புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 65 of 100 •
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
14.07.2021
சுப்ரீம் ஸ்ட்டார் சரத்குமார் பிறந்த நாள்
நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ் சினிமால சுப்ரீம் ஸ்ட்டார்.
நடிகை ராதிகாவின் கணவர். தென்னிந்திய சினிமா கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். ஆரம்பத்ல வில்லனாக நடிச்ச ஹீரோக்கள்ல இவரும் ஒருத்தர்.
ராடான் நிறுவனம் TVல தயாரிச்ச கோடீஸ்வரன் ரியாலிட்டி ஷோவை நடத்தினார். இந்த நிறுவனத்தின் ஓனர் நடிகை ராதிகாவை லவ்வி கண்ணாலம் கட்டிக்கினார்.
கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், சினிமா எஸ்ப்ரெஸ் விருதுகள், தினகரன் சினிமா விருதுகள், சிவாஜி கணேசன் விருது, விஜய் விருது, SIIMA விருது இன்னும் நிறைய விருதுகள் வாங்கியிருக்கார்.
பிறந்த ஊர் டெல்லில இருந்து சென்னைக்கு வந்தார். காலேஜ் படிச்சு முடிச்சுட்டு, Body Builder ஆகி 1974 MR Madras ஆனார். சொந்தமா ஒரு ட்ராவல் ஏஜென்ஸி நடத்தினார். எப்டியோ கவிஞர் கண்ணதாசன் மகன் கலைவாணன் கண்ணதாசனை சந்திக்கும் ச்சான்ஸ் கெடச்சுது. அதன் காரணமா தயாரிப்பாளரானார்.
முதல்ல நடிச்ச படம் கண் சிமிட்டும் நேரம் [1988]. இணை தயாரிப்பாளரும் இவர்தான். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாட்டு & டைரக் ஷன் கலைவாணன் கண்ணதாசன்.
சும்மா சும்மா சும்மா சும்மா மனம் ஏங்குது யம்மா யம்மா யம்மா யம்மா - மனோ
பெரிய கவுண்டர் பொண்ணு 1992 / தேவா / காளிதாசன்
இவர் பாடிய பாட்டு
தருவீயா தரமாட்டீயா தர்லேன்னா ஓம்பேச்சு க்கா - ஜோஷ் & சரத்குமார்
சாணக்யா 2005 / ஸ்ரீகாந்த் தேவா / கபிலன்
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட - ஜானகி & SPB
சூரியன் 1992 / தேவா / வாலி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
14.07.2021
நடிகை கீதா பிறந்த நாள் [1962]
தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி, மலையாள படங்கள்ல, TV சீரியல்கள்லயும் நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் 1978ல பைரவி. இந்த படத்ல நடிக்க வரும்போது ஏழாங்க்ளாஸ் படிச்சிட்டு இருந்தார். கொஞ்ச படங்கள் நடிக்க ச்சான்ஸ் கெடச்ச பிறகு படிப்பை நிறுத்திட்டார்.
1997ல கல்யாணத்துக்கப்புறம் நடிக்கறதை விட்டுட்டார். 2003ல மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சார்.
ரெண்டு ஃபிலிம்ஃபேர் விருது, கர்நாடகா, கேரளா மாநில விருதுகள், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது வாங்கியிருக்கார்.
இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு என் சந்தோஷம் சங்கீதமே - வாணி ஜெயராம்
சுமங்கலி 1983 / MS விஸ்வநாதன் /. வாலி
வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன் முகம் கொண்டவனே - ஷைலஜா & SPB
சலங்கை ஒலி 1983 / இளையராஜா / வைரமுத்து
யாராரு என்னான்னுதான் சொல்றேண்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா - சுசீலா, ஜானகி & சசிரேகா
முத்து எங்கள் சொத்து 1983 / இளையராஜா / வாலி

15.07.2021
நடிகை அனுஹாஸன் பிறந்த நாள் [1970]
நடிகை, மாடல், TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். உலக நாயகன் கமல்ஹாசனின் உறவினர். 1996ல இந்திரா படத்ல சுஹாசினி இவரை அறிமுகப்படுத்தினார்.
விஜய் TVல 'Coffee With அனு' நிகழ்ச்சி மூலம் இவர் ப்ரபலம். சில ஹிந்தி ஹீரோயின்களுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.
ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடி போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ ஏ ஏ ஏ
இந்திரா 1995 / இந்திரா / வைரமுத்து

16.07.2021
ப்ரபல தயாரிப்பாளர் TR சுந்தரம் [மாடர்ன் தியேட்டர்ஸ்] அவர்கள் பிறந்த நாள் [1907 - 1963]
தயாரிப்பாளர், டைரக்ட்டர், நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல தன் திறமையை காட்டினார். சேலத்தில 'மாடர்ன் தியேட்டர்ஸ்' னு தயாரிப்பு அரங்கத்தை ஏற்படுத்தினார். இந்த அரங்கத்தின் மூலம் ரிலீஸ் ஆன முதல் படம் 1937ல சதி அகல்யா.
இவர் அப்பா திருச்செங்கோடு பகுதியில் முக்கியமான பருத்தி நூல் வியாபாரி. அதனால தன் மகன் சுந்தரத்தை நெசவு தொழிலை பற்றிய நுணுக்கங்களை கத்துக்கிட்டு வர்றதுக்காக 1930ல ப்ரிட்டனுக்கு அனுப்பினார். அங்க ஒரு இங்கிலீஷ்கார குட்டிய லவ்வி கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.
1934ல சேலத்தில 'ஏஞ்சல் ஃபிலிம்ஸ்' சினிமா தயாரிப்பு நிறுவனம் இருந்துச்சு. அங்க சுந்தரம் பங்குதாரர் ஆனார். சண்டை படங்கள்னா சுந்தரத்துக்கு பிடிக்கும். அதனால, அப்டி படங்களை தயாரிக்கிறதுக்காக ஜெர்மனிலயிருந்து ரெண்டு ஒளிப்பதிவாளர்களை வரவழச்சு, சிறந்த ஒளிப்பதிவுல முதல் முதலா மாயா மாயவன் னு ஒரு ஸ்டண்ட் படத்தை ரிலீஸ் செஞ்சார்.
தமிழ் நாட்டிலேயே கடன் வாங்காமல், சொந்த பணத்திலேயே படம் தயாரிச்ச ஒரே நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். படம் எடுக்கிற சமயத்ல வந்திருந்த அந்த படத்தின் சினிமா கலைஞர்கள் எல்லாருக்கும் தங்குறதுக்கு குடியிருப்பு கட்டினார். படகுழுல இருக்கிறவங்ககிட்ட பேசி, ஏதாவது குறை இருந்தா அதை சரி செஞ்சார்.
சுந்தரத்தின் மார்பளவு சிலையை சென்னையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபை வளாகத்தில கலைஞர் கருணாநிதி 2000ல திறந்து வச்சார்.
ஏகப்பட்ட சினிமா கலைஞர்களின் தாய்வீடாக இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகம் இப்போ குடியிருப்பு வளாகமாக மாறி இருக்கு. அது இருந்ததுக்கு அடையாளமா 'மாடர்ன் தியேட்டர்ஸ்' னு ஆர்ச்சை மட்டும் விட்டு வச்சிருக்காங்க.
TR சுந்தரம் தேசிய விருது வாங்கினார். 2013ல இவரோட பேர்ல அஞ்சு ரூபா ஸ்டாம்ப் மத்திய அரசு வெளியிட்டுச்சு.
சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே ஜில்ஜில் என்றே ஆடிக்கொண்டே வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே - ஜிக்கி & SC கிருஷ்ணன்
மாடர்ன் தியேட்டர்ஸின் முதல் கலர் படம்.
அலிபாபாவும் 40 திருடர்களும் 1956 / தட்சிணாமூர்த்தி / மருதகாசி
பா பா பாட்டுத் திக்குதடி பல்லவி சிக்குதடி கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி ராகம் பாடிகிட்டு தாளம் போட்டுக்கிட்டு கீழே ஆரம்பிச்சு மேலே பாட்டு எடு - ஈஸ்வரி & SV பொன்னுசாமி
சி.ஐ.டி. சங்கர் 1970 / வேதா / கண்ணதாசன்
மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது அங்கே யார் வந்தது - சுசீலா & TMS
வல்லவனுக்கு வல்லவன் 1965 / வேதா / கண்ணதாசன்

டைரக்ட்டர் TR ரகுநாத் அவர்கள் பிறந்த நாள் [1912 - 1990]
தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியின் தலைவராக இருந்தவர். 1930, 1940களில் ப்ரபல டைரக்ட்டர் ராஜா சந்திரசேகரின் சகோதரர். இவரிடம் 1934ல ரகுநாத் உதவியாளராக இருந்தார்.
பம்பாய்ல Filmcity ஸ்டூடியோல வேல செஞ்சு, டைரக் ஷன், எடிட்டிங்னு சினிமா பற்றிய சங்கதிகளை கத்துக்கிட்டார். முதல்ல டைரக்ட்டின படம் 1939ல ஜோதி ராமலிங்க சுவாமிகள்.
ஆளத்தொட்டு தோள தொட்டு அழக பாரு கண்ணா நீ ஆசப்பட்ட வாசமொட்டு மலர்ந்திருக்கு பொண்ணா - LR ஈஸ்வரி & AL ராகவன்
மாப்பிள்ளை அழைப்பு 1972 / V குமார் / வாலி
நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம் பூமேடை நீ போட வா பார் நான் தரும் தேன்சுவை போதையில் ஓர் வகை பொன்னூஞ்சல் நீயாட வா - சுசீலா

ஆடு பதினஞ்சு புலி மூணு இந்த ஆட்டம் ஆட இங்கே அது வேணும் எது மூளையது வேணும் - TA மதுரம்
வனசுந்தரி 1951 / CR சுப்பாராமன் & SV வெங்கடராமன் / உடுமலையார்
மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி - ஜமுனாராணி & AL ராகவன்
கவிதா 1962 / KV மகாதேவன் / மருதகாசி

சிவா, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
17.07.2021
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் பிறந்த நாள் [1941]
விளையாடின வயசு போன பிறகு நாடகம் எழுதி, டைரக்ட் செய்ற இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. ஊர் சிரிக்கிறது, சும்மா ஒரு கதை னு நாடகங்களை எழுதி அப்பப்போ திருவிழா காலத்ல மேடை ஏற்றினார்.
சினிமா மோகத்தில, பாத்துட்டு இருந்த கவர்மெண்ட் வேலைய விட்டுட்டு அம்மா கருத்தம்மா ஆசீர்வாதத்தோட சென்னைக்கு ஓடியாந்துட்டார்.
என் இனிய தமிழ் மக்களே பாரதிராஜா. சில படங்கள்ல நடிச்சிருக்கார். நண்பர் SPBயின் உதவியோடு டைரக்ட்டர் புல்லையாகிட்ட உதவியாளரா இருந்து சினிமால கால் பதிச்சார். அப்புறமா கன்னட சினிமா தயாரிப்பாளர் புட்டண்ணா கூட இருந்து சினிமா நுணுக்கங்களை கத்துக்கிட்டார். . வேற சில டைரக்ட்டர்கள்கிட்டயும் உதவியாளராக இருந்தார்.
டைரக்ட்டின முதல் படம் 16 வயதினிலே 1977. அநேகமா இவரோட பங்கள்ல நாட்டுப்புற கதை இருக்கும். ரெண்டு க்ராமத்து படங்களை எடுத்துட்டு, சிகப்பு ரோஜாக்கள்ன்னு பட்டண படம் எடுத்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை டைரக்ட் செஞ்சிருக்கார்.
எல்லாரும் ஸ்டூடியோக்குள்ளேயேதான் கேமராவை வச்சுட்டு சுத்தி சுத்தி வந்துதான் அதுவரை எல்லாரும் படம் எடுத்தாங்க. பாரதிராஜாதான் முதல்முதலா கேமராவை தூக்கிட்டு அவுட்டோர் ஷூட்டிங் எடுத்தார். அதான் முதல் படம் 16 வயதினிலே 1977.
பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான் இவங்கல்லாம் பாரதிராஜாவின் உதவியாளர்கள்.
கார்த்திக், ராதா, விஜயசாந்தி, ரேவதி, ராதிகா போன்ற பல நடிகர்கள் பாரதிராஜாவின் அறிமுகங்கள். பல இளம் படத் தயாரிப்பாளர்களை உற்சாகப்படுத்தினார். பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் of சினிமான்னு ஸ்கூல் நடத்துறார்.
இவரின் முதல்மரியாதை படம் 1986ல தாஷ்கண்ட் சினிமா விழால திரையிட்டாங்க. தாய் கருத்தம்மா பேர்ல எடுத்த படத்துக்கு கெடச்ச தேசிய விருதை, தாயை வச்சே வாங்க வச்சார்.
பத்மஸ்ரீ விருது, தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள் இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார். தமிழ் சினிமாவின் திருப்புமுனைனு இவரை சொன்னாங்க.
"சந்தக்கி போணும் ஆத்தா வையும் காசு குடு"
16 வயதினிலே 1977 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் / இளையராஜா
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள வேஷம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே - ஜானகி & மலேசியா வாசுதேவன்
முதல் மரியாதை 1985 / இளையராஜா / வைரமுத்து
பொடீ நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாறேன் வேணாய்யா வீராப்பு ஒன நெனச்சு நாம்போட்டேன் மாராப்பு - சித்ரா
கடலோரக் கவிதைகள் 1986 / இளையராஜா / கங்கை அமரன்

நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாள் [1984]
தயாரிப்பாளரும். க்ரிக்கெட் வீரர்.
படபடவென பறந்திட இன்று சிறகுகள் அடடா முளைக்கிறதே கடகடவென கடந்திட இன்று வானவில் வழியாய் விரிகிறதே - கார்த்திக்
வெண்ணிலா கபடி குழு 2009 / செல்வராகவன் / கார்த்திக் நேத்தா
தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே - சைந்தவி & பிரசன்னா
நீர்ப்பறவை 2012 / NR ரகுநாதன் / வைரமுத்து

நடிகர் அசோகன் பிறந்த நாள் [1931 - 1982]
சின்ன வயசிலேயே மேடை நாடகங்கள்ல நடிக்கிறதலயும், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள்ல கலந்துகிறதுலயும் இன்ட்ரெஸ்ட் உண்டு.
பட்டப்படிப்பு முடிஞ்சவுடனே டைரக்ட்டர் ராமண்ணாவை மீட் பண்ண ச்சான்ஸ் கெடச்சுது. சொந்தபேர் ஆண்டனியை அசோகன்னு மாத்திட்டார். நடிச்ச முதல் படம் 1953ல ஔவையார்.
இவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் எல்லா ரோல்லயும் கலக்கினார். ஆனா வில்லனாதான் நிறைய படங்கள்ல நடிச்சார். தன் மூத்த மகன் பேர்ல அமலராஜ் மூவீஸ் னு தயாரிப்பு நிறுவனம் நடத்தினார்.
எல்லார்கூடயும் சீக்கிரமா சகஜமா பழகிருவார். MGR, AVM சரவணன், சின்னப்ப தேவர், தேங்கா சீனிவாசன், ஜெய்சங்கர் இவங்கல்லாம் அசோகனுக்கு நெருக்கமானவங்க.
புன்னகையில் ஒரு பொருள் வந்தது பூ முகத்தில் தங்க நிறம் வந்தது கன்னியை போல் புது கனி வந்தது கண்களிலே நாணம் ஏன் வந்தது - TMS
பவானி 1967 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
ஆடைய பாரு ஜாடைய பாரு பெண்ணல்ல இவ பெண்ணல்ல அரை வெட்டு தலையுடன் முகவெட்டு பாரு பெண்ணல்ல இவ பெண்ணல்ல - TMS
வல்லவனுக்கு வல்லவன் 1965 / வேதா / கண்ணதாசன்
கட்டவண்டி கட்டிலாச்சுது எங்க மாப்பிள்ளை கண்ணுறங்கும் மெத்தையாச்சுது - சுசீலா
தெய்வத் திருமகள் 1964 / PS திவாகர் / கண்ணதாசன்

18.07.2021
நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பிறந்த நாள் [1960]
மொதல்ல மலையாளத்துல நடிச்சிட்டு இருந்தார். அப்புறமா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தயாரிப்பாளரும் கூட.
எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியந்தான், இவர் ப்ரபல நடிகர் பாக்கியராஜின் மனைவி. TV சீரியல்ல நடிச்சிட்டிருக்கார்.
1985 வரைக்கும் படங்கள்ல நடிச்சார். அதுக்கப்புறமா 2013ல திரும்பவும் நடிக்க ஆரம்பிச்சார். கல்யாணத்துக்கு முன்னால ட்ரெஸ் டிஸைனிங் நிறுவனத்தை ஆரம்பிச்சு இப்போ வரை நடத்திட்டு இருக்கார்.
பூர்ணிமாவின் மகள் சரண்யா, மகன் சாந்தனு ரெண்டு பேருமே நடிகர்கள். சாந்தனு TV தொகுப்பாளர் கீர்த்தியை கல்யாணம் செஞ்சிருக்கார்.
கேரள மாநில விருதும், ஃபிலிம்ஃபேர் விருதுகளும் வாங்கியிருக்கார் பூர்ணிமா.
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம் - ஷைலஜா & தீபன் சக்கரவர்த்தி
நெஞ்சில் ஒரு முள் 1981 / GK வெங்கடேஷ் / MG வல்லபன்
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே ஏ ராதா ஆஹா ஐ லவ் யூ ஆஹா இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய் - வாணி ஜெயராம் & SPB
Darling டார்லிங் Darling 1982 / சங்கர்-கணேஷ் / புலமைப்பித்தன்
நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி ஏன் இன்னும் என்னிடம் மௌனமோ கண்மணி - வாணி ஜெயராம் & தீபன் சக்கரவர்த்தி

- Sponsored content
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 65 of 100