உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022by mohamed nizamudeen Today at 9:32 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 7:08 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 6:20 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 6:07 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 6:05 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 6:01 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 5:53 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 9:15 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 8:44 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 8:24 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 5:06 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 11:28 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 11:22 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 11:12 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 11:10 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 11:10 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 11:04 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 11:02 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 11:00 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:59 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 10:56 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 10:53 am
» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 10:53 am
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:21 am
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon Aug 08, 2022 11:07 pm
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon Aug 08, 2022 9:02 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon Aug 08, 2022 8:24 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon Aug 08, 2022 12:29 pm
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon Aug 08, 2022 12:28 pm
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon Aug 08, 2022 11:06 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 8:37 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon Aug 08, 2022 8:32 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:57 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:49 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:38 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:35 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
+2
SK
heezulia
6 posters
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2703
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
16.05.2021
நடிகை சாயாசிங் பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இன்னும் சில மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். சினிமா, TV நடிகர் கிருஷ்ணா இவரோட கணவர். சாயாவும் ட்டீவி சீரியல்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல முதல் படம் திருடா திருடி 2003.
ஆஹா கூசுது முத்தம் முத்தம் அழகா இருக்குது முத்தம் முத்தம்
வயச குறைக்குது முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம் - அனுராதா ஸ்ரீராம்
திருடா திருடி 2003 / தினா / பா விஜய்

17.05.2021
நடிகை சார்மி பிறந்த நாள்
தெலுங்கு, கன்னட படங்களை தயாரிச்சிருக்கார். தெலுங்குல நிறைய நடிச்சிருக்கார். தவிர தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
நடிச்ச முதல் தமிழ் படம் காதல் அழிவதில்லை 2002. ஒரு படத்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.
பார்க்காத போது போது பார்த்தாளே மாது மாது
பார்க்கின்ற போது போது செய்தாளே சூது சூது
காதல் அழிவதில்லை 2002 / விஜய் T ராஜேந்தர்
ஆஹா எத்தனை அழகு ஆஹா எத்தனை அழகு
பார்த்து பார்த்து பழகிய ஞாபகம் பழகி பழகி ரசித்த பூமுகம்
ஆஹா எத்தனை அழகு 2003 / வித்யாசாகர் / பா விஜய்

நடிகர் விஜயன் பிறந்த நாள் [1944 - 2007]
மலையாள நடிகர். தமிழ் படங்கள்லயும், ரெண்டு ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார்.
1978ல கிழக்கே போகும் ரயில் படத்ல தமிழ்ல பட்டாளத்தானாக அறிமுகமானார். வில்லத்தனத்தில மிரட்டிய நடிகர்கள்ல ஒருத்தர். ஓஹோன்னு வந்தது பாரதிராஜா படங்கள்ல. மெல்லிய முக பாவங்களை கொண்டு முன்னுக்கு வந்தவர். நல்ல எழுத்தாற்றல் இவருக்கு இருந்துச்சு. மலையாள படங்கள்ல உதவி டைரக்ட்டரா இருந்தார்.
ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்
நிறம் மாறாத பூக்கள் 1979 / இசைஞானி / கண்ணதாசன்
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில் கோலம் போடும்போது
மலர்களே மலருங்கள் 1980 / கங்கை அமரன் / MG வல்லபன்
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
அன்புக்கு நான் அடிமை 1980 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம்

பழம்பெரும் நடிகை சாந்தகுமாரி அவர்கள் பிறந்த நாள் [ 1920 - 2006 ]
சொந்த பேர் வெள்ளாள சுப்பம்மா. ப்ரபல டைரக்ட்டர் புல்லையா அவர்களின் மனைவி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். சாந்தகுமாரியின் அம்மா கர்நாடக இசை பாடகி. அதனால் சாந்தகுமாரி சின்ன வயசிலேயே ம்யூஸிக் கத்துக்கிட்டார். 1934ல சென்னைக்கு வந்து ம்யூஸிக் ஸ்கூல்ல சேந்து பாட்றதுக்கும், வயலின் வாசிக்கவும் கத்துக்கிட்டார். அப்போ இவர் கூட சக மாணவியா இருந்தவர் DK பட்டம்மாள் அவர்கள்.
15 வயசில தென்னிந்தியா முழுதும் இசை கச்சேரி நடத்தினார். அதனால ஆல் இண்டியா ரேடியோல பாடகியானார். ஒரு ஸ்கூல்ல ம்யூஸிக் டீச்சரானார். ஒரு கச்சேரியில் சாந்தகுமாரியை பார்த்த தெலுங்கு டைரக்ட்டர் தன் படத்தில நடிக்க வச்சார்.
அம்மாவாக நடிச்சு இவருக்கு நல்ல பேர். சினிமால இவருக்கு மகன்களாக நடிச்ச நடிகர்கள், வெளீலயும் அவரை மம்மின்னு கூப்ட்டாங்களாம். சினிமால நடிக்கிறத விட்டபிறகு, பக்தி பாட்டு எழுதி, அதுங்களுக்கு ம்யூஸிக் போட்டார். தெலுங்கு படங்கள்ல பின்னணி பாடினார். எளிய அம்மாக்களை விட பண பலமும், அதிகார தோரணையுமான பெண்ணாக நடிச்சார்.
சிவந்த மண், வசந்த மாளிகை ரெண்டு படங்கள்லயும் நடிகர் திலகத்துக்கு அம்மாவா நடிச்சார்.
ஆந்திரா மாநில ரகுபதி வெங்கையா விருது 1999ல வாங்கினார்.
வசந்த மாளிகை படத்ல சாந்தகுமாரி அம்மா நடிகர் திலகத்தின் அம்மாவாக.

பின்னணி பாடகி ஜமுனாராணி அம்மா பிறந்த நாள்
ஆந்த்ராக்காரர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்கள மொழிகள்ல பாடியிருக்கார். ஏழு வயஸ்ல தெலுங்கு படத்லயும், தமிழ்ல 1952ல கல்யாணி படத்லயும் பாட ஆரம்பிச்சார். துள்ளலிசை பாடறவங்கள்ல இவரும் ஒருத்தர்.
மாலையிட்ட மங்கை படத்ல இவர் பாடிய "செந்தமிழ் தேன்மொழியாள்" பாட்டு ஆஹா ஓஹோவாச்சு.
ஜமுனாராணியின் அம்மா வீணை இசை கலைஞர். பெண்கள வச்சு ஒரு இசைக்குழு நடத்தினார். அதனால ஜமுனாராணிக்கும் மியூசிக்ல இன்ட்ரெஸ்ட் வந்துருச்சு போல.
கலைமாமணி விருது வாங்கியிருக்கார்.
ஆசையும் என் நேசமும் ரத்தபாசத்தினால் ஏங்குவதை பாராயோடா
குலேபகாவலி 1955 / மெல்லிசை மன்னர்கள்
ஆட்டத்திலே பல வகையுமுண்டு
அதில் கூட்டத்தில் சொல்லும்படி சிலதுமுண்டு
பாகப்பிரிவினை 1959 / மெல்லிசை மன்னர்கள் / பட்டுக்கோட்டையார்
ஆதி மனிதன் காதலுக்குப்பின் அடுத்த காதல் இதுதான்
பலே பாண்டியா 1962 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்

1957ல மகாதேவின்னு ஒரு படம். அதுல சாவித்திரிக்கு ஒரு சோக பாட்டு. கவிஞர் கண்ணதாசன் எழுதினர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ம்யூஸிக்.
இந்த பாட்டை ஜமுனாராணியை பாட வைக்கலாம், நல்லா இருக்கும்னு கவிஞர் சொன்னார்.
மெல்லிசை மன்னர்கள் "ஊஹும்"ன்னுட்டாங்க.
கவிஞர், "ஜமுனாராணியை பாட வச்சு ரெக்காட் பண்ணுங்க. கேளுங்க. நல்லா இருந்துச்சுன்னா ஜமுனாராணிக்கு டபுள் சம்பளம் கொடுங்க. உங்களுக்கு பிடிக்கலேன்னா, இன்னிக்கி செலவெல்லாம் என்னிது"னு சொல்லிட்டார்.
ஜமுனாராணிய பாடவச்சாங்க. எல்லாருக்கும் பிடிச்சிருந்துச்சு. பாட்டு நல்லா வந்துச்சு. ஜமுனாராணிக்கு திருப்பத்தை கொடுத்த பாட்டு.
காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
மகாதேவி 1957 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

18.05.2021
நடிகர் பசுபதி பிறந்த நாள்
மேடை நாடகங்கள்ல நடிச்சு சினிமாவுக்கு வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். சினிமால நடிக்க வர்றதுக்கு முன்னால கூத்துப்பட்டறைல வளர்ந்தார். இங்க நடிகர் நாசர் பழக்கம் ஏற்பட்டுச்சு.
வாழ்க்கைனாலும் சரி, தொழில்னாலும் சரி, தனக்குனு தனி இடம் வேணும்னு நினைக்கிறவராம்.
பொறந்த புள்ள பசுபதி பஸ் ட்ரைவரா போட்ற ஆட்டம்
ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பூ சேலக்காரி
நிக்கட்டுமா போகட்டுமா
வெடிகுண்டு முருகேசன் 2009 / தினா / யுகபாரதி

நடிகை ரேகா பிறந்த நாள்
கேரளாக்காரர். சொந்த பேர் ஜோஸ்பின். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சார்.
நடிச்ச முதல் படம் கடலோரக் கவிதைகள் 1986. ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
அடி ஆத்தாடி இளமனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரிதானா
கடலோரக் கவிதைகள் 1986 / இளையராஜா / வைரமுத்து
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னை கொடுத்தேன்
புன்னகை மன்னன் 1986 / இசைஞானி / வைரமுத்து
MS விஸ்வநாதன் பாடியிருக்கார்.
ஓடம் எங்கே போகும் அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே
நம்ம ஊரு நல்ல ஊரு 1986 / கங்கை அமரன்

19.05.2021
நடிகை லட்சுமி மேனன் பிறந்த நாள்
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 2012ல தமிழ் படம் சுந்தரபாண்டியன் ல அறிமுகமானார். இந்த படத்தில நடிச்சதுக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகள் வாங்கினார்.
விஜய் விருதுகள், SIIMA விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். ஒரு சில பாட்டுக்களை பின்னணி பாடியிருக்கார்.
Fy Fy Fy கலச்சிfy கருப்பா நீ வா என்ன கலச்சிfy
Fy Fy Fy சொதப்பிfy பொறுப்பா நீ இருக்காத சொதப்பிfy
பாண்டியநாடு 2013 / இமான் / மதன் கார்க்கி
சொல்லிட்டாளே அவ காதல சொல்லும்போதே சொகம் தாளல
கும்கி 2012 / இமான் / யுகபாரதி

பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பிறந்த நாள்
பாடல்களும் எழுதுவார். தமிழ், தெலுங்கு படங்கள்ல பாடியிருக்கார். சில மலையாள, கன்னட படங்கள்லயும் பாடியிருக்கார். ஒரு தமிழ் படத்துக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.
ஒன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒடச்சு ஒடச்சு பறந்து போனா அழகா
சைக்கோ 2020 / இசைஞானி / கபிலன்
கண்ணான கண்ணே கண்ணானே கண்ணே என்மீது சாயவா
விஸ்வாசம் 2019 / இமான் / தாமரை

நடிகர் முரளி பிறந்த நாள் [1964 - 2010 ]
1984ல பூவிலங்கு படத்ல தமிழ்ல அறிமுகமானார். இவர் மகன் அதர்வா நடிகர். அப்பா சினிமா படத்தயாரிப்பாளர்.
முரளி இதயம் படத்ல நடிச்சதால இவரை 'இதயம் முரளி' னு சொன்னாங்களாம். நடிக்கிறதுக்கு கலர் முக்கியமில்ல, திறமை இருந்தால் போதும்னு நடிச்சு காட்டியவர். தமிழ், கன்னட படங்கள்ல நடிச்சார்.
14 வயஸ்ல அப்பாவோட படங்கள்ல உதவி டைரக்ட்டராவும், சில சமயங்கள்ல பட தொகுப்பு உதவியாளரா வேல செஞ்சார்.
போட்டேனே பூவிலங்கு அன்பாலே நீ அடங்கு
பெண்மையின் ஆணையை மீறாதே
பூவிலங்கு 1984 / இசைஞானி / வைரமுத்து
தேன்மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
புதியவன் 1984 / VS நரசிம்மன் / வைரமுத்து
குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும்
குடும்பம் ஒரு கோவில் 1987 / M ரங்காராவ் / புலமைப்பித்தன்

நடிகை கஜாலா பிறந்த நாள்
2002ல ஏழுமலை படத்ல படத்தின் அறிமுக நாயகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உன்னை சேரும்
நீ வேணுன்டா செல்லம் 2006 / தினா / பா விஜய்
மம்மி செல்லமா டாடி செல்லமா ஆன்ட்டி செல்லமா அங்க்ள் செல்லமா
ஜோர் 2004 / தேவா / முத்துக்குமார்

பழம்பெரும் ப்ரபல பின்னணி பாடகி
P லீலா பிறந்த நாள் [ 1934 - 2005 ]
கேரளாக்காரர். இசை குடும்பத்ல பிறந்தவர். முறையா இசையை கத்துக்கிட்டார். சில பாகவதர்கள்கிட்ட பயிற்சி எடுத்துட்டு, திறமையை வளத்துக்கிட்டார். 12 வயஸ்ல கச்சேரி செஞ்சு பாராட்டு பெற்றார். அப்புறமா தென்னிந்தியா முழுஸ்ஸும் கச்சேரி நடத்தினார்.
1947ல சினிமால பாட ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல பாடினார். ஒரே ஒரு வங்காள படத்ல பாடினார். கொலம்பியா ரெக்காடிங் கம்பெனீல பாடி அப்பவே ப்ரபலமானார். அந்த காலத்ல சினிமால நடிச்சவங்களே பாடிட்டு இருந்தாங்க. அந்த சமயத்ல பின்னணி பாட ஆரம்பிச்சது இவர்தான்னு சொல்லலாம்.
"நானும் ML வசந்தகுமாரியும் போட்டி போட்டுட்டு பாட்ற மாதிரி இருக்கும்" னு P லீலா சொன்னாராம். ஒரே ஒரு தெலுங்கு படத்துக்கு ம்யூஸிக் போட்டார்.
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்
தங்கப்பதுமை 1959 / மெல்லிசை மன்னர்கள் / பட்டுக்கோட்டையார்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
பட்டினத்தார் 1962 / G ராமநாதன் / சுந்தர வாத்தியார்
கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
ஆட வந்த தெய்வம் 1960 / KV மகாதேவன் / மருதகாசி

20.05.2021
ப்ரபல டைரக்ட்டர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா அவர்கள் பிறந்த நாள் [1939 - 2014 ]
சிலோன்ல இந்திய குடும்பத்ல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சார். சிறுவனா இருக்கும்போது சிலோன்ல படங்கள் ஷூட்டிங் பார்க்க சான்ஸ் கிடைக்கும். அத பாத்து பாத்துதான் இவருக்கு சினிமால ஆச வந்துச்சு.
ஆரம்பத்ல மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சுட்ருந்தார். ஒளிப்பதுவுல இவருக்குனு தனி பாணி உண்டு. அதுக்கப்புறமா டைரக்ட்டரானார். ஒளிப்பதிவு செஞ்ச முதல் தமிழ் படம் முள்ளும் மலரும் 1978. டைரக்ட்டின முதல் படம் அழியாத கோலங்கள் 1979. ட்டிவீ சீரியல்கள டைரக்ட்டினார்.
இப்போ ப்ரபல டைரக்ட்டர் பாலா இவர்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தவர். மணிரத்னம் டைரக்ட்டின முதல் கன்னட படம் பல்லவி அனுபல்லவி படத்துக்கு, பாலு மகேந்த்ராதான் ஒளிப்பதிவாளராக இருக்கணும்னு சொல்லி கூப்ட்டார். இயற்கை ஒளியை கொண்டே சிறந்த காட்சிகளை உருவாக்றதுல வல்லவர். சிறந்த டைரக்ட்டரான பிறகு, மத்தவங்க டைரக்ட் செஞ்ச படங்களுக்கு ஒளிப்பதிவு செய்றதில்ல.
டைரக் ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங், ம்யூஸிக் இவை எல்லாமே நல்லபடியா சேந்தாதான் நல்ல படத்தை உருவாக்க முடியும்னு ஆழமான நம்பிக்கை இவருக்கு. ம்யூஸிக்கை தவிர வேற எல்லாத்தையும் கச்சிதமா இவரே செஞ்சார். இவரோட அநேக படங்களுக்கு இளையராஜாதான் ம்யூஸிக்.
சிலோன் ரேடியோ நாடகங்கள்ல நடிச்சார். சினிமா பட்டறைனு சினிமா ஸ்கூல் ஒண்ணு நடத்தினார்.
தேசிய விருதுகள், மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள் வாங்கினார்.
பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
அழியாத கோலங்கள் 1979 [கதை & டைரக் ஷேன்]சலீல் சௌத்ரி / கங்கை அமரன்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா
முள்ளும் மலரும் 1978 [ஒளிப்பதிவு] இளையராஜா / கண்ணதாசன்
நித்தம் நித்தம் நெல்லுசோறு நெய் மணக்கும் கத்தரிக்கா
முள்ளும் மலரும் 1978 [ஒளிப்பதிவு] இளையராஜா / கங்கை அமரன்
காக்கா காக்கா கருப்பு பாரு காக்கா முட்டாய் கருப்பில்லே
ஜூலி கணபதி 2003 [திரைக்கதை & டைரக் ஷன்] இளையராஜா / வாலி

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|