புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
2 Posts - 18%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 9%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
372 Posts - 49%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
25 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri May 21, 2021 1:17 pm

21.05.2021

நடிகர் அப்பாஸ் பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல, ட்டீவி சீரியல்கள்ல, விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். பெண்களின் கனவு நாயகன்கள்ல ஒருத்தர். இப்போ குடும்பத்துடன் ந்யூziலாந்தில் செட்ல் ஆயிட்டார். 

நடிச்ச முதல் தமிழ் படம் காதல் தேசம் 1996. 

AR ரஹ்மான் ஒரு தடவ Flightல போயிட்டு இருக்கும்போது இந்த ட்யூன் போட்டாராம். 
Musthfa Musthafa Dont't Worry Musthafa காலம் நம் தோழன் Musthafa
 

காதல் தேசம் 1996 / AR ரஹ்மான் / வாலி 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து 

ஹே......லோ  ஹே..........லோ கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் கிளியே
காதலை கத்துக்கலயே 

பூச்சூடவா 1997 / சிற்பி / பழனி பாரதி   


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri May 21, 2021 1:38 pm

21.05.2021

மலையாள நடிகர் மோகன்லால் பிறந்த நாள் 

மலையாள நடிகர். தயாரிப்பாளரும், பின்னணி பாடகரும். தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி படங்கள்லயும், நாடாகங்கள்லயும் நடிச்சிருக்கார். மலையாள சினிமால சூப்பர் ஸ்ட்டாராக வலம் வந்தார். தமிழ்ல நடிச்ச முதல் படம் இருவர் 1997. 

Film Post Production Studio And College For Dubbing Artists கல்லூரியை Vismayasmax  என்கிற பேர்ல நடத்திட்ருக்கார். 

பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தேசிய விருதுகள், கௌரவ டாக்ட்டர் பட்டம், கேரளா மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார். Indian Territorial Army இவரை கௌரவிப்பதுக்காக Lieutenant Colonel கௌரவ பதவியை கொடுத்துச்சு.  

1977 & 1978ல இவர் கேரள மல்யுத்த சாம்ப்பியன். 

மோகன்லால் ஆக்கார்டியன் வாசிப்பவரா கொஞ்ச நேரம் வாரார். 
கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்து போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும் 

கோபுர வாசலிலே 1991 / இளையராஜா / பிறைசூடன் 

பாட்டு ஒண்ணு கட்டுக்கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா 

ஜில்லா 2014 / இமான் / யுகபாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 21, 2021 4:42 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 52 Mohanlal

இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டுபத்ம ஸ்ரீ விருதை
வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்தியத்
தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட்
காலோனல் பதவியை வழங்கியது,

இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவரே.
மேலும் காலடி என்ற இடத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்க்ரித பல்கலைக்கழகம் இவருக்கு
கௌரவ டாக்டர் வழங்கி கௌரவித்தது .

தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும்
அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார்.



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 22, 2021 8:04 pm

22.05.2021

நடிகை சீமா பிறந்த நாள் 

ப்ரபல மலையாள டைரக்ட்டர் ஐ வி சசியின் மனைவி. மலையாள நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல, ஒரே ஒரு ஹிந்தி படத்ல  நடிச்சிருக்கார். 1988 வரைக்கும் படங்கள்ல நடிச்சார். அதுக்கப்புறமா 10 வருஷம் நடிக்கல. 1998ல மறுபடியும் நடிச்சார். 

14 வயஸ்ல ஒரு டான்ஸரா தமிழ் சினிமால வந்தார். 19 வயஸ்ல மலையாள படத்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். இது ஐ வி சசி டைரக்ட்டின படம். 

கேரள மாநில விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார். நடிகர் விஜயன் இவருக்கு சீமானு பேர் வச்சார். நிறையட்டீவி சீரியல்கள்ல  நடிச்சிருக்கார். மலையாள ட்டீவி ஷோக்கள்லயும் வந்திருக்கார். 

உண்மை என்றும் வெல்லும் காலம் மாறும் நீதி தேவனின் தீர்ப்பு 

சங்கர்லால் 1981 / கங்கை அமரன் / பஞ்சு அருணாசலம் 

கை வரிசை காட்டட்டுமா உனக்கு கன்னிப்பெண்ணே
காதலிக்க நேரமில்லை எனக்கு 

கைவரிசை 1983 / சங்கர் கணேஷ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 23, 2021 12:45 pm

23.05.2021

நடிகர் ரகுமான் பிறந்த நாள் 

அபுதாபீல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள சூப்பர் ஸ்டார்கள்ல இவரும் ஒருத்தர். ஹீரோவா நடிச்சிட்டு இருந்தவர் இப்போ குணசித்திர வேஷங்கள்லயும் நடிச்சிட்ருக்கார். 

தமிழ்ல நடிச்ச முதல் படம் நிலவே மலரே 1986. 

கேரள மாநில விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, ஏசியாநெட் விருது இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார். 

மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக்கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா 

நிலவே மலரே 1986 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன் 

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் 

கண்ணே கனியமுதே 1986 / MS விஸ்வநாதன் / பாரதியார் 

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

புதுப்புது அர்த்தங்கள் 1989 / இளையராஜா / வாலி   


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 24, 2021 12:42 pm

24.05.2021

நடிகை ஜீவிதா பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். தெலுங்கு படங்களை தயாரிச்சு, டைரக்த்தியிருக்கார். 

நான் தேடும் செவ்வந்திப்பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது 

தர்மபத்தினி 1986 / இசைஞானி / கண்மணி சுப்பு 

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராமல் மனம் தூங்காதடி 

உறவை காத்த கிளி 1984 / T ராஜேந்தர் 

திருடா திருடா திருடா பெண் மனதை திருடும் திருடா
இந்த மனதை எடுத்து கெடுத்தது போதாதா 

எனக்கு நானே நீதிபதி 1986இசைஞானி / முத்துலிங்கம் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 24, 2021 12:49 pm

24.05.2021

நடிகை விதுபாலா பிறந்த நாள்

மலையாள நடிகை. 1963ல மலையாள படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார்.  தமிழ்ல அறிமுகமானது பொண்ணுக்கு தங்க மனசு 1973. 1981ல கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. 

நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்
காண்பது உடலா கூடலா 

பொண்ணுக்கு தங்க மனசு 1973 / GK வெங்கடேஷ் / கண்ணதாசன் 

வா இளமை அழைக்கின்றது என் இதயம் இனிக்கின்றது
உறவை நினைக்கின்றது 

எங்கம்மா சபதம் 1974 / விஜய் பாஸ்கர் / பஞ்சு அருணாசலம் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 24, 2021 1:25 pm

மலையாளத்தில் எழுபதுகளில் பத்துவருடம் எம்.கே.அர்ஜுனன்
ஒரு பெரிய படைப்பூக்கநிலையில் இருந்தார். மலையாளி
இன்றும் நினைவில் நிறுத்தும் அற்புதமான பல பாடல்களை
அவரால் அமைக்கமுடிந்தது.

அவை மலையாள நாட்டாரிசைக்கும் நாடகஇசைக்கும் இந்திய
மரபிசைக்கும் நடுவே ஓரிடத்தில் அமைந்தவை. அவற்றில் பல
அற்புதமான பாடல்களை கமல் நடித்திருந்தார்

சிலவருடங்களுக்கு முன் கோழிக்கோட்டின் புகழ்பெற்ற கஸல்
பாடகரான உம்பயி ஒருபாடலைப் பாடுவதைக் கேட்டேன்.
‘செம்பகத் தைகள் பூத்த மானத்து பொன்னம்பிளி சும்பனம்
கொள்ளான் ஒருங்ஙீ” அந்தபாடல் கமல் நடித்தது.
அர்ஜுனன் இசை. அது காலப்போக்கில் கஸலாக மாறி
விட்டிருக்கிறது!

கமலஹாசனிடம் சொன்னேன். “உங்களுக்கு வயதாவது என்பது
என்னை நான் வயதாகிவிட்டது என ஒப்புக்கொள்வதுபோல.
இன்னும் கொஞ்சநாள் இளமையாகத்தான் நீங்கள் இருந்தாக
வேண்டும். அது எனது தேவை” நான் செம்பகத்தைகள் பாடலைச்
சொன்னேன்.

அந்தப்பாடல் படமாக்கப்பட்டபோது அந்த நடிகை [விதுபாலா] வை
திருமணம் செய்யப்போகிறவர் வந்து அமர்ந்து மொத்தப்
படப்பிடிப்பையும் பதற்றமாக வேடிக்கைபார்த்ததைச் சொல்லிச்
சிரித்தார்


பின் மெல்ல அந்த மெட்டை முனகினார். பாடுங்கள் என்றேன்.
அதே துல்லியத்துடன் மொத்தப்பாடலையும் பாடினார். இரண்டாவது
வரியில் அம்பிளீ… என நீண்டு சுருளும் நோட் எளிதில் பாடக்கூடியது
அல்ல.
-
ஜெயமோகன் வலைப்பூவிலிருந்து
-


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 25, 2021 4:27 pm

25.05.2021

காமெடி நடிகர் கவுண்டமணி பிறந்த நாள்  

கவுண்டமணி, செந்தில் காமெடீனா ப்ரபலம். ஹாலிவுட் லாரல் - ஹார்டி காமெடி ஜோடிகூட இவங்கள கம்பேர் பண்ணி பேசுவாங்க. 

ஆரம்பத்ல மேடை நாடகங்கள்ல கொலோக்கியல் பாஷைல பேசி நடிச்சதால சினிமால நடிக்க சான்ஸ் கெடச்சுது. ஒரு நாடகத்தில ஊர் கவுண்டர் ரோல்ல நடிச்சதால சுப்பிரமணி  கவுண்டமணி ஆயிட்டார். அப்புறமா பாய்ஸ் நாடக கம்பெனீல சேந்தார். 

ஆரம்பத்தில சினிமால அப்பப்ப குட்டி குட்டி ரோல்ல வந்து போனார். 16 வயதினிலே காமெடியனா இன்ட்ரோ ஆனார். மொதல்ல தனியாத்தான் நடிச்சிட்டு இருந்தார். அப்புறமாத்தான் செந்தில்கூட ஜோடி சேந்தார். ஜோடி பொருத்தம் சூப்பரா வொர்கவுட் ஆச்சு. Counter டயலாக் பேசுறதுல வல்லவர். 

ஹைலைட்டான காமெடி கரகாட்டக்காரன் படத்ல வாழப்பழ காமெடி. சில படங்கள்ல ஹீரோவா ஆக்ட் கொடுத்திருக்கார். 

இவரோட சில பஞ்ச் காமெடி டயலாக் சில. 
1. ஏனுங்க, பெட்ரோமாஸ் லைட்டே வேணுமா? [வைதேகி காத்திருந்தாள்]
2. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா [சூரியன்]
3. ஒலகத்திலேயே ரெண்டு புத்திசாலீங்க, ஒண்ணு GD நாயுடு. இன்னொண்ணு இந்த தர்ம அடி தர்மலிங்கம். 

ஒத்த ரூபா தாய்யா நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா எங்க கூட சேந்துக்கோ 

கீதாஞ்சலி 1985 / இசைஞானி / வாலி 

மாமா நீ மாமா புத்தம் புது பாட்டு கேட்டு நீ கேட்டு பந்தபாசம் காட்டு 

உள்ளத்தை அள்ளித்தா... 1996 / சிற்பி / பழனிபாரதி 

மாமி சிரிச்சா மல்கோவா பாய விரிச்சா பால்கோவா
அல்வா கிண்டி குடுக்குறாளே அம்சமா 

கண்ணால் பேசவா 2000 / தேவா / M ராஜாக்கன்னா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4756
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 25, 2021 4:36 pm

25.05.2021

நடிகர் கார்த்தி பிறந்த நாள் 

நடிகர் சிவகுமாரின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி. முன்னணி நடிகர்களில் ஒருத்தர். நடிச்ச  முதல் படம் பருத்தி வீரன் 2007. 
ஃபிலிம்ஃபேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழ்நாடு சினிமா விருதுகள் வாங்கியிருக்கார். 

2004ல ஆயுத எழுத்து படத்துக்கு, டைரக்ட்டர் மணிரத்னம் சார்கூட உதவி டைரக்ட்டரா இருந்தார். அப்புறமா நடிக்க வந்துட்டார். 

BE பட்டதாரி. அமெரிக்கால  மேற்படிப்பு பிடிச்சார். அங்க படிச்சிட்டு இருக்கும்போதே  க்ராஃபிக்ஸ் டிசைனர் படிப்பு படிச்சார். சினிமா தவிர, சமூக நல நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர்.  

துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே 

பையா 2010 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு 

சிறுத்தை 2011 / வித்யாசாகர் / பா விஜய் 

மனசெலாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய் 

சகுனி 2012 / GV ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார் 


பேபி



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக