புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 05, 2021 11:47 am

05.04.2021

நடிகை ஜோதிர்மயி பிறந்த நாள்

சினிமா, TV நடிகை, TV ப்ரோக்ராம் தொகுப்பாளர். மாடலிங்கா இருந்து TVக்கு வந்தவர்.

மலையாளம், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். மலையாள படங்கள்ல ப்ரபலம். 2006ல தலைநகரம் படத்ல தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார்.

கேரள மாநில சினிமா விருது, கேரளா மாநில TV விருது, ஏசியாநெட் சினிமா விருது வாங்கியிருக்கார்.


ஆவன்னா அக்கன்னா சொல்லித்தாரேன் ஒவ்வொண்ணா - சுஜாதா & திப்பு

சபரி 2007 / மணி சர்மா / நா முத்துக்குமார்

சாரலே சாரலே சாயவா தோளிலே
தோளிலே தாவவா காதலே - மதுஸ்ரீ & மது பாலகிருஷ்னன்

வெடிகுண்டு முருகேசன் 2009 / தினா / யுகபாரதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 05, 2021 11:53 am

05.04.2020

நடிகை பூனம் பஜ்வா பிறந்த நாள்

மும்பைல பொறந்த பஞ்சாபி பொண்ணு. படிக்கும்போதே மாடலிங் part-timeல செஞ்சார். அப்டியே அழகி போட்டீலயும் கலந்துக்கிட்டார்.

2005ல பூனேல நடந்த அழகி போட்டீல இவர் மிஸ் பூனே. அழகு போட்டி நடத்திய டைரக்ட்டர், அவருக்கு சினிமால நடிக்க விருப்பமானு கேட்டார். படிப்பை முடிச்சிட்டு நடிக்க ஆரம்பிச்சுட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சிருக்கார். 2008ல சேவல் படத்தில தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார்.


துளசி செடிய அரளிப்பூவு தூரமாத்தான் பாக்கணும் - தீபா மிரியம் & ஹரிஹரன்

சேவல் 2008 / GV ப்ரகாஷ் / ஹரி

உசிலம்பட்டி சந்தயில வசியம் பண்ணி போறவளே - சங்கர் மகாதேவன் & மகாலட்சுமி ஐயர்

தெனாவட்டு 2008 / ஸ்ரீகாந்த் தேவா / நா முத்துக்குமார்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 05, 2021 12:05 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Actress-jothirmayi-240420-400
-
நான் அவனில்லை படத்தில்
தேன் குடிச்ச நிலவு விழி மயங்கம் இரவிது
தினம் தோறும் திருவோணந்தான்

என்ற பாடலுக்கு இவரது நடிப்பு நன்று...
-


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 06, 2021 11:29 am

06.04.2021

நடிகர் ப்ரஷாந்த் பிறந்த நாள்

இவரோட செல்ல பேர் சாக்லேட் பாய். டாக்ட்டராகணும்னு நெனச்சு, நடிகர் ஆனவர். ப்ரபல டைரக்ட்டர், நடிகர் தியாகராஜன் அவர்கள் மகன்.

இவர் நல்லா ப்யானோ வாசிப்பார். இவரோட முதல் படம் வைகாசி பொறந்தாச்சு [1990]. சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது வாங்கினார். கலைமாமணி விருது வாங்கியிருக்கார்.
சில தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார்.

1998ல ஜீன்ஸ் படம் கதை ரெடி. சங்கர் டைரக்ட்டர். ஹீரோவை செலெக்ட் செய்யணும். அப்பாஸ், அஜீத் போடலாம்னு நெனச்சு எப்டியோ விட்டு போச்சு. பிரசாந்தை கேட்டாங்க. அந்த சமயத்ல அவர் ரொம்ப பிஸி. ஆனாலும் கதையை கேட்டவுடன், கைல இருந்த 7 படங்கள விட்டுட்டு ஜீன்ஸ்ல நடிக்க ஓக்கேன்னுட்டார். இந்த படத்துக்கப்புறம் இவருக்கு நிறைய சான்ஸ் கெடச்சுது.

2006க்கப்புறம் ப்ரேக் கொடுத்து 2011ல பொன்னர் சங்கர் படத்ல ரீ என்ட்ரி கொடுத்தார். இப்போ 2018ல ஹிட்டான அந்தாதுன் ஹிந்தி படத்தின் ரீமேக் படம் அந்தகன் படத்தில நடிச்சிட்டு இருக்கார். இவரோட அப்பா தியாகராஜன் அவர்கள் தயாரிக்கிறார். சிம்ரனும் நடிக்கறதா தகவல். இதுக்காக பிரசாந்த் 22 கிலோ எடையை குறைக்க உள்ளார்.


சின்னபொண்ணுதான் வெக்கபடுது அம்மா அம்மாடி

வைகாசி பொறந்தாச்சு 1990 / தேவா / காளிதாசன்

அருள்கண் பார்வை கிடைக்காதோ திருமகளே நல்ல வரமருளே

ஆணழகன் 1995 / இளையராஜா / வாலி

இளநெஞ்சே வா நீ இங்கே வா தென்றல் தேரினில் எங்கும் பொய் வரலாம் - ஜேசுதாஸ்

வண்ண வண்ண பூக்கள் 1992 / இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 06, 2021 11:36 am

06.04.2021

நடிகர் ஜெய் பிறந்த நாள்

இசை குடும்பத்ல பிறந்தவர். ம்யூஸிக் டைரக்ட்டர் தேவா சாரின் சொந்தக்காரர். ஜெய் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்னு அவரே சொல்லியிருக்கார்.

2002ல பகவதி படத்ல விஜய்க்கு தம்பியா நடிக்க ஆரம்பிச்சார்.
இப்போ இவர் ம்யூஸிக் போட ஆரம்பிச்சிருக்கார். Trinity College Of Londonல ம்யூஸிக் கத்துக்கிட்டார். சுசீந்திரன் டைரக்ட் செய்ற சிவ சிவா படத்தில ஜெய்யை நடிக்கவும், ம்யூஸிக் போடவும் வச்சார். 5 வயசிலேயே ம்யூஸிக் டைரக்ட்டர் தேவா கூட ப்ரசாத் ஸ்டூடியோவுக்கு போனார். அங்க பாட்டு ரெக்கார்டிங்லாம் பாத்தார். இசைக்கு வரணும்னு நெனச்சு நடிகராயிட்டார். இது ஒரு விபத்துன்னு ஜெய் சொன்னார்.

இனிமே வருஷத்துக்கு ரெண்டு மூணு படம் நடிக்க போறதாவும், படங்களுக்கு ம்யூஸிக் போட போறதாவும் ஜெய் சொன்னார். வெப் சீரிஸ்ல நடிச்சிருக்கார். கார் ரேஸ் இவருக்கு பிடிக்கும்.


இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது - ஆண்ட்ரியா & அஜீஷ்

கோவா 2010 / யுவன் சங்கர் ராஜா / வாலி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் - தீபா மிரியம் & பெல்லிராஜ்

சுப்பிரமணியபுரம் 2008 / ஜேம்ஸ் வசந்தன் / தாமரை


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 06, 2021 7:16 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 202012111530085379_Jay-Will-you-answer_SECVPF
-
திருமணம் பற்றி கேட்டதற்கு, எனது திருமணம் பற்றி
நான் யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்து
கொள்வதாக இருந்தால், அது காதல் திருமணமாகத்தான்
இருக்கும்.” இவ்வாறு நடிகர் ஜெய் கூறினார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 07, 2021 3:14 pm

07.04.2021

கோவை சரளா பிறந்த நாள்

மனோரமா ஆச்சிக்கப்புறம் காமெடியில் கலக்கிறது கோவை சரளா மேடம்தான்னு சொல்லலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.

இவரோட காமெடி சூப்பரா இருக்கும். சப்போட்டிங் ரோல்லயும் நடிச்சிருக்கார். காமெடிக்காக தமிழ்நாடு மாநில விருது, சிறந்த பெண் காமெடியனுக்கான நந்தி விருது, விஜய் விருது வாங்கினார்.

TV சீரியல்கள்ல, காமெடி ஷோல வந்திருக்கார். காமெடி ஷோல ஜட்ஜா இருந்திருக்கார். புரட்சி நடிகர் MGR அவர்களின் படங்களை பாத்துதான் இவருக்கு நடிக்கணும்னு ஆசையே வந்துச்சு. படிப்பை முடிச்சுட்டு நடிப்பை கத்துகிட்டார். மொதல்ல நடிச்ச படம் வெள்ளிரதம் [1979]. வில்லு படத்ல குஷ்பூக்காக பாடியிருக்கார். 1995ல சதிலீலாவதி படத்ல உலகநாயகன் கமலுக்கு ஜோடியா நடிச்சார்.

2008கப்புறம் 2011ல முனி2 காஞ்சனா படத்தில ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவர் கல்யாணம் செஞ்சுக்கல. பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறார். கோடா பொறந்தவங்களுக்கு இவர் கண்ணாலம் கட்டி குடுத்து, அவங்க பிள்ளைங்களை இவரைத்தான் படிக்க வக்கிறார். ஆதரவற்றோருக்கான ஆசிரமங்களுக்கு உதவி செய்றார். கண்ணாலம் செய்யாததுக்கான கவலையே இல்லேன்னு அவர் சொல்றார்.


ஈச்சம்பழம் நாவப்பழம் ஏமாமா உன்ர கருப்பு
எங்க ஊரு காக்காய்ங்க அட ஒங்களக்காட்டிலும் செவப்பு

பவித்ரா 1989 / AR ரஹ்மான் / பழனிபாரதி


சின்ன பொண்ணு இது செவத்த பொண்ணு

கன்னிப்பொண்ணு என்ன காதல் பண்ணு
லவ்வர்ஸ் [வசந்தம்] 1996 / இளையராஜா

ஆச தீர அடிக்கலாம் போடு நல்ல கச்சேரிதான்
போக போக கத்துக்கலாம் வாழ்க்க என்பது நம்பிக்கதான் - கோவை சரளா & சத்யப்ரகாஷ்

"பலே" வெள்ளையத் தேவா 2016 / டர்புகா சிவா & ரவி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 07, 2021 3:21 pm

07.04.2021

டைரக்ட்டர் SP முத்துராமன் அவர்கள் பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு படங்களை டைரக்ட்டினார். அப்போ ஓஹோ டைரக்ட்டர்கள்ல இவரும் ஒருத்தர். ரஜினியை சூப்பர் நடிகர் ஆக்கிய டைரக்ட்டர்னு சொல்லலாம்.

இவர் AVM செட்டியாரை போய் பார்த்திருக்கார். "சினிமால மொதல்ல கத்துக்கவேண்டியது எடிட்டிங். அதை கத்துக்க"னு சொன்னார். SPM செட்டியார்ட்ட சேந்துட்டார். எடிட்டிங் கத்துக்க 5 வருஷமாயிருச்சு. AVM ஸ்டூடியோதான் இவருடைய பல்கலைக்கழகம், செட்டியார் பல்கலைக்கழக வேந்தர்னு SPM சொன்னார். மூத்த டைரக்ட்டர்களிடம் உதவி டைரக்ட்டராயிருந்து டைரக் ஷன் கத்துக்கிட்டார். AVM சரவணன், "இவ்ளோ நாளா பல டைரக்ட்டர்கள்ட்ட வேல செஞ்சுட்டே. இனிமே ஒரே ஒரு டைரக்ட்டர்கிட்ட இருந்துக்கோ"னு AC திருலோகசந்தரிடன் சேத்துவிட்டுட்டார்.

உதவி டைரக்ட்டரான முதல் படம் டைரக்ட்டர் பீம்சிங்கின் களத்தூர் கண்ணம்மா [1960]. கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், புட்டண்ணா, M கிருஷ்ணன் நாயர் இவங்ககிட்டல்லாம் அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார். டைரக்ட்டரான முதல் படம் கணிமுத்து பாப்பா [1972]

ஹிந்து பத்திரிகைல 'சினிமா எடுத்துப்பார்'னு தலைப்பிலே வாராவாரம் எழுதினார். அப்புறமா அது புத்தகமா வந்துச்சு.

சிறந்த டைரக்ட்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார்.

1997ல நிம்மதி உங்கள் சாய்ஸ் னு TV சீரியல் எடுத்தார்.


மாப்பிளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு

நெற்றிக்கண் 1981 / இளையராஜா / கண்ணதாசன்

காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களே

கனிமுத்து பாப்பா 1972 / TV ராஜு / பூவை செங்குட்டுவன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 08, 2021 11:51 am

08.04.2021

நடிகை நித்யாமேனன் பிறந்த நாள்

பாடகியும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். பத்திரிகையாளராகத்தான் வேலை செய்ய விரும்பினார். எப்டியோ பூனே சினிமா கல்லூரியில ஒளிப்பதிவாளராக சேந்து படிச்சார்.

ரெண்டு தெலுங்கு படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். தெலுங்கு படங்கள்ல பின்னணி பாடியிருக்கார். வெப் சீரீஸ்ல நடிச்சிருக்கார்.

நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருது இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார்.
நடிச்ச முதல் தமிழ் படம் நூற்றெண்பது 180 [2011].


போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதுமில்லையே - ஷ்ரேயா கோஷல் & சக்தி அமரன்

முடிஞ்சா இவன புடி 2016 / இமான்

மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன் - சூரஜ் சந்தோஷ்

காஞ்சனா 2 2015 / S தமன் / விவேகா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 09, 2021 2:05 pm

09.04.2021

பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் L வைத்தியநாதன் அவர்கள் பிறந்த நாள் [1942 - 2007]

மிகச் சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்கள்ல இவரும் ஒருத்தர். பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் GK வெங்கடேஷ் அய்யாவிடம் உதவியாளராக சினிமாவுக்கு வந்தார். தமிழ், கன்னட மொழி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.

டெக்னாலஜி வளராத அந்த காலத்திலயே பலவித அரிய, தெரியாத இசைக்கருவிகளை உபயோகிச்சார். இது மட்டுமில்ல, மாண்டலின், புல்லாங்குழல், வயலின் மூலம் வேற நாட்டு இசைக்கருவிகளுடன் வித்தியாசமான இசையை உருவாக்கினார்.

1986ல தூர்தர்ஷன்ல ஹிந்தீலயும், இங்க்லீஷ்லயும், 2006ல தமிழ்லயும் 'மால்குடி டேஸ்' என்ற சீரியல் ஒளிபரப்பாச்சு. இதுக்கு ம்யூஸிக் போட்டவர் வைத்தியநாதன் அய்யாதான்.

2003ல கலைமாமணி விருது வாங்கினார்.

இவர் ம்யூஸிக் அதிகம் பேசப்பட்ட படங்கள் 1987ல ஊமை படமாக வந்த பேசும் படம், ஏழாவது மனிதன் 1982, தசரதன் 1993, மறுபக்கம் 1991, பாட்டே இல்லாத படம் சந்தியா ராகம் 1989.


மறுபக்கம் [1993] படத்ல ஒரு ஸீன்

உன்னை கண்டு உள்ளம் அன்று உறவு கொண்டு - சித்ரா & மனோ

தசரதன் 1993


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக