புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 60 of 100 •
Page 60 of 100 • 1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
-----------------------
:சுரேஷ் கிருஷ்ணா புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்
'சார்பில் ஏற்கெனவே தொலைக்காட்சித் தொடர் தயாரித்தவர்,
இப்போது வெப் சீரீஸ் ஒன்றைத் தயாரித்துள்ளார்
.'இன் த நேம் ஆப் காட் 'என்ற பெயரில் இந்த வெப்சீரிஸ்
தெலுங்கில் உருவாகி இருக்கிறது.
அதாவது 'கடவுளின் பெயரால்' என்ற பொருளில் தலைப்பு
உள்ளது.
-
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
26.05.2021
மலையாள நடிகர் சுரேஷ் கோபி பிறந்த நாள் [1958]
சில தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார். 7 வயசிலேயே மலையாள படத்தில நடிக்க ஆரம்பிச்சுட்டார். சில நடிகர்கள் மாதிரி ஆரம்பத்தில வில்லனா நடிச்சார். நிறைய TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். மலையாள படங்கள்ல பின்னணி பாடியிருக்கார்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது, கேரளா மாநில விருது வாங்கியிருக்கார்.
பெண்ணே பெண்ணே கல்யாண பெண்ணே
சும்மா சும்மா வெட்கப்படலாமா - ஹரிணி, கங்கா, உன்னிகிருஷ்ணன் & திப்பு
சமஸ்தானம் 2002 / தேவா / நா முத்துக்குமார்

27.06.2021
நடிகை கார்த்திகா நாயர் பிறந்த நாள் 1992
நடிகை ராதாவின் மூத்த மகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 2011ல கோ. 2015 வரை நடிச்சார். 2017ல ஒரு ஹிந்தி சீரியல்ல நடிச்சார்.
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில் - ஆலாப் ராஜு & ப்ரஷாந்தினி
கோ 2011 / KV ஆனந்த் / மதன் கார்க்கி
அடியே ஆவாரங்காட்டுக்குள்ள ஆடோட்டும் புள்ள
ஆஹா வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல - சின்மயி & சத்தியப்ரகாஷ்
அன்னக்கொடி 2013 / சபேஷ்-முரளி / வைரமுத்து

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பிறந்த நாள் 1948
பரதநாட்டிய கலைஞர். ஆறாவது வயசில இவரோட அரங்கேற்றம் பிறந்த ஊரான கும்பகோணத்தில நடந்துச்சு. அப்புறமா சென்னைல அவரோட நடன நிகழ்ச்சி நடந்தபோது, சினிமால நடிக்கிறதாலதான் புகழ் பெற முடியும்னு தெரிஞ்சுக்கிட்டார். நடனம் நல்லா கத்துக்கிடறதுக்காக அப்போ வைஜயந்திமாலா நடத்திட்டு இருந்த நாட்டியாலயா என்ற டான்ஸ் ஸ்கூலை சேத்துவிட்டார்.
பத்திரிகையாளர் நவீனன் நிர்மலாவை நாட்டியாலயால பார்த்தார். இவ்ளோ அழகான பொண்ணு சினிமால நடிச்சா கண்டிப்பா புகழ் கிடைக்குமேனு நெனச்சு, நிர்மலாவின் அப்பாகிட்ட "இப்போ டைரக்ட்டர் ஸ்ரீதர் புதுமுகங்கள வச்சு ஒரு படம் தயாரிக்கப்போறார். நீங்க போய் அவரை பாருங்க. கண்டிப்பா ச்சான்ஸ் கிடைக்கும்"னு சொன்னார். ஆனா நிர்மலாவின் அப்பாவுக்கு மகள் சினிமால நடிக்கிறது பிடிக்கல. ஆனா மகள் கத்துகிட்ட டான்ஸ் சினிமால எந்த வகைலியாவது உதவும்னு நெனச்சு ஸ்ரீதரை போய் பார்த்தார். நிர்மலாவுக்கு நடிக்க ச்சான்ஸும் கெடச்சுது. அதனால வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிவிட்டார்.
நிர்மலா மலையாள படங்கள்ல இவர் உஷா குமாரி. TV சீரியல்ல நடிச்சிட்ருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.
1965ல வெண்ணிற ஆடை படம் இவர் நடிச்ச முதல் தமிழ் படம். 2009ல கண்ணதாசன் விருது வாங்கியிருக்கார்.
ஒருவன் காதலன் ஒருத்தி காதலி உறவு ஹோஹோஹோஹோ என்றது
என்றதோ என்றது அருகில் வாவாவா என்றது என்றதோ என்றது - சுசீலா & PBS
வெண்ணிற ஆடை 1965 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்
பாடங்களை சொல்லிட வா பார்வையிலே என்னை அள்ளிட வா
என் மயக்கம் உன் மயக்கம் தெய்வீக சுகம் அல்லவா - சுசீலா & TMS
வாக்குறுதி 1973 / சங்கர் கணேஷ் / வாலி
பூவே தாமரை பூவே இன்று பூஜை மணியோசை மின்னும் பொன்னின் மேனியில் தொட்டில் கட்ட ஆசை - TMS
அவளுக்கு நிகர் அவளே 1974 / V குமார் / கண்ணதாசன்

29.06.2021
நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்த நாள் [1990]
சில தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் 2010ல சிந்து சமவெளி. ஹிந்துஸ்தானி ம்யூஸிக் கத்துக்கிட்டார். Keyboard வாசிக்க தெரியும். எடிசன் விருது, Times Of India விருது வாங்கினார்.
முத்தத்தால சண்ட போட்டு பாத்தா என்ன
மோதி பாக்க என்னோட வாடி வாடி - ரீட்டா & நவீன்
சிந்து சமவெளி 2010 / சுந்தர் C பாபு

ம்யூஸிக் டைரக்ட்டர் கார்த்திக்ராஜா பிறந்த நாள் [1973]
இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன். சின்ன வயசிலேயே அப்பா கூட ரெக்காடிங் ஸ்டூடியோவுக்கு போனார். இவர் கூட பிறந்தவங்க ம்யூஸிக் டைரக்ட்டர் யுவன் சங்கர் ராஜா & பின்னணி பாடகி பவதாரிணி.
வெஸ்ட்டன் கிளாசிக்கல் ம்யூஸிக் [குறிப்பா ப்யானோ], கர்னாடக இசை முறையா கத்துக்கிட்டார். இளையராஜா பாட்டுக்கு ம்யூஸிக் போட்ட படங்கள்ல, கார்த்திக்ராஜா சில படங்களுக்கு BGM போட்டிருக்கார். சில படங்கள்ல ஒரு பாட்டுக்கு மட்டும் ம்யூஸிக் போட்டிருக்கார். பின்னணி பாடியிருக்கார்.
மொதல்ல ம்யூஸிக் போட்ட படம் 1996ல மாணிக்கம். 1997ல ஒரு ஹிந்தி படத்துக்கு ம்யூஸிக் போட்டு, 1998ல ஃபிலிம்ஃபேர் RD பர்மன் விருதும், 2001ல டும்டும்டும் படத்துக்கு சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதும் வாங்கினார்.
சந்தனம் தேச்சாச்சு ஏம்மாமா சங்கதி என்னாச்சு
சித்திரை வந்தாச்சு ஏம்மாமா நித்திரை போயாச்சு - பவதாரிணி & குழு
மாணிக்கம் 1996 / கார்த்திக் ராஜா
எங்கே என் காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே
காத்திருக்கும் வாலிபம் கேள்வி ஒன்று கேட்குது - கார்த்திக்ராஜா
தேவதை 1997 / இளையராஜா / அறிவுமதி

பழம்பெரும் நடிகர் RS மனோகர் அவர்கள் பிறந்த நாள் [1925 - 2006]
சொந்த பேர் லட்சுமி நரசிம்மன். நாடகம், சினிமா நடிகர். காலேஜ்ல படிச்சுட்டு இருக்கும்போது மனோகரா நாடகத்தில நடிச்சார். அதனால மனோகர் ஆயிட்டார்.
பல நாடகங்களை நடத்தி, அதுல நடிச்சார். நாடக காவலர் என்ற பட்டம் 1970ல புரட்சி நடிகர் MGR இவருக்கு கொடுத்தது. தமிழ் இசை சங்கம் இவருக்கு 1987ல இசைப்பேரறிஞர் விருது கொடுத்துச்சு.
தோட்டக்காரன் என்ற நாடகத்தில மனோகர் நடிச்சதை பார்த்த நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் அவரை பாராட்டினார்.
இவரும் மொதல்ல ஹீரோவாகி வில்லனானவர். ஆனா மனோகர்னாலே வில்லன் ஞாபகம்தான் வரும், இல்ல?
சினிமால ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாலும், 1954ல நேஷனல் தியேட்டர்ஸ் னு ஒரு நாடக நிறுவனத்தை தொடங்கினார். இதுல சமூக நாடகங்களையும், இதிகாச, வரலாற்று நாடகங்களை ப்ரமாண்டமா நடத்தினார்.
இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தை இலங்கைல தொடர்ந்து 21 நாட்கள் நடந்துச்சு. இலங்கை மக்கள் ஆச்சரியப்பட்டு, மனோகருக்கு இலங்கேஸ்வரன் என்ற பட்டத்தை கொடுத்து பாராட்டினாங்க. இந்த நாடகம் 1800 தடவைக்கு மேல அரங்கேறியிருக்கு. இவரோட மற்ற நாடகங்களை விட இந்த நாடகம்தான் அதிகமா நடந்துச்சு.
மனோகரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ராசிபுரம். அப்பா பேர் சுப்பிரமணி அய்யர். ராசிபுரம் சுப்பிரமணிய ஐயர்.
மனோகர் நடிச்ச முதல் படம் 1951ல ராஜாம்பாள். இந்த படத்தின் டைரக்ட்டர் RM கிருஷ்ணசாமி மனோகரின் சொந்தபேர் லட்சுமி நரசிம்மன் என்ற பேரை RS மனோகர்னு மாத்திட்டார்.
தத்துவத்தில் நான் ஓர் சன்னியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
பக்தருக்கு நான் ஓர் பரதேசி அந்த பரமனுக்கு நான் ஓர் உபன்யாசி - KM மணிராஜன்
திருநீலகண்டர் 1972 / பாண்டுரங்கன் / பஞ்சு அருணாசலம்
கண்ணின் கருமணியே காவியமே
எந்தன் கருத்தில் கலந்துவிட்ட ஓவியமே - P லீலா & சீர்காழியார்
நல்ல தங்காள் 1955 / G ராமநாதன்
கூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல்வேதமே - ML வசந்தகுமாரி & திருச்சி லோகநாதன்
வைரமாலை 1954 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்
பாபு

30.06.2021
நடிகை சித்தாரா பிறந்த நாள் [1973]
கேரளாக்காரர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். அறிமுகமான தமிழ் படம் 1989ல புதுப்புது அர்த்தங்கள். தமிழ், தெலுங்கு, மலையாள TV சீரியல்ல நடிச்சிருக்கார்.
அட எத்தன இருக்கு சாமி நாம பொழக்கிறதொரு பூமி
காசுக்காக சோத்த விக்கும் வேத்தாளில்ல நானு - விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்
புதுப்புது ராகங்கள் 1990 / SA ராஜ்குமார் / விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்
கொட்டும் மழை விட்டு விட்டு தானே தந்தானா - சித்ரா
புதுப்புது ராகங்கள் 1990 / SA ராஜ்குமார் / வாலி
வாழ்க்கை என்பது வாழ்ந்து காட்டத்தான்
வானம் நமக்கு எட்டும் தூரம்தான் - சித்ரா & மனோ
அர்ச்சனா I.A.S. 1991 / ம்யூஸிக் & பாட்டு : SA ராஜ்குமார்

சித்ராலயா கோபு பிறந்த நாள் [1931]
சொந்த பேர் சடகோபன். திரைக்கதை எழுத்தாளர், டைரக்ட்டர். ஸ்கூல் படிச்ச காலத்திலிருந்தே இவரும், டைரக்ட்டர் ஸ்ரீதரும் நல்ல நண்பர்கள்.
ரெண்டு பேருமே நாடக எழுத்தாளர்கள். ஸ்ரீதர் நாடகங்களை எழுதி ஹீரோவா நடிச்சார். கோபு காமெடி பகுதியை எழுதி, காமெடியான நடிச்சார். அப்புறமா ஸ்ரீதருக்கு சினிமா டைரக்ட் பண்ண ச்சான்ஸ் கெடச்சப்போ, காமெடி பகுதியை உருவாக்க கோபுவை கூப்ட்டுகிட்டார்.
சித்ராலயா நிறுவனத்தை ஸ்ரீதர் ஆரம்பிச்சார். ஸ்ரீதர் கூடவே கோபு இருந்ததால சித்ராலயா கோபுனு சொல்ல ஆரம்பிச்சாங்க.
வாஷிங்டனில் திருமணம் னு ஒரு TV சீரியல். அமெரிக்கால ஷூட் செய்யப்பட்டுச்சு. இந்த சீரியல கோபு டைரக்ட்டி, நடிச்சார்.
முருங்கக்கா வாங்கிப்பாரு முருகப்பா
நீ மூக்கு மேலே வெரல வப்பே முனியப்பா - SP ஷைலஜா
வசந்தி 1988 - திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - சித்ராலயா கோபு / சந்திரபோஸ் / வைரமுத்து
பூவோடு சேந்தாடும் காத்து ராகத்த பாடாதோ பாட்டு
பொண்ணொண்ணு ஆளாச்சு நேத்து - சித்ரா
டில்லி-பாபு 1989 / கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - சித்ராலயா கோபு / கங்கை அமரன்
நாம்பெத்த மகனே நடராஜா இப்ப ஏண்டா பொறந்தே மகராஜா
நாம்படும் அவஸ்தய படு ராஜா சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா - TMS
அத்தையா மாமியா 1974 - திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - சித்ராலயா கோபு / MS விஸ்வநாதன் / வாலி

01.07.2021
டைரக்ட்டர் விசு அவர்கள் பிறந்த நாள் [1945 - 2020]
நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், வசனகர்த்தா & கதாசிரியர். ஆரம்பத்தில சினிமாவுக்கு கதை மட்டும்தான் எழுதிட்டு இருந்தார்.
மேடை நாடகங்கள்ல, TV சீரியல்கள்ல நடிச்சார். நடிகர் கிஷ்மு விசுவின் தம்பி. K பாலசந்தர் சார்கிட்ட விசு உதவி டைரக்டராக இருந்து அப்புறம் டைரக்ட்டரானார். விசுவின் படங்கள் அநேகமா குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்டவையா இருக்கும். குடும்பத்தின் மகத்துவத்தை உணர்த்தியவர் விசு அவர்கள்.
சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால YG பார்த்தசாரதி ட்ராமா ட்ரூப்ல இருந்தார். அப்புறமா நிறைய நாடகங்களை டைரக்ட்டினார். விசு மொதல்ல சினிமாவுக்கு வந்தது 1977ல பட்டின பிரவேசம் படத்துக்கு கதை எழுதி. நடிக்க ஆரம்பிச்சது 1981ல தில்லுமுல்லு படத்தில, குட்டியோண்டு ரோல்ல. முதல்ல டைரக்ட்டின படம் 1982ல கண்மணி பூங்கா.
TVல அரட்டை அரங்கம், விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சிகள் ரொம்ப ப்ரபலம். தேசிய விருதுகள், தமிழ்நாடு மாநில விருது வாங்கினார்.
ஊர தெரிஞ்சுகிட்டேன் ஒலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளந்துருச்சு வேல முடிஞ்சிருச்சு கண்ணம்மா என் கண்ணம்மா - மலேசியா வாசுதேவன்
சம்சாரம் அது மின்சாரம் 1986 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - விசு / சங்கர் கணேஷ் / வைரமுத்து
கிட்ட வாடி ஏம்முட்டைகோசு நா கொஞ்சந்தாரேன் ஆப்பிள் பீஸு
ஒட்டி வந்து கட்டிக்கிட்டா மத்தத நா பாத்துக்குறேன் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
கண்மணி பூங்கா 1982 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - விசு / MS விஸ்வநாதன்/ இதய சந்திரன்
பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைகாப்பு
இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு - சுசீலா
அவள் சுமங்கலிதான் 1985 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - விசு / MS விஸ்வநாதன் / நா காமராசன்

- Sponsored content
Page 60 of 100 • 1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 60 of 100