புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
83 Posts - 41%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
75 Posts - 37%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
1 Post - 0%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 09, 2021 5:54 pm

09.06.2021

தலைப்பு மாறிருச்சு அய்யா சார். இங்க போட்றதுக்கு பதிலா இளையராஜால போட்டுட்டேன். இளையராஜால இருக்கிற மோகினி பிறந்த நாள் பதிவை டெலீட்டிருங்க.

நடிகை மோகினி பிறந்த நாள்

சொந்த பேர் மகாலட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். முதல் தமிழ் படம் 1991ல ஈரமான ரோஜாவே. ட்டீவி சீரியல்கள்ல நடிச்சிருக்கார்.

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே - சுனந்தா & மனோ

ஈரமான ரோஜாவே 1991 / இளையராஜா / புலமைப்பித்தன்

மாமா மாமா நா மட்டுந்தானே எப்பவும் தொட்டுக்கணும்
உன்னை எப்பவும் தொட்டுக்கணும்

உனக்காகவே பிறந்தேன் 1992 / தேவா / காமகோடியன்

A For Ambika B For Banumathi C For Chithiraa டோய்
D For Dhevaki E For Elizebeth F For Fathima Doi

நான் பேச நினைப்பதெல்லாம் 1993 / சிற்பி / பூவரசன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 09, 2021 6:26 pm

இளையராஜால இருக்கிற மோகினி பிறந்த நாள் பதிவு
நீக்கப்பட்டது!
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 B7b6752854b5817bd80608b2d394c435_original
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 8888f7ebee8ce4d8512b8a7efdee692c_original
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 56 12440da01d46df45c80623969cd8572f_original
-

மகாலட்சுமி என்கிற பெயருடன் பிராமண குடும்பத்தில்
பிறந்த மோகினி, அதன் பின் 1999ல் பரத் என்பவரை
திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

2006ல் கத்தோலிக்க குழுவின் உறுப்பினராக இணைந்து,
புனித மைக்கில் அகாடமியில் ஆன்மிக நலன் மற்றும் மீட்பு
ஆலோசனை கல்வியை முடித்து,
தற்போது கத்தோலிக்க நற்செய்தியாளராக உள்ளார்.

பிறப்பால் பிராமணராக இருந்தாலும், கிறிஸ்தவ மதத்தை
ஏற்று மதம் மாறிய மோகினி, தன் வாழ்வியலை
வித்தியாசமாக மாற்றிக்கொண்டவர்.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் தங்களை புதுப்பிப்பது
எளிதல்ல. ஆனால், மோகினி போன்ற ஒரு சிலரே தங்களை
மக்கள் மனதில் பதிவு செய்து கொண்டே இருந்தனர்.

இன்று 45வது பிறந்த நாள் காணும் மோகினி, ஒரு காலத்தில்
இளசுகளின் இதயக்கன்னி, கனவுக்கன்னி. கண்ணழகி
என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மோகினி,
தோற்றத்திலும் அழகிய மோகினியே!
-
நன்றி- தமிழ் எபிபி லைவ்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 11, 2021 2:12 pm

11.06.2021

நடிகர் சத்யன் பிறந்த நாள்

நகைச்சுவை நடிகர். ஹீரோவாவும் நடிச்சிருக்கார். "என்னம்மா கண்ணு" சத்தியராஜ் இவரோட மாமா. 13 வயசில இவர் நடிச்ச முதல் படம் 1988ல பூவும் புயலும். இந்த படத்ல ஒரு பாட்ல மட்டும் வந்து போறார்.

சத்யன் இந்த பாட்ல மட்டும் வந்து ஆட்றார். 13 வயசு பையன்.
பாரு தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் ராத்திரியில் சுதந்திரத்த வாங்கி நாம கோட்ட விட்டோம் எல்லாத்தயும் தூங்கி தூங்கி தூங்கி

பூவும் புயலும் 1988 / MS விஸ்வநாதன்

நிலவில் அமுது உருக ஒழுக மலர்குடை விரியுதே மலரும் நனைந்து பழக பழக மதிமுகம் சிரிக்குதே

இளையவன் 2000 / இளையராஜா / பழனிபாரதி

வட்ட நிலவே எட்டி எட்டி எதுக்கு பாக்குறே குட்டி நிலவே கொட்ட கொட்ட முழிச்சு பாக்குறே

இளையவன் 2000 / இளையராஜா / மு மேத்தா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 11, 2021 2:21 pm

11.06.2021

பழம்பெரும் டைரக்ட்டர் AC திருலோகசந்தர் பிறந்த நாள் [1930 - 2016]

சில ஹிந்தி, தெலுங்கு படங்களையும் டைரக்ட்டினார். டைரக்ட்டின் முதல் தமிழ் படம் வீரத்திருமகன் 1962. ஒண்ரெண்டு படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.

1969ல இவர் டைரக்ட்டின தெய்வ மகன் படம், ஆஸ்க்கார் விருதுக்கு ரெக்கமெண்ட் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம்.

1952ல குமாரி படம் தயாரிப்பின்போது, திருலோகசந்தர் உதவியாளரா வேல செஞ்சிட்டு இருந்தார். அப்போ MGRஇன் பழக்கம் ஏற்பட்டுச்சு. அவருடைய திறமையை பார்த்த மெய்யப்ப செட்டியார் வீரத்திருமகன் படத்தை டைரக்ட்ட ச்சான்ஸ் கொடுத்தார். இந்த படம் ஓஹோன்னு ஓடினதால, AVM நிறுவனத்தின் நிலையான டைரக்ட்டரானார். மெய்யப்ப செட்டியாருக்கு அஞ்சாவது புள்ள மாதிரி இருந்தாராம்.

நானும் ஒரு பெண் படத்துக்கு தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கார்.

நீலப்பட்டாடை கட்டி நிலவென்னும் பொட்டு வைத்து பால்போல சிரிக்கும் பெண்ணே பருவப்பெண்ணே

வீரத் திருமகன் 1962 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்

அன்பே வா 1966 / MS விஸ்வநாதன் / வாலி

மகராஜா ஒரு மகாராணி இந்த இருவருக்கும் இவள் குட்டிராணி

இரு மலர்கள் 1967 / MS விஸ்வநாதன் / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 11, 2021 2:45 pm

11.06.2021

உத்ரா உன்னிகிருஷ்ணன் பிறந்த நாள்

ப்ரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள்.2014ல ரிலீஸ் ஆன சைவம் படத்ல இவர் பாடிய "அழகே அழகே எதுவும் அழகே" தேசிய விருது வாங்கினார். 10 வயசுல. ஆனா இந்த பாட்டு ரெக்காட் ஆகும்போது இவருக்கு எட்டு வயசு.

இவருக்கு தமிழ் ம்யூஸிக் மட்டுமில்ல, வெஸ்ட்டன் ம்யூஸிக் கத்துகிட்றதுலயும் இன்ட்ரெஸ்ட் உண்டு.

அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே 
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் ஒரு அழகு - உத்ரா உன்னிகிருஷ்ணன்

சைவம் 2014 / GV பிரகாஷ் / நா முத்துக்குமார்

ஈனா மீனா டீக்கா ஈ காட்டும்மா ஷோக்கா குட்டி போனி டெய்லு 

தெறி 2016 / GV ப்ரகாஷ்குமார் / பா விஜய் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 12, 2021 1:35 pm

12.06.2021

நாட்டியப்பேரொளி பத்மினி அவர்கள் பிறந்த நாள் [1932 - 2006]

திருவாங்கூர் சகோதரிகள் மூணு பேர்ல நடுவர் இவர். அக்கா லலிதா, தங்கச்சி ராகினி. ஆனா பத்மினிதான் டான்ஸிலும், நடிப்பிலும் பேர் வாங்கி நெலச்சு நின்னார்.

1977ல அமெரிக்கால செட்ல் ஆகி School Of Fine Artsனு ஓர் அமைப்பை நிறுவி நாட்டியம் சொல்லி கொடுத்தார். 

4 வயசிலேயே டான்ஸ் கத்துக்கிட்டார். கதகளி, பரதம், மணிப்புரி நடனங்களை நல்லா கத்துக்கிட்டு, 10 வயசில அரங்கேற்றம் நடந்துச்சு. குச்சிப்புடி, மோகினியாட்டமும் நல்லா தெரியும்.

அக்கா லலிதா கூட நடிச்ச முதல் தமிழ் படம் கன்னிகா 1947. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 

இவர் டான்ஸ் ஆடினாத்தான் அந்த படம் நல்லா ஓடும்னு சொல்ல முடியாது. சித்தி போன்ற படங்கள்ல இவரோட நடிப்பு மட்டும்தான் பேசுச்சு. கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருதுகல், ஃபிலிம்ஃபேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைவாணர் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 

முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடும் உந்தன் அன்பாலே

உத்தம புத்திரன் 1958 / G ராமநாதன் / மருதகாசி 

ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு

மன்னாதி மன்னன் 1960 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / மருதகாசி 

மனம் ஆடுது பாடுது தேடித்தேடி அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது ஒரு வழியும் காணாது 

புனர் ஜென்மம் 1961 / சலபதிராவ் / மருதகாசி
 
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 13, 2021 11:36 am

13.06.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் GV ப்ரகாஷ்குமார் பிறந்த நாள்

நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர். ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டர் AR ரஹ்மானின் அக்கா AR ரெய்ஹானாவின் மகன். பின்னணி பாடகி சைந்தவியின் கணவர்.

ம்யூஸிக் டைரக்ட்டர் ஹாரிஸ் ஜெயராஜ்கூட வேல செஞ்சிருக்கார். ப்ரகாஷ்குமார் ம்யூஸிக் போட்ட முதல் படம் 2006ல வெயில். முதல்ல பாடிய பாட்டு 1993ல ஜென்டில்மேன் படத்ல "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே". நடிச்ச முதல் படம் டார்லிங் 2015. GV பிரகாஷ்குமார் ப்ரொடக் ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்கார்.

வாங்கன்னா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுங்கன்னா
நா ஒளரல ஒளரலனா - விஜய் & சந்தானம்

தலைவா 2013 / GV ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார்

கண்ணும் கண்ணும் ப்ளஸ்ஸே இனிமே இல்ல மைனஸ்ஸே
ரெண்டு மைனஸ் சேந்தாதானே ஈக்வேஷன் - மாளவிகா சுந்தர் & GV ப்ரகாஷ்குமார்

100% காதல் 2019 / GV பிரகாஷ்குமார் / மோகன்ராஜன்

ஏங்குங்குமப்பூவே ஏங்கொஞ்சும்புறாவே
ஏங்கமருகட்டே ஏன்ஸீனிமிட்டாயே - GV ப்ரகாஷ்குமார்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு 2016 / GV ப்ரகாஷ்குமார் / அனுராஜா காமராஜ்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 14, 2021 11:24 am

14.06.2021

ஜெயப்ரகாஷ் பிறந்த நாள்
நடிகர், தயாரிப்பாளர்.

GJ பேனர்ல படங்களை தயாரிக்கிறார். இவர் தயாரிச்சு படங்கள்ல இவர் நடிச்சதில்ல.

துணை நடிகரா நடிச்சார். சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது, எடிசன் விருது, தமிழ்நாடு மாநில விருது வாங்கியிருக்கார்.
2007ல மாயக்கண்ணாடி படத்ல நடிக்க ஆரம்பிச்சார்.

கண்டிப்பா முழுஸ்ஸா பாருங்க.
ஒனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாமல் இருப்பேனே பகலிரவா

பண்ணையாரும் பத்மினியும் 2014 / ஜஸ்டின் பிரபாகரன் / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 14, 2021 11:28 am

14.06.2021

நடிகை பிந்து மாதவி பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் 2008ல பொக்கிஷம்.

காலேஜ் படிக்கும்போது விளம்பரங்களில் நடிச்சார். சினிமால நடிக்கிறது இவரோட அம்மா அப்பாவுக்கு பிடிக்கல. தெலுங்கு படங்கள்ல நடிச்சவரை பார்த்து, கௌதம் மேனன் தான் தயாரிச்ச வெப்பம் படத்ல நடிக்க வச்சார்.

ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான் கிட்டவர தயங்குதே

கழுகு 2012 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்

ஏதேதோ சொல்லாம சொல்லிப்புட்டியே ஏநெஞ்ச கொல்லாம கொன்னுபுட்டியே - சின்மயி & கார்த்திக்

ஜாக்சன் துரை 2016 / சித்தார்த் விபின் / மோகன்ராஜன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4938
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 14, 2021 11:33 am

14.06.2021

நடிகை குயிலி பிறந்த நாள்

நடிச்ச முதல் படம் 1984ல பூவிலங்கு. ஏகப்பட்ட ட்டிவீ சீரியல்கள்ல நடிச்சிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 

வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்
உன் வலது கால் வைத்து வரவேண்டும் வெல்கம் வெல்கம் 

கல்யாண அகதிகள் 1985 / VS நரசிம்மன் / வைரமுத்து 

கண்ணடிச்சா கல்லெடுப்பேன் சிகப்பு மூஞ்சிக்காரி பாரடி மாமே ஆறடி கல்லெடுத்தா கண்ணடிப்பேன் கருப்பு மூஞ்சிக்காரா பாரய்யா அழகு தேரையா

புதிய பாதை 1989 / சந்திரபோஸ் / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக