புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
62 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
48 Posts - 35%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
62 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
48 Posts - 35%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 59 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 22, 2021 5:00 pm

22.06.2021

ஒரு தலை ராகம் சங்கர் பிறந்த நாள்

மலையாள நடிகர். இவர் முதல் முதலா நடிச்ச தமிழ் படம் ஒரு தலை ராகம் [1980] ஒரு வருஷத்துக்கு மேலா ஓஹோன்னு ஓடிய படம்.

அட மன்மதன் ரட்சிக்கணும் இந்த மங்கையர் காளைகளை
மங்கையை மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா இளம் பெண்களை வெல்லடா - ஜாலி ஆப்ரஹாம்

ஒரு தலை ராகம் 1980 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகையில்லா மதுரையிது மீனாட்சியை தேடுது - SPB

ஒரு தலை ராகம் 1980 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 23, 2021 12:27 pm

23.06.2021

பாடலாசிரியர் சினேகன் பிறந்த நாள்

ஸ்கூல் படிக்கும்போதே எழுதுறதுல இன்ட்ரெஸ்ட். 11 வயசுல கவிதை எழுதி, அப்போது முதலமைச்சராக இருந்த MGR இடம் மாநில அளவில் முதல் பரிசு வாங்கினார்.

கவிஞர். சில படங்கள்ல நடிச்சிருக்கார். புத்தங்கள் எழுதியிருக்கார். ட்டீவி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்ருக்கார். வைரமுத்து சார்கிட்ட 5 வருஷம் உதவியாளராக இருந்தார். இளந்தென்றல் என்ற மாத இதழுக்கு எடிட்டராக இருந்தார்.

தமிழ்நாடு மாநில விருது, அப்துல் கலாம் விருது, கண்ணதாசன் விருது, நேதாஜி விருது, அவ்வை விருதுன்னு பல விருதுகள் வாங்கியிருக்கார். இவருக்கு கவிச்சிற்பி, சின்ன பாரதி, எழுச்சி கவிஞர் என்ற பட்டங்கள் உண்டு.



ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையில் உலகம் வந்ததே உன்னை கண்டதாலா - சித்ரா & உன்னிகிருஷ்னன்

மனுநீதி 2000 / தேவா / சினேகன்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் - பரத்வாஜ்

பாண்டவர் பூமி 2001 / பரத்வாஜ் / சினேகன்

பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா பார்த்து சிரிச்சா சும்மா சும்மா
அவளும் நானும் சும்மா சும்மா அஞ்சு மணிக்கு சும்மா சும்மா - அனுராதா ஸ்ரீராம் & திப்பு

சார்லி சாப்ளின் 2002 / பரணி / சினேகன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 23, 2021 12:37 pm

23.06.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் அம்சலேகா பிறந்த நாள்

பாடலாசிரியரும். கர்னாடகால பிறந்தவர். கன்னட சினிமால வேல செஞ்சிருக்கார். திரைக்கதை, வசனம் எழுதியிருக்கார். ம்யூஸிக்கும் போட்டிருக்கார்.

இவருக்கு நாத ப்ரம்மானு பட்டம் உண்டு. தேசிய விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம், ஃபிலிம்ஃபேர் விருதுகள், கர்நாடக மாநில விருதுகள், நந்தி விருது இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார்.


ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம் - சித்ரா & SPB

புதிய வானம் 1988 / அம்சலேகா / RV உதயகுமார்

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா - சித்ரா & SPB

கொடி பறக்குது 1988 / அம்சலேகா / வைரமுத்து

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது அதை அறியாமல் விடமாட்டேன் அதுவரை உன்னை தொடமாட்டேன் - SPB

கேப்டன் மகள் 1993 / அம்சலேகா / வைரமுத்து


பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 24, 2021 6:33 pm

24.06.2021

நடிகை விஜயசாந்தி பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
நடிச்ச முதல் தமிழ் படம் கல்லுக்குள் ஈரம் 1980. ஆரம்பத்தில கேரக்ட்டர் ரோல்ல நடிச்சிட்டு இருந்தவர், கொஞ்ச கொஞ்சமா ஆக் ஷன்ல எறங்க ஆரம்பிச்சுட்டார். நல்ல பேரும் வாங்கினார்.

அதிரடி கேரக்ட்டர்கள்ல நடிச்சதால தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்ட்டார்னு சொல்லுவாங்க.

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது வாங்கியிருக்கார்.


கன்னி பொண்ணே கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன்
தண்ணியிலே கொளமிங்கு வலையாச்சு
கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே ராசாத்தி - வாணி ஜெயராம் & சுரேந்தர்

நெஞ்சிலே துணிவிருந்தால் 1981 / சங்கர் கணேஷ் / பூங்குயிலன்

மன்னர் மன்னனே எனக்கு கப்பங்கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுப்பட்டு நீ எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்

மன்னன் 1992 / இளையராஜா / வாலி

காதல் ராகமும் கன்னி தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ - சித்ரா & மனோ

இந்திரன் சந்திரன் 1989 / இளையராஜா / வாலி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 24, 2021 7:09 pm

24.06.2021

மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2015]

மலையாள குடும்பத்ல பிறந்தவர். தமிழ், மலையாளம், கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். பள்ளிக்கூடத்தில படிக்கிற வயசுல கிளாஸிக்கல் ம்யூஸிக்கை கத்துக்கிட்டு, 13 வயசிலேயே மேடை கச்சேரி நடத்தினார். பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் CR சுப்பாராமன் அவர்களிடம் ஆர்மோனியம் வாசிச்சிட்டு இருக்கும்போது, TK ராமமூர்த்தி அவர்கள் வயலின் வாசிச்சார்.

CR சுப்பாராமன் அவர்களுக்கு உடம்பு சரியில்லாம போனதால, அவர் ம்யூஸிக் போட்டுட்டு இருந்த படங்களுக்கு விஸ்வநாதன், ராமமூர்த்தி ரெண்டு பேரும் ம்யூஸிக் போட்டு முடிச்சாங்க.

இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து முதல் முதலா ம்யூஸிக் போட்ட படம் 1952ல பணம். இப்டியே 1965ல ஆயிரத்தில் ஒருவன் படம் வரைக்கும் சேந்துதான் ம்யூஸிக் போட்டாங்க. அதுக்கப்புறமா பிரிஞ்சாங்க. 1995ல எங்கிருந்தோ வந்தான் படத்தில மறுபடியும் சேந்தாங்க.

விஸ்வநாதன் அவர்கள் இசைஞானி இளையராஜா கூட சேந்து சில படங்கள்ல ம்யூஸிக் போட்டார்.

டைரக்ட்டர் ஸ்ரீதர் & சித்ராயலா கோபு முன்னிலையில் 1963ல நடந்த விழால, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்திக்கு 'மெல்லிசை மன்னர்கள்'னு பட்டம் கொடுத்தார். 2012ல அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் விஸ்வநாதன் அவர்களுக்கு 'திரை இசை சக்கரவர்த்தி' னு பட்டம் கொடுத்தார்.

விஸ்வநாதன் அவர்கள் சில படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்த்தாய் வாழ்த்து "நீராரும் கடலுடுத்த" பாட்டுக்கு ம்யூஸிக் போட்டவர் இவர்தான்.
விஸ்வநாதன் அவர்களுக்கு ரொம்ப இளகிய மனசு. இவர் தன் குருவாக நெனச்ச ம்யூஸிக் டைரக்ட்டர் SM சுப்பையா நாயுடு, தன நண்பர் சந்திரபாபு அவர்களின் பண கஷ்ட்ட காலங்கள்ல அவங்கள கவனிச்சுக்கிட்டார். சந்திரபாபுவை தன் வீட்டில் வச்சுக்கிட்டார்.

ஆரம்பத்ல விஸ்வநாதன் அவர்கள் நடிகராவும், பாடகராவும் ஆகணும்னு நெனைச்சார். ம்யூஸிக் டைரக்ட்டராகி வெற்றி பெற்றார்ல.


பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்

சிவந்த மண் 1969 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி சிந்தை இருக்குது சந்தம்இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி - ஜானகி & SPB

வறுமையின் நிறம் சிவப்பு 1980 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதிலேதய்யா இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் - வாணி ஜெயராம் & சசிரேகா

அபூர்வ ராகங்கள் 1975 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 24, 2021 7:20 pm

24.06.2021

பின்னணி பாடகர் மது பாலகிருஷ்ணன் பிறந்த நாள்

கேரளாக்காரர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடியிருக்கார். மியூஸிக்ல பட்டம் பெற்று, ஆல் இந்தியா ரேடியோலயும், தூர்தர்ஷன்லயும் கலைஞராக இருந்தார்.

தமிழ்நாடு, கேரளா மாநில விருதுகள், கலைமாமணி விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம் வாங்கியிருக்கார்.


கனா கண்டேனடி கனா கண்டேனடி உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் - மது பாலகிருஷ்ணன்

பார்த்திபன் கனவு 2003 / வித்யாசாகர் / யுகபாரதி

கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் - சாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன்

மதுர 2004 / வித்யாசாகர் / யுகபாரதி


பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 24, 2021 7:36 pm

24.06.2021

கவியரசு கண்ணதாசன் அவர்கள் பிறந்த நாள் [1927 - 1981]

சொந்த பேர் முத்தையா. தமிழ் சினிமா பாடலாசிரியர், கவிஞர், கதை, வசனம் எழுதுபவர். கவிதைகள், கட்டுரைகள், கதைகள், சிறுகதைகள் நிறைய எழுதினார். சுயசரிதம் எழுதினார். பல இதழ்களின் ஆசிரியராக இருந்தார். தமிழ்நாடு அரசவை கலைஞர்.

இவர் பெற்றோருக்கு எட்டாவதா பிறந்தவர். சிகப்பி ஆச்சினு ஒருத்தர், இவரை 7000 ரூபாய் கொடுத்து தத்து எடுத்துகிட்டார். அங்க அவருக்கு வச்ச பேர் நாராயணன். எட்டாங்கிளாஸ் வரை படிச்சிட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டார். அப்புறமா ஒரு பத்திரிக்கை ஆசிரியர் வேலைக்கு போனபோதுதான், முத்தையா கண்ணதாசன் ஆயிட்டார். அவரே தன் பெயரை மாத்திக்கிட்டார். முத்தையா நாராயணனாகி கண்ணதாசன் ஆயிட்டார்.
கம்பரின் செய்யுளும், பாரதியார் பாடல்களும் கண்ணதாசன் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

கவிஞர் பிறந்த ஊரான காரைக்குடியில் கவிஞருக்கு தமிழக அரசு மணிமண்டபம் ஒன்றை கட்டியிருக்கு. சாகித்ய அகாடமி விருது வாங்கினார்.

கவிஞரை பற்றி எழுதனும்னா எழுதிகிட்டே போலாம் போலியே.


அந்தி வேளை வந்தபோது அன்புமாலை தந்தபோது சொந்த மாலை நான் உன் சொந்தக்காரி நான் - சுசீலா & TMS

நான் குடித்துக்கொண்டே இருப்பேன் 1982 / MS விஸ்வநாதன்/ கண்ணதாசன்

சொந்த மாமனுக்கும் சொந்த மா...........மனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்
இந்த மாதிரிதான் இருப்பாள் - சுசீலா & TMS

எங்க பாப்பா 1966 / MS விஸ்வநாதன்/ கண்ணதாசன்

காதல் ராகமும் கன்னி தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ - சித்ரா & மனோ

இந்திரன் சந்திரன் 1989 / இளையராஜா / வாலி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 25, 2021 2:00 pm

25.06.2021

நடிகை பூஜா உமாசங்கர் பிறந்த நாள்

சிலோன்காரர். தமிழ், மலையாளம், சிங்கள படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் உள்ளம் கேட்குமே. ஆனா முதல் ரிலீஸ் ஜேஜே 2003.
நடிப்புனா என்னான்னு தெரிஞ்சுக்கத்தான் நடிக்கிறேன்னு சொல்லி நடிக்க ஆரம்பிச்சவர், தொடர்ந்து நடிச்சார். TVல டான்ஸ் ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார்.


நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று
பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு - உஜைனி & ஸ்ரீனிவாஸ்

அட்டகாசம் 2004 / பரத்வாஜ் / வைரமுத்து

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொண்ணு நீயா சொல்லு அன்பே
ஹேய் ஏனுங்கன்னு ஏனுங்கன்னு கூப்பிடுவியா சொல்லு அன்பே - Febi மணி & ஸ்ரீகாந்த் தேவா

ஜித்தன் 2005 / ஸ்ரீகாந்த் தேவா / நா முத்துக்குமார்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 25, 2021 2:15 pm

25.06.2021

பழம்பெரும் நடிகை ஊர்வசி சாரதா அவர்கள் பிற்ந்த நாள்

ஆந்த்ராக்காரர். சொந்த பேர் சரஸ்வதி தேவி. சினிமாவுக்காக சாராதாவாயிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.

சின்ன வயசுல தெலுங்கு நாடகங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். 13 வயசிலேயே நல்ல நடிகைன்னு பேரெடுத்தார். அப்புறமா தமி, தெலுங்கு நாடகங்கள்ல ஹீரோயினா நடிச்சார்.

ரெண்டு தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆந்திர அரசின் NTR விருது, நந்தி விருது, மூணு ஊர்வசி விருதுகள், தமிழ்நாடு, கேரள மாநில விருதுகள் இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார். வாங்கியிருக்கார்.

ஒரு தடவை நடிகர் திலகம் ஒரு தெலுங்கு நாடகத்துக்கு தலைமை ஏற்க போனார். அந்த நாடகத்தில ஹீரோயினாக நடிச்ச சாராதாவின் நடிப்பு நடிகர் திலகத்துக்கு பிடித்து போகவே, 1963ல தான் நடிச்ச குங்குமம் படத்தில சாரதாவுக்கு ச்சான்ஸ் கொடுத்தார்.


சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா - ஜானகி & TMS

குங்குமம் 1963 / KV மகாதேவன் / கண்ணதாசன்

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால்பொங்கல் பொங்குது பன்னீரிலே - சுசீலா & TMS

துலாபாரம் 1968 / G தேவராஜன் / கண்ணதாசன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4916
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 25, 2021 2:23 pm

25.06.2021

டைரக்ட்டர் சுரேஷ் கிருஷ்ணா பிறந்த நாள்

மும்பைல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களை டைரக்ட்டியிருக்கார். 1988ல சத்யா படம் மூலமா டைரக்ட்டரானார். நிறைய TV சீரியல்களை டைரக்ட்டியிருக்கார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி கூட தன்னோட அனுபவங்களை 'My Days With Baasha' னு ஒரு புத்தகம் எழுதியிருக்கார். பன்னீர் புஷ்பங்கள் படத்ல நடிச்ச சாந்தி கிருஷ்ணா இவரோட தங்கச்சி.

சுரேஷ் படிச்சு முடிச்சிட்டு, மும்பைல இருந்த தயாரிப்பாளர் LV ப்ரசாத் அவர்களின் ஆபீஸ்ல வேல பாத்தார். அப்புறமா மும்பைல இருந்த ப்ரசாத் தயாரிப்பு நிறுவனத்தை கவனிச்சுக்கிட்டார். ப்ரசாத் தயாரிச்சு இயக்குனர் சிகரம் டைரக்ட்டின ஒரு ஹிந்தி படத்துக்கு ப்ரசாத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உதவியாக இருந்தார். இதை தொடர்ந்து இயக்குனர் சிகரம் பாலசந்தர் கூடவே இருந்தார்.


வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது - லதா மங்கேஷ்கர்

சத்யா 1988 - டைரக் ஷன் - சுரேஷ் கிருஷ்ணா / இளையராஜா வாலி

ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமல சைக்கிள்
ஆசப்பட்டு ஏறிக்கோடி அய்யாவோட பைக்கில் - சித்ரா & SPB

அண்ணாமலை 1992 - திரைக்கதை & டைரக் ஷன் - சுரேஷ் கிருஷ்ணா / தேவா / வைரமுத்து


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக