புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 4 of 100 Previous  1, 2, 3, 4, 5 ... 52 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2020 6:45 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Vedu1
-
பிறந்தநாள் பிறந்தநாள்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 12, 2020 11:54 am

12.09.2020

அய்யாசாமி சார், அப்பவே நான் எதிர்பார்த்தேன். ஆனாலும் இதுக்கு முன்னால நாலஞ்சு பேருக்கு நீங்க படம் அனுப்பலியே. இப்டி நீங்க ஒவ்வொருத்தருக்கும் போட்டா அனுப்பினா நல்லா இருக்கும்ல.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 13, 2020 12:47 am

13.09.2020

காரத்திக்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f36e பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f389

 நடிகர் & பாடகர் 

இவர் நவரச  திலகம் நடிகர் முத்துராமன் அவர்களின் மகன். அப்பா நவரச திலகம்னா மகன் நவரச நாயகன். உண்மையான பேர் முரளி கார்த்திகேயன்.
ஒரு காலத்ல இவர் இளம்பெண்களின் கனவு கண்ணன். இல்ல இல்ல கனவு நாயகன். 

1981ல அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலமா  ஹீரோவா அறிமுகமானார். அப்பப்ப தெலுங்கு படத்லயும்  நடிச்சிருக்கார்.  இவர் டைரக்ட்டர்களின் டார்லிங்காம். 

இவர் ஹீரோவாவும், ரெண்டாவது ஹீரோவாவும், குணசித்திர நடிகராவும், வில்லனா கூட நடிச்சிருக்கார்.

2007கப்புறம் நடிக்காம இருந்தார். ரெண்டாவது ரௌண்டு 2010ல ராவணன் படத்ல நடிக்க ஆரம்பிச்சார்.

இப்போ தீ இவன் னு ஒரு படத்தில நடிச்சிட்டு இருக்கார், ஹீரோவா. 

கார்த்திக்கின் பேச்சு ஸ்டைலே அழகுதான். ஷோக்கள்ல மிமிக்ரை பண்றவங்க, இவர் குரலில் பேசாதவங்களே இல்லேன்னு சொல்லலாம். 

இப்போ உள்ள சூழ்நிலையில, வெளிய எங்கும் போகமுடியாம, வீட்ல சும்மாவும் இருக்க முடியாம என்ன செய்றார் தெரியுமோ?

சினிமாவுக்கான திரைக்கதைகளை  ரெடி பண்ணிட்டிருக்கார். அதுவும் அப்பாவும் மகனு சேந்து நடிக்கிற மாதிரியான ஸ்க்ரிப்ட். சூழ்நிலை சரியான பிறகு இதை பற்றி  எல்லார்கிட்டயும் சொல்வாராம்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 15, 2020 2:36 pm

15.09.2020

ரம்யா கிருஷ்ணன்
இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f38a


தென்னிந்திய சினிமா நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

1983ல வெள்ளை மனசு படத்ல நடிக்க ஆரம்பிச்சார். இவர் 200 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கார். கதாநாயகியாகவே ரொம்ப வருஷமா நடிச்சார். எல்லா மொழி படங்கள்லயும், எல்லா சூப்பர் ஸ்டார் கூடவும் நடிச்சிருக்கார். பரதநாட்டியம், வெஸ்டன்  டான்ஸ் ரெண்டுமே தெரியுமாம். 

இவருக்கு சவாலா இருந்த படம் ரஜினிகூட நீலாம்பரியா நடிச்ச  படையப்பா படம். ரெண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சிருப்பாங்க. ரெண்டு பேருக்கும் இது மாதிரி இன்னொரு படம் அமையாதுன்னே சொல்லலாம். 

2015ல பாகுபலிபடத்ல ராஜமாதா சிவகாமி தேவியா நடிச்சு, உலக அளவில் பேசப்படுற அளவுக்கு ப்ரபலமானார். 

TV லயும் சீரியல்ல நடிச்சார். சன் TVல தங்க வேட்டை ங்கிற நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 15, 2020 2:52 pm

15.09.2020

அறிஞர் அண்ணா 

CN அண்ணாதுரை, காஞ்சீவரம் நடராஜன் அண்ணாதுரை. 
சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர்.

எல்லாரும் இவரை அன்பாக  அண்ணா, அறிஞர் அண்ணானு சொன்னாங்க. அரசியலுக்கு வர்றதுக்கு முன்னால ஸ்கூல்  டீச்சராவும், பத்திரியாளராகவும் வேல செஞ்சார். இவரோட அரசியல் வாழ்க்கை கூடவே, தமிழ் சினிமாவுக்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். 

1970ல ரிலீஸ் ஆன காதல் ஜோதி படத்ல ஒரு பாட்டு எழுதியிருக்காராமே. படிச்சேன். ஆனா டைட்டில்ல இவர் பேர் இல்ல. "உன்மேலே கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு" சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியது. இந்த படத்துக்கு கதை வசனம் எழுதியிருக்கார்.

இவர் முதல் முதலா 1949ல நல்லதம்பி படத்துக்கு கதை & வசனம் எழுதினார். அப்புறமா சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்களை  எழுதினார்.

இவருடைய சில நாவல்களை படமாக எடுத்தாங்க. சில  நாவல்களின் பேர்களை படத்துக்கு வச்சாங்க. பணத்தோட்டம், வாலிப விருந்து, குமரிக்கோட்டம், ராஜபார்ட்  ரங்கதுரை, நீதி தேவன் மயக்கம்.
 
இப்டி சினிமாவின் மூலமா இவருக்கு, KR ராமசாமி, கலைவாணர் NS கிருஷ்ணன், லட்சிய நடிகர் SS ராஜேந்திரன், நடிகர் திலகம், புரட்சி நடிகர் போன்றோரின் ஆதரவு கெடச்சுதாம்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 15, 2020 3:07 pm

15.09.2020

P வாசு 
இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 1f386


வாசுதேவன் பீதாம்பரம்
டைரக்ட்டர், நடிகர், எழுத்தாளர். 
இவர் இளம் நடிகர் சக்தியின் அப்பா. 
தமிழ், தெலுங்கு,  மலையாளம்,கன்னடம் 50கும் மேலா படங்களை டைரக்ட் செஞ்சிருக்கார்.
 
1978ல இளமை ஊஞ்சலாடுகிறது படத்ல டைரக்ட்டர் ஸ்ரீதரின் உதவி டைரக்டராக இருந்தார். 1981ல சந்தான பாரதி கூட பன்னீர் புஷ்பங்கள் படத்தை முதல் முதலா டைரக்ட் செஞ்சார்.
படத்தின் டைட்டில்ல திரைக்கதை & டைரக் ஷன் - பாரதிவாசுன்னு போட்டிருக்கு.
இவர் டைரக்ட்டின படங்கள் அநேகமா ஹிட்டோ ஹிட்டுதான். 

2005ல சூப்பர் டூப்பர் ஹிட்டான ரஜினி நடிச்ச சந்திரமுகியின் ரெண்டாம் பாகம் டைரக்ட்ட உள்ளதாக வாசு சொல்லியிருக்கார். கதை ரெடியாம். ஆனா ஹீரோ ராகவா லாரன்ஸ். ஹீரோயின் சிம்ரனா இல்ல பாலிவுட் நடிகையானு தெரியல. 

இந்த படத்தின் ஆரம்பகால வேலைல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. இப்போதைக்கு நிறுத்தி வச்சிருக்காங்க.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 16, 2020 3:46 pm

16.09.2020

நடிகை ரோஜா ரமணி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்



தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். இவர் பையன் தருண், அஞ்சலி படத்ல ரேவதி மகனா நடிச்சிரிப்பானே சின்ன பையன், அவன்தான். 
 
1967ல பக்த பிரகலாதா  படத்ல  குழந்தை ப்ரஹலாதனாக பேபி ரோஜாரமணின்னு  நடிக்க ஆரம்பிச்சார். முதல் படத்லயே பாப்பா தேசிய விருது  வாங்கினா. 300 படங்களுக்கு மேலா நடிச்சிருக்கார். இதுல 40 படங்களுக்கு மேலா குழந்தை நட்சத்திரமாவே நடிச்சார். 

அப்புறமா நடிக்கிறதை நிப்பாட்டிட்டு, தெலுங்கு படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்க ஆரம்பிச்சார். 50க்கும் மேலா நடிப்புக்கும், டப்பிங் குரலுக்கும் விருதுகள் வாங்கியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 16, 2020 3:54 pm

16.09.2020

நடிகை மீனா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ், தெலுங்கு படங்களில் பாப்பாவாக நடிக்க ஆரம்பிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 90களில் முன்னணி நடிகைங்கள்ல இவரும் ஒருத்தர். 

குழந்தை நட்சத்திரமாக நடிச்சதுல மனசுல நிக்கிற படம் அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல். 

1982ல  நடிகர் திலகம் நடிச்ச நெஞ்சங்கள்  படத்ல  முதல் முதலா  குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். 13 படங்கள்ல குழந்தையா நடிச்சிருக்கார்.


1990ல ஒரு புதிய கதை படத்ல முதல் முதலா தமிழ் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார்.

மீனா விஜய் கூட நடிக்கல. ஆனா இவர் மகள் தெறி [2016] படத்ல விஜயின் மகளாக நடிச்சிருக்கார். 

TV நிகச்சியில ஜட்ஜா இருந்திருக்கார். சிலருக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார். பாடவும் தெரியுமாம். இவர் பாப் பாட்டுக்கள் பாடி ஆல்பம் தயாரிச்சிருக்கார். 

1998ல தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்கு. தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு திரைப்பட விருது, சிறந்த நடிகைக்கான நந்தி விருது, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2020 4:01 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 4 Roja-Ramani-Speaks-about-Tarun
-

ரோஜா ரமணியின் கணவர் ஒரிய மொழிப் படங்களில்
பிரபல இயக்குனர்.
இவர்களுக்கு தருண் என ஒரு மகனும், அமுல்யா
என்றொரு மகளும் உண்டு.

தற்போது தருண் என்ன செய்து கொண்டிருக்கிறார்
என்ற கேள்விக்கு;
தருண் ‘இதி நா லவ் ஸ்டோரி (இது எனது காதல் கதை)’
எனும் திரைப்படத்தில் நாயகனாக நடித்துக்
கொண்டிருப்பதாகவும்.
கூடிய விரைவில் படம் திரை தொடும் எனவும் தெரிவித்தார்.
-
தினமணி


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 16, 2020 4:07 pm

16.09.2020

MS சுப்புலட்சுமி அம்மா

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி 
சிறந்த கர்னாடக இசை பாடகி, நடிகை. இவருக்கு இசை ஞானம் வந்தது  வீணை கலைஞரான இவர் அம்மாகிட்ட இருந்து.  அம்மாகிட்டயே சங்கீதத்தை முறையா கத்துக்கிட்டார். இது தவிர, வீணை வயலின் இசைக்கவும், பரதமும்  தெரியும். 

13 வயசுல இருந்தே அம்மா போற கச்சேரிக்கெல்லாம் போக ஆரம்பிச்சார். அந்த சமயத்ல ப்ரபல டைரக்ட்டர் கே சுப்பிரமணிதான் சுப்புலட்சுமி அம்மாவை 1938ல சேவாசதன் படத்தில முதல் முதலா ஹீரோயினாக சினிமால நடிக்க வச்சார்.
அதிகம் ப்ரபலமடஞ்ச படம் மீரா. "காற்றினிலே வரும் கீதம்" பாட்டு காதுல வந்து ஒலிக்குதா?


1998ல இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு கெடச்சுது. இது தவிர இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் இன்னும் பல மொழிகள்ல பாடியிருக்கார். நடிச்சது என்னவோ நாலே நாலு படம்தான். ஆனாலும் பெரும் புகழ் கெடச்சுது.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 4 of 100 Previous  1, 2, 3, 4, 5 ... 52 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக