ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jan 26, 2021 1:22 pm

26.01.2021

நடிகை மோனல் பிறந்த நாள் [1981 - 2002]

ராதா மோனல் நேவால். நடிகை சிம்ரன் தங்கச்சி. மாடலிங் செய்றது, ஃபேஷன் ஷோ, அழகு போட்டி இதுலல்லாம் கலந்துக்கிட்டார்.

இவர் முதல் படம் 2001ல பத்ரி. ஆனா முதல்ல ரிலீஸ் ஆனது பார்வை ஒன்றே போதுமே [2001]. 

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு 
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு 

ம்யூஸிக் : ரமணா கோகுலா 
வரிகள் : பழனி பாரதி 

ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா 

பார்வை ஒன்றே போதுமே 2001
ம்யூஸிக் : பரணி 
வரிகள் : பா விஜய் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Tue Jan 26, 2021 3:48 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 4k
-
மோனல் கடந்த 2002 ஆம் ஆண்டு தற்கொலை செய்து
கொண்டார்.
காதல் தோல்வி என சொல்லப்பட்டது!
------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jan 26, 2021 4:33 pm

26.01.2021

இந்த பதிவை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பாத்ததுதான் அய்யா சார். வேற சிலருக்கும் நீங்க எழுதுவீங்கன்னு பாத்தேன்.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Tue Jan 26, 2021 5:05 pm

heezulia wrote:26.01.2021

இந்த பதிவை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பாத்ததுதான் அய்யா சார். வேற சிலருக்கும் நீங்க எழுதுவீங்கன்னு பாத்தேன்.

பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1339945
---
பொங்கல் பண்டிகையை கொண்டாட  சொந்த ஊர்
போயிருந்தேன்...அங்கு லிமிடெட் நெட் கனெக்ஷன்தான்...
அதனால் பல பதிவுகளுக்கு மேலதிக தகவல்களை
அளிக்க இயலவில்லை!
-
நேற்று சென்னை திரும்பி விட்டேன்...
இங்கு அதிவேக  & அன்லிமிடெட் நெட்
கனெக்ஷன் இருக்கு...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jan 26, 2021 9:27 pm

26.01.2021

ஓ அப்டியா சார். நாங்கூட ஊருக்கு போனா அப்டித்தான். இங்க 15 செக்கண்ட்குள்ள டௌன்லோட்ற, அப்லோட்ற பாட்டு அங்க 10 நிமிஷம் ஆயிரும்.

பொங்கல்லாம் ஜாலியா கொண்டாடிட்டு வந்துட்டீங்க. சந்தோஷம்.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jan 28, 2021 8:04 pm

28.01.2021

நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்த நாள் [1986] 

கமல்ஹாஸன் அவர்களின் மகள். கலிஃபோர்னியாக்கு போயி ம்யூஸிக் படிச்சிட்டு வந்தார். குடும்பமே  சினிமா சம்பந்தப்பட்டவங்கதான்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். பாடகியும்கூட. அப்பா கூட சேந்து, ம்யூஸிக் டைரக்ட்டர் வேலயயும்  செஞ்சிருக்கார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், எடிஸன் விருதுகள், SIIMA விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 


ஸ்ருதி தனுஷ் கூட பாடிய பாட்டு 
கண்ணழகா காலழகா பொன்னழகா பெண்ணழகா 
எங்கும் தேடி செல்லும் விரலழகா 



3 / 2012
ம்யூஸிக் : அனிரூத் 
வரிகள் : தனுஷ் 

அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே 
உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே 



வாரணம் ஆயிரம் 2008
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ் 
வரிகள் : தாமரை 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Fri Jan 29, 2021 7:43 am

1992-ம் ஆண்டு வெளியான தேவர் மகனில்
‘போற்றிப் பாடடி பொண்ணே’ பாடலின் மூலம்
சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Shruti-birthday
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jan 30, 2021 2:39 pm

30.01.2021

நடிகை நிரோஷா பிறந்த நாள் [1971]

நடிகவேள் MR ராதா  அவர்களின்  மகள்.
ப்ரபல நடிகை ராதிகா, ராதாரவி, MRR வாசுவின்  தங்கச்சி. நடிகர் ராம்கி இவரோட கணவர். ஆக குடும்பமே சினிமாக்காரங்க. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 

1988ல அக்னி நட்சத்திரம் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர். TV சீரியல்கள்ல நடிச்சிட்டு இருக்கார். 

இவருக்கு நடிகர் அஜீத்தை ரொம்ப பிடிக்கும்னு  சொல்லியிருக்கார். 


சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆச 
ஒண்ணா கலந்திருந்து ஒலகம் அத மறந்து பாடாதோ 



பாண்டி நாட்டுத் தங்கம் 1989
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : கங்கை அமரன் 

வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே 
உன் வண்ணம் உன் எண்ணம் 



அக்னி நட்சத்திரம் 1988
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : வாலி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jan 30, 2021 2:44 pm

30.01.2021

பிரியதர்ஷன் சார் பிறந்த நாள் [1957]
டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். 

தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களை டைரக்ட்டியிருக்கார். ஹிந்தி படங்களை டைரக்ட்டிட்டு இருந்தவர் மலையாள படங்களுக்கு வந்துட்டார்.  ஹிந்தி, மலையாள படங்களை நிறைய டைரக்ட்டினார். விளம்பர படங்கள் நிறைய எடுத்திருக்கார். 

பத்மஸ்ரீ விருது, மாநில விருதுகள் போன்ற விருதுகள் வாங்கியிருக்கார். 


கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே 



கோபுர வாசலிலே 1991 - திரைக்கதை & டைரக் ஷன் 
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : பிறைசூடன் 

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் 
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் 



கோபுர வாசலிலே 1991 - திரைக்கதை & டைரக் ஷன் 
ம்யூஸிக் : இளையராஜா 
வரிகள் : வாலி 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sat Jan 30, 2021 4:27 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Kalynai-1-1576845668
-
இயக்குனர் பிரியதர்ஷன் தனது மகள்
கல்யாணி பிரியதர்ஷனுடன்
--
கல்யாணி பிரியதர்ஷன்
-------------------------
தெலுங்கில் ஹலோ, சித்ராலஹரி, ரணரங்கம் ஆகிய
படங்களில் நடித்துள்ள அவர், மலையாளத்தில் மரைக்கார்
படத்தில் நடித்து வருகிறார்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 28 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum