புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 41 of 100 •
Page 41 of 100 • 1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
30.03.2021
டைரக்ட்டர் விக்ரமன் பிறந்த நாள்
டைரக்ட்டர் விக்ரமன் சாருக்கு 2017ல டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. 1989ல புதிய பாதை படத்ல ப்ரபல டைரக்ட்டர் பார்த்திபனிடம் உதவி டைரக்ட்டரா இருந்தார். இவரோட படங்கள்ல பெண்கள் மேல சமூக அக்கறை அதிகமாக இருக்கும். 1990ல புது வசந்தம் இவர் டைரக்ட்டின முதல் படம்.
தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருது, தேசிய விருது வாங்கினார்.
சிறந்த டைரக்ட்டர், சிறந்த படத்துக்கு தமிழ்நாடு மாநில விருது, சிறந்த படத்துக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது வாங்கினார்.
சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு - சுஜாதா மோகன் & அருண்மொழி
சூரியவம்சம் 1997 / SA ராஜ்குமார் / ரா ரவிசங்கர்
சிறந்த டைரக்ட்டருக்கு, சிறந்த படத்துக்கான தமிழ்நாடு மாநில விருது, சிறந்த படத்துக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
போடு தாளம் போடு நாங்க பாடாத தெம்மாங்கு ஏது - SPB
புது வசந்தம் 1990 / SA ராஜ்குமார் / வாலி

31.03.2021
பின்னணி பாடகி சுஜாதா மோகன் பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடினார். 1977ல கவிக்குயில் படத்தில முதல்ல தமிழ் பாட்டு பாட ஆரம்பிச்சார். இவரோட மகள் ஸ்வேதாவும் பின்னணி பாடகி.
தமிழ்நாடு, கேரள அரசு விருதுகள், 11 ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருது, தினகரன் விருது, ஏசியாநெட் சினிமா விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ - முதல் பாட்டு
கவிக்குயில் 1977 / இளையராஜா / பஞ்சு அருணாசலம்
ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும்
இன்பம் புது வெள்ளம்
ஜானி 1980 / இளையராஜா / கங்கை அமரன்
ருக்கு ருக்கு ருக்கு ஹரே பாபா ருக்கு
ஓ மை டாலிங் கிவ் மீ எ லுக்கு - சுஜாதா மோகன் & கமல்ஹாசன்
அவ்வை சண்முகி 1996 / தேவா / வாலி

நடிகர் ராம்கி பிறந்த நாள்
சின்ன வயசிலிருந்தே ஜோசியத்தில ஆர்வம். எலெக்ட்ரானிக் பொருள் எதை பார்த்தாலும் வாங்கிருவார்.
நடிகை நிரோஷாவின் கணவர். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தும் நடிச்சாங்க. ராம்கி சின்னப்பூவே மெல்ல பேசு [1987] படத்தில நடிக்க ஆரம்பிச்சார். 1987 முதல் 2004 வரை முன்னணி நடிகர்.
அஞ்சாறு வருஷம் நடிக்காம இருந்து, 2013ல மாசாணி படத்ல ரீஎன்ட்ரி கொடுத்தார்.
நீ பாக்காம போறியே இது ஞாயமா
ஓம்பாட்டாத்தான் பாடுறேன் நெடுநேரமா - உமா ரமணன் & SPB
மனைவி ஒரு மந்திரி 1988 / சங்கர் கணேஷ்
சங்கீத பூமழையே என் சந்தேகம் தீரலியே
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன் - மனோ கூட
இரண்டில் ஒன்று 1988 / இளையராஜா / கங்கை அமரன்

நடிகை ஜனனி அய்யர் பிற்ந்த நாள்
தமிழ் விளம்பரங்கள்ல நடிச்சார். படிப்பை பாதில நிறுத்திட்டு 2011ல அவன் இவன் படத்ல அறிமுகமானார். தமிழ் சினிமால வரவேற்பு கிடைக்காததால மலையாள சினிமாவுக்கு போனார். அங்க சில படங்கள்ல நடிச்சார். இப்போ நாலஞ்சு தமிழ் படங்கள்ல நடிச்சிட்டிருக்கார்.
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
தெகிடி 2014
போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லுனு இருக்கு கேளு உண்மையே
அதே கண்கள் 2017

நடிகர் வம்சி கிருஷ்ணா பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். தமிழ்ல முதல் படம் தடையற தாக்க [2012]. இப்போ சில தமிழ் படங்கள்ல நடிச்சிட்டிருக்கார். இவர் அநேகமா வில்லனாக நடிக்கிறார்.

-
நாம் தினமும் வொர்க் அவுட் செய்துவிட்டு,
பிறகு செயற்கை உணவைச் சாப்பிட்டால் எதுவும்
பயன்தராது.
சாப்பிடுவதில் நீங்கள் புத்திசாலியாக செயல்பட
வேண்டும். சத்தான உணவு என்பது நல்ல
சுகாதாரமான வாழ்க்கைக்கு இணையானது.
ஜிம் பயிற்சி அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை
செய்தாலும் ஒரு பாட்டில் தண்ணீர் குடித்துவிடுவேன்.
உடற்பயிற்சி செய்து முடித்ததும் பசியை
உணர்வீர்கள். அதனால் தண்ணீர் குடித்தால் உங்கள்
பசியும் நீரிழப்பும் அடங்கும் "
-
என்று பிட்னெஸ் ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்
நடிகை ஜனனி.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
01.04.2021
நடிகை ஸ்ரீதிவ்யா பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார். 3 வயசில தெலுங்கு படத்ல நடிக்க ஆரம்பிச்சார். 10 தெலுங்கு படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சார். தெலுங்கு சீரியல்கள்ல நடிச்சார்.
2013ல வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்ல ஹீரோயினாக தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார். 2017க்கு அப்புறம் இப்போ இவர் நடிக்கிற ரெண்டு மூணு தமிழ் படங்கள் ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. மலையாள படத்துலயும் நடிக்க ஆரம்பிச்சுட்ட்டார்.
காதல் கண்கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே
காக்கி சட்டை 2015 / அனிரூத் / யுகபாரதி
நா புடிச்ச மொசகுட்டியே ஏமனச கசக்கிட்டியே
ஈட்டி 2015 / GV ப்ரகாஷ்குமார் / ஏகதாசி

- Sponsored content
Page 41 of 100 • 1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 41 of 100