புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 64 of 100 •
Page 64 of 100 • 1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
10.07.2021
நடிகை ஷாமிலி பிறந்த நாள் [1987]
யாரிது? பேபி ஷாமிலின்னா தெரியுமா? அவரேதான் இவரு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 2 வயசிலிருந்தே சினிமால நடிக்க ஆரம்பிச்சுட்டார். 1989ல ராஜநடை படத்ல.
1990ல அஞ்சலி என்ற படத்தில மனநலம் சரியில்லாத பாப்பாவா நடிச்சு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தமிழ்நாடு மாநில விருதும், தேசிய விருதும் வாங்கினார்.
இவர் நடிகை ஷாலினியின் தங்கை. ஷாமிலி 2000 வரை குழந்தை நட்சத்திரமாக நடிச்சிட்டு 2009ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார்.
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்னக் கண்மணி கண்மணி கண்மணி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி 1990 / இளையராஜா / வாலி
ஹீரோயினா நடிச்ச தமிழ் படம்
அடடா அடடா உனைப்போல தேவதையே ஹே இதுநாள் வரையில் இமைகள் காணலயே - ஷ்ரேயா கோஷல் & ஸ்ரீராம் பார்த்தசாரதி
வீர சிவாஜி 2016 / இமான் / யுகபாரதி
ரெண்டு வயசு பாப்பாவாக முதல் படம்.
கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம் உனை ஆவாரம்பூ தொட்டதோ அதில் அம்மாடி புண்பட்டதோ - சித்ரா & ஜெயசந்திரன்
ராஜநடை 1989 / MS விஸ்வநாதன் / வாலி

11.07.2021
ம்யூஸிக் டைரக்ட்டர் மணி ஷர்மா பிறந்த நாள் [1964]
பாடகரும். தமிழ், தெலுங்கு, கன்னட ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ரெண்டு நந்தி விருதுகள், மூணு ஃபிலிம்ஃபேர் விருதுகள், மூணு மிர்ச்சி விருதுகள் வாங்கியிருக்கார். கர்னாடக இசையையும், எலக்ட்ரானிக் ம்யூஸிக்கையும் சேர்த்து இசையமைப்பது இவரோட ஸ்பெஷாலிட்டி.
தேவிஸ்ரீ ப்ரசாத், தமன், ஹாரிஸ் ஜெயராஜ் இவங்கல்லாம் மணிஷர்மா இசைகுழுல இருந்தவங்க. வேல செஞ்சவங்க.
காதல் ஆராரோ காதல் ஆராரோ காதல் சொன்னாயே கண்ணே நீ யாரோ மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே உன்னில் நானே வெளியே தேடாதே - மகாலட்சுமி அய்யர் & சாய்சிவன்
நரசிம்மா 2001 / மணிசர்மா / யுகபாரதி
அட ஆல்தோட்ட பூபதி நானடா அட அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாட போறேன் கேளுடா அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா - சங்கர் மகாதேவன்
யூத் 2002 / மணி சர்மா / கபிலன்

டைரக்ட்டர் பாலா பிறந்த நாள் [1966]
டைரக்ட்டர் பாலு மகேந்திராகிட்ட திரைபடக்கலை கத்துக்கிட்டவர். உதவி டைரக்ட்டராவும் இருந்தார். தன்னோட அப்பாவுக்கு அடுத்தபடியாக நேசிக்கிற ஒருத்தர் பாலு மகேந்திரா. தன்னோட B ஸ்டூடியோ மூலமா படங்களை தயாரிக்கவும் செய்றார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிச்ச முதல் படம் சேது [1999]. முதல் படத்துக்கே சிறந்த டைரக்ட்டருக்கான தமிழ்நாடு மாநில விருதும், ஃபிலிம்ஃபேர் விருதும், சிறந்த படத்துக்கான சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதும், தேசிய விருதும் வாங்கினார்.
நாட்டிய பேரொளி பத்மினியின் பரம ரசிகர். 1989ல பாலு மகேந்திராவின் வீடு படம் பாலாவுக்கு பிடிச்ச படம். உதவி டைரக்ட்டரா இருந்தார். அதுக்காகவே அந்த படத்தை 37 தடவ பார்த்தார்.
பாலு மகேந்திராவின் சந்தியா ராகம் படத்ல போஸ்ட்மேனாக நடிச்சார் பாலா. டைரக்ட்டர் ராம்திலக் டைரக்ட்டின பாய்மரக்கப்பல் படத்ல ஒரு பாட்டுக்கு உதவி டைரக்ட்டரா இருந்தார்.
இளையராஜாட்ட பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, அவர் காலை தொட்டு கும்பிட்டுட்டுத்தான் பேசுவார்.
ஆறு தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 14 சர்வதேச சினிமா விருதுகள் போன்ற நிறைய விருதுகள் வாங்கியிருக்கார்.
கானகருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா கண் மயக்கும் பாட்டு சொல்லி வாழ்த்து ஒண்ணு தரியா தரியா - கோவை கமலா
சேது 1999 / இளையராஜா / பொன்னடியான்

12.07.2021
நடிகை சுஜிதா பிறந்த நாள் [1983]
தமிழ், தெலுங்கு, மலையாளத்துல ஏகப்பட்ட TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். இப்பவும் நடிச்சிட்ருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாலயும் நடிச்சிருக்கார். கேரளாக்காரர். 1991 வரைக்கும் பாப்பாவாவே ஏகப்பட்ட படங்கள்ல நடிச்சார்.
இவர் பிறந்த வருஷத்திலேயே ரெண்டு தமிழ் படங்கள்ல கைகுழந்தையா நடிச்சார். முந்தானை முடிச்சு படத்ல பாக்யராஜ் மகளா, வேற யாரு, சுஜிதாதான்.
இந்த பாப்பா சுஜிதா.
சின்னஞ்சிறு கிளியே சித்திர பூவிழியே அன்னை மனம் எங்கும் தந்தை மனம் தூங்கும் நாடகம் ஏனடா ஞாயத்தை கேளடா - ஜானகி & SPB
முந்தானை முடிச்சு 1983 / இளையராஜா / முத்துலிங்கம்
கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை - வாணி ஜெயராம்
மனக்கணக்கு 1986 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன்
முத்து முத்து பெண்ணே முத்தம் தரும் கண்ணே அன்னை சொல்லும் பாட்டில் அர்த்தம் உண்டு பொன்னே - வாணி ஜெயராம்
மனிதன் 1987 / சந்திரபோஸ் / வைரமுத்து
வண்ண நிலவே வைகை நதியே சொல்லிவிடவா எந்தன் கதையே ஏட்டில் இல்லாதது என் கதைதான் யாரும் சொல்லாதது என் நிலைதான் - சித்ரா
பாடாத தேனீக்கள் 1988 / இளையராஜா / வாலி

ஜெய்சங்கர் பிறந்த நாள் [1938 - 2000]
இவரோட பேர் சங்கர். இவருக்கு தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட், மக்கள் கலைஞர், Friday Hero னு பட்டபேர்களும் உண்டு.
ஜெய்சங்கர் நடிச்ச முதல் படம் 1965ல இரவும் பகலும். இந்த படத்தின் டைரக்ட்டர் ஜோஸப் தளியத் இவருக்கு ஜெய் சேத்து ஜெய்சங்கர் ஆக்கிட்டார்.
ரஜினி நடிச்ச முரட்டுக்காளை படத்ல வில்லனாக நடிக்க ஆரம்பிச்சார். அதுக்கப்புறம் வில்லனாவும் குணசித்திர ரோல்லயும் நடிச்சார்.
பல படங்கள்ல டிடெக்டிவாவும், போலீசாவும் நடிச்சதால இவரை தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட்னு சொன்னாங்க. இவர் படங்கள் வாராவாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனதால், இவரை Friday Hero னும் சொன்னாங்க. சில வெள்ளிக்கிழமைகள்ல இவரோட ரெண்டு படங்கள்கூட ரிலீஸ் ஆகும்.
இவர் ஆக்ட்டிவா இருந்ததை பார்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவத்தினர், ஜெய்சங்கரை வச்சு தொடர்ந்து படம் எடுத்தாங்க. வாள் சண்டை போட்டுட்டு இருந்த காலத்ல, ஜேம்ஸ்பாண்ட் பாணீல டமால் டுமீல்னு துப்பாக்கி சத்தம், கோட்சூட் போட்டுட்டு தடாலடியா தூள் கெளப்பினார் ஜெய்சங்கர்.
ஈகோ இல்லாம, கொஞ்ச சம்பளத்தை வாங்கிட்டு தயாரிப்பாளர்களுக்கும், டைரக்ட்டர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நடிச்சு கொடுத்தார். தயாரிப்பாளர்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். இவர் நடிச்ச அநேக பட்ஜெட் படங்கள் நிறைய லாபம் சம்பாதிச்சு கொடுத்துச்சு.
முடிஞ்சவரை மத்தவங்களுக்கு சத்தமில்லாம, விளம்பரமில்லாம உதவி செஞ்சார். எல்லாருக்கும் பிடிச்ச நடிகர்கள் லிஸ்ட்ல ஜெய்சங்கரும் இருப்பது இவரோட நடிப்பு, வேகம், சிரித்த முகம் மட்டும் காரணமில்ல. அவரோட பண்பு, அன்பு, கனிவு, கருணைதான் காரணம்.
கலைமாமணி விருது வாங்கினார்.
எந்தக் காட்டிலும் பெரியது வேங்கை அதை காட்டிலும் பெரியவன் வேடன் கல்லை கொண்டு ஊரை வெல்லும் மூடா வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா - TMS
அன்று சிந்திய ரத்தம் 1977 / V குமார் / வாலி
பாட்டொன்று பாடப்போறேன் கேட்டுக்க ஒரு கூத்தாடி யாரு என்னை கேட்டுக்க உனக்காக நான் பாடும் தனிப்பாட்டு உன் உள்ளத்தில் நீ கட்டும் புது காத்து - TMS
இளையராணி ராஜலட்சுமி 1978 / MS விஸ்வநாதன்
இந்த பாட்டு வரிகள்ல இவரோட பட்டபேர் 'மக்கள் கலைஞன்'னு சேத்திருக்கார் கவிஞர்.
ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே - ஜானகி & SPB
ராஜாவுக்கேத்த ராணி 1978 / விஜய் பாஸ்கர் / கண்ணதாசன்
ஓ.................... அன்னையாக மாறவா அள்ளி வைத்து பாடவா மனதிலே நீ இன்னும் குழந்தையே மடியிலே நீ தூங்கு மழலையே - ஜானகி
மருமகள் 1986 / சந்திரபோஸ் / புலமைப்பித்தன்

இந்த பகுதியை 05.09.2020ல ஆரம்பிச்சேன். இதுவரை, இந்த 10 மாசத்துல 10,377 படிச்சாங்களா இல்லையான்னு தெரியாது. பாத்திருக்காங்க. சரி விஷயத்துக்கு வாறேன்.
டைரக்ட்டர் வசந்தபாலன் பிறந்த நாள் [1972]
உதவி படத்தொகுப்பாளராக இருந்தார். அப்புறமா டைரக்ட்டர் சங்கர்கிட்ட ஜென்டில்மேன் படத்ல உதவி டைரக்ட்டரா இருந்தவர்.
இப்ப GV ப்ரகாஷ் நடிச்ச ஜெயில் னு ஒரு படத்த டைரக்ட் செஞ்சு ரிலீசுக்கு ரெடியாயிருக்கு. நண்பர்கள் கூட சேந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கார். டைரக்ட்டின முதல் படம் ஆல்பம் 2002.
தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், விஜய் விருது, ஆனந்த விகடன் சினிமா விருது வாங்கியிருக்கார்.
சிறந்த படத்துக்கான தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருதும், சிறந்த டைரக்ட்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் வாங்கினார்.
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
வெயில் 2006 - கதை & டைரக் ஷன் / GV பிரகாஷ் / நா முத்துக்குமார்
சிறந்த டைரக்ட்டருக்கான தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருதும், சிறந்த கதைக்காக ஆனந்த விகடன் சினிமா விருதும் வாங்கினார்.
உன் பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் - ஷ்ரேயா கோஷல் & நரேஷ் அய்யர்.
அங்காடித் தெரு 2010 - கதை & டைரக் ஷன் / GV ப்ரகாஷ் / நா முத்துக்குமார்

இயக்குநர் வசந்தபாலன்.
---
அங்காடித் தெரு படத்தின் மூலம் சென்னை ரங்கநாதன்
தெருவை நம் கண்முன்னே காட்சிப் படுத்தியவர்
இயக்குநர் வசந்தபாலன்.
அவர் 2007ல் நடந்த ஒரு சம்பவம் குறித்து தனது முகநூலில்
பதிவில் இப்போது குறிப்பிட்டுள்ளார்.
அதில், ஒரு நாள் இரவு நேரம் ரங்கநாதன் தெருவில்
குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த ஒரு தாத்தாவிடம்,
இந் நேரத்தில் இங்க சாப்பிட ஏதாவது கடையிருக்கா என்று
கேட்டேன்.
அவர் மேலும் கீழும் பார்த்து நீ யாருன்னு கேட்டார்.
நான் ஒரு சினிமா டைரக்டர் என்று சொன்னேன். அதற்கு அவர்,
நான் யாருன்னும் தெரியுமா என்றார். தெரியாது என்றேன்.
நானும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியும், ஒன்னா வியாபாரம்
பண்ண இந்த தெருவுக்கு வந்தோம். அவன் கெட்டிக்காரன்.
முன்னேறிட்டான். நான் செலவாளி. தோத்துட்டேன். வியாபாரம்ங்கிறது
ஒரு சூதாட்டம், தோத்தா கவலைப்படக் கூடாது. அடுத்த வேலைய
பார்க்கனும். சினிமாவும் சூதாட்டம்தான் பார்த்துக்கோ என்றார்.
கண்டிப்பா ஜெயிப்பேன். நான் பெரிய சூதாடி என்றேன்.
அவர் உற்றுப்பார்த்து பொழச்சுப்ப போ, என்றார் என்று பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.
நன்றி-குமுதம்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
13.07.2021
நடிகர் அருண்பாண்டியன் பிறந்த நாள் [1958]
டைரக்ட்டரும். ஒரு காலத்ல ஆக் ஷன் ஹீரோக்கள்ல ஒருத்தர்.
1985ல சிதம்பர ரகசியம் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். நடிக்கறது விட்டபிறகு ஐங்கரன் இன்ட்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்துல தலைமை தயாரிப்பாளரா இருந்தார். அதுக்கப்புறமா சொந்தமா A & P னு தயாரிப்பு நிறுவனத்தை
தொடங்கினார்.
இப்போ ஹெலன் ங்கிற மலையாள படத்தை தமிழ்ல அன்பிற்கினியாள் பேர்ல ரீமேக் செய்றதுக்கான வேலையை ஆரம்பிச்சார். அவர் தன் மகள் கீர்த்தி பாண்டியன் கூட அப்பா மகளாவே நடிக்கறாங்க. இந்த படத்தின் ட்ரெய்லர் யூட்யூப்ல ரிலீஸ் ஆயிருக்கு.
அந்திநேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு தங்கமகன் வரவை கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு - SPB & ஜெயசந்திரன்
இணைந்த கைகள் 1990 / கியான் வர்மா / ஆபாவாணன்
மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே உன்னைப்போல யாருமில்ல தலைவா தலைவா - சித்ரா SPB
கோட்டை வாசல் 1992 / தேவா / காளிதாசன்
வாய்யா என் பாட்டுக்கு தவுலடி நா வாயவிட்டு பாட்டெடுத்தா அதிரடி - மால்குடி சுபா

நடிகை சீதா பிறந்த நாள் [1967]
TV சீரியல், சினிமா நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.
குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகத்தான் பூத்தாடுதே வா................ வா.................... - சித்ரா & மலேசியா வாசுதேவன்
ஆண் பாவம் 1985 / இளையராஜா / குருவிகரம்பையார்
ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும் அந்த பூந்தென்றலும் எனை பெண் பார்த்தது - சுசீலா
ஆயிரம் பூக்கள் மலரட்டும் 1986 / நரசிம்மன் / வைரமுத்து
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா - வைஷாலி உன்னிகிருஷ்ணன் & ஹரிஹரன்
வியாபாரி 2007 / தேவா

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
13.07.2021
கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாள் [1953]
எழுத்தாளரும், கவிஞரும். எழுதிய முதல் பாட்டு நிழல்கள் [1980] ல "இது ஒரு பொன்மாலைப் பொழுது". பாடலாசிரியர்கள் மதன் கார்க்கியும், கபிலனும் இவரோட பிள்ளைங்க.
கவிதைத் தொகுப்புகள், 'இதுவரை நான்'னு தன் வரலாறு புத்தகமாக வெளியிட்டிருக்கார். பல கட்டுரைகள், நாவல்கள் எழுதியிருக்கார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது ஆறு தடவ வாங்கியிருக்கார். கலைமாமணி விருது, சாகித்ய அகடமி விருது, பத்ம பூஷண் விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம் வாங்கியிருக்கார்.
சின்ன வயசிலேயே அறிஞர் அண்ணாவின் தமிழ்நடை, பெரியாரின் சிந்தனைகள், கலைஞர் கருணாநிதியின் இலக்கியத் தமிழ், பாரதிதாசன், கவியரசு கண்ணதாசனின் கவிதை நடை இவையெல்லாம் இவருக்கு ரொம்ப பிடிச்சு பாடலாசிரியர் ஆனார். சில படங்களுக்கு பாட்டுகளோடு கதை, வசனமும் எழுதியிருக்கார்.
காதில் கேட்டது ஒரு பாட்டு காதல் பூத்தது அதை கேட்டு காலம் தோறும் ஒரு கீதம் நீயானால் அதன் நாதம் நானாவேன் - உமா ரமணன் & மலேசியா வாசுதேவன்
அன்பே ஓடி வா 1984 / இளையராஜா / வைரமுத்து
மார்கழி திங்களல்லவா மதி கொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா - ஜானகி & உன்னிகிருஷ்ணன்
சங்கமம் 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய்யழகு அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு - சுசீலா
புதிய முகம் 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து

- Sponsored content
Page 64 of 100 • 1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 64 of 100