புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
85 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
4 Posts - 4%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 45 of 100 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 16, 2021 2:22 pm

16.04.2021

டைரக்ட்டர் தாசரி யோகானந்த் அவர்கள் பிறந்த நாள் [1922 - 2006]

1943ல எடிட்டராக இருந்தார். 1950ல தயாரிப்பாளர் LV ப்ரசாத் சம்சாரம் படம் எடுக்கும்போது அவரக்கூட உதவியாளராக இருந்தார். தமிழ், தெலுங்கு படங்களை டைரக்ட்டினார்.
முதல் முதலா டைரக்ட்டின தமிழ் படம் 1953ல மருமகள்.

சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
தென்னமாபிள்ளை வச்சு ஆடுவோமே - ஜிக்கி & கோமளா

மருமகள் 1953 G ராமநாதன் / உடுமலையார்

நா பாத்தாலும் பாத்தேண்டி மதராசு பட்டணத்தே

தாய் 1974MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே

நான் வாழ வைப்பேன் 1979இளையராஜா / வாலி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 16, 2021 6:53 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Yoga
-
1922ல் மெட்ராஸில் (சென்னை) பிறந்தவர்
தாசரி யோகானந்த்.1942ல் வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்.
தமிழில் எம்ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி,நாகேஸ்வர ராவ்,
பானுமதி,வைஜெயந்திமாலா போன்ற பிரபலங்கள்
அனைவரையும் வைத்து படங்கள் இயக்கியுள்ளார்.

எம்.ஜி.ஆரை வைத்து இவர் இயக்கிய 'மதுரை வீரன்"
மாபெரும் வெற்றி படமாகும்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 17, 2021 11:39 am

17.04.2021

நடிகர் சித்தார்த் பிறந்த நாள்

பின்னணி பாடகரும், தயாரிப்பாளர், டப்பிங் பேசுபவரும் கூட. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் முதல்ல நடிச்ச தமிழ் படம் பாய்ஸ். இந்த படத்ல நடிக்கிறதுக்கு முன்னால டைரக்ட்டர்  மணிரத்னம்கிட்ட உதவியாளராக வேல செஞ்சார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஸ்க்ரீன் விருது, தமிழ்நாடு மாநில விருது, விஜய் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.  

காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா
காதல் இதயம் இதயம் எதிர்பார்க்குமா 

பாய்ஸ் 2003 / AR ரஹ்மான் / கபிலன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 17, 2021 11:52 am

17.04.2021

நடிகர் சியான் விக்ரம் பிறந்த நாள் 

தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் குரல் கொடுப்பவரும்.

சொந்த பேர் கென்னடி. வீட்ல எல்லாரும் கென்னினு கூப்பிட்டாங்க. அந்த பேர் விக்ரமுக்கு பிடிக்கல. அப்பா பேர் விக்டர். அம்மா பேர் ராஜேஸ்வரி. விக்டர்ல VI - கென்னடில K - ராஜேஸ்வரில RA - சூரிய நட்சத்திரம் RAM [Aries]. இப்படித்தான் கென்னடி விக்ரம் ஆயிட்டார்னு தகவல் சொல்லுது.  

முன்னணி நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். சமூக நிகச்சிகளை முன்னின்று நடத்தியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால விளம்பர படங்கள்ல நடிச்சார். 1988ல இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் கலாட்டா குடும்பம் TV சீரியல்ல நடிச்சார். லோபட்ஜெட் படங்கள்ல சின்ன சின்ன வேஷங்கள்ல நடிச்சார். முதல்ல நடிச்ச தமிழ் படம் 1990ல என் காதல் கண்மணி.

இவர் ஹீரோவா நடிச்சு பேர் வாங்கி கொடுத்த படம் சேது [1999]. 
அஜீத்குமார், ப்ரபுதேவா, அப்பாஸ், வினீத் போலவங்களுக்கு சில படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.  தேசிய விருது, சினிமா எக்ஸ்ப்ரெஸ் விருது, 7 ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 2011ல கௌரவ டாக்ட்டர் பட்டம் வாங்கியிருக்கார்.

சிக்காத சிட்டொண்ணு கையில் வந்தா
நிக்காம பாட்டு வரும் - உன்னிகிருஷ்ணன் & அருண்மொழி 

சேது 1999 / இளையராஜா / பழனிபாரதி 

ஓ Butterfly Butterfly Butterfly ஏன் விரித்தாய் சிறகை - ஆஷா போஸ்லே & SPB 

மீரா 1992 / இளையராஜா / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 17, 2021 11:57 am

17.04.2021

நடிகை சுனைனா பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். முதல் தமிழ் படம் 2008ல காதலில் விழுந்தேன். Web சீரீஸ்ல நடிச்சிருக்கார். 

ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா 

மாசிலாமணி 2009 / இமான் / நா முத்துக்குமார் & எம்சி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 17, 2021 12:00 pm

17.04.2021

நடிகர் காதல் தண்டபாணி பிறந்த நாள் [1943 - 2014]

2004ல ரிலீஸ் ஆன காதல் படத்ல வில்லனாக அறிமுகமானார். அதனால தண்டபாணி காதல் தண்டபாணி ஆனார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட படங்கள்ல நடிச்சார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 21, 2021 12:01 pm

21.04.2021

ஜாங்கிரி மதுமிதா பிறந்த நாள்

காமெடி நடிகை. சன் TVல சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி சீரியல், கலக்க போவது யாரு காமெடி ஷோ, வேற சீரியல்கள்லயும் நடிச்சு நல்ல பேர் வாங்கினார்.

தமிழ்ல நடிச்ச முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி [2012]. இதுல நடிச்சதுக்காக சிறந்த காமெடி நடிகைக்கான விகடன் விருது வாங்கினார். 

கேக்கிறான் மேய்க்கிறான் 2017 ல ஒரு ஸீன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 21, 2021 12:06 pm

21.04.2021

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் பிறந்த நாள் 

சொந்த பேர் சாந்தி மீனா. ப்ரபல நடிகை லட்சுமியின் மகள். 
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு 

மரிக்கொழுந்து 1991 / தேவா / காமகோடியான் 

சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திரக்குட்டி சித்திரக்குட்டி வந்தது சுத்தி 

உள்ளே வெளியே 1993 / இளையராஜா / வாலி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 21, 2021 6:50 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 61505310
-
நாயகியாக ஒரு காலத்தில் கலக்கியவர்
இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து
வருகிறார்.

படங்களில் நடிப்பதை தாண்டி இவர்
சீரியல்களிலும் படு பிரபலம்.

இதுதவிர யூடியூப் தளத்தில் சமையல் நிகழ்ச்சி
நடத்தி வருகிறார்.
--

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 22, 2021 12:29 pm

22.04.2021

நடிகர் கொச்சின் ஹனிஃபா பிறந்த நாள் [1951 - 2010]

வசனம், கதை எழுதுபவர், டைரக்ட்டர். தமிழ், மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 

கலாபவன் ன்னு ஒரு அமைப்பு நடத்திய நாடகங்கள்ல காமெடி ரோல்ல  நடிக்க  ஆரம்பிச்சார். ஒரு நாடகத்தில ஹனிஃபான்னு ஒரு கேரக்ட்டர்ல நடிச்சார். அவர் நடிப்பை எல்லோரும் பாராட்டியதால, சலீம் அகமது கௌஸ் னு இருந்த அவர் பேரை, அவர் ஊர் பேரையும் சேத்து, கொச்சின் ஹனிஃபானு மாத்திட்டார். 

ஆரம்பத்ல மலையாள படங்களுக்கு வசனம் எழுதி நடிக்கவும் செஞ்சார். மலையாளத்துல அவர் இல்லாத படமே இல்லேன்னு சொல்ற அளவுக்கு நடிச்சார். Ego இல்லாதவர். எளிமையானவர். டைரக்ட்டர் பிரியதர்ஷன் இவருக்கு நெருங்கிய நண்பர். அதனால இவரோட நிறைய படங்கள்ல ஹனிஃபா நடிச்சார். வில்லத்தனமும், காமெடியும் நல்லா இருக்கும். 

தமிழ்ல நடிச்ச முதல் படம் வானமே எல்லை 1992. இதுல வித்தியாசமான வில்லனா நடிச்சார். சில படங்கள்ல நல்ல கேரக்டர்லயும் நடிச்சார். 

வண்ண நிலவே வைகை நதியே
சொல்லிவிடவா எந்தன் கதையே 

இவர் நடிச்சு டைரக்ட்டின படம் பாடாத தேனீக்கள் 1988 இளையராஜா / வாலி 

டர்டர் டாக்ட்டர் டர்டர் மை டாட்டர் மேட்டர் நம்ம மேட்டர் 

பாடாத தேனீக்கள் 1988 / இளையராஜா / வாலி   

யூத் 2002 படத்தில விவேக் & ஹனீபா சூப்பர் காமெடி 
வடபழனியில் இருக்கிற T நகர்ல ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க.  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 45 of 100 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக