புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» கருத்துப்படம் 28/06/2024

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 38 of 100 •
Page 38 of 100 • 1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017
21.03.2021
நடிகை சோபனா பிறந்த நாள் [1970]
பாரத நாட்டிய கலைஞர். திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பதமினி, ராகினி, நடிகை சுகுமாரி, மலையாள நடிகை அம்பிகா சுகுமாரன் இவங்கல்லாம் சோபானாவின் சொந்தக்காரங்க.
சென்னைல இருக்கும் சிதம்பரம் அகாடமியில் டான்ஸ் கத்துக்கிட்டார்.
1972ல ஹிந்தி படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். மலையாள படம் மூலமா சினிமாவுக்கு வந்தார். 1984ல எனக்குள் ஒருவன் படத்ல தமிழுக்கு வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். சில இங்க்லீஷ் படத்லயும் நடிச்சார். 1980, 1990களின் முன்னணி நடிகை.
இப்போ சென்னைல கலார்ப்பனா ன்னு டான்ஸ் ஸ்கூல் நடத்துறார். விஜய் TVல நடந்த டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில ஒரு ஜட்ஜா இருந்திருக்கார். பல வெளிநாடுகள்ல நடன நிகழ்ச்சிகள நடத்தியிருக்கார்.
தேசிய விருதுகள், கேரளா மாநில விருது, பத்மஸ்ரீ விருது, கலாரத்னா விருது இன்னும் பல விருதுகள் வாங்கினார். 2019ல டாக்ட்டர் MGR கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சோபனாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் குடுத்துச்சு.
நா ஆளான தாமர ரொம்ப நாளாக தூங்கல
இது நம்ம ஆளு 1988 / பாக்யராஜ் / புலமைப்பித்தன்
அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன - SPB கூட
பாட்டுக்கு ஒரு தலைவன் 1989 / இளையராஜா / கங்கை அமரன்
அடி கண்ணாத்தா பொன்னாத்தா என்னாத்தா
செல்லாத்தா எல்லா வாங்கடி - SPB
சிவா 1989 / இளையராஜா / புலமைப்பித்தன்

நடிகர் யோகிபாபு பிறந்த நாள் [1985]
விஜய் TV ல நடந்த லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியில நடிச்சிட்டு இருக்கும்போது, அங்க வந்திருந்த டைரக்ட்டர் ராம்பாலா யோகியின் நடிப்பை பாத்தார். சினிமாவுக்கு நடிக்க விருப்பமானு கேட்டு அவரோடு கூட்டிட்டு போய்ட்டார்.
2009ல யோகி ங்கிற படத்ல நடிக்க ஆரம்பிச்சு, தன்னோட பேர்ல யோகினு சேத்துக்கிட்டார். 2013ல சென்னை எக்ஸ்பிரஸ் ஹிந்தி படத்தில சின்ன ரோல்ல நடிச்சார். நிறைய படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார். ஒண்ரெண்டு படங்கள் முடியுற நிலைல இருக்கு.
கண்டிப்பா முழு வீடியோவையும் பாருங்க. சிரிப்போ சிரிப்பு.
சாமி செல போலே விருந்து பூமியில நடந்தாயே
ஏண்டா தலையில எண்ண வெக்கல 2018 / AR ரெய்ஹானா

22.03.2021
நடிகை ஷீலா அவர்கள் பிறந்த நாள் [1945]
மல்லு நடிகை. சின்ன வயஸ்லயிருந்தே சினிமான்னா இவருக்கு பிடிக்கும். போக போக சினிமா பாக்குறது மட்டுமில்லாம, நடிக்கவும் ஆச வந்துச்சு.
ஒரு தடவ அவர் கோயம்புத்தூருக்கு போயிருந்தபோது, அங்க SSR நாடக குழு நாடகங்களை நடத்திட்டு இருந்துச்சு. நாடகம் முடிஞ்சவுடனே ஷீலாவுக்கு நாடகத்திலயும், சினிமாலயும் நடிக்க ஆசேனு ஷீலாவின் சொந்தக்காரங்க நாடகக்காரங்ககிட்ட சொன்னாங்க. SSR உம் சென்னைல வந்து தன்னை பாக்க சொன்னார்.
இவங்களும் சென்னைக்கு போக, SSR தென்பாண்டி வீரன் நாடகத்தில நடிக்க ஷீலாவுக்கு சான்ஸ் கெடச்சுது. அங்க வந்திருந்த டைரக்ட்டர் ராமண்ணா ஷீலாவின் நடிப்பை பார்த்து அவரை பாராட்டி, தன்னோட பாசம் [1962] படத்ல நடிக்க வச்சார். ஷீலாவின் பேரை பாசம் படத்ல ஷீலா தேவி னு போடச்சொன்னாராம் MGR. சில படங்கள்ல ஷீலாதேவீனுதான் பேர். அப்புறமா ஷீலாவே தன் பேரை பழையபடி ஷீலானு மாத்திட்டார்.
பாசம் பட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போது, பக்கத்ல ஒரு மலையாள பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. தமிழ் படத்ல நடிக்க புதுசா ஒரு மலையாள பொண்ணு நடிக்க வந்திருக்கான்னு கேள்விப்பட்டு, அந்த மலையாள டைரக்ட்டர் தமிழ் ஷூட்டிங்கை பாக்க வந்தார். ஷீலாவின் நடிப்பு புடிச்சுது. அவரோட படத்ல நடிக்க வச்சுட்டார்.
தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட படங்கள்ல ஷீலா நடிச்சார். மலையாளத்துல ப்ரேம்நசீர் கூட நெறைய படங்கள்ல நடிச்சார்.
தமிழ், மலையாள பத்திரிகைகள்லயும், இதழ்கள்லயும் ஷீலா கதைகள் எழுதினார். சினிமாவுக்கு கதை, திரைக்கதை எழுதி டைரக்ட்டினார்.
1965ல ஷீலா நடிச்ச செம்மீன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால செம்மீன் ஷீலானு சொன்னாங்க. ஷீலாவுக்கு பேரும் புகழும் கொடுத்த படம்.
1980கள்ல மலையாளத்துல இருந்து நடிக்கிறத தற்காலிகமா நிறுத்தி வச்சிருந்தார். மறுபடியும் 2003ல நடிக்க ஆரம்பிச்சார்.
தேசிய விருதுகள், கேரள மணிலா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கினார். TV நிகழ்ச்சிகள்ல, சீரியல்கள்ல வந்திருக்கார்.
மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினை போலே - PBS கூட
பாசம் 1962 [ முதல் படம் ] / விஸ்வநாதன் ராமமூர்த்தி / கண்ணதாசன்
அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்துக்கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
வல்லவன் ஒருவன் 1966 / வேதா / கண்ணதாசன்

நடிகை நளினி பிற்ந்த நாள் [1964]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். இப்போ TV சீரியல்கள்ல நடிச்சிட்டிருக்கார். தமிழ்ல ஹீரோயின், வில்லி, குணசித்திர ரோல் எல்லாத்துலயும் நடிச்சார்.
விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
நூறாவது நாள் 1984 / இளையராஜா / புலமைப்பித்தன்
உலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
நூறாவது நாள் 1984 / இளையராஜா / வைரமுத்து

23.03.2021
காமெடி நடிகர் செந்தில் பிறந்த நாள் [1951]
அப்பா திட்டினார்னு 12 வயஸ்ல ஊரை விட்டு ஓடிபோயி கெடச்ச வேல செஞ்சுட்டு, நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். நடிக்கவும் கத்துக்கிட்டார். அப்புறமா சினிமால சேந்து சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். இப்ப என்னான்னா முன்னணி காமெடியன்கள்ல ஒருத்தராயிட்டார்.
2019ல ராசாத்தி TV சீரியல்ல நடிச்சார். இவருக்கு காமெடியன்னு முத்திரை அடிச்சது 1983ல மலையூர் மம்பட்டியான் படத்ல.
இவர் கூட கவுண்டமணி சேந்துட்டா போதும், ஒரே காமெடி கலாட்டாதான். அதுலயும் கரகாட்டக்காரன் படத்தில வாழப்பழ காமெடி இருக்கே, அப்பப்பா. சிரிப்போ சிரிப்புதான்.
இவ்ளோ வருஷமா எப்படீல்லாமோ நடிச்சிட்டு இப்போ இவருக்கு ஹீரோ சான்ஸ் தேடி வந்திருக்கிறதா தகவல், அதுவும் 70 வயசில. இந்த புது படத்ல ஆயுள் தண்டனை கைதியா நடிக்க வக்க போறாராம் டைரக்ட்டர் சுரேஷ் சங்கையா.
இன்னொண்னு எங்கடா இன்னொண்ணுதாங்க இது - கரகாட்டக்காரன் [1989] காமெடி
மேகல மணிமேகல என்னடா வெக்கமா - ராஜகுமாரன் [1994] காமெடி

பேபி அஞ்சு பிறந்த நாள் [1975]
தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கும், TV சீரியலுக்கும் வந்தார். சீரியல்ல இன்னமும் நடிச்சிட்டிருக்கார். 1979ல உதிரிப்பூக்கள் படத்ல 2 வயசு குழந்தையாக நடிக்க ஆரம்பிச்சார். சுமார் 20 படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார்.
கேரள அரசின் சினிமா விருது வாங்கினார்.
அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே
உதிரிப்பூக்கள் 1979 [முதல் படம்] / இளையராஜா / கண்ணதாசன்
தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும் உன்னில்தான் என்னில்தான் காதல் சந்தம்
கேளடி கண்மணி 1990 / இளையராஜா / பிறைசூடன்
புருஷன் வீட்டில் புகுந்த நேரம் பொறந்த வீடு மறந்து போகும் தானே தானே
அதிகாரி 1991 / கங்கை அமரன் / வாலி

பின்னணி பாடகர் & நடிகர் விஜய் யேசுதாஸ் பிறந்த நாள் [1979]
ப்ரபல பின்னணி பாடகர் KJ ஜேசுதாஸ் அவர்களின் மகன். 1997ல கர்னாடக சங்கீதம் பிடிச்சார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். மலையாள பாட்டுல இவருக்கு வரவேற்பு கிடைக்கல. அதனால மலையாள படங்களுக்கு பாட மாட்டேன்னு சொல்லிட்டார்.
2015ல தனுஷ் நடிச்ச மாரி படத்ல போலீஸ் அதிகாரி, வில்லனாகவும், 2018ல படைவீரன் படத்தில கான்ஸ்டபிள் ஹீரோவாவும் நடிச்சார்.
கேரளா சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், SIIMA விருதுகள், இன்னும் பலப்பல விருதுகள் வாங்கினார்.
தாஜ்மஹால் ஓவியக் காதல் தேவதாஸ் காவியக் காதல்
தனிரகம் இந்தக் காதல் ஓ.....................
கள்வனின் காதலி 2006 / யுவன் சங்கர் ராஜா / வாலி
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் ஏ.......
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
3 [2012] / அனிரூத் / தனுஷ்

-
ஸ்பெயினுக்கு ஒரு வெக்கேஷனுக்காகப் போயிருந்தோம்.
அப்போதான் தனுஷ் சார் எனக்கு போன் பண்ணி,
`நீ இந்தப் படத்துல வில்லனா நடிக்கணும்னு டைரக்டர்
சொல்றார்'னு சொன்னார்.
`எனக்கு நடிப்புல எந்த அனுபவமும் இல்லை. நான் எப்படி
உங்களுக்கு வில்லனா பண்ணமுடியும்'னு கேட்டேன்.
`எனக்கும் இது எப்படி வொர்க் அவுட் ஆகும்னு தெரியலை.
டைரக்டர் பாலாஜிகிட்ட பேசுங்க'ன்னு அவர் மனசுல
இருக்கிறதை ஓப்பனா சொல்லிட்டார்.
அப்புறம் சென்னை வந்தவுடன் பாலாஜி எனக்குப் புரிய
வெச்சார். சரின்னு லுக் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம்.
அவருக்குப் பிடிச்சிருந்தது. அப்படிதான் நான் `மாரி'க்குள்ள
வந்தேன்.
நடிக்கிறதுக்கு நிறைய டிப்ஸ் எல்லாம் கொடுத்து தனுஷ் சார்
ரொம்ப உதவி பண்ணார்.
அப்படி ஆரம்பிச்ச நடிப்பு கரியர் இப்போ அப்படியே
போயிட்டிருக்கு."
-
- விஜய் யேசுதாஸ்
- Sponsored content
Page 38 of 100 • 1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 38 of 100
|
|