புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 6 of 100 •
Page 6 of 100 • 1 ... 5, 6, 7 ... 53 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
23.09.2020
டைரக்ட்டர் மனோஜ்குமார்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
டைரக்ட்டர், தயாரிப்பாளர் & நடிகர்
டைரக்ட்டர் பாரதிராஜா அவர்களின் உதவியாளராக இருந்தார். 1986ல மண்ணுக்குள் வைரம் இவர் டைரக்ட் செஞ்ச முதல் படம். 2007ல ஆர்யா இவர் தயாரிச்ச முதல் படம். சினிமாலயும், TV நாடகத்திலயும் நடிச்சிருக்கார்.
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
இவர் கதை, திரைக்கதை எழுதி டைரக்ட் செஞ்ச படம் வண்டிச்சோலை சின்ராசு 1994
ம்யூஸிக் : AR ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சினிமா ஆனந்தன் கூட உங்கள் பதிவுக்கு தோற்றுவிடுவார் போல் தெரிகிறது.
சினிமா பற்றிய அனைத்து விரங்களும் அவரைப் போல் உங்களிடமும் உள்ளது.
அருமை சந்தோஷம் பேபி .
சினிமா பற்றிய அனைத்து விரங்களும் அவரைப் போல் உங்களிடமும் உள்ளது.
அருமை சந்தோஷம் பேபி .
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
24.09.2020
ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நேரடி அனுபவங்கள். எனக்கு நெட்டுல மேஞ்சு புடிச்சு படிச்ச அனுபவம். சம்பந்தப்பட்ட முக்கியமான பாயிண்ட்ட மட்டும் எழுதுறேன். நா கூகுள மட்டும் பாக்க மாட்டேன். ஒருத்தர பத்தி எத்தன இடத்தில எழுதியிருக்கோ, அத்தனையும் படிப்பேன்.
நா சொன்னதுக்காக நன்றி சொல்லாம சந்தோஷம்னு சொல்றீங்க பாருங்க. மனசுக்கு நெஜமாவே சந்தோஷமா இருக்கு. சந்தோஷம்.

26.09.2020
பாபநாசம் சிவன் அவர்கள் [1890 - 1973]
பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகரும்கூட. கர்னாடக இசை மேதை. சிறந்த குரல் வளம் இருந்தது.
இவரோட சொந்த பேர் இராமய்யா.
இவரோட பாட்டு வரிகள் எளிமையாவும், ம்யூஸிக் இனிமையாவும் இருக்கும்.
இவர் முதல் முதலா 1935ல ரத்னாவளி படத்துக்கு பாட்டு எழுதினார். நாடகங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். பாடி, நடிக்கவும் செஞ்சார்.
தமிழ் இசைச்சங்கம் இவருக்கு இசை பேரறிஞர் விருதும், இந்திய அரசு பத்ம பூஷன் விருதும் கொடுத்தாங்க.
'வடமொழி சொற்கடல்' - இது இவர் தொகுத்து வெளியிட்ட வடமொழி - தமிழ் அகராதி.
காரைக்கால் அம்மையார் சரிதம் னு இசை நாடக நூலை எழுதினர்.
சென்னையிலுள்ள கலாஷேத்ரா நிறுவனத்தின் இசைப்பிரிவின் தலைவராக 6 வருஷங்கள் இருந்தார்.
இவரோட சிறந்த திறமை என்னான்னா, பாட்டு எழுதும்போதே ம்யூஸிக்கும் போட்டுருவாராம்.
சீதா கல்யாணம் 1934 - 22 பாட்டு
பவளக்கொடி 1934 - 50 பாட்டு
அசோக்குமார் 1941 - 19 பாட்டு
சிவகவி 1943 - 20 பாட்டு
ஹரிதாஸ் 1944 - 20 பாட்டு
அத்தனை பாட்டுகளையுமே பாபநாசம் சிவன் அவர்களே எழுதியவை.
இவர் எழுதிய பாட்டு - மன்மத லீலையை வென்றார் உண்டோ ஹரிதாஸ் 1944
ம்யூஸிக் : G ராமநாதன்
சினிமாவுக்கு பாட்டு எழுதியதை விட மேடை கச்சேரிகளுக்காக எழுதிய பாட்டுதான் அதிகம்.

மேற்கோள் செய்த பதிவு: 1331978heezulia wrote:24.09.2020
ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நேரடி அனுபவங்கள். எனக்கு நெட்டுல மேஞ்சு புடிச்சு படிச்ச அனுபவம். சம்பந்தப்பட்ட முக்கியமான பாயிண்ட்ட மட்டும் எழுதுறேன். நா கூகுள மட்டும் பாக்க மாட்டேன். ஒருத்தர பத்தி எத்தன இடத்தில எழுதியிருக்கோ, அத்தனையும் படிப்பேன்.
நா சொன்னதுக்காக நன்றி சொல்லாம சந்தோஷம்னு சொல்றீங்க பாருங்க. மனசுக்கு நெஜமாவே சந்தோஷமா இருக்கு. சந்தோஷம்.
பேபி
உண்மையில் இத்தனை சிரமப்பட்டு இதனை வழங்குதில் தான் சந்தோஷம்.
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த காலக்கட்டத்தில் பாபநாசம் சிவன் அவர்கள்
வாழ்திருந்தால் நிறைய சம்பாதித்து இருக்க முடியும்.
ஆனாலும் அவர் புகழ் இசையுலகில் மறையாத ஒன்றாக
இருக்கும்.
வாழ்திருந்தால் நிறைய சம்பாதித்து இருக்க முடியும்.
ஆனாலும் அவர் புகழ் இசையுலகில் மறையாத ஒன்றாக
இருக்கும்.
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
27.9.2020
நடிகை சந்தியா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
காதல் சந்தியா. இப்டி சொன்னாத்தான் யார்னு தெரியும்.
2004ல காதல்ங்கிற படத்ல நடிக்க ஆரம்பிச்சாரா, அப்போலேயிருந்து இவருக்கு இந்த பேர். இந்த படத்துக்கு இவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும், தமிழக அரசுகிட்ட இருந்து சிறந்த நடிகைக்கான ஸ்பெஷல் ஜூரி விருதும் வாங்கினார்.
தொட்டு தொட்டு என்னை வெற்று களிமண்ணை சிற்பமாக யார்
காதல் 2004
ம்யூஸிக் : ஜோஷுவா ஸ்ரீதர்
வரிகள் : நா முத்துகுமார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார். TV நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். இப்போ சன் TVல கண்மணி நாடகத்ல காதல் சந்தியாவாவே நடிச்சிட்டு இருக்கார்.

TK புகழேந்தி இசையமைப்பாளர் அவர்கள் [1929 - 2005]
இவரோட செல்ல பேர் அப்பு. இசையமைப்பாளர் KV மகாதேவன் இடத்தில் உதவியாளராக இருந்தவர். மகாதேவன் அவர்கள் நினைக்கிறதை செயல்படுத்தும் அவ்ளோ திறமை புகழேந்தியிடம் இருந்துச்சு. மகாதேவன் அவர்களுக்கு கெடச்ச வரப்ரசாதம் புகழேந்தி. மகாதேவன் அவர்களுக்கு பக்கத்ல புகழேந்தி இல்லேன்னா ஒண்ணும் ஓடாது.
புகழேந்தி நாடகங்களுக்கு ம்யூஸிக் போட்டுட்டு இருந்தார். சென்னைக்கு வந்த இவர் இசையமைப்பாளர் CN பாண்டுரங்கனிடம் உதவியாளராக இருந்தார். புகழேந்தி வேலை செஞ்ச நாடக கம்பெனியில இசையமைப்பாளராக இருந்தவர், அவரை KV மகாதேவன் அவர்களிடம் சேர்த்துவிட்டார்.
1955ல பெண்ணரசி படத்துக்கு KV மகாதேவன் அவர்கள் ம்யூஸிக். புகழேந்தி பின்னணி இசை. படம் என்னவோ ஓடல. ஆனா இந்த படத்திலேயிருந்துதான் 'மகாதேவனின் உதவி இசையமைப்பாளர் புகழேந்தி' னு டைட்டில்ல வர ஆரம்பிச்சுது.

இசையமைப்பாளர் G தேவராஜன் அவர்கள் [1927 - 2006]
பரவூர் கோவிந்தன் தேவராஜன். இவரை மலையாள சினிமால தேவராஜன் மாஸ்ட்டர்னு சொல்வாங்களாம். தமிழ், மலையாளம் கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். மலையாளத்துலதான் நிறைய படங்கள்.

- Sponsored content
Page 6 of 100 • 1 ... 5, 6, 7 ... 53 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 100