புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
85 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
4 Posts - 4%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 15, 2021 1:54 pm

15.03.2021

பழம்பெரும் நடிகர் SA நடராஜன் அவர்கள் பிறந்த நாள் [1918 - ?]

1933ல நவாப் ராஜமாணிக்கம் நாடக குழு நடத்திய நாடகங்களை பார்த்துட்டு, நடராஜன் அவ்ங்களுக்கும் நாடகத்தல நடிக்க ஆச வந்துச்சு. அம்மாவுக்கு தெரியாம அந்த குழூல சேந்தார். பெரும்பாலும் பெண் வேஷத்திலதான் நாடகங்கள்ல நடிச்சார். ஒரு நாடகத்தில நம்பியார் அவர்களுக்கு பதிலா கூட நடிச்சார். அப்புறமா நடராஜன் அவர்களுக்கு சினிமால நடிக்க ஆச வந்துருச்சு. நாடக கம்பெனில இருந்து விலகிட்டார். ஆனா சினிமால சான்ஸ் கெடக்கல. அதனால வேற நாடக கம்பெனில சேந்து நடிச்சார். 

அப்டி இப்டீன்னு 1942ல TR சுந்தரம் டைரக்ட்டின சதி சுகன்யா படத்தில சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பித்ச்சார். அவ்ளோதான். அதுக்கப்புறம் ஆறேழு வருஷம் சினிமா சான்ஸ் இல்ல. 1949ல கன்னியின் காதலி படத்தில ராஜாவா நடிச்சார். ஒரு சில படங்கள டைரக்ட்டினார், தயாரிச்சார். தயாரிச்ச சில படங்களால நஷ்ட்டம் வந்து நொடிஞ்சு போனார். 

தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன்கள்ல ஒருவர் SA நடராஜன் அவர்கள். சிரிச்சிட்டே வசனங்கள் பேசி வில்லனாக நடிச்சவர். குறிப்பா வில்லனாக நடிச்ச படங்கள் நடிகர் திலகம் நடிச்ச மனோகரா & புரட்சி நடிகர் நடிச்ச மந்திரிகுமாரி.

கலைமாமணி விருது வாங்கினார். 1955ல நல்ல தங்கை படத்த  தன்னோட 'Forward Fine Films' நிறுவனத்தின் மூலமா தயாரிச்சு, டைரக்ட்டினார். 


மந்திரிகுமாரி 1950

வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய் - &ஜிக்கி  திருச்சி லோகநாதன் 

மந்திரிகுமாரி 1949 / G ராமநாதன் / மருதகாசி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 15, 2021 2:00 pm

15.03.2021

டைரக்ட்டர் கண்மணி பிறந்த நாள் [1980]

தமிழ், தெலுங்கு படங்களை டைரக்ட்டியிருக்கார். இளையராஜா சார்ட்ட கோரஸ் பாடிட்டு இருந்தார். 12 வருஷம் அவர்ட்ட இருந்திருக்கார். ஜெமினி [2002] படத்தின் டைரக்ட்டர் சரண்கிட்ட டைரக் ஷன் பத்தி தெரிஞ்சுக்கிட்டார். ஆஹா எத்தனை அழகு [2003] படம் இவர் டைரக்ட்டின முதல் படம். தெலுங்குலதான் நெறைய படங்கள் டைரக்ட்டினார். 

ஆஹா எத்தனை அழகு வாழ்ந்து பார்த்து பழகிய ஞாபகம்
பழகி பழகி ரசித்த பூமுகம் - சுஜாதா & ஸ்ரீனிவாஸ் 

ஆஹா... எத்தனை அழகு ! 2003 [கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்] / வித்யாசாகர் / பா விஜய் 

ரகளக்கார மாமன் நானடி ரகள பண்ணும் அழகு நீயடி - இம்மான் 

ஓடிப்போலாமா... 2009 [கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன்] / D இமான் / சினேகன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 18, 2021 11:52 am

18.03.2020

17.03.2021 - டைரக்ட்டர் ரவிச்சந்திரன் பிறந்த நாள் [1971]

இவர் டைரக்ட்டின முதல் படம் கண்ணெதிரே தோன்றினாள் 1998. இவரோட படம் மஜ்னு மூலமா 2001ல ஹாரிஸ் ஜெயராஜை ம்யூஸிக் டைரக்டராக  இன்ட்ரோ செஞ்சு வச்சார்.
 
சலோமியா ஆ ஆ சலோமியா ஆ ஆ சுண்டக்கஞ்சி சோறுதான் சுதும்பு கருவாடுதான் - தேவா

கண்ணெதிரே தோன்றினாள் 1998 / ம்யூஸிக் & வரிகள் : தேவா 

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்ச கொடி காட்டு - சுஜாதா & உன்னிகிருஷ்ணன் 

சந்தித்த வேளை 2000 / தேவா / வைரமுத்து 


baby

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 18, 2021 12:05 pm

18.03.2021

நடிகர் ஜெய் ஆகாஷ் பிறந்த நாள் [1981]

சதீஷ் நாகேஸ்வரன். நடிகர், தயாரிப்பாளர், டைரக்ட்டர். 

நடிப்புக்காக ஜெய் ஆகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சுட்டு இருக்கார். தமிழ்ல ரோஜாவனம் 1999 முதல் படம். இவர் தயாரிச்சு, டைரக்ட்டி நடிச்ச அடங்காத காளை படம் தமிழ்லயும், தெலுங்கிலயும் இன்னிக்கி ரிலீஸ் ஆயிருக்கு. இந்த படத்த ரிலீஸ் செய்றதுக்கு A Cube னு ஒரு ஆப் செஞ்சிருக்காங்க. இதை ஃப்ரீயாவே போன்ல டௌன்லோடிகலாம். இதுல வாரம் ஒரு படம் போட போறாங்களாம். முதல் படம் அடங்காத காளை. 
இப்ப இவர் Zee தமிழ் TV சானல்ல 'நீதானே என் பொன்வசந்தம்' சீரியல்ல நடிச்சிட்டிருக்கார்.
 
மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே பூவே
என் மனதை என மனதை அங்கு பொய் சொல் சொல் 

காற்றுள்ள வரை... 2005 / பரணி / யுகபாரதி
 
விருப்பமில்லையா திருடா விருப்பமில்லையா விருப்பமில்லையா திருட விருப்பமில்லையா - சாதனா சர்கம்  

ராமகிருஷ்ணா 2004 / தேவா டைரக் ஷன் & வரிகள் : அகத்தியன் 


baby

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 18, 2021 2:16 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 202003172307240953_1_jai-2._L_styvpf
-
A Cube ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி
கொள்ளலாம். இந்த ஆப்பில் வாராவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம்.
முதல் படமாக எனது “அடங்காத காளை” படம் வெளியாகிறது.

நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில்
இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம்.


நீங்கள் பார்த்த பிறகு அந்த
இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியிட இருக்கிறோம்.
-
ஜெய ஆகாஷ்,

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 19, 2021 5:02 pm

19.03.2021

டைரக்ட்டர் கார்த்திக் சுப்புராஜ் பிறந்த நாள் [1983] 

நடிகரும், தயாரிப்பாளரும். 
சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால குறும்படங்களை  டைரக்ட்டினார். இந்த குறும்படங்கள் கலைஞர் TVல நடந்த நாளைய இயக்குனர் குறும்பட போட்டீல இருந்துச்சு. 

இவர் டைரக்ட்டின முதல் படம் பீட்ஜா [2012]. 2018ல ப்ரபுதேவா நடிச்ச மெர்குரி னு ஒரு படத்த அந்த காலத்து படங்கள் மாதிரி ஒரு ஊமை படம் [Silent Movie] எடுத்தார். 2018ல கள்ளச்சிரிப்புங்கிற வலை தொடர் [Web சீரிஸ்] இவரோட ஸ்ட்டோன் பெஞ்ச் பேனர்ல எடுத்தார். 2013ல ரிலீஸ் ஆன சூது கவ்வும் படத்ல நடிச்சிருக்கார். 

ஓஹோ டைரக்ட்டர்கள் சங்கர், மணிரத்னம் அளவுக்கு சுப்புராஜையும் வச்சு சினிமா உலகத்துல பேசுறாங்க. 
  
நாளைய இயக்குனர் போட்டில இடம்பெற்ற இவரோட குறும்படம் காட்சிப்பிழை. ஒரு ஏரோப்பிளேனை மையமாக வச்சு எடுத்திருக்கார். 


மெர்க்குரி ஊமை படத்ல உள்ள ஒரே பாட்டு. 
ஒரு மர நெழலில் நீயும் நானும் இருந்தோம்
முன்னூறு வருஷம் கழிச்சு திரும்ப காதல் கண்ணு கலந்தோம்

ம்யூஸிக் : சந்தோஷ் நாராயணன் 

இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனிக்காத்தும் சூடாச்சே - அனிரூத்

பேட்ட 2019 / அனிரூத் / தனுஷ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 19, 2021 5:55 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 37 647759
-
நட்சத்திரங்கள் நாடும் இயக்குநர்-கார்த்திக் சுப்புராஜ்
--
தற்போது தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும்
'ஜகமே தந்திரம்' ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவிருக்கிறது.
தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கமர்ஷியல் சினிமா
ரசிகர்களும் 'ஜகமே தந்திரம்' வெளியீட்டுக்காக ஆவலுடன்
காத்திருக்கின்றனர்.

மதுரை மண்ணின் அம்சங்களை உள்ளடக்கி பெரும்பகுதி
வெளிநாடுகளில் உருவாகியிருக்கும் இந்தப் படம் அனைத்து
தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவதோடு
கார்த்திக் சுப்புராஜின் தனி முத்திரை வெளிப்படும் முக்கியமான
படைப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 20, 2021 11:57 am

20.03.2021

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பிறந்த நாள் [1980]

மாடலும்கூட. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால TV சீரியல்கள்ல நடிச்சிட்டு இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார்.

இவர் மிஸ்ட்டர் இந்தியா 2003. துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த சூப்பர் மாடல் போட்டீல, முதல் அஞ்சு பேர்ல ஒருத்தரா வந்தார். காலேஜ்ல படிக்கும்போது மாடலிங், நடிப்பு மேல ஆச வந்துருச்சு. பல விளம்பரங்கள்ல நடிச்சார். இதுவரை 200 விளம்பர படங்கள்ல நடிச்சிருக்கார். 

இவர் 2008ல அபியும் நானும் படம் மூலமா தமிழ்ல துணை நடிகராக அறிமுகமானார். ஹீரோவா நடிச்சது ரொம்ப கொஞ்சம்தான். இப்போ உன் பார்வையில் படத்தில ஹீரோவா, சைக்காலஜிஸ்ட் ஆக நடிச்சிட்டு இருக்கார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மராட்டி வாங்க மொழிகள்ல உருவாகுது. 
இவர் மனைவியும் TV சீரியல் நடிகை நிஷா. 

என் வீட்டுக்கொரு தேவதை இன்று கிடைத்தாளே 
என் பாட்டுக்கொரு பூங்குயில் மெட்டு கொடுத்தாளே - விஜய் யேசுதாஸ் 

அச்சாரம் 2015 / ஸ்ரீகாந்த் தேவா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 20, 2021 12:05 pm

20.03.2021

பாலிவுட் பின்னணி பாடகி அல்கா யாக்னிக் பிறந்த நாள் [1966]

சிறந்த பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருது 7 தடவ வாங்கியிருக்கார். தேசிய விருதுகள், பாலிவுட் விருதுகள் இன்னும் பலப்பல விருதுகள் வாங்கியிருக்கார். சிறந்த இந்திய பின்னணி பாடகர்கள்ல இவரும் ஒருத்தர்.

6 வயசிலேயே கொல்கத்தா ரேடியோல பாட ஆரம்பிச்சார். அப்புறமா முறையா ம்யூஸிக் கத்துக்கிட்டார். 1980கள்ல பாலிவுட்டில் சிறந்த பாடகிகள்ல ஒருத்தரானார். ஹிந்தியை தவிர பல வட இந்திய மொழிகள்லயும், தமிழ், மலையாளம்னு தென்னிந்திய மொழிகள்லயும் பாடிட்டு இருக்கார். 
ஹிந்தி TV சேனல்கள்ல பாட்டு போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். 

இது என்ன மாயம் இது எது வர போகும்
உன்ன பார்த்த நாள் முதல் - சங்கர் மகாதேவன் கூட 

ஓரம் போ 2007 / GV பரகாஷ்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 20, 2021 12:10 pm

20.03.2021

பின்னணி பாடகர் ஹரிசரண் பிறந்த நாள் [1987]

இவர் சினிமால அறிமுகமானது 2004ல காதல் படம். தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட படங்கள்ல பாடிட்டு இருக்கார். யுவன் சங்கர் ராஜாவின் மியூஸிக்ல அதிகமா பாடியிருக்கார். ஃபிலிம்ஃபேர் விருது, IIFA உற்சவம் விருது, ஏசியாநெட் விருது வாங்கியிருக்கார். 

தொட்டு தொட்டு என்னை வெற்று களிமண்ணை
சிற்பமாக யார் செய்ததோ

காதல் 2004 / ஜோஷுவா ஸ்ரீதர் / நா முத்துக்குமார்
 
ஒற்றைக்கண்ணால உனை பார்த்தேனடி ஒறங்கவில்ல ஏமனசு
ஒரக்கண்ணால் எனை பார்த்தாயடி ஒறங்கவில்ல ஏமனசு - சுசித்ரா கூட 

வேல் 2007 / யுவன் சங்கர் ராஜா / ஹரி
 
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே - தன்விஷா கூட 

பையா 2010 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக