புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 68 of 100 •
Page 68 of 100 • 1 ... 35 ... 67, 68, 69 ... 84 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
26.08.2021
நடிகை அபிராமி பிறந்த நாள் [1983]
நெஜ பேர் திவ்யா கோபிக்குமார்.
1991ல குணா படத்ல நடிச்ச அந்த அபிராமி கேரக்ட்டர் பிடிச்சதால தன் பேர அபிராமினு மாத்திட்டார். TV நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.
நடிச்ச முதல் படம் வானவில் [2001].
ரெண்டங்குல ரோசா தலையாட்டுது லேசா மே மாசக் காத்து வந்து தாலாட்டுதே - பேபி வைஷாலி, சித்ரா & SPB
தோஸ்த் 2001 / தேவா / வாலி
ஹம்மா ஹம்மா ஆரம்பமாச்சு மோகம் ஹய்யோ ஹய்யோ அதுதான் இப்போ ஸ்நேகம்
ஹம்மா ஹம்மா இளமைக்கு வந்தது வேல - ஹரிணி & ஸ்ரீனிவாஸ்
மிடில் கிளாஸ் மாதவன் 2001 / தினா / வாலி
கா விட்டா கா விட்டா டூ விட்டா டூ விட்டா
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டைதான் போர்ன்விட்டா - அனுராதா ஸ்ரீராம் & மனோ
சமுத்திரம் 2001 / சபேஷ் முரளி

26.07.2021
நடிகை சுமன் ரங்கநாதன் பிறந்த நாள் [1974]
மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
1990ல புதுபாட்டு படத்தில முதல் முதலா தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார்
சின்ன சின்ன பூக்களே சிரிக்கும் நேரமே முத்து முத்து கண்களில் - ஷைலஜா & SPB
மேட்டுப்பட்டி மிராசு 1994 / MS சிராஜ்
தோடி ராகம் பாடவா மெல்லப் பாடு ஆதி தாளம் போடவா மெல்லப் போடு மேனி என்னும் வீணை மீட்டுகின்ற வேளை மடியினில் உனை சேர்த்து - சித்ரா & ஜேசுதாஸ்
மாநகர காவல் 1991 / சந்திரபோஸ் / வாலி
எங்க ஊரு காதல பத்தி என்னா நெனக்கிறே
அது எங்க ஊரு காதல்போல ஆழமில்லையே ஆழமின்னா என்னா அது ரொம்ப டீப்பம்மா - ஆஷா போஸ்லே & இளையராஜா
புதுப்பாட்டு 1990 / இளையராஜா / கங்கை அமரன்

நடிகர் AVM ராஜன் அவர்கள் பிறந்த நாள் [1935]
நடிச்ச முதல் படம் AVM இன் நானும் ஒரு பெண் [1963]. பட்டதாரி நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். இவரோட மனைவி நடிகை புஷ்பலதா.
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே - சுசீலா & TMS
சித்ராங்கி 1964 / வேதா / கு மா பா
சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள் அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான் - TMS
துளசி மாடம் 1963 / KV மகாதேவன் - கா மு ஷெரிஃப்
மோதிரம் போட்டது போலொரு நாடகம் காதலில் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில் காரணம் உண்டல்லவோ - எஸ் ஜானகி
அன்னையும் பிதாவும் 1969 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

டைரக்ட்டர் BR பந்துலு அவர்கள் பிறந்த நாள் [1910 - 1974]
நடிகர் & தயாரிப்பாளரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் வேலை செஞ்சிருக்கார். கலைமாமணி விருது வாங்கினார்.
ஆரம்பத்ல சந்திரகலா நாடக மண்டலி நாடக குழுல சேர்ந்து, நாடகங்கள்ல நடிச்சார். வேற நாடக குழு நாடகங்கள்லயும் நடிச்சார். அப்புறமா சொந்தமா நாடக குழு ஆரம்பிச்சார். அவர் நடிச்ச ஒரு நாடகம் கன்னடத்தில சினிமாவாச்சு. முதல் முதலா அந்த படத்தில பந்துலு நடிச்சார்.
சினிமா, நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறமா தயாரிப்பு, டைரக் ஷன் மேலயும் ஆச வந்துச்சு. முதல்ல டைரக்ட்டின படம் தங்கமலை ரகசியம் [1957].
காட்சி அமைப்பும் சரி, வசனங்களும் சரி, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை மறக்க முடியுமா? பந்துலு அவர்களுக்கு அடையாளத்தை கொடுத்தது இந்த படம்னு சொல்லலாம்.
பத்மினி பிக்ச்சர்ஸ் னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சு முதல் முதலா 1954ல கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தை தயாரிச்சார்.
அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே - S ஜானகி & PB ஸ்ரீனிவாஸ்
கங்கா கௌரி 1973 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே மாறாத இன்பங்கள் சேர்ப்பாயடி - S வரலட்சுமி
வீரபாண்டிய கட்டபொம்மன் 1959 / G ராமநாதன் / கு மா பா
இடமோ சுகமானது ஆஹ்ஹா ஜோடியோ பதமானது ஆஹ்ஹா நேரமோ இதமானது ஆஹ்ஹா நெருங்கவோ இன்றாவது - சுசீலா & TMS
தேடி வந்த மாப்பிள்ளை 1970 / MS விஸ்வநாதன் / வாலி
வந்துவிடு வட்டமிட்டு இங்கு உனக்கும் எனக்கும் உறவு கூறும் உலக கண்ணாடி - சுசீலா
நம்ம வீட்டு லட்சுமி 1966 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

நடிகர் சின்னி ஜெயந்த் பிறந்த நாள் [1960]
காமெடியன். மிமிக்ரி நல்லா செய்வார். TVல காமெடி நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்துச்சு. நிறைய மேடை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டிருக்கார். Diploma in Film Technology படிச்சிருக்கார்.
1984ல முதல் முதலாக கை கொடுக்கும் கை படத்ல நடிக்க ஆரம்பிச்சார். இவர் காமெடி பேசும்போது Gilfaans, Silfaans னு சில வார்த்தைகளை சொல்லுவார்.
ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே வாழ்க்கையின் வேதனை தாங்கலயே ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லியே - சபேஷ் & கிருஷ்ணராஜ்
ஊட்டி 1999 / தேவா / நா முத்துக்குமார்
அழகிய தமிழ் மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல் மெல்ல மொழிவது உறவெனும் குறள் படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும் - சுசீலா & TMS
என்னருகில் நீ இருந்தால் 1991 / ரிக் ஷாக்காரன் 1971 / MS விஸ்வநாதன் / வாலி

நடிகை மைனாவதி அவர்கள் பிறந்த நாள் [1935 - 2012]
நடிகை பண்டரிபாயின் தங்கச்சி. தமிழ், கன்னட படங்கள்ல நடிச்சார். அக்காவும், தங்கச்சியும் சேர்ந்து யந்த்ரா னு சினிமா தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு, கன்னட படங்களை தயாரிச்சாங்க.
மைனாவதிக்கு பேர் வாங்கி கொடுத்த படம் 1958ல இவர் நடிச்ச மாலையிட்ட மங்கை. TV நடிகையும் கூட.
வண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அது போல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை - சுசீலா & சீர்காழியார்
வண்ணக்கிளி 1959 / KV மகாதேவன் / மருதகாசி
ஆச வச்சேன் ஆச வச்சேன் உங்க மேலேங்க அதை எம்மேலே நீங்க வச்சா என்னா சொல்றீங்க - TV ரத்னம் & சீர்காழியார்
பொம்மை கல்யாணம் 1958 / KVM / உடுமலையார்
பெண்களை கண்டாலே மனம்போலே வலை வீசுதல் சரிதானா வரை மீறுதல் முறைதானா ஒங்க தொழிலே இதுதானா - சுசீலா & சீர்காழியார்
கண் திறந்தது 1959 / TR ராஜகோபாலன் / V சீதாராமன்

27.07.2021
நடிகை சசிகலா பிறந்த நாள் [1965]
சொந்த பேர் ரஜனி. சினிமால இவர் பேர் சசிகலா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.
என்ன பத்தி நீ என்ன நெனக்கிறே ஆத்து நீரில் குளிக்கும்போதும் அய்ர மீனு கடிக்கும்போதும் தேடி வந்து சிரிக்கும்போதும் - S ஜானகி & SPB
சங்கர் குரு 1987 / சந்திரபோஸ் / வைரமுத்து
பொல்லாத ஆசை வந்து சொல்லாத சேதி சொல்லும் எல்லாமே காதலின் குறும்புகள் உள்ளாடும் ஆசையின் அரும்புகள் - வாணி ஜெயராம் & SPB
குவா குவா வாத்துகள் 1984 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்
இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் - ஜானகி & SPB
இளமைக் காலங்கள் 1983 / இளையராஜா / கங்கை அமரன்

பின்னணி பாடகி சின்னக்குயில் KS சித்ரா பிறந்த நாள் [1963]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி இன்னும் பல மொழி படங்கள்ல பாடியிருக்கார். முறையாக இசை கத்துக்கிட்டார்.
ஆரம்பத்தில முழு நேர பின்னணி பாடகி ஆவதற்கு இஷ்டமில்லாம இருந்தார். ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது ஒரு தடவ ஜேசுதாஸ் கூட பாட்ற சான்ஸ் கெடச்சுது. அதுக்கப்புறமா ஜேசுதாஸ் கூட நிறைய மேடை கச்சேரிகள்ல பாடினார். தரங்கிணி என்ற ம்யூஸிக் கம்பெனி பாடியபோது, அந்த கம்பெனிக்கு வந்த ம்யூஸிக் டைரக்ட்டர்களுக்கு அவரோட குரல் பிடிச்சிருந்துச்சு. அதுல இருந்து பாடற வாய்ப்பு வந்து குவிஞ்சுது. பிறந்த ஊர் திருவனந்தபுரத்லயிருந்து சென்னைக்கு வந்தார்.
அப்டீ இப்டீன்னு இசைஞானி இளையராஜா கண்ணுல பட்டுட்டார் சித்ரா. அடிச்சுது லக்கு. நீதானா அந்த குயில் [1985] படத்ல "பூஜைக்கேத்த பூவிது" பாட ஆரம்பிச்சதுதான். ஓஹோன்னு வளந்துட்டார். பல ம்யூஸிக்
டைரக்ட்டர்கள்கிட்ட பாடினார். வெளிநாடுகள்ல பல இசை கச்சேரிகள்ல பாடியிருக்கார்.
பத்ம பூஷண், பத்மஸ்ரீ, ஜனாதிபதி விருதுகள், தமிழ்நாடு, கேரள மாநில விருதுகள், சின்னக்குயில் போன்ற பல பட்டபேர்கள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள் இன்னும் பலப்பல விருதுகள் வாங்கியிருக்கார்.
பாடிய முதல் பாட்டு
பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது பூத்தது யாரத பாத்தது மேல போட்ட தாவணி சேலையாகி போனது சேலையிழுத்து விடுவதே வேலையாகி போனது கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய் - சித்ரா & கங்கை அமரன்
நீதானே அந்த குயில் 1985 / இளையராஜா / வைரமுத்து
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது வாங்கிய பாட்டு
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி கொஞ்சமாக பார்த்தா மழைச்சாரல் வீசுதடி நான் நின்னா நடந்தா கண்ணு இந்த முகமே கேட்குதடி - சித்ரா & ஸ்ரீராம் பார்த்தசாரதி
சேதுபதி 2016 / நிவாஸ் K பிரசன்னா / நா முத்துக்குமார்
Asiavision விருது வாங்கிய பாட்டு
சின்னபொண்ணுதான் வெக்கபடுது அம்மா அம்மாடி அவ கண்ணுக்குள்ளதான் மின்னலடிக்குது சும்மா சும்மாடி - சித்ரா & மனோ
வைகாசி பொறந்தாச்சு 1990 / தேவா / காளிதாசன்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
28.07.2021
நடிகர் தனுஷ் பிறந்த நாள் [1983]
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதாசிரியர், டைரக்ட்டர்.
இவர் அப்பா பிரபல டைரக்ட்டர் கஸ்தூரி ராஜா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன். டைரக்ட்டர் செல்வராகவன் தனுஷின் அண்ணன்.
இவரோட தயாரிப்பு நிறுவனம் Wunderbar ஃபிலிம்ஸ். 2002ல அண்ணன் டைரக்ட்டின படம் துள்ளுவதோ இளமை படத்தில முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார்.
தனுஷ் முதல்ல டைரக்ட்டின படம் 2017ல ப.பாண்டி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார், பின்னணி பாடியிருக்கார். 2004ல புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில முதல் முதலா பாட ஆரம்பிச்சார்.
தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருதுகள், தென்னிந்திய சர்வதேச சினிமா விருதுகள், எடிசன் விருதுகள், விகடன் விருதுகள் இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார்.
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் - ஹரிஷ்
காதல் கொண்டேன் 2003 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்
இவர் பாடிய பாட்டு
துண்ட காணோம் துணிய காணோம் தூங்கும்போது துட்ட காணோம் என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச - அனுராதா ஸ்ரீராம் & தனுஷ்
தேவதையை கண்டேன் 2005 / தேவா / திரைவண்ணன்

நடிகர் துல்கர் சல்மான் பிறந்த நாள் [1986]
ப்ரபல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன்.
துல்கர் தமிழ்ல நடிச்ச முதல் படம் 2014ல வாயை மூடி பேசவும். சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வாங்கினார்.
சமூக சேவை செய்றவர். சாலை பயணத்தின் விழிப்புணர்வு குறும்படத்தில நடிச்சிருக்கார்.
தாவிடும் ஓடையை தேக்கிட காதலின் வாய்மொழி தேங்கிட வேதனை வாசமோ ஓ....ஓ...ஓ - சீன் ரோல்டன் & சக்திஸ்ரீ கோபாலன்
வாயை மூடி பேசவும் 2014 / சீன் ரோல்டன் / முத்தமிழ்

- Sponsored content
Page 68 of 100 • 1 ... 35 ... 67, 68, 69 ... 84 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 68 of 100