ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue May 25, 2021 4:51 pm

25.05.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் சிற்பி பிறந்த நாள் 

சொந்தபேர் நாராயணன். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். சில பாட்டுக்கள்  பாடியிருக்கார்.

1992ல செண்பக தோட்டம் படத்துக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். 
கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருது வாங்கியிருக்கார். 

ஏ.......... கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல போட்டா வாய் செவக்கும் 

நாட்டாமை 1994 / சிற்பி / வைரமுத்து 

காதல் சொல்ல வந்தேன் மனம் டிக்டிக் என்றது
உன் கண்ணுக்குள்ளே கண்கள் சிக்கிக்கொண்டது 

கங்கா கௌரி 1997 / சிற்பி / பழனிபாரதி 

ஒன் மல்லியப்பூ வாசம் மூக்க தொளக்கும் 

அம்மன் கோவில் வாசலிலே 1996 / சிற்பி / வாலி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue May 25, 2021 4:56 pm

25.05.2021

டைரக்ட்டர் பாலாஜி மோகன் பிறந்த நாள்  

முதல் படம் காதலில் சொதப்புவது எப்படி 2012. 2009ல குளிர் 100 படத்தில உதவி டைரக்ட்டரா இருந்தார். குறும்படங்களை டைரக்ட்டியிருக்கார். நாலு படங்கள்ல நடிச்சிருக்கார். வெப் சீரீஸ் எடுத்திருக்கார். ஒரு படத்த தயாரிச்சிருக்கார். 

என்ஜினியருக்கு படிச்சிட்டு இருந்தவர், படிப்பை பாதீல விட்டுட்டு படங்களை டைரக்ட்ட வந்துட்டார். 

விழுந்தேனா தொலைந்தேனா நிறையாமல் வழிந்தேனா 

காதலில் சொதப்புவது எப்படி 2012 [கதை & டைரக் ஷன்] தமன் / மதன் கார்க்கி
 
டானு டானு டானு நா உன்னோட கோல்டு 
மீனு சீனு சீனு சீனு நீ தொட்டதெல்லாம் சீனு 

மாரி 2015 [கதை & டைரக் ஷன்] அனிரூத் / தனுஷ் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue May 25, 2021 5:13 pm

25.05.2021

பழம்பெரும் நடிகர் MN ராஜம் அவர்கள் பிறந்த நாள்  

ப்ரபல பின்னணி பாடகர் AL ராகவன் இவரோட கணவர். தென்னிந்திய நடிகர் சங்கத்துல முதல் பெண் மெம்பெர் இவர்தான். 

பாய்ஸ் நாடக கம்பெனில சேர்ந்து நடிக்க கத்துக்கிட்டவங்கள்ல  ராஜமும் ஒருத்தர். 7 வயசில நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். 1949ல குழந்தை நட்சத்திரமாக சினிமால  நடிக்க ஆரம்பிச்சார். ஹீரோயின், வில்லி, காமெடின்னு எல்லா ரோல்லயும் நடிச்சார். கலைமாமணி விருது வாங்கியிருக்கார். 
இவரோட நடிப்பு பேசப்பட்டது 1954ல ரத்தக்கண்ணீர் படத்ல. 

ஆளை ஆளை பார்க்கிறாய் ஆளை ஆளை பார்க்கிறாய்
ஆட்டத்தை பார்த்திடாமல் ஆளை ஆளை பார்க்கிறாய் 

ரத்தக் கண்ணீர் 1954 / CS ஜெயராமன் / உடுமலையார் 

கொக்கரகொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கறை காட்டினா தேவலே 

பதிபக்தி 1958 / மெல்லிசை மன்னர்கள் / பட்டுக்கோட்டையார் 

தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா
அவர் சங்கதி ஏதும் சொன்னாரா 

தெய்வப்பிறவி 1960 / சுதர்சனம் / உடுமலையார் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Tue May 25, 2021 5:22 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 21fralr1-jpg
-
திரைப்படத்துறையில் பல சாதனைகள் புரிந்த ராஜம்
திரு எம்ஜியார் அவர்கள் முதல்வராக இருந்த போது
தமிழ்நாடு அரசு செய்திப்பட நிறுவனங்களின் செய்திப்
படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும்
சிறந்த பணியாற்றினார்.

பின்னாளில் பல படங்களில் தாயார் ரோல்களிலும்,
சிறந்த குணச்சித்திர ரோல்களிலும் தன் அனுபவத்தால்
நன்கு பரிமளித்தார்.

திரு.பாலச்சந்தர் அவர்களின் அரங்கேற்றம்
திரைப்படத்தில் அந்தண மாமியாக இவர் நடித்தது
மிகவும் பேசப்பட்டது.
---------------------------------------
Jun 19, 2020...
--
பழம்பெரும் நடிகை  MN ராஜம் அவர்களின் கணவரும்
தென்னிந்திய திரையுலகில் 100 க்கும் மேற்பட்ட
பாடல்களையும், பல வெற்றிப்படங்களில் சூப்பர்
ஹிட் பாடல்களை பாடியுள்ள ஏ. எல். ராகவன் (வயது 87)
மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue May 25, 2021 8:16 pm

25.05.2021

டைரக்ட்டர், நடிகர் அழகம்பெருமாள் பிறந்த நாள்  

அம்மா அப்பாவுக்கு இவர் என்ஜினியராகணும்னு ஆச. இவர் என்னான்னா சென்னை, அடையார் சினிமா நிறுவனத்தில் சேந்து படிச்சு பட்டதாரியானது மட்டுமில்லாம, கோல்டு மெடலும்  வாங்கினார். 

டைரக்ட்டர் மணிரத்தினம்கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். நடிச்ச முதல் படம் அலை பாயுதே 2000. பல தடைகளுக்கப்புறம் டைரக்ட்டின முதல் படம் 2001ல டும் டும் டும். 

தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா திருதிருதிரு என முழிப்பதென்ன 

டும் டும் டும் 2001 [கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்] / கார்த்திக் ராஜா 

உதய உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல் 

உதயா 2004 [கதை, திரைக்கதை & டைரக் ஷன்] AR ரஹ்மான் / அறிவுமதி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue May 25, 2021 8:21 pm

25.05.2021

பின்னணி பாடகர் MG ஸ்ரீகுமார் பிறந்த நாள்

மலபார் கோபாலன் நாயர் ஸ்ரீகுமார். மலையாள பாடகர். 

பாட வர்றதுக்கு முன்னால  பேங்க்ல வேல செஞ்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். சில படங்களுக்கு  ம்யூஸிக் போட்டிருக்கார். ம்யூஸிக் நிறுவனம், ஸ்கூல் நடத்துறார். மலையாள ட்டீவி ஷோக்கல்ல வந்திருக்கார். ஜட்ஜா இருந்திருக்கார். 

தேசிய விருதுகள், கேரள மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார். 

இவர் பாடிய பாட்டு 
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்பேனோ 

என் சுவாசக் காற்றே 1999 

இவர் ம்யூஸிக் போட்ட முதல் படம் 
ஒரு வார்த்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல் உன் மௌனம் ஏதோ செய்யுதடா 

பொய் சொல்ல போறோம் 2008 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed May 26, 2021 1:09 pm

26.05.2021

ஆச்சி மனோரமா பிறந்த நாள் [1937 - 2015]

காமெடி மட்டுமில்ல, எல்லா கேரக்ட்டர்லயும் சூப்பரா நடிக்கிறவங்கள்ல ஒருத்தர். தமிழ் சினிமா உலகத்துக்கும், ரசிகர்களுக்கும் செல்ல ஆச்சி. சில பாட்டுக்களை இவரே  பாடியிருக்கார்.  இவரோட மகன் பூபதி சில படங்கள்ல நடிச்சார். 

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இவங்க கூட அந்த காலத்ல நாடகங்கள்ல நடிச்சிருக்கார். கலைச்செல்வி ஜெயலலிதா, புரட்சி தலைவர் MGR இவங்க கூட தமிழ் படங்கள்லயும், தெலுங்கு நடிகர் NTR கூட தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருக்கார். ஆக அஞ்சு முதலமைச்சர்கள் கூட நடிச்ச பெருமை ஆச்சிக்கு உண்டு.

நடிகைகளும் காமெடீல கலக்கலாம்னு  நிரூபிச்சு காட்டியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்களம்னு படங்கள்ல  தூள் கெளப்பியவர். TV சீரியல்கள்ல அசத்தியவர். 

சொந்த பேர் கோபிசாந்தா. ஆறாப்புக்கு மேல படிக்க முடியல. கஷ்ட்டப்பட்டுத்தான் வளர்ந்தார். 12 வயசிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டார். பள்ளத்தூர்ங்கிற ஊர்ல இருந்ததால, ஆச்சியை "பள்ளத்தூர் பாப்பா" னு செல்லமா சொன்னாங்களாம். நாடகங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சிட்டு இருந்தபோது, SSR நாடக மன்றம் நடத்திட்டு இருந்த SS ராஜேந்திரனின் பழக்கம் ஏற்பட்டுச்சு. ஆச்சியை தன் நாடகங்கள்ல நடிக்க வச்சார். 

ஆச்சியோட ஊர்ல ஒரு நாடகம் நடந்துச்சு. அந்த நாடகத்தில பெண் வேஷம்  போட்டு நடிச்சவருக்கு சரியா பாட வரலேன்னு, ஆச்சியை நடிக்க வச்சாங்க. கேக்கவா வேணும். நாடகத்தில நடிச்சு, பாடி வெளுத்து காட்டினார். ஒரே அப்ளாஸ். அந்த நாடகத்தில வேலை செஞ்ச டைரக்ட்டர் சுப்பிரமணியத்தின் அசிஸ்டன்ட் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசிச்ச தியாகராஜனும் கோபிசாந்தாங்கிற பேரை மனோராமானு மாத்திட்டாங்க. 

சம்சாரம் அது மின்சாரம் படத்ல "நீ கம்முனு கெட" ஞாபகம் வருதா? 

ஆச்சி நடிச்ச முதல் படம் மாலையிட்ட மங்கை 1958. 1000 படங்களுக்கு மேலா நடிச்சதால  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் பேர் இருக்கு. பத்மஸ்ரீ விருது, தேசிய விருது,  கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, அண்ணா விருது, NSK விருது, MGR விருது, ஜெயலலிதா விருது, ஃபிலிம்ஃபேர் விருது, இன்னும் சில விருதுகள் வாங்கினார். 

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நா உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நா சைதாபேட்ட கொக்கு 

பொம்மலாட்டம் 1968 / V குமார் / ஆலங்குடி சோமு 

காவேரி தண்ணியில் குளிச்சவடி நா கதைகதையாக படிச்சவடி 

ஆயிரம் பொய் 1969 / V குமார் / கண்ணதாசன் 

அந்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரைக்கும்
ஆக்ட்டர்கள் பேர்தான் பாப்புலராச்சு 

அவன் அவள் அது 1980 / மெல்லிசை மன்னர் / கண்ணதாசன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri May 28, 2021 12:48 pm

28.05.2021

NT ராமராவ் அவர்கள் பிறந்த நாள் [1923 - 1996]

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர். ஆந்திர முதலமைச்சராக இருந்தவர். பத்மஸ்ரீ விருது வாங்கினார். 1947ல தெலுங்குல நடிக்க ஆரம்பிச்சார். 1951ல பாதாள பைரவி படம் மூலமா தமிழுக்கு வந்தார். மாயாபஜார் படத்ல கிருஷ்ணரா நடிச்சார். அவ்ளோதான். கிருஷ்ணனா  நடிக்கணும்னாலே NTRதான்.

காலேஜ் படிக்கும்போது காலேஜ் நாடகங்கள்ல நடிச்சு பாராட்டு கெடச்சுது. முதல்ல நடிச்சது பெண் வேஷத்ல. ஏழைங்களுக்கும், நோய்வாய் பட்டவங்களுக்கும் உதவி செய்றதுக்கு மேடை நாடங்களை நடத்தி நிதி திரட்டினார்.
 
NTR தெலுங்கு படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சதுமே, அவர் மவுசு கூடிகிட்டே போச்சு. பல தயாரிப்பாளர்கள் அவர வச்சு படம் எடுக்க ஆசபட்டாங்க. புராண படங்கள்ல நடிச்சதுல, முதல் புராண கதாபாத்திரம் ராவணன். ஓஹோன்னு பாராட்டினாங்க. ஒரு சில கன்னடம், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார். நடிப்பை தவிர, கதை வசனங்களையும் எழுதினார். 
 
ஃபிலிம்ஃபேர் விருதுகள், தேசிய விருதுகள், பத்மஸ்ரீ வருது, கௌரவ டாக்டர் பட்டம், நந்தி விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 2000ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு.

அமைதியில்லாதென் மனமே என் மனமே
அனுதினம் கண்முன் கனவே போலே
மனதே ப்ரேமை மந்திரத்தாலே - லீலா & கண்டசாலா 

பாதாள பைரவி 1953 / கண்டசாலா / தஞ்சை ராமையாதாஸ் 

வான்மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதே 
வண்ணம் சேர்க்கலாமதில் வீசும் வெண்ணிலாவிலே 

சண்டிராணி 1953 / மெல்லிசை மன்னர் & CR சுப்பாராமன் / KD சந்தானம் 

முடியாது சொல்ல முடியாது என்று முன்னும் பின்னுமா தவிக்கிறே 

ராஜசேவை 1959 / TV ராஜு / தஞ்சை ராமையாதாஸ் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Fri May 28, 2021 7:40 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 N.-t.-rama-rao
-
என். டி. ராமராவ் அல்ல‌து என். டி. ஆர்.
(மே 28, 1923 — ஜனவரி 18,1996)
--
ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர்
மற்றும் அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியைத்
தொடங்கிய அவ‌ர், ஆந்திரப் பிரதேசத்தின்
முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார்.

தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக
அவ‌ர் 1968-ல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun May 30, 2021 2:00 pm

30.05.2021

KS ரவிக்குமார் பிறந்த நாள்

டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர். கோச்சடையான் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். 
இவரோட படங்கள் அநேகமா வணிக ரீதியா வெற்றி படங்கள். இவர் டைரக்ட்டர  படங்கள்ல  ஒண்ரெண்டு ஸீன்ல வந்து போவார். 1990ல புது வசந்தம் படத்ல இணை இயக்குனரா இருந்தவர். டைரக்கட்டின முதல் படம் 1990ல புரியாத புதிர். 

ஏற்கனவே படங்கள்ல நடிச்சவங்கள வச்சுதான் படங்களை எடுக்க விரும்புவார். 

I Know I Know I Know I Know I Know - ரகுவரன் வசனம் 

புரியாத புதிர் 1990/ SA ராஜ்குமார் 

சுப்ரமணி சுப்ரமணி சொல்லுறத கேட்டுக்க
நீ தோஷமில்ல மோசமில்ல ஏமுகத்த பாத்துக்க நீ 

சந்தோஷம் 1998  / தேவா / அகத்தியன் 


ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே - மனோ & Febi Mani 

படையப்பா 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum