ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Feb 04, 2021 9:36 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 1612357893343
-
சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பேட்டி ஒன்றில்,
“நான் பத்து ஆண்டுகளுக்கு படமே நடிக்காமல் அதற்குப்
பிறகு ஒரு படத்தில் நடித்தால்கூட என் படத்தைப் பார்க்க
ரசிகர்கள் வருவார்கள் என்று கூறியிருந்தார் சிம்பு.

'ஈஸ்வரன்' விஷயத்தில் அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது.
-
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Feb 04, 2021 11:14 am

04.02.2021

பாலிவுட் நடிகை ஊர்மிளா பிறந்த நாள் [1974]

குழந்தை நட்சத்திரம். ஹிந்தி படங்கள்லதான் நிறைய நடிச்சிருக்கார்.

பாலிவுட் சினிமா விருது, ஃபிலிம்ஃபேர்  விருதுகள், ஸ்டார் ஸ்க்ரீன் விருது, Zee சினி விருது, ராஜீவகாந்தி நினைவு விருது வாங்கியிருக்கார்.   

அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா



இந்தியன் 1996
AR ரஹ்மான் / வாலி
AR ரஹ்மான்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Feb 04, 2021 12:46 pm

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 UrmilaMatondkar24
உளரீதியான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அவர்
விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்ற நடிப்புத் திறமையை
வெளிப்படுத்தினார்.

இவற்றில், ஒரு மன நோயாளியாக அவர் நடித்த கோன் (1999),
தவிர்க்க முடியாத காதல் வெறி கொண்டவராக நடித்த
பியார் துனே கியா கியா (2001),
ஆவியால் பீடிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பூத் மற்றும்
இரக்கமில்லாத பழிவாங்குபவராக நடித்த ஏக் ஹசினா தி (2004)
ஆகியவை அடங்கும்.

பூத் திரைப்படத்தில் தமது நடிப்புக்காக அவர்
"சிறந்த செயல்திறனாளர்" என்னும் பிரிவில் தமது முதல் பிலிம்பேர்
விருதைப் பெற்றார்;
மேலும் பல விருது நிகழ்ச்சிகளிலும் சிறந்த நடிகை என்பதற்கான
விருதுகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் கலைப்படங்கள்
மற்றும் தனிப்பட்ட திரைப்படங்களான தேஜீப் (2003), பிஞ்சர் (2003)
மைனே காந்தி கோ மாரா (2005) மற்றும் பஸ் ஏக் பல் (2006)
ஆகியவற்றிலும் நடித்தார்.
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 607126
-
01 Dec 2020
உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில்
நடிகை ஊர்மிளா இன்று இணைந்தார்: படம் | ஏஎன்ஐ.
-
இந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே மனைவி
ரேஷ்மி தாக்கரேவும் பங்கேற்றார்.
--------------
நன்றி- இணையம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர்,
சிவசேனா கட்சியில் இணைந்தார்
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Feb 05, 2021 2:27 pm

05.02.2021

இத நா 20.09.2020ல ஆரம்பிச்சேன். இதுவரை 5629 பேர் பாத்திருக்காங்க. படிச்சாங்களானு தெரியல. ஆனாலும் சந்தோஷமா இருக்கு.

இதை எழுதும்போதே 3 பேர் பாத்திருக்காங்க.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Feb 05, 2021 2:32 pm

05.02.2021

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்த நாள் [1976]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிதாப் பச்சன் & நடிகை ஜெயா பச்சன் அவர்களின் மகன். உலக அழகி ஐஸ்வர்யா ராய் இவரோட மனைவி. 

அமிதாப் பச்சனின் அப்பா அபிஷேக் பச்சன். என்ன குழப்புறேனா? Paa [2009] படத்ல மகன் அப்பாவாவும், அப்பா மகனாவும் நடிச்சிருக்காங்க.
இங்க ஹிந்தி பாட்ட போட முடியாதுல்ல.
 
பாலிவுட் சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், IIFA விருதுகள், தேசிய சினிமா விருது, ஸ்க்ரீன் விருதுகள் இன்னும் பல விருதுகள் அபிஷேக் வாங்கியிருக்கார். 


ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு என் சகியே 



குரு 2007 [டப்பிங்] 
AR ரஹ்மான் / வைரமுத்து 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Fri Feb 05, 2021 3:15 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Abhishekbachchan_1612451371162_1612451393853
-
பிறந்தநாள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Feb 08, 2021 10:36 am

08.02.2021

காமெடி நடிகர் லூஸ் மோகன் பிறந்த நாள் [1928 - 2012]

ஆறுமுகம் மோகனசுந்தரம். மெட்ராஸ் பாஷை பேசி காமெடி பண்ணுவார். பல மேடை நாடகங்கள்ல நடிச்சவர். தமிழ், ஹிந்தி, போஜ்புரி, மராத்தி, துளு படங்கள்ல நடிச்சார். 

மோகனின் அப்பா ஆறுமுகமும் காமெடி நடிகர். அவர் ஒரு படத்ல லூஸ்ங்கிற கேரக்ட்டர்ல நடிச்சதால ஆறுமுகம் பேர்கூட லூஸ் சேத்துக்கிட்டார். அது போலவே மோகனும் லூஸ்னு பட்டபேர் வச்சுக்கிட்டார். 

1944ல ஹரிச்சந்திரா படத்ல அப்போதைய ப்ரபல நடிகர் PU சின்னப்பாவின் மகனாக நடிக்க ஆரம்பிச்சார்.
1978ல கமல் சட்டம் என் கையில் படத்ல நடிக்க, மெட்ராஸ் பாஷை பேச, லூஸ் மோகனிடம்தான் ட்ரெயினிங் எடுத்துகிட்டாராமே. 

கலைமாமணி விருது வாங்கியிருக்கார். 

இவரோட வாழ்க்கைல சோகம் என்னான்னா, சம்பாதிச்சதை எல்லாத்தையும் பிள்ளைங்களுக்கு கொடுத்துட்டு கஷ்ட்டப்பட்டார். மேடைல இவரோட குரலையும் மிமிக்ரி செய்வாங்க. 


கோடை மழை [1986] படத்திலே ஒரு ஸீன்

காவலன் அவன் கோவலன் 1987


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Feb 08, 2021 12:14 pm

08.02.2021

நடிகை Y விஜயா பிறந்த நாள் [1957]

நடிகை & பரதநாட்டிய கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 

மூணு வயசா இருக்கும்போதே ரேடியோல பாட்டு கேட்டா ஆடுவாராம். எட்டாப்பு படிச்சு முடிச்சதும், டான்ஸ் க்ளாஸ்ல சேந்தார். நிறைய மேடைகள்ல  ஆடியிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சிருக்கார். 


சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்கா மாலுகனாவா  
அவர் எனக்கே சொந்தம் 1977
இளையராஜா / பஞ்சு அருணாசலம் 

ஹலோ மை டியர் ராங் நம்பர் 
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம் 
மன்மத லீலை 1976
MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Mon Feb 08, 2021 4:13 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Vijay-5
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Actress-vijaya
-
தமிழில் இவர் நடித்த கிளிஞ்சல்கள், ராஜாதிராஜா, தில்லுமுல்லு,
மங்காத்தா சபதம், எங்க ஊரு பாட்டுக்காரன் என பல சூப்பர்
டூப்பர் படங்களில் நடித்து உள்ளார்.

அதோடு டூப்பர் நடித்த படங்களில் முக்கியமான படங்கள் என்று
இதைச் சொல்லலாம். ஒய்.விஜயா அவர்களுக்கு 1985 ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் 27ஆம் தேதி திருமணம் நடந்தது.

நடிகை விஜயா அவர்களின் கணவர் பெயர் அமலநாதன்.
இவர் கல்லூரியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது தனியாக தொழில் செய்தும்
வருகிறார். அதோடு இவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும்
உள்ளார்.

விஜயாவின் மகள் அனுஷ்காவிற்கு 2013ம் ஆண்டு தான் திருமணமும்
முடிந்தது.
-
நன்றி
தமிழ் பிஹைன்ட் டாக்கீஸ்-17-11-2019
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Feb 10, 2021 12:16 pm

10.02.2021

பின்னணி பாடகி  மகதி பிறந்த நாள் [1985] 

கர்னாடக இசை பாடகி. 2002ல ரிலீஸ் ஆன காதல் ஜாதி படத்ல பாட ஆரம்பிச்சார். ஆனா ப்ரபலமடைஞ்சது 2003ல சாமி பட பாட்ல. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகள்ல பாடியிருக்கார். அப்பப்போ ம்யூஸிக் ஆல்பம் போட்றார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டிருக்கார். 

சிறந்த பாடகிக்கான தமிழ்நாடு விருது வாங்கினார். 
2013ல Divine Gems என்ற ஆல்பத்தை மகதி ரிலீஸ் செஞ்சார். அவரே இதுல பாடியும் இருக்கார். ம்யூஸிக் போட்டது மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி. இதை இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் வெளியிட, இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்கள் வாங்கிக்கிட்டார்.

ஹய்யய்யோ ஹய்யய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு 

சாமி 2003 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துகுமார் 

காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை 

செல்லமே 2004 / ஹாரிஸ் ஜெயராஜ் / வைரமுத்து 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 30 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum