புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
19 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 18, 2021 5:41 pm

18.07.2021

நடிகை சௌந்தர்யா பிறந்த நாள் [1971 - 2004]

தெலுங்கு பட நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.

அறிமுகமானது 1993ல பொன்னுமணி படத்ல. தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், கர்னாடக மாநில விருதுகள், நந்தி விருதுகள் வாங்கினார். 

அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயில இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே - ஜானகி & SPB 

முத்து காளை 1995 / இளையராஜா / வாலி 

மாத்தாடு மாத்தாடு மல்லிகே கிளி கிளி கிளி பச்சை பசுங்கிளி வழி வழி வழி விட்டு விலகடி இடுப்பு மடிப்பில் ஆள முடிக்கும் ஹே..................... வேதவள்ளி 

அருணாசலம் 1997 / தேவா / பழனிபாரதி 

சுத்தி சுத்தி வந்தீஹ சுட்டு வெரலால் சுட்டீஹ அய்யோ என் நாணம் அத்துப்போக கண்ணால் எதையோ பாத்தீஹ காயா பழமா கேட்டீஹ - ஹரிணி, சவிதா ரெட்டி & SPB 

படையப்பா 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 19, 2021 10:12 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Soundarya
-
சௌந்தர்யா (சூலை 18, 1971 - ஏப்ரல் 17, 2004
-
2003 ஆம் ஆண்டில், ஜி.எஸ். ரகுவை மணந்தார்,
அவரது தாய்வழி உறவினர், தொழில் ரீதியாக மென்பொருள்
பொறியாளர் ஆவார்.

17 ஏப்ரல் 2004 அன்று, சவுந்தர்யா ஒரு விமானம் விபத்தில்
இறந்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 19, 2021 11:39 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 24-1429878001-heromar9
-
பூர்ணிமா பாக்கியராஜ் நடித்த தமிழ் திரைப்படங்கள்

நெஞ்சில் ஒரு முள், கிளிஞ்சல்கள், மகனே மகனே,
பயணங்கள் முடிவதில்லை, பரிச்சைக்கு நேரமாச்சு,
தாய் மூகாம்பிகை, டார்லிங் டார்லிங் டார்லிங்,
நன்றி மீண்டும் வருக, புனித மலர், மாமியாரா மருமகளா,
தம்பதிகள், கண் சிவந்தால் மண் சிவக்கும், சஷ்டி விரதம்,
நெஞ்செல்லாம் நீயே, முந்தானை முடிச்சு,
என் ஆசை உன்னோடுதான், நாலு பேருக்கு நன்றி,
அந்த சில் நாட்கள், தங்க மகன், விதி,
உங்கள் வீட்டு பிள்ளை, நீங்கள் கேட்டவை, அடுத்தது ஆல்பர்ட்,
ஆதலால் காதல் செய்வீர், ஜில்லா, வலிமை, முப்பரிமாணம்,
மோனி, பல்லாண்டு வாழ்க

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jul 19, 2021 2:48 pm

19.07.2021

நடிகை மாளவிகா பிறந்த நாள் [1979]

மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அறிமுகமான படம் 1999ல உன்னைத்தேடி. 

இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிட்டு போறார். 
அம்புலிமாமா அம்புலிமாமா அம்புலிமாமா நான்தானே வானத்து மதியை திருமதியாக்கி கைத்தலம் பற்றிக் கொண்டேனே - கார்த்திக் 

பேரழகன் 2004 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி 

கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு அவ கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தொளசண்ட் வால்ட்டு பவரு - அனுராதா ஸ்ரீராம் 

வெற்றிக் கொடி கட்டு 2000 / தேவா / பா விஜய் 

டேய் நந்தகுமாராஆ................. ஐ லவ் யூ லவ் யூ மை friendu நீ லவ்வில் காட்டு புது ட்ரெண்டு என் காதல் நோய்க்கெல்லாம் நீதான் ட்ரீட்மெண்ட்டு - சித்ரா & உன்னி கிருஷ்னன் 

சீனு 2000 / தேவா / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jul 19, 2021 2:54 pm

19.07.2021

நடிகை சிந்து துலானி பிறந்த நாள் [1983]

மும்பையில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல, விளம்பரங்கள்ல  நடிச்சிருக்கார். அறிமுகமான படம் சுள்ளான் 2004. 

கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவில் நிலவு எது நீ எது நான் என புரியவில்லை - சித்ரா & கார்த்திக்

சுள்ளான் 2004 / வித்யாசாகர் / யுகபாரதி

ஹேய் அய்யாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யானை கட்டி ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு - அனுராதா ஸ்ரீராம் & சங்கர் மகாதேவன் 

மஜா 2005 / வித்யாசாகர் / பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 20, 2021 12:16 pm

20.07.2021

நடிகர் SJ சூர்யா பிறந்த நாள்

டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுபவர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட்டின முதல் தமிழ் படம் வாலி 1999.

டைரக்ட்டர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி இடம் உதவியாளராக இருந்தார்.

ஓ சோனா ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூடா வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா - Febi மணி, ஹரிஹரன் & அஜித்குமார்

வாலி 1999 / தேவா / வைரமுத்து

சக்கர இனிக்கிற சக்கர அதில் எறும்புக்கு என்ன அக்கர நீ அக்கர நான் இக்கர கெஞ்சி கேட்கும்படி நீ ஏன் வெக்கிற - சுஜாதா & SPB 

நியூ 2004 / AR ரஹ்மான் / வாலி 

செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி அப்பன் வச்ச பேர மாத்தி ஹே மேக்கப்ப மாத்தி மேட்டர மாத்தி மம்மி வச்ச பேர மாத்தி பாத்துபுட்டேன் அஸ்ட்ராலஜி - சொர்ணலதா & சுரேஷ் பீட்டர் 

சுந்தர புருஷன் 1996 / சிற்பி / SJ சூர்யா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 20, 2021 1:33 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 66 Main-qimg-cd15bfb2b622d6db7176c2d025f3342b
-
நடிகை சிந்து துலானி
நடித்துள்ள தமிழ் படங்கள்


சுள்ளான் 2004
மன்மதன் 2004
அலையடிக்குதே 2005
மஜா – ஒரு பாடல்
பசுபதி ராசக்காபாளையம் 2007
பந்தயம் 2008
முரட்டுக் காளை 2012

-இணையம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 21, 2021 11:39 am

21.07.2021

நடிகர் பரத் பிறந்த நாள் [1983]

சின்ன வயசிலேயே டான்ஸ்னா இவருக்கு பிடிக்கும். டான்ஸ் கத்துக்கிட்டார். சில மலையாளம், ஹிந்தி படங்கள்லயும்  நடிச்சிருக்கார்.

முதல் படம் பாய்ஸ் 2003. இந்த படத்தின் டைரக்ட்டர் சங்கர் பரத்தை ஒரு டான்ஸ் ப்ரோக்ராம்ல பாத்துட்டு, பாய்ஸ் படத்துக்கு செலெக்ட் செஞ்சார். பரத் இப்போ நாலஞ்சு படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார்.        

இப்ப உள்ள நிலைமைல, பரத் ஜிம்ல உடற்பயிற்சி செய்யும்போது வீடியோ எடுத்தும், போட்டோ எடுத்தும் இன்டர்நெட்ல போடும் பழக்கத்தை வச்சிருக்கார். இது தவிர, யுவன் சங்கர் ராஜாவின் தீவிர ரசிகனான இவர், அவரோட  பாட்டுக்களை பாடி, வீடியோ ரிலீஸ் செஞ்சிருக்காராம். 

இந்த படத்ல நடிச்சதுக்காக சின்ன தளபதி னு பட்டபேர் கெடச்சுது. 
தொட்டுத் தொட்டு என்னை வெற்றுக் களிமண்ணை சிற்பமாக யார் செய்ததோ - ஹரிணி சுதாகர் & ஹரிச்சரண் 

காதல் 2004 / ஜோஷுவா ஸ்ரீதர் / நா முத்துக்குமார் 

லைலா மஜ்னு பொய்தான் ரோமியோ ஜூலியட் பொய்தான் நானும் நீயும் மெய்தான் அட நானும் நீயும் மெய்தான் - சாதனா சர்கம் & காத்திக் 

பிப்ரவரி - 14 / பரத்வாஜ் / நா முத்துக்குமார் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 21, 2021 11:45 am

21.07.2021

நடிகர் அருள்நிதி பிறந்த நாள் [1987]


2010ல வம்சம் படத்தின் மூலமா சினிமாவுக்கு வந்தார். 

திருட்டு பயபுள்ள திருட்டு பயபுள்ள மொரட்டு இதயத்த நீ ஒடச்சுட்டியே ஒடச்சுட்டியே உசுர தொலச்சுட்ட உருக்கி எடுத்துட்ட சுட்டும் விழியால சுண்டி இழுத்துட்டியே - கார்த்திக் 

தகராறு 2013 / தரண்குமார் / கணேஷ் விநாயக் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 21, 2021 11:52 am

21.07.2021

நடிகர் ராஜ்குமார் சேதுபதி பிறந்த நாள் [1954]

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள படங்கள்ல அதிகமா நடிச்சார்.

நடிகை லதாவின் தம்பி. நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர். 

நடிச்சு முடிச்ச பிறகு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செஞ்சார். 

தேன்பூவே பூவே வா தென்றல் பாட பூந்தேனே தேனே வா தாகம் கூட நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நூறு ராகம் நெஞ்சொடுதான் - ஜானகி & SPB 

அன்புள்ள ரஜினிகாந்த் 1984 / இளையராஜா / வாலி 

சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே - சுசீலா & ஜெயசந்திரன் 

காஷ்மீர் காதலி 1983 / GK வெங்கடேஷ் / புலமைப்பித்தன் 

தாமரை பூவினிலே ஹோய் நாயகி பூ முகமே ஹோய் இனி வரும் மாலையே கனி தரும் சோலையே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்

செயின் ஜெயபால் 1985 / சங்கர் கணேஷ் / நா காமராசன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக