5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» கொரோனா பரிதாபங்கள் by T.N.Balasubramanian Yesterday at 5:34 pm
» தமிழகத்தில் அனுமதி இன்றி வைத்த சிலைகளை அகற்ற வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு
by T.N.Balasubramanian Yesterday at 4:41 pm
» இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:08 pm
» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» நந்தனார் - ஏறணி - உணர்ச்சி ஏற்றம் - காட்சி
by சக்தி18 Yesterday at 2:33 pm
» ஆப்பிள் நிறுவனத்தின் 'Think Different' விளம்பரம் - தமிழில்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» தொடத் தொடத் தொல்காப்பியம்(509)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:41 pm
» தடுமாறிய யோகி!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm
» 'ரெம்டெசிவிர்' உயிர் காக்காது : மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 12:13 pm
» " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» பார்லி.,யை கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:58 am
» சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:55 am
» மாதுளை தோலினால் கிடைக்கும் பயன்கள் என்ன?
by ayyasamy ram Yesterday at 6:18 am
» அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
by ayyasamy ram Yesterday at 6:02 am
» டெல்லியில் ஊரடங்கு அறிவிப்பையடுத்து பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 5:58 am
» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Mon Apr 19, 2021 7:22 pm
» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Mon Apr 19, 2021 7:20 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Mon Apr 19, 2021 6:32 pm
» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 6:29 pm
» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 6:23 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 5:50 pm
» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:31 am
» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:25 am
» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Mon Apr 19, 2021 11:12 am
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:12 am
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:10 am
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:08 am
» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 11:07 am
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Mon Apr 19, 2021 9:50 am
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Mon Apr 19, 2021 8:49 am
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:39 am
» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:33 am
» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:32 am
» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:32 am
» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:30 am
» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:28 am
» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:27 am
» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:25 am
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:20 am
» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:20 am
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:18 am
» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:17 am
» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:16 am
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:15 am
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Mon Apr 19, 2021 5:14 am
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm
Admins Online
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 23 of 30 • 1 ... 13 ... 22, 23, 24 ... 26 ... 30
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- தளபதி
- பதிவுகள் : 1728
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
03.03.2021
03.03.2021 - பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பிறந்த நாள் [1967]
ம்யூஸிக் டைரக்டரும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி படங்கள்ல பாடிட்டு இருக்கார். சின்ன வயசிலேயே, கர்நாடக, இந்துஸ்தானி இசையை கத்துக்கிட்டார்.
சங்கர்-எசான்-லாய் என்ற மூவர் கூட்டணியில பல ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். தேசிய விருது, ஸ்வராலய கைரளி ஜேசுதாஸ் விருது, லதா மங்கேஷ்கர் விருது, பத்மஸ்ரீ விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
ஹிந்தி தூர்தர்ஷன் சீரியல்ல நடிச்சார்.
டிப்பு டிப்பு டிப்பு டிப்புடிப்பு கும்மாரே
பாபா 2002 / AR ரஹ்மான் / வைரமுத்து
இவரே பாடி டான்ஸும் ஆடியிருக்கார்
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
ரிதம் 2000 / AR ரஹ்மான் / வைரமுத்து

03.03.2021 - பின்னணி பாடகர் P ஜெயசந்திரன் பிறந்த நாள் [1944]
பளியத்து ஜெய்சந்திரகுட்டன்
கேரளாக்காரர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். கலைமாமணி விருது, தமிழ்நாடு, கேரள மாநில விருது, தேசிய விருதுகள் வாங்கியிருக்கார். அம்மா வற்புறுத்தல்ல ஆறு வயசிலேயே மிருதங்கம் வாசிக்க கத்துக்கிட்டார்.
1958ல மாநில ஸ்கூல் பிள்ளைகளுக்கான போட்டீல சிறந்த மிருதங்க கலைஞருக்கான பரிசு வாங்கினார். அப்போ அவருக்கு வயசு 14. இதே நிகச்சியில 18 வயசு இளைஞர் ஒருத்தர் சிறந்த கர்னாடக இசை கலைஞருக்கான விருது வாங்கினார். அவர் யார் தெரியுமோ? KJ ஜேசுதாஸ்.
ஜேசுதாஸ் பேர்ல ஒவ்வொரு வருஷமும் இசைல சாதனை செஞ்ச கலைஞர்களுக்கு ஸ்வராலய கைரளி யேசுதாஸ் விருது கொடுக்கிறாங்க. இதுல அதிசயம் என்னான்னா, இந்த விருதை ஜெயசந்திரன், 2000ல ஜேசுதாஸ் கையாலயே வாங்கியிருக்கார்.
1965ல இந்திய பாகிஸ்தான் போர் நிவாரண நிதிக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில மேடைல பாடினார். அந்த நிகச்சியில ம்யூஸிக் போட வந்தவர் ம்யூஸிக் டைரக்ட்டர் MB ஸ்ரீனிவாஸ். ஜெய்சந்திரனின் பாட்டுக்களை கேட்ட கேரளா சினிமாக்காரங்க, அவரை சினிமால பாட வச்சாங்க.
தமிழ்ல அறிமுகமான படம் மணிப்பயல் [1973]. பாட்டு "தங்கச்சிமிழ் போல் இதழோ". மலையாள வாடையே இல்லாமல் பாடக்கூடியவர். பி P சுசீலாவின் தீவிர ரசிகர். MS விஸ்வநாதன், P சுசீலா இவர்களை போல சங்கீத வித்வான்கள் இனி பிறக்கப்போறதில்லேன்னு அழுத்தம் திருத்தமாக சொல்வாராம்.
வளைகுடா நாடுகளுக்கு போய் இசை கச்சேரிகள்லாம் நடத்தியிருக்கார். இப்பவும் மலையாள படங்கள்ல பாடிட்டு இருக்கார்.
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
கன்னத்தில் முத்தமிட்டால் 2002 / AR ரஹ்மான் / வைரமுத்து
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
காற்றினிலே வரும் கீதம் 1978 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம்

03.03.2021 - ம்யூஸிக் டைரக்ட்டர் சங்கர் [ கணேஷ் ] பிறந்த நாள்
சங்கர் கணேஷ் ரெட்டையர்களில் இன்னிக்கி சங்கர் பிறந்த நாள்.
ரெண்டு பேரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்காங்க. சங்கர் இருந்த வரைக்கும் கணேஷ் கூட சேந்துதான் ம்யூசிக் போட்டுட்டு இருந்தார். அதனால சங்கரை பற்றி மட்டும் தனியா சொல்ல முடியாது. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இடம் உதவியாளர்களாக ஆரம்பத்துல வேலை செஞ்சாங்க.
கண்ணதாசன் எடுத்த தன்னோட சொந்த படம் நகரத்தில் ஜிம்போ படத்ல சங்கர் கணேஷை ம்யூஸிக் டைரக்ட்டர்களாக அறிமுகப்படுத்தினார். ஆனா அந்த படம் புஸ்ஸாயிருச்சு. அப்பறமா கண்ணதாசன் அவங்க ரெண்டு பேரையும் சாண்டோ சின்னப்ப தேவரிடம் அறிமுகப்படுத்தி வச்சார். தேவர் அவங்கள பாத்துட்டு அலட்சியமான ஒரு பார்வை பாத்தார். அப்புறமா அவங்க போட்ட சில ட்யூன்களை கேட்டு அவங்க மேல நம்பிக்கை வந்துச்சு. 1967ல மகராசி படத்தில அவங்களுக்கு சான்ஸ் கொடுத்தார். அதுல இருந்து 'கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்' டைட்டிலுக்கு சொந்தக்காரர்கள் ஆயிட்டாங்க.
சினிமாவை விட்டு விலகி இருந்த AM ராஜா சங்கர் கணேஷ் ம்யூஸிக் போட்ட புகுந்த வீடு [1972] படத்தில "செந்தாமரையே செந்தேனிதழே" பாட்டுக்கு செகண்ட் எண்ட்ட்ரி கொடுத்தார்.
சங்கரின் மறைவுக்கு பிறகும் தன் பேரை சங்கர் கணேஷ்ன்னு வச்சுக்கிறதுல எனக்கு பெருமையாயிருக்குனு சொன்னார்.
விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
மாணவன் 1970 / சங்கர் கணேஷ் / வாலி
தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்
வண்டிச்சக்கரம் 1980 / சங்கர் கணேஷ் / புலமைப்பித்தன்

-
``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’
- இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
05.03.2021
நடிகர் நாசர் பிறந்த நாள் [1958]
டைரக்ட்டர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர். திரைக்கதை, வசனம், பாட்டும் எழுதியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்புக்காக பட்டயம் வாங்கினார்.
இவரோட திறமையை பார்த்த K பாலசந்தர் 1985ல கல்யாண அகதிகள் படத்ல துணை நடிகராக நடிக்க வச்சார். இதுதான் நாசரின் முதல் படம். TV சீரியல்கள்லயும் நடிச்சார்.
நந்தி விருது, கலைமாமணி விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார். தென்னிந்திய நடிகர் சங்கம் இவருக்கு கலைச்செல்வன் பட்டத்தை கொடுத்துச்சு.
ஜனவரி 2021ல ரிலீஸ் ஆன கபடதாரி படத்துல நாசர் நடிச்சதுக்கான சம்பளத்துல 15%ஐ கொறச்சுக்க தயாரிப்பாளர்ட்ட சொல்லிட்டார்.
முதல்ல டைரக்ட்டின படம் அவதாரம் [1995].
கதை எழுதி, டைரக்ட்டி, நடிச்ச படம் அவதாரம் [1995]
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
இளையராஜா / வாலி
கறவ மாடு மூணு காள மாடு ஒண்ணு ஆ ஆ ஆ ஆ
அடிச்சேன் லக்கி ப்ரைஸு
மகளிர் மட்டும் 1994 / இளையராஜா / வாலி

டைரக்ட்டர் செல்வராகவன் பிறந்த நாள் [1977]
நடிகர், பாடலாசிரியர், திரைக்கதாசிரியர். டைரக்ட்டர் கஸ்தூரிராஜாவின் மகன். நடிகர் தனுஷின் அண்ணன்.
செல்வராகவன் தனியா கதை எழுதி, டைரக்ட்டினமுதல் படம் காதல் கொண்டேன் [2003].
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஆயிரத்தில் ஒருவன் 2010 [கதை & டைரக் ஷன்] / GV பிரகாஷ் குமார் / கண்ணதாசன்

நடிகை ஸ்ரீப்ரியா பிறந்த நாள் [1956]
டைரக்ட்டர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
முதல் தமிழ் படம் முருகன் காட்டிய வழி [1974]. டைரக்ட்டின முதல் படம் சாந்தி முகூர்த்தம் [1984]. TV சீரியல்களையும் டைரக்ட்டினார். சினிமாவுக்கும், TV சீரியல்களுக்கு வசனங்கள் எழுதினார்.
கலைமாமணி விருது, தமிழ்நாடு சினிமா விருது வாங்கினார்.
ராசாவே ஒன்ன நா எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
தனிக்காட்டு ராஜா 1982 / இளையராஜா / வாலி
சங்கீதம் எப்போதும் சுகமானது
தாளம் ராகம் சேரும் கலையானது
பணத்துக்காக 1974 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

நடிகர் நாசர் கொரோனா பொதுமுடக்க காலத்தை
மையமாக வைத்து யசோதா என்ற குறும் படத்தை தயாரித்து
நடித்துள்ளார்
நாசர் மற்றும் ஸ்ரீப்ரியா இணைந்து வழங்கும் ‘யசோதா’ குறும்
படம் கொரோனா பொதுமுடக்கத்தின் சிரமங்களை
எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. குறும்படம் என்ற
கட்டுக்குள் அடங்கினாலும், நெஞ்சைத் தொடும் வகையில்
அமைந்த நிறைவான படம் என்றுதான் இதைக் கூற வேண்டும்.
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

-
நடிகை சோனியா அகர்வாலுடனான விவாகரத்திற்கு
பிறகு செல்வராகவன் இயக்கிய “மயக்கம் என்ன”
படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய
கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல்
துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது.
இவர்களுக்கு ஒரு மகள் லீலாவதி மற்றும் ஒரு மகன் ஓம்கர்
உள்ளனர்.
நடப்பாண்டில் ஜனவரி 7 ம் தேதி ஒரு ஆண் குழந்தை
பிறந்துள்ளது. அதற்கு ரிஷிகேஷ் எனப் பெயரிட்டுள்ளனர்
-
நன்றி- இணையம்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
06.03.2021
காமெடி நடிகர் சார்லி பிறந்த நாள் [1960]
மனோகர். இங்க்லீஷ் காமெடி நடிகர்கள் சார்லி, சாப்ளின் நினைவாக சார்லினு பேர் வச்சுக்கிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். ரெண்டு படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.
ஆரம்பத்தில பல படங்கள்ல காசு பணம் வாங்காமயே நடிச்சார். இதை பார்த்த K பாலசந்தர் அவரை சினிமாவுக்கு கொண்டு வரணும்னு, 1983ல பொய்க்கால் குதிரைல காமெடி நடிகனா அறிமுகப்படுத்தினார். அப்புறமா குணசித்திர ரோல்ல நடிச்சார்.
சினிமா சான்ஸ் இல்லாத சமயத்ல சும்மா இருக்காம, 'தமிழ் சினிமால நகைச்சுவை' னு ஒரு ஆய்வு செஞ்சார். அதனால தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழால சார்லிக்கு டாக்ட்டர் [Phd] பட்டம் கொடுத்தாங்க. தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு னு தலைப்புல ஆய்வு செஞ்சதுல அழகப்பா யூனிவர்ஸிட்டில MPhil வாங்கினார்.
சம்பளம் கொஞ்சமா இருந்தாலும் முடிஞ்சவரை மத்தவங்களுக்கு உதவி செய்வார். புத்தங்கள் நிறைய படிப்பார். உலக இலக்கியங்கள், உலக சினிமா பற்றியெல்லாம் இவருக்கு அத்துபடி.
காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது, காலேஜ் நாடகங்கள்ல சிவாஜிகணேசன், முத்துராமன், நாகேஷ் போன்றவர்கள் போல நடிச்சு பாராட்டு வாங்கினார்.
தமிழ்நாடு சினிமா விருது, கலைமாமணி விருது, கலைசிகரம் விருது, சிறந்த காமெடி நடிகன் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.
டூயட் [1994] படத்ல ஸீன்
உன்னை நினைத்து [2002] படத்ல ஸீன்

பழம்பெரும் நடிகை க்ருஷ்ணகுமாரி பிறந்த நாள் [1933 - 2018]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தெலுங்கில் முன்னணி நடிகை. ஒண்ரெண்டு ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார். பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகியின் தங்கச்சி.
முதல் தமிழ் படம் திரும்பிப் பார் [1953]. நடிகர் திலகம் ஹீரோ. கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல.
நல்லவராம் ஒரு ஆணோடு பெண்ணும் நாடிடும் பொது நீதி
திரும்பிப் பார் 1953 / G ராமநாதன் / கண்ணதாசன்

டைரக்ட்டர் கரு பழனியப்பன் பிறந்த நாள்
தமிழ் இலக்கியத்தின் தீவிர ரசிகர். புத்தகங்கள் நிறைய படிப்பார். மற்ற மொழிகளை கத்துகிறது, நடிப்பு, உரையாடல் இதுலயும் ஆர்வம் வந்துச்சு. இதுகூட நகைச்சுவை, சினிமா ஆர்வம் இருந்ததால சினிமா பக்கம் வந்தார்.
டைரக்ட்டர் பார்த்திபன் போன்ற சில டைரக்ட்டர்கள் கூட வேல செஞ்சிருக்கார். டைரக்ட்டின முதல் படம் பார்த்திபன் கனவு [2003].
நடிகரும்கூட. சிறந்த டைரக்டருக்கான தமிழ்நாடு விருது, சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு விருது வாங்கினார்.
விஜய் TVல தமிழா தமிழா னு ஒரு நிகழ்ச்சியை நடத்திட்டு இருக்கார்.
டைரக்ட்டி ஹீரோவா நடிச்சிருக்கார்.
தண்ணி போட வாப்பா நீ தள்ளி நிக்காதேப்பா
மந்திர புன்னகை 2010 / வித்யாசாகர் / விவேகா
இவரோட கதை, டைரக் ஷன்
சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும்
சிவப்பதிகாரம் 2006 / வித்யாசாகர் / யுகபாரதி

07.03.2021
ராஜு சுந்தரம் பிறந்த நாள் [1968]
ராஜேந்திர சுந்தரம்.
நடிகர், டைரக்ட்டர், டான்ஸ் மாஸ்ட்டர். டான்ஸ் மாஸ்ட்டர் சுந்தரத்தின் மகன். ப்ரபுதேவா, நாகேந்திர ப்ரசாத்தின் அண்ணன்.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல டான்ஸ் மாஸ்ட்டரா வேல செஞ்சிருக்கார். நடிச்சிருக்கார், டான்ஸ் ஆடியிருக்கார். ஏகன் னு தமிழ் படத்த தமிழ், ஹிந்தில டைரக்ட்டினார்.
சிறந்த டான்ஸ் மாஸ்ட்டருக்கான தமிழ்நாடு சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.
இந்த பாட்டுக்கு சுந்தரம் டான்ஸ் மாஸ்ட்டர் வீரபாண்டிய கோட்டையிலே வெள்ளி முளைக்கும் வேளையிலே
திருடா திருடா 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து
இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்ட்டரும், நடிகரும்
வாராயென் தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
ஜீன்ஸ் 1998 / AR ரஹ்மான் / வைரமுத்து
இந்த பாட்ல டான்ஸுக்கு மட்டும் வந்து போனார் ராஜு சுந்தரம்
ஏ ஷாக்கடிக்குது சோனா நீ நடந்து போனா ஹாட்டடிக்குது தானா
ஆசை 1995 / தேவா / வாலி

பழம்பெரும் நடிகர் MN நம்பியார் அய்யா பிறந்த நாள் [1919 - 2008]
13 வயசிலேயே நவாப் ராஜமாணிக்கம் நாடக குழுல சேந்துட்டார். அங்க நம்பியார் செஞ்ச வேல சமையலுக்கு உதவி செய்றது. ஊர் ஊரா சுத்தினாலும் நாடகத்தில நடிக்க சான்ஸ் கெடைக்கல. இலவச சாப்பாடு, தங்க இடம். இந்த நாடக குழுல பாடவும், ஆர்மோனியம் வாசிக்கவும் கத்துக்கிட்டார். அப்புறமா ஸ்த்ரீ பார்ட் போட்டு நாடகங்கள்ல நடிச்சிருக்காராம்.
16 வயசாச்சு. ராம்தாஸ் னு ஒரு நாடகம். இந்த நாடகம் 1935ல பக்த ராம்தாசு னு படமாக எடுத்தாங்க. இந்த படத்த எடுக்க பாம்பே போனாங்க. நம்பியாரும் கூடவே போனார். இந்த படத்ல உள்ள ரெண்டு காமெடியன்கள்ல ஒருத்தர் நம்பியார். முதல் படத்ல காமெடி பண்ணினார். அடுத்து அடுத்து எப்டி நடிச்சார்னுதான் தெரீமே.
அதன் பிறகும் நாடகங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். 1944ல நவாப் நாடக குழூல இருந்து விலகி TK கிருஷ்ணசாமியின் நாடக குழூல சேந்துட்டார். இந்த குழூல SV சுப்பையா இருந்தார். நம்பியாருக்கும், சுப்பையாவுக்கும் நாடங்கள்ல நல்ல பேர்.
மெதுமெதுவா அப்டியே ஹீரோவா நடிக்க சான்ஸ் கெடச்சுது. 1947ல கஞ்சன் படத்ல. அப்புறம் வேகவேகமா வில்லனா நடிக்க ஆரம்பிச்சுட்டார். நடிகர் திலகம், புரட்சி நடிகர் படங்கள்ல அதிகமா இவர்தான் வில்லன்னு தெரியும். நடிப்புல மெரட்னாலும், நெஜத்துல அடக்க ஒடுக்கமான மனுஷர். காமெடி சென்ஸ் உள்ளவர்.
புரட்சி நடிகருக்கு ரொம்ப ரொம்ப நெருங்கிய ஃப்ரெண்டு. சச்சு, நாகேஷுக்கும் நல்ல ஃப்ரெண்டு. ஷூட்டிங் ப்ரேக்ல நாகேஷும், நம்பியாரும் ஆடு புலி ஆட்டம் விளையாடுவாங்களாம்.
அப்டி நடிச்சிட்டு இருந்தவர குணசித்திர ரோல்ல நடிக்க வச்சவர் யார் தெரீமோ? நம்ம பாக்யராஜுதான். தூறல் நின்னு போச்சு [1982].
மழையவே காணோம், தூறலானு கேக்காதீங்க. அது படம் பேரு.
நம்பியார் நாடக மன்றம் வச்சிருந்தார். 1950ல திகம்பர சாமியார் னு படத்ல 12 வேஷத்ல நடிச்சார். செவிட்டு மந்திரவாதி, வெத்தல விக்கிறவர், நாதஸ்வர வித்வான், இஸ்லாமியர், போஸ்ட்மேன் இப்டி வேஷங்கள்ல அந்தந்த ரோலுக்கு ஏத்தமாதிரி பாடி லாங்க்வேஜ், குரல் மாடுலேஷன், டயலாக் டெலிவரி குடுத்து சூப்பரா நடிச்சாராம்.
2019ல நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னைல நடந்துச்சு. இந்த விழாவுக்கு இளையராஜா சிறப்பு விருந்தினராக போனார்.
நம்பியார் டிவி சீரியல்கள்ல நடிச்சார்.
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறி போகுமா
மக்களை பெற்ற மகராசி 1957 / KV மகாதேவன் / மருதகாசி
ஊரெங்கும் தேடினேன் ஒருவரை கண்டேன்
தேன் நிலவு 1961 / AM ராஜா / கண்ணதாசன்
ஏஞ்சோக கதைய கேளு தாய்குலமே ஆமா தாய்குலமே
தூறல் நின்னு போச்சு 1982 / இளையராஜா / கங்கை அமரன்

Page 23 of 30
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|