புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 66 of 100 •
Page 66 of 100 • 1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
18.07.2021
நடிகை சௌந்தர்யா பிறந்த நாள் [1971 - 2004]
தெலுங்கு பட நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.
அறிமுகமானது 1993ல பொன்னுமணி படத்ல. தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், கர்னாடக மாநில விருதுகள், நந்தி விருதுகள் வாங்கினார்.
அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயில இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே - ஜானகி & SPB
முத்து காளை 1995 / இளையராஜா / வாலி
மாத்தாடு மாத்தாடு மல்லிகே கிளி கிளி கிளி பச்சை பசுங்கிளி வழி வழி வழி விட்டு விலகடி இடுப்பு மடிப்பில் ஆள முடிக்கும் ஹே..................... வேதவள்ளி
அருணாசலம் 1997 / தேவா / பழனிபாரதி
சுத்தி சுத்தி வந்தீஹ சுட்டு வெரலால் சுட்டீஹ அய்யோ என் நாணம் அத்துப்போக கண்ணால் எதையோ பாத்தீஹ காயா பழமா கேட்டீஹ - ஹரிணி, சவிதா ரெட்டி & SPB
படையப்பா 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து

-
பூர்ணிமா பாக்கியராஜ் நடித்த தமிழ் திரைப்படங்கள்
நெஞ்சில் ஒரு முள், கிளிஞ்சல்கள், மகனே மகனே,
பயணங்கள் முடிவதில்லை, பரிச்சைக்கு நேரமாச்சு,
தாய் மூகாம்பிகை, டார்லிங் டார்லிங் டார்லிங்,
நன்றி மீண்டும் வருக, புனித மலர், மாமியாரா மருமகளா,
தம்பதிகள், கண் சிவந்தால் மண் சிவக்கும், சஷ்டி விரதம்,
நெஞ்செல்லாம் நீயே, முந்தானை முடிச்சு,
என் ஆசை உன்னோடுதான், நாலு பேருக்கு நன்றி,
அந்த சில் நாட்கள், தங்க மகன், விதி,
உங்கள் வீட்டு பிள்ளை, நீங்கள் கேட்டவை, அடுத்தது ஆல்பர்ட்,
ஆதலால் காதல் செய்வீர், ஜில்லா, வலிமை, முப்பரிமாணம்,
மோனி, பல்லாண்டு வாழ்க
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
19.07.2021
நடிகை மாளவிகா பிறந்த நாள் [1979]
மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அறிமுகமான படம் 1999ல உன்னைத்தேடி.
இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிட்டு போறார்.
அம்புலிமாமா அம்புலிமாமா அம்புலிமாமா நான்தானே வானத்து மதியை திருமதியாக்கி கைத்தலம் பற்றிக் கொண்டேனே - கார்த்திக்
பேரழகன் 2004 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி
கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு அவ கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தொளசண்ட் வால்ட்டு பவரு - அனுராதா ஸ்ரீராம்
வெற்றிக் கொடி கட்டு 2000 / தேவா / பா விஜய்
டேய் நந்தகுமாராஆ................. ஐ லவ் யூ லவ் யூ மை friendu நீ லவ்வில் காட்டு புது ட்ரெண்டு என் காதல் நோய்க்கெல்லாம் நீதான் ட்ரீட்மெண்ட்டு - சித்ரா & உன்னி கிருஷ்னன்
சீனு 2000 / தேவா / வாலி

நடிகை சிந்து துலானி பிறந்த நாள் [1983]
மும்பையில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல, விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். அறிமுகமான படம் சுள்ளான் 2004.
கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவில் நிலவு எது நீ எது நான் என புரியவில்லை - சித்ரா & கார்த்திக்
சுள்ளான் 2004 / வித்யாசாகர் / யுகபாரதி
ஹேய் அய்யாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யானை கட்டி ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு - அனுராதா ஸ்ரீராம் & சங்கர் மகாதேவன்
மஜா 2005 / வித்யாசாகர் / பா விஜய்

20.07.2021
நடிகர் SJ சூர்யா பிறந்த நாள்
டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுபவர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை டைரக்ட்டினார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட்டின முதல் தமிழ் படம் வாலி 1999.
டைரக்ட்டர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி இடம் உதவியாளராக இருந்தார்.
ஓ சோனா ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூடா வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா - Febi மணி, ஹரிஹரன் & அஜித்குமார்
வாலி 1999 / தேவா / வைரமுத்து
சக்கர இனிக்கிற சக்கர அதில் எறும்புக்கு என்ன அக்கர நீ அக்கர நான் இக்கர கெஞ்சி கேட்கும்படி நீ ஏன் வெக்கிற - சுஜாதா & SPB
நியூ 2004 / AR ரஹ்மான் / வாலி
செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி அப்பன் வச்ச பேர மாத்தி ஹே மேக்கப்ப மாத்தி மேட்டர மாத்தி மம்மி வச்ச பேர மாத்தி பாத்துபுட்டேன் அஸ்ட்ராலஜி - சொர்ணலதா & சுரேஷ் பீட்டர்
சுந்தர புருஷன் 1996 / சிற்பி / SJ சூர்யா

21.07.2021
நடிகர் பரத் பிறந்த நாள் [1983]
சின்ன வயசிலேயே டான்ஸ்னா இவருக்கு பிடிக்கும். டான்ஸ் கத்துக்கிட்டார். சில மலையாளம், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார்.
முதல் படம் பாய்ஸ் 2003. இந்த படத்தின் டைரக்ட்டர் சங்கர் பரத்தை ஒரு டான்ஸ் ப்ரோக்ராம்ல பாத்துட்டு, பாய்ஸ் படத்துக்கு செலெக்ட் செஞ்சார். பரத் இப்போ நாலஞ்சு படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார்.
இப்ப உள்ள நிலைமைல, பரத் ஜிம்ல உடற்பயிற்சி செய்யும்போது வீடியோ எடுத்தும், போட்டோ எடுத்தும் இன்டர்நெட்ல போடும் பழக்கத்தை வச்சிருக்கார். இது தவிர, யுவன் சங்கர் ராஜாவின் தீவிர ரசிகனான இவர், அவரோட பாட்டுக்களை பாடி, வீடியோ ரிலீஸ் செஞ்சிருக்காராம்.
இந்த படத்ல நடிச்சதுக்காக சின்ன தளபதி னு பட்டபேர் கெடச்சுது.
தொட்டுத் தொட்டு என்னை வெற்றுக் களிமண்ணை சிற்பமாக யார் செய்ததோ - ஹரிணி சுதாகர் & ஹரிச்சரண்
காதல் 2004 / ஜோஷுவா ஸ்ரீதர் / நா முத்துக்குமார்
லைலா மஜ்னு பொய்தான் ரோமியோ ஜூலியட் பொய்தான் நானும் நீயும் மெய்தான் அட நானும் நீயும் மெய்தான் - சாதனா சர்கம் & காத்திக்
பிப்ரவரி - 14 / பரத்வாஜ் / நா முத்துக்குமார்

நடிகர் அருள்நிதி பிறந்த நாள் [1987]
2010ல வம்சம் படத்தின் மூலமா சினிமாவுக்கு வந்தார்.
திருட்டு பயபுள்ள திருட்டு பயபுள்ள மொரட்டு இதயத்த நீ ஒடச்சுட்டியே ஒடச்சுட்டியே உசுர தொலச்சுட்ட உருக்கி எடுத்துட்ட சுட்டும் விழியால சுண்டி இழுத்துட்டியே - கார்த்திக்
தகராறு 2013 / தரண்குமார் / கணேஷ் விநாயக்

நடிகர் ராஜ்குமார் சேதுபதி பிறந்த நாள் [1954]
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள படங்கள்ல அதிகமா நடிச்சார்.
நடிகை லதாவின் தம்பி. நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர்.
நடிச்சு முடிச்ச பிறகு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செஞ்சார்.
தேன்பூவே பூவே வா தென்றல் பாட பூந்தேனே தேனே வா தாகம் கூட நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நூறு ராகம் நெஞ்சொடுதான் - ஜானகி & SPB
அன்புள்ள ரஜினிகாந்த் 1984 / இளையராஜா / வாலி
சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே - சுசீலா & ஜெயசந்திரன்
காஷ்மீர் காதலி 1983 / GK வெங்கடேஷ் / புலமைப்பித்தன்
தாமரை பூவினிலே ஹோய் நாயகி பூ முகமே ஹோய் இனி வரும் மாலையே கனி தரும் சோலையே - ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
செயின் ஜெயபால் 1985 / சங்கர் கணேஷ் / நா காமராசன்

- Sponsored content
Page 66 of 100 • 1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 66 of 100