ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 47 of 100 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Mon Apr 26, 2021 3:17 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Guhan
-
தற்போது ‘WWW’(who, where, why)” எனும் தலைப்பில்
தனது புதிய படத்தை இயக்குகிறார் K.V.குகன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Apr 27, 2021 2:38 pm

27.04.2021

ஹரிகுமார் பிறந்த நாள்
நடிகர் & டைரக்ட்டர், டான்ஸ் டைரக்ட்டர்

லந்து கொடுப்போம் நாங்க லந்து கொடுப்போம் - சங்கர் மகாதேவன் 

மதுரை சம்பவம் 2009 / ஜான் பீட்டர் 

கருவாப்பய்யா கருவாப்பய்யா
கருவாச்சி கவுந்துபுட்டா மனசாட்சிய தொலச்சுப்புட்டா 

தூத்துக்குடி 2006 / பிரவீன் மணி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Apr 27, 2021 2:47 pm

27.04.2021

டைரக்ட்டர் AR முருகதாஸ் பிறந்த நாள் 
திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை டைரக்ட்டுறார். டைரக்ட்டரானது 2001ல தீனா படத்ல. 

ஸ்கூல் படிக்கும்போதே சிறு கதை, நாவல் எழுதுறதுல அவருக்கு இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு. காலேஜ் படிக்கும்போது காலேஜ் கலை நிகழ்ச்சிகள்ல நடிக்கிறது, மிமிக்ரை பண்றதுல்லாம் செஞ்சார். 
இவரோட ஆசையை எழுத்தாளர் கலைமணிகூட இருந்து ஆரம்பிச்சார். SJ சூரியாகூட உதவி டைரக்ட்டரா இருந்தார். 

தமிழ்நாடு மாநில விருதுகள், விஜய் விருதுகள், இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார். 

வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு 

ரமணா 2002 [கதை & டைரக் ஷன்] / இளையராஜா 

டெர்ரா டெர்ரா டெர்ரா Byட்டா காதல் இருக்கு
நீயும் Bittubittaa Byட்டு பண்ணா ஏறும் கிறுக்கு - சுனிதி செளஹான் & விஜய் 

கத்தி 2014 [கதை & டைரக் ஷன்] அனிரூத் / யுகபாரதி & மதன்கார்க்கி] 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Apr 27, 2021 2:54 pm

27.04.2021 

சண்டை டைரக்ட்டர் கனல் கண்ணன் பிறந்த நாள் 
நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சிருக்கார், நிறைய தமிழ் படங்கள்ல நடிச்சிருக்கார். 

இவர் சண்டை டைரக்ட்டரா வேல செஞ்ச படங்கள் 


சிங்கார சென்னை 2004 படத்ல இவர் நடிச்ச ஸீன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Apr 27, 2021 3:00 pm

27.04.2021

நடிகர் சரண்ராஜ் பிறந்த நாள் 
டைரக்ட்டர், ம்யூஸிக் டைரக்ட்டர், தயாரிப்பாளர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சிருக்கார். கன்னட படங்கள்ல ஹீரோவா நடிச்சிருக்கார். இவர் மகன் தேஜ் நடிகர். 

1987ல நீதிக்கு தண்டனை படத்ல அறிமுகமானார். 1999ல அண்ணன் தங்கச்சி ங்கிற படத்தை தயாரிச்சு, டைரக்ட்டினார். 

தங்கச்சி தங்கச்சி தங்க தங்கச்சி ம்ம்ம்ம்ம்ம்
எப்போதும் அண்ணன்தானே தங்கை உன் கட்சி - அனுராதா ஸ்ரீராம் & கிருஷ்ணராஜ் 

அண்ணன் தங்கச்சி 1999 / தேவா / பொன்னியின் செல்வன் 

ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினந்தான் - SPB 

தர்மதுரை 1999 / இளையராஜா / கங்கை அமரன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Apr 28, 2021 11:20 am

28.04.2021

நடிகை சமந்தா பிறந்த நாள்

மாடல். நிறைய விளம்பர படங்கள்ல நடிச்சிட்டிருக்கார். காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போதே மாடலாக நடிக்க ஆரம்பிச்சார்.

தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்ருக்கார். ப்ரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனனின் மகன் நாக சைதன்யாவை கண்ணாலம் கட்டிக்கிட்டார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், ஆனந்த விகடன் விருதுகள் இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார். 

ஒன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள 

சீமராஜா 2018 / இமான் / யுகபாரதி 

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் ஸ்வாசம் என் மூச்சில் சேருதே 

தெறி 2016 / G ப்ரகாஷ்குமார் / நா முத்துக்குமார் 

வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே - இளையராஜா 

நீதானே என் பொன்வசந்தம் 2012 - சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கிய படம் 
இளையராஜா / நா முத்துக்குமார் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Apr 29, 2021 8:08 pm

29.04.2021

நடிகை ஓவியா பிறந்த நாள்  

மாடல். நெஜபேர் ஹெலன் நெல்சன். கேரளாக்காரர். 2010ல களவாணி தமிழ் படத்ல ஓவியாங்கிற பேர்ல அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 
அவள் விருது, எடிசன் விருது, இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 

கோண கொண்டகாரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே - GV ப்ரகாஷ்குமார் 

மதயானை கூட்டம் 2013 / NR ரகுநாதன் / ஏகாதேசி 

காதல் ஒரு தேவதையின் கனவா
தொல்லை தரும் ராட்சசியின் நினைவா - மானசி & ஹரிசரண் 

மெரினா 2012 / கிரிஷ் G / நா முத்துக்குமார் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Apr 29, 2021 8:34 pm

29.04.2021

பின்னணி பாடகி சொர்ணலதா பிறந்த நாள் [1973 - 2010]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி இன்னும் சில மொழிகள்ல பின்னணி பாடினார். 

சினிமால பாடணும்ங்கிற ஆசைல 1987ல சென்னைக்கு வந்து, எப்டியோ MS விஸ்வநாதன் அவர்களை சொர்ணலதா சந்திச்ச போது, உயர்ந்த மனிதன் படத்ல சுசீலா பாடிய "பால் போலவே வான் மீதிலே" பாட்ட பாடி காட்ட சொன்னார். அவரும் பாடினார். அது MSV க்கு பிடிச்சதால, நீதிக்கு தண்டனை படத்ல "சின்னஞ்சிறு கண்ணம்மா" பாட வச்சார். அப்போ  சொர்ணலதாவுக்கு பதினாலே வயசுதான். 

ஹிந்தி ம்யூஸிக் டைரக்ட்டர் நௌஷாத் அலி. ஒரு ஹிந்தி படத்ல உள்ள ஒரு பாட்டை சொர்ணலதாவை பாடச்சொன்னார். அது ரெண்டு பெண்கள் பாடிய பாட்டு. சொர்ணலதாவும் ரெண்டு வேறவேற குரல்கள்ல பாடியதை பாராட்டி, தன கைல இருந்த மோதிரத்தை பரிசாக கொடுத்தார். அதுவே அவருக்கு ஒரு விருது மாதிரிதான்.
 
தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், கலைமாமணி விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார். 

இந்த பாட்டுக்கு தேசிய விருதும், சிறந்த பெண் பாடகிக்கான தமிழ்நாடு மாநில விருதும் வாங்கினார். 
போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு 

கருத்தம்மா 1994 / AR ரஹ்மான் / வைரமுத்து 

போவோமா ஊர்கோலம்  பூலோகம் எங்கெங்கும் 

சின்ன தம்பி 1991 / இளையராஜா / கங்கை அமரன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Apr 29, 2021 8:40 pm

29.04.2021

நடிகை கருத்தம்மா ராஜஸ்ரீ பிறந்த நாள் 

சொந்த பேர் மாதவி. 1994ல கருத்தம்மா படத்ல நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். TV சீரியல்கள்லயும் நடிச்சார். 

போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு - சுஜாதா & உன்னிமேனன் 

கருத்தம்மா 1994 / AR ரஹ்மான் / வைரமுத்து 

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே - ஹரிணி 

அசோகவனம் 2001 / பாலபாரதி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Apr 30, 2021 11:52 am

30.04.2021

பின்னணி பாடகி ஹரிணி பிறந்த நாள்

கர்னாடக இசை பாடகி. நாலு வயசிலியே கர்னாடக இசை கத்துக்க ஆரம்பிச்சார். 

இவர் பாடிய முதல் பாட்டு இந்திரா [1995] படத்ல "நிலா காய்கிறது நிதம் தேய்கிறது". அப்போ இவருக்கு 15 வயசு. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட படங்கள்ல பாடியிருக்கார்.

பின்னணி பாடகர் திப்பு இவரோட கணவர். ப்ரபல பின்னணி பாடகி சித்ராம்மா இவருக்கு இன்ஸ்ப்பிரேஷன்னு ஹரிணி சொல்லியிருக்கார்.

ஸ்கூல் படிக்கும்போது இசைப்போட்டிகள்ல கலந்துக்கிட்டு ஜெய்ப்பார். அப்டி ஒரு தடவ  ஒரு போட்டிக்கு வந்திருந்த AR ரஹ்மான் ஹரிணிக்கு பரிசு கொடுத்தார். அந்த போட்டில ஜெயிச்சவங்களின் குரலை ரெக்காட் செய்ய தன் ஸ்டூடியோவுக்கு கூப்ட்டார். அந்த சமயத்திலதான் சுஹாசினி தான் டைரக்ட் செஞ்சுட்டு இருந்த இந்திரா படத்ல "நிலா காய்கிறது" பாட்டை  பாட கூப்ட்டார். அதுக்கப்புறம் ஹரிணிக்கு நிறைய பாடும் சான்ஸ் கெடச்சுது. 

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே - ஹரிணி

இந்திரா 1995 / AR ரஹ்மான் / வைரமுத்து

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம் - ஹரிணி & உன்னிகிருஷ்ணன்

ஆனந்தம் 2001 / SA ராஜ்குமார் / யுகபாரதி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 47 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 47 of 100 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum