புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 36 of 100 •
Page 36 of 100 • 1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
11.03.2021
10.03.2021 பாடலாசிரியர் மதன் கார்க்கி பிற்ந்த நாள் [1980]
திரைக்கதாசிரியரும்கூட. இவரோட அப்பா யார்னு தெரியுமோ? ப்ரபல பாடலாசிரியர் வைரமுத்து. கார்க்கியின் தம்பி பாடலாசிரியர் கபிலன். கம்பியூட்டர் என்ஜினீயர்.
மதன் முதல் முதலா எழுதிய பாட்டு, "இரும்பிலே ஒரு இருதயம் முளைத்தது", 2010ல எந்திரன் படத்ல. ஆனா முதல்ல ரிலீஸ் ஆனது கண்டேன் காதலை படம். அதுல "டோ ஓடோ ஓடோடி போறேன்" னு பாட்டு எழுதினார். எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ் ஸீன் வசனங்களை மதன் எழுதியது. டெக்னாலஜீல ஆலோசகரா இருந்திருக்கார். இதுக்கப்புறம் டைரக்ட்டர் சங்கரின் நண்பன் [2012] படத்ல கார்க்கியும் சேந்து வசனகர்த்தாவாக வேல செஞ்சார். பாகுபலி படத்துக்கு வசனம் எழுதினார்.
கார்க்கி ரிஸர்ச் ஃபௌண்டேஷன் ஏற்படுத்தி புதுசுபுதுசா ஏதாவது செஞ்சுக்கிட்டே இருப்பார். மொழி, தொழில் நுட்பங்கள் தெரிஞ்சவர். இவருக்கு போட்டோகிராஃபில இன்ட்ரெஸ்ட் அதிகம். சின்ன பிள்ளைங்கள போட்டு எடுக்கிறதுல அலாதி பிரியம். பயணம் செய்றதும் பிடிக்கும். வருஷத்துக்கு மூணு ஜாலி ட்ரிப் போவார். இதுவரை போகாத இடங்களுக்கு, இந்தியாவுக்குள்ளயோ, வெளியவோ. சமைக்கிறது, விளையாட்டுல ஷட்டில்காக் விரும்பி செய்வார், வெளையாடுவார்.
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, SIIMA விருது, மிர்ச்சி ம்யூஸிக் விருது, விஜய் விருது வாங்கியிருக்கார். ஏகப்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகள் வெளியிட்டிருக்கார்.
ஓடோ ஓடோ ஓடோடி போறேன் பாடல் பாதி தேடோடி போறேன்
கண்டேன் காதலை 2009 / வித்யாசாகர்
மாஞ்சா போட்டுதான் நெஞ்சாகூட்டில பட்டம் விட்டு போனா
மான் கராத்தே 2014 / அனிரூத்

-
தமிழ் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளில்
பாடல்கள் எழுதுவதில் கார்க்கி ஒரு வித்தகர் என்றே
சொல்லலாம்.
நண்பன் படத்தில் இவர் எழுதிய ‘அஸ்க லஸ்க’ பாடலில்
16 மொழிகளை கொண்டு வரிகள் எழுதியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி 7ஆம் அறிவு திரைப்படத்தில் “The Rise of Damo”
பாடலை சீனாவின் மாண்டரின் மொழியில் கார்க்கி எழுதியிருப்பார்.
தமிழ் சினிமாவின் முதல் Palindrome (இருவழியொக்கும்) பாடலை
எழுதியதும் கார்க்கி தான். விநோதன் திரைப்படத்தில் அமைந்த
அந்த Palindrome பாடலை கீழே காணுங்கள்.
--
நன்றி-சூரியம் எஃப் எம்
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாலிண்டிரோம் என்கிற மாலைமாற்று பாடல்கள் நம்முடைய தமிழ் இலக்கியத்தில் உள்ளது.
குறிப்பிட்ட அவரது பாடலில், பண்டைய மாலைமாற்று பாடல்களின் வரி உண்டு..
அவரும் சிறந்த கற்பனையாளர் என்பதில் சந்தேகம் இல்லை. புலிக்கு பிறந்தது.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
12.03.2021
நடிகை உன்னிமேரி @ தீபா பிறந்த நாள் [1962]
மலையாள நடிகை. சில தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சார்.
மலையாள படங்கள்ல இவர் உன்னிமேரி. மற்ற மொழிகள்ல தீபா.
செனோரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹாட் யூ லவ் மீ
ஜானி 1980 / இளையராஜா / கங்கை அமரன்
வா வா வாத்தியாரே நா வஞ்சிக்கொடி உன் கொஞ்சுங்கிளி
முந்தானை முடிச்சு 1983 / இளையராஜா / கங்கை அமரன்

பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் பிறந்த நாள் [1984]
வங்கப்பெண். பாடல் எழுதுபவர், இசையமைப்பாளர்.
தேசிய விருதுகள், கேரளா மாநில சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஃபிலிம்ஃபேர் RD பரமன் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். ஹிந்தி TV சானல்ல ம்யூஸிக்ல பாடி ப்ரைஸ் வாங்கினார். அதுக்கப்புறமா ம்யூஸிக் ஷோக்களுக்கு ஜட்ஜாக இருந்தார்.
இதெல்லாம் தவிர அமெரிக்கால ஓஹேயோ மாநிலத்தில 'ஷ்ரேயா கோஷல் நாள்' னு இருக்காம். லண்டன்ல நாடாளுமன்ற விருது, 'போர்ப்ஸ்' அமெரிக்கன் பத்திரிகையில் புகழ் பெற்றவர்கள் லிஸ்ட்ல மூணு தடவ இவர் பேர் வந்திருக்காம்.
4 வயசிலேயே பாட்டு கத்துக்க ஆரம்பிச்சுட்டார். 6 வயசில கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். உலகம் முழுதும் நடந்த இசை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டிருக்கார். முதல் பாட்டு 2002ல தேவதாஸ் ஹிந்தி படத்தில பாடினார். 16 வயசில அறிமுக படத்திலியே 5 பாட்டு பாடினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, மராத்தி போன்ற பாட்டு பாடியிருக்கார். ஹிந்தி ஆல்பங்கள் வெளியிட்டிருக்கார். எந்த மொழில பாடினாலும் அந்த மாநிலத்தின் பாடகியாவே மாறிடுவார்.
இந்த பாட்டுக்கு ஷ்ரேயாவுக்கு சிறந்த பாடகிக்கான தமிழ்நாடு சினிமா விருது, தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா பூப்பூவாய் பூப்போம் வா
சில்லுனு ஒரு காதல் 2006 / AR ரஹ்மான் / வாலி
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு கொறையாம நானும் தாரேன்
ரெக்க 2016 / D இம்மான் / யுகபாரதி

நடிகை உன்னிமேரி @ தீபா
-
பொதுவாக கவர்ச்சிகரமான வேடங்களிலேயே நடித்தவர்.
மாந்தோப்புக்கிளியே படத்தில் எவ்வித கவர்ச்சியும் காட்டாமல்
குடும்பப்பாங்கான வேடத்தில் சுதாகரின் மனைவியாக நடித்தார்.
தற்போது கேரளாவில் கிறித்தவ மத போதகராக செயல்பட்டு
வருகிறார்.
இவரது கணவர் ரெஜாய் கல்லூரிப் பேராசிரியாக இருந்து ஓய்வு
பெற்றவர். ஒரே மகன். தனியார் கம்பெனியில் மேலாளராகவுள்ளார்.
கொச்சியிலுள்ள கல்லூரில் தற்போது குடும்பத்துடன் வசித்து
வருகிறார்.
-
-இணையம்
-
பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல்
-
இவர் பாடிய தமிழ்ப் பாடல்களில் சில…
முன்பே வா (சில்லுனு ஒரு காதல்)
நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி)
சாரல் (குசேலன்)
எந்த குதிரையில் (சத்தம் போடதே)
கண்ணின் பார்வை (நான் கடவுள்)
ஐயைய்யோ! என் உசுருக்குள்ள… (பருத்தி வீரன்)
உருகுதே மருகிதே (வெயில்)
எனக்கு பிடித்த பாடல் (ஜூலி கணபதி)
ஒண்ண விட(விருமாண்டி)
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.)
குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிக்குது… ()
என் நெஞ்சின் இராகம் எங்கே? எங்கே? (உதயம் 2006)
ஆதிவாசி நானே (கேடி)
ஆறடி இராட்சசனோ! (ஐந்தாம்படை)
ஆவாரம் பூவுக்கும் ஐயனார் தோளுக்கும் (அறை எண் 305இல் கடவுள்)
அண்டங்காக்கா கொண்டக்காரி (சைந்தவியுடன் இணைந்து) (அந்நியன்)
மன்னிப்பாயா” (விண்ணைத்தாண்டி வருவாயா)
இறக்கை முளைத்ததேன் (சுந்தர பாண்டியன்)
மின்வெட்டு நாளில் இங்கே (எதிர்நீச்சல்)
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
14.03.2021
திரையிசை திலகம் KV மகாதேவன் அய்யா பிறந்த நாள் [1918 - 2001]
கிருஷ்ணன்கோவில் வெங்கடாசலம் மகாதேவன். தமிழ் சினிமா உலகத்துல எல்லாருக்கும் செல்லமான மாமா. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.
மொதல்ல அப்பாட்டதான் ம்யூஸிக் கத்துக்கிட்டார். அப்புறமா முறைப்படி ம்யூஸிக் கத்துக்கிட்டு, இசைகுழூல சேந்து வெளியூர்கள்ல இசைக்கச்சேரி நடத்தினார்.
சின்ன வயசிலேயே படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்ல. அதனால பாலகந்தர்வ நாடக சபையில சேந்து, பெண் வேஷம் போட்டு, பாடிகிட்டே நடிச்சார். வேற சில நாடக கம்பெனீலயும் நடிச்சார். சென்னைல ஓட்டல்ல வேல செஞ்சார். அப்புறமா வேல் பிக்ச்சர்ஸ் ஸ்டூடியோல வேல கெடச்சுது.
1940ல மாடர்ன் தியேட்டர்ஸின் நிரந்தர ம்யூஸிக் டைரக்ட்டரானார். முதல்ல ம்யூஸிக் போட்ட தமிழ் படம் 1942ல மனோன்மணி, ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும். சில படங்கள்ல பாடியிருக்கார்.
தேசிய விருதுகள், கலைமாமணி விருது, தமிழ்நாடு விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். கர்னாடக சங்கீதத்தில் மெல்லிசையை கலந்து, காலத்துக்கு ஏத்த மாதிரி ம்யூஸிக் போட்டவர் மகாதேவன் அய்யா. இளையராஜா சாருக்கு எப்படி MSV அய்யா குருநாதரோ, அப்டி மகாதேவன் அய்யா MSV அய்யாவுக்கு மானசீக குரு.
பாட்டுகளுக்கே மெட்டு என்பதில நம்பிக்கை வச்சிருந்தார். இவரோட குருநாதர் ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதன் அவர்கள்.
திரையிசையில மகாதேவன் அவர்கள் செஞ்ச நவீனத்துக்காகத்தான் அவருக்கு திரையிசைத் திலகம்னு முடி சூட்டப்பட்டுச்சு. இவர் ம்யூஸிக் போட்டு 100 படங்கள் ஆனபோது, YG பார்த்தசாரதி அவர்கள் நடத்தி வந்த நேஷனல் ஆர்ட்ஸ் கம்பைன்ஸ் விழா எடுத்து, 'திரை இசைத் திலகம்'னு பட்டம் கொடுத்தாங்க.
அம்மா, அப்பா, அக்கானு யார்னாலும் தாலாட்டு பாடலாம். ஆனா குதிர தாலாட்டு பாட்றத பாத்திருக்கீங்களா? அல்லி பெற்ற பிள்ளை னு 1959ல வந்த படம். மகாதேவன் அய்யா ம்யூஸிக் போட்டது. இந்த படத்ல "எஜமான் பெற்ற செல்வமே "னு ஒரு பாட்டு. ஒரு குதிர தொட்டில ஆட்டி, கொழந்தய தாலாட்ற மாதிரியான பாட்டு. இந்த பாட்டத்தான் மகாதேவன் அய்யாவின் குருநாதர் ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதன் அய்யாவை பாட வச்சிருக்கார்.
எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே
பசும்பொன்னே என் கண்ணே அழாதே அழாதே
அல்லி பெற்ற பிள்ளை 1959 / மருதகாசி
முல்லைப்பூ பல்லாக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதையெங்கே
வாணி ராணி 1974 / கண்ணதாசன்

திரையிசை திலகம் KV மகாதேவன்
-
இவர் இசை அமைத்த பாடல்களில் இவருக்கு மிகவும் பிடித்த பாடல்
“தை பிற்ந்தால் வழி பிறக்கும்” படத்தில் சீர்காழி கோவிந்தராஜன்
பாடிய ”அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே” என்ற
பாடல்.
“டவுன் பஸ்” படத்தில் இடம்பெற்ற எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்ற பாடல் மிகக்
குறைந்த இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைக்கப்பட்ட
பாடலாகும்.
‘லூர்து மேரி ராஜேஸ்வரி’ யை எல்.ஆர்.ஈஸ்வரி என்று பெயர் மாற்றி
அறிமுகம் செய்து வைத்ததும், பிரபல தெலுங்கு இசையமைப்பாளரால்
கே.வி.மகாதேவனிடம் அறிமுகம் செய்யப்பட்ட
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அறிமுகம் செய்து வைத்ததும் இவரே
-
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
15.03.2021
பழம்பெரும் இசையமைப்பாளர் SM சுப்பையா நாயுடு அவர்கள் பிறந்த நாள் [1914 - 1979]
சுப்புராயுலு முனுசுவாமி சுப்பையா நாயுடு [SMS]. சென்ட்ரல் ஸ்டூடியோஸ், பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் நிறுவனங்களுக்கு ஆஸ்த்தான ம்யூஸிக் டைரக்ட்டர். நிறைய ஜூபிட்டர் பிக்ச்சர்ஸ் படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.
புரட்சி தலைவரை இவருக்கு ரொம்ப பிடிக்கும். இவர் சின்ன வயசிலேயே வீட்டை விட்டு ஓடிட்டார். சிங்கப்பூர் போயி நல்லா இருக்கலாம்னு நெனைச்சார். ஆனா நாடக குழூங்கள்ல சேந்து நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். ஆனா அவருக்கு மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட் வந்து இசை கத்துக்க ஆரம்பிச்சார்.
இவருக்கு வெஸ்டர்ட்ன் ம்யூஸிக்ல ஆர்வம் இல்ல. 1947ல ராஜகுமாரி படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட்டார். இந்த படம் புரட்சி நடிகருக்கும் முதல் படம். அதனால ரெண்டு பேரும் friends ஆயிட்டாங்க. SMS க்கு சான்ஸ் கொறஞ்சபோ, புரட்சி தலைவர்தான் தன்னோட படங்களுக்கு சான்ஸ் கொடுத்தார்.
வட இந்திய ம்யூஸிக் டைரக்டர் OP நய்யர்னு ஒருத்தர். தென்னிந்தியாவின் OP நய்யர்னு SMS அவர்களை சொல்வாங்களாம்.
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே TMS
மலைக்கள்ளன் 1954 / தஞ்சை ராமையாதாஸ்
கனவின் மாயா லோகத்தில் நாம் கலந்தே உல்லாசம் காண்போமே - சுசீலா & TMS
அன்னையின் ஆணை 1958 / கு மா பாலசுப்பிரமணியம்
ராஜா வீடு பெண்ணானாலும் நாலும் இருக்கணும்
அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும் ஞாயம் இருக்கணும் - TMS
ராஜா வீட்டுப் பிள்ளை 1967 / வாலி

- Sponsored content
Page 36 of 100 • 1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 36 of 100