்திட்டு இருந்தார். சரத்துக்கு அந்த வேல பிடிக்கல. பேப்பர்ல புதுமுகம் வேணும்னு சினிமா விளம்பரத்தை பார்த்து, நடிக்க ஆசைப்பட்டார் சரத். மகன் நடிக்கிறது அப்பாவுக்கு பிடிக்கல. ஆனா அம்மாவுக்கு பிடிச்சிருந்துச்சு. எப்டியோ ஆடிஷனுக்கு போய் சரத் செலெக்ட் ஆகிதான் நிழல் நிஜமாகிறது படத்ல நடிச்சார். 

நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்றுபோல் என்றுமே தொடர்வது - SPB & MVD 

சட்டம் 1983 / கங்கை அமரன் / வாலி 

அட்றா மேளத்த ராஜா இதில் ஆச்சாரம் கொறஞ்சு போச்சா என்ன படைச்சவன் ராஜா இங்க உன்னயும் படச்சான் வாடா - ஈஸ்வரி & கோவை சௌந்தரராஜன் 

திசை மாறிய பறவைகள் 1979 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன் 

தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ஒரு சுகம் காணாமலே அது தொடர்ந்து எனை படர்ந்து ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது - ஷைலஜா & ஜெயசந்திரன் 

நதியைத் தேடி வந்த கடல் 1980 / இளையராஜா / பஞ்சு அருணாசலம் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 31, 2021 2:19 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 69 1208258-mani2
-
மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம்
அடைந்தார். மணிவண்ணன் ஏற்கனவே இதய அறுவைச்
சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும்
செய்து கொண்டிருந்தார்.
அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார்.

மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும்,
ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
--
நன்றி-இணையம்


Sponsored content

PostSponsored content



Page 69 of 100 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 84 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக