புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 30 of 100 •
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
08.02.2021
காமெடி நடிகர் லூஸ் மோகன் பிறந்த நாள் [1928 - 2012]
ஆறுமுகம் மோகனசுந்தரம். மெட்ராஸ் பாஷை பேசி காமெடி பண்ணுவார். பல மேடை நாடகங்கள்ல நடிச்சவர். தமிழ், ஹிந்தி, போஜ்புரி, மராத்தி, துளு படங்கள்ல நடிச்சார்.
மோகனின் அப்பா ஆறுமுகமும் காமெடி நடிகர். அவர் ஒரு படத்ல லூஸ்ங்கிற கேரக்ட்டர்ல நடிச்சதால ஆறுமுகம் பேர்கூட லூஸ் சேத்துக்கிட்டார். அது போலவே மோகனும் லூஸ்னு பட்டபேர் வச்சுக்கிட்டார்.
1944ல ஹரிச்சந்திரா படத்ல அப்போதைய ப்ரபல நடிகர் PU சின்னப்பாவின் மகனாக நடிக்க ஆரம்பிச்சார்.
1978ல கமல் சட்டம் என் கையில் படத்ல நடிக்க, மெட்ராஸ் பாஷை பேச, லூஸ் மோகனிடம்தான் ட்ரெயினிங் எடுத்துகிட்டாராமே.
கலைமாமணி விருது வாங்கியிருக்கார்.
இவரோட வாழ்க்கைல சோகம் என்னான்னா, சம்பாதிச்சதை எல்லாத்தையும் பிள்ளைங்களுக்கு கொடுத்துட்டு கஷ்ட்டப்பட்டார். மேடைல இவரோட குரலையும் மிமிக்ரி செய்வாங்க.
கோடை மழை [1986] படத்திலே ஒரு ஸீன்
காவலன் அவன் கோவலன் 1987

நடிகை Y விஜயா பிறந்த நாள் [1957]
நடிகை & பரதநாட்டிய கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.
மூணு வயசா இருக்கும்போதே ரேடியோல பாட்டு கேட்டா ஆடுவாராம். எட்டாப்பு படிச்சு முடிச்சதும், டான்ஸ் க்ளாஸ்ல சேந்தார். நிறைய மேடைகள்ல ஆடியிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார்.
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்கா மாலுகனாவா
அவர் எனக்கே சொந்தம் 1977
இளையராஜா / பஞ்சு அருணாசலம்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
மன்மத லீலை 1976
MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

-
-
தமிழில் இவர் நடித்த கிளிஞ்சல்கள், ராஜாதிராஜா, தில்லுமுல்லு,
மங்காத்தா சபதம், எங்க ஊரு பாட்டுக்காரன் என பல சூப்பர்
டூப்பர் படங்களில் நடித்து உள்ளார்.
அதோடு டூப்பர் நடித்த படங்களில் முக்கியமான படங்கள் என்று
இதைச் சொல்லலாம். ஒய்.விஜயா அவர்களுக்கு 1985 ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் 27ஆம் தேதி திருமணம் நடந்தது.
நடிகை விஜயா அவர்களின் கணவர் பெயர் அமலநாதன்.
இவர் கல்லூரியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது தனியாக தொழில் செய்தும்
வருகிறார். அதோடு இவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும்
உள்ளார்.
விஜயாவின் மகள் அனுஷ்காவிற்கு 2013ம் ஆண்டு தான் திருமணமும்
முடிந்தது.
-
நன்றி
தமிழ் பிஹைன்ட் டாக்கீஸ்-17-11-2019
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
10.02.2021
பின்னணி பாடகி மகதி பிறந்த நாள் [1985]
கர்னாடக இசை பாடகி. 2002ல ரிலீஸ் ஆன காதல் ஜாதி படத்ல பாட ஆரம்பிச்சார். ஆனா ப்ரபலமடைஞ்சது 2003ல சாமி பட பாட்ல. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகள்ல பாடியிருக்கார். அப்பப்போ ம்யூஸிக் ஆல்பம் போட்றார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டிருக்கார்.
சிறந்த பாடகிக்கான தமிழ்நாடு விருது வாங்கினார்.
2013ல Divine Gems என்ற ஆல்பத்தை மகதி ரிலீஸ் செஞ்சார். அவரே இதுல பாடியும் இருக்கார். ம்யூஸிக் போட்டது மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி. இதை இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் வெளியிட, இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்கள் வாங்கிக்கிட்டார்.
ஹய்யய்யோ ஹய்யய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
சாமி 2003 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துகுமார்
காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை
செல்லமே 2004 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து

14.02.2021
அய்யா சார் இதுக்கு படத்தை போடுவீங்கன்னு எதிர்பாத்தேன்.
பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1340730heezulia wrote:10.02.2021
பின்னணி பாடகி மகதி பிறந்த நாள் [1985]
2013ல Divine Gems என்ற ஆல்பத்தை மகதி ரிலீஸ் செஞ்சார். அவரே இதுல பாடியும் இருக்கார். ம்யூஸிக் போட்டது மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி. இதை இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் வெளியிட, இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்கள் வாங்கிக்கிட்டார்.
அய்யா சார் இதுக்கு படத்தை போடுவீங்கன்னு எதிர்பாத்தேன்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
14.02.2021
நடிகர் ஸ்ரீமன் பிறந்த நாள் [1972]
தமிழ், தெலுங்கு படங்கள்லயும், TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். 1994ல புதிய மன்னர்கள் படத்ல தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார்.
சிக்காத சிட்டொன்று கையில் வந்தால்
சிக்காம பாட்டு வரும்
சேது 1999 / இளையராஜா / பழனி பாரதி
பெண்களோட போட்டி போடும் ஆண்கள் இங்க யாரு
ப்ரண்ட்ஸ் friends 2001 / இளையராஜா / பழனி பாரதி

15.02.2021
நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்த நாள் [1982]
மலையாள நடிகை. மலையாள படங்கள்ல நடிக்கிறவங்கள்ல நிறைய சம்பளம் வாங்குறவங்கள்ல இவரும் ஒருத்தர்.
2002ல ரன் படத்ல தமிழ்ல அறிமுகமானார். கல்யாணத்துக்கப்புறம் அவ்ளவா நடிக்கல. கலைமாமணி விருது, தமிழ்நாடு சினிமா விருது, தேசிய விருது வாங்கியிருக்கார்.
காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் பர்வாயில்லை
ரன் 2002 / வித்யாசாகர் / யுகபாரதி & பா விஜய்
தாவணி போட்ட தீபாவளி வந்தது ஏன் வீட்டுக்கு
சண்டக்கோழி 2005 / யுவன் சங்கர் ராஜா / யுகபாரதி

நடிகை மீரா ஜாஸ்மின்
-
-
மலையாளத்தில் இவர் நடித்த
"பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்' என்கிற படத்திற்காக
சிறந்த நடிகைக்கான தேசிய விருது உளப்பட பல
விருதுகளை பெற்றார்....
-
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான்
டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு,
சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.
மேலும் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான
'சண்டக்கோழி 2 ' மற்றும் நடிகர் ஜெயராம் மகன்
காளிதாஸ் நடிக்கும் 'பூமரம்' படத்தில் கெஸ்ட் ரோலில்
நடித்துள்ளார்....

- Sponsored content
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 100