5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.by ayyasamy ram Today at 10:07 pm
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm
» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm
» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm
» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm
» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm
» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm
» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm
» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm
» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm
» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
Admins Online
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 18 of 23 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- தளபதி
- பதிவுகள் : 1625
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
16.01.2021
நடிகர் விஜய் சேதுபதி பிறந்த நாள் [1978]
விஜய குருநாத சேதுபதி காளிமுத்து.
ரசிகர்கள் வச்ச பட்ட பேர் மக்கள் செல்வன். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், வசனகர்த்தா. கொஞ்ச தெலுங்கு, மலையாளம் ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
டைரக்டர் மகேந்திரன் சேதுபதியின் முகம் போட்டோவுக்கு நல்லா இருக்கும்னு சொல்லியிருக்கார். அதனால இவருக்கு நடிப்புல ஆச வந்துருச்சு. கூத்துப்பட்டறைல அக்கௌன்டட்டா வேல செஞ்சார். அங்க இருந்து சினிமாக்காரங்கள பக்கத்துல பார்க்கிற சான்ஸ் கெடச்சுதுனு அவரே சொன்னாராம். TV சீரியல்ல நடிச்சிருக்கார். டைரக்ட்டர் கார்த்திக் சுப்புராஜ் கூட குறும்படங்கள்ல நடிச்சிருக்கார்.
2006ல புதுப்பேட்டை படத்ல தனுஷின் friend ஆக அறிமுகமானார்.
இவர் ஹிந்தி படங்கள்ல நடிக்கப்போறதா தகவல்.
நார்வே குறும்பட தமிழ் திரைப்பட விழால சிறந்த நடிகருக்கான விருது வாங்கினார். தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 2012 ப்பா காமெடி
ஏவ்வீட்டில நா இருந்தேனே
எதிர் வீட்டில அவள் இருந்தாளே
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2013
ம்யூஸிக் : சித்தார்த் விபின்
வரிகள் : லலிதானந்த்

17.01.2021
LV பிரசாத் [1908 - 1994] அவர்கள் பிறந்த நாள்
அக்கினேனி லட்சுமி ரவிப்ரசாதராவ். நடிகர், தயாரிப்பாளர், டைரக்ட்டர், இந்திய சினிமாவின் முன்னோடி.
ப்ரசாத் குழுமத்தின் நிறுவனர். இதுல ப்ரசாத் ஆர்ட் பிக்ச்சர்ஸ், ப்ரசாத் ஸ்டூடியோஸ், ப்ரசாத் ஐமேக்ஸ், LV ப்ரசாத் கண் மருத்துவமனை இன்னும் பல எல்லாமே அடங்கும்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மொழி படங்கள தயாரிச்சிருக்கார், டைரக்ட் செஞ்சிருக்கார். சில படங்கள்ல நடிச்சிருக்கார்.
தலைவராக இருந்தது :
சர்வதேச சினிமா விழால இந்திய பனோரமா பிரிவின் அகில இந்திய தேர்வுக்குழுவின் தலைவர்.
சென்னை சிறுவர் திரைப்பட விழால சர்வதேச ஜூரிகளின் தலைவர்.
தென்னிந்திய சினிமா சம்மேளனத்தின் தலைவர்.
சினிமா தியேட்டர் உரிமையாளர்களின் தலைவர்.
இது தவிர சினிமா தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக இருந்தார்.
2006ல இவர் நினைவாக அஞ்சு ரூபா ஸ்டாம்ப் வந்துச்சு.
மூணு மொழிகள்ல ரிலீஸ் ஆன முதல் பேசும் படங்கள்ல [ஹிந்தி, தமிழ், தெலுங்கு] நடிச்ச பெருமை இவருக்கு இருக்கு.
தாதாசாகிப் பால்கே விருது, ஆந்ரால ரகுபதி வெங்கையா விருது, ஃபிலிம்ஃபேர் விருது, இன்னும் பல விருதுகள் வாங்கினார்.
நீலவண்ண கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா
மங்கையர் திலகம் 1955 - டைரக்ட்டர்
ம்யூஸிக் : S தட்சிணாமூர்த்தி
வரிகள் : மருதகாசி
அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
இருவர் உள்ளம் 1963 - டைரக்ட்டர்
ம்யூஸிக் : KV மகாதேவன்
வரிகள் : கண்ணதாசன்

18.01.2021
S. பாலசந்தர் அவர்கள் பிறந்த நாள் [1927 - 1990]
சுந்தரம் பாலசந்தர் என்ற வீணை S பாலசந்தர். நடிகர், வீணை கலைஞர், டைரக்ட்டர், ம்யூஸிக் டைரக்ட்டர், திரைக்கதாசிரியர். அவர் டைரக்ட்டின படங்களுக்கு அவரே ம்யூஸிக் போட்டுக்கிட்டார்.
இவரோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா யாரும் சொல்லி கொடுக்காமயே வீணை கத்துக்கிட்டதுதான். இது மட்டுமல்ல, பல இசை கருவிகள தானே கத்துகிட்டார். சினிமாலயும் பல புதுமைகள் செஞ்சார்.
7 வயசுல கஞ்சிரா அட்டகாசமா வாசிப்பாராம். பன்ரெண்டு வயசிலேயே தானே கத்துகிட்ட சித்தார் இசை கருவிய வச்சு தனி கச்சேரியே நடத்தினார். இதே மாதிரி பின்னால வீணை கச்சேரியும் நடத்தினார். அதனால வீணை பாலசந்தர் ஆனார். கர்னாடக ம்யூஸிக் மட்டுமில்லாம, வெஸ்ட்டன், ஹிந்துஸ்தானி இசைலயும் தேர்ந்தவர். ஆல் இண்டியா ரேடியோல கலைஞர்.
1934ல சீதா கல்யாணம் படத்ல குழந்தை நட்சத்திரமாக, கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக அறிமுகமானார். இந்த படத்தில இவரோட குடும்பமே நடிச்சுது. 1948ல இது நிஜமா படத்ல ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார்.
இவர் 1954ல டைரக்ட்டின அந்த நாள் படத்ல பாட்டே கிடையாது. இவர் கதை எழுதி டைரக்ட்டினார். 1964ல இவர் டைரக்ட்டின பொம்மை படத்தில பின்னணி பாடகர் ஜேசுதாஸ் அவர்களை அறிமுகப்படுத்தினார்.
மேஜிக் ம்யூஸிக் ஆஃப் இண்டியா, சவுண்ட் ஆஃப் வீணா, இம்மார்ட்டல் சவுண்ட் ஆஃப் வீணா இப்டி பல ரெகார்ட் வெளியிட்டார்.
பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாசிகாமணி விருது வாங்கினார்.
இவர் சினிமால செஞ்ச பல புதுமைகள்ல இதுவும் ஒண்ணு.
பொம்மை [1964] பட டைட்டில்.
நடிப்பு, டைரக்ட்டர், தயாரிப்பு, ம்யூஸிக், கதை. இந்த படத்ல இவ்ளத்தையும் செஞ்சிருக்கார்.
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம் ஆஹாஹா கல்யாணம்
பெண் 1954 - நடிப்பு
ம்யூஸிக் : R சுதர்சனம்
வரிகள் : உடுமலை நாராயணகவி
பாடியவர் : JP சந்திரபாபு

19.01.2021
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பிறந்த நாள் [1933 - 1988]
கர்நாடக இசை பாடகர், சினிமா பின்னணி பாடகர், நடிகர். இவரை வெண்கல குரலோன்னு சொல்வாங்க. இவர் மகன் சிவசிதம்பரம் இவர் மாதிரிதான்.
சினிமால பாட வர்றதுக்கு முன்னால நிறைய இசை போட்டிகள்ல ஜெய்ச்சிருக்கார். ஒளவையாருக்கு எப்டி KB சுந்தராம்பாள் அம்மையார் பொருத்தமோ, அகத்தியர்னா சீர்காழியார்தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடியிருக்கார்.
1953ல ஒளவையார் படத்ல ஆத்திச்சூடி பாடினார். ஆனா படத்ல அவர் பேர் வர்ல. சினிமால பாடிய முதல் பாட்டு பொன்வயல் [1953] படத்ல "சிரிப்புத்தான் வருகுதையா".
சங்கீத அகாடமி விருது, இசை பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் கௌரவ பட்டம் இன்னும் பல பல விருதுகள் வாங்கினார்.
ABCD படிக்கிறே EFGH எழுதுறே - திருச்சி லோகநாதன் கூட
நல்ல தங்கை 1955ம்
யூஸிக் : G ராமநாதன்
வரிகள் : மருதகாசி
இதே மாதிரி பாட்ட அச்சமில்லை அச்சமில்லை [1984] படத்ல சுசீலாம்மாதான் பாடியிருக்காங்க.
ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தணத்த
சேந்துச்சோ சேரலயோ செவத்த மச்சான் நெத்தியில
பிள்ளை கனியமுது 1958

21.01.2020
நடிகை இனியா பிறந்த நாள் [1991]
சொந்த பேர் சுருதி சாவந்த். தமிழ், கன்னடம், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாளத்துல முன்னணி நடிகை. நாலாப்பு படிச்சிட்டு இருக்கும்போதே மலையாள TV படங்கள்ல நடிச்சார். மலையாள TV நாடங்கள்ல நடிச்சிருக்கார். 2005ல மிஸ் திருவனந்தபுரம் அழகி போட்டீல ஜெய்ச்சார்.
2010ல பாடகசாலை தமிழ் படத்ல நடிச்சு சினிமாவுக்கு வந்தார். ஆக் ஷன் படங்கள்ல நடிக்கவும், ஒரு படத்திலயாவது IPS அதிகாரியா நடிக்கணும்னும் இவருக்கு ஆசைன்னு சொல்லியிருக்கார். குத்துப்பாட்டுக்கு ஊஹும்ன்னுட்டார்.
வாகை சூடவா [2011] படத்ல நடிச்சதுக்கு, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு சினிமா விருது வாங்கியிருக்கார்.
சரசர சாரகாத்து வீசும்போதும் Sirஅ பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
வாகை சூட வா 2011
ம்யூஸிக் : ஹிதேஷ்
வரிகள் : கார்த்திக் நேத்தா

21.01.2021
சுந்தர் C சார் பிறந்த நாள் [1968]
நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர்.
தலைநகரம் [2006] படத்தில ஹீரோவா அறிமுகமானார். மொதல்ல டைரக்ட்டர் மணிவண்ணன் சார்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்து, முதல் முதலா முறைமாமன் [1995] படத்த டைரக்ட்டினார். இவரோட படங்கள்ல ஹீரோயின் பேர் அநேகமா இந்துன்னு இருக்குமாம்.
நந்தினினு ஒரு சீரியல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள்ல மனைவி குஷ்பூ கூட சேந்து தயாரிச்சார்.
இவர் டைரக்ட்டின் காமெடியோ காமெடி படங்கள் 1996ல உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, 1999ல உனக்காக எல்லாம் உனக்காக. இவருக்கு பிடிச்ச ஹீரோயின் ரம்பா.
சூப்பரான காமெடிக்கு இந்த படம் நகரம் மறுபக்கம் 2010.
சரியான ஆம்ளயா இருந்தா ஏயேரியாக்கு வாடா அதுக்காக அசட்டு தைரியத்தோட ஏந்தெருவுக்கு வந்த்ராத. இதுவே ஏவ்வீட்டு பக்கம் வந்த்ராத
வேற வரசொல்றதுக்கு எடமேயில்லப்பா.
போனா வருவீரோ வந்தா இருப்பீரோ
சண்டாளா உன் நெனவால நா சருகா உறுகுறேனே
வீராப்பு 2007
ம்யூஸிக் : இம்மான்
வரிகள் : KS செல்வராஜ்

காமெடி நடிகர் சந்தானம் பிறந்த நாள் [1980]
விஜய் TVல நடந்த லொள்ளு சபா காமெடி ஷோ, வேற TV காமெடி ஷோலயும், காமெடி செஞ்சுட்டு இருந்தவர், சினிமால கலக்கிட்டிருக்கார். TV நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்திருக்கார்.
2004ல மன்மதன் படத்தில அறிமுகமானார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில ஹீரோவானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா [2013] படத்தை தயாரிச்சிருக்கார். பாரிஸ் ஜெயராஜ் ங்கிற படம் ரிலீஸ் ஆகிற நிலைல இருக்கு.
விஜய் விருது, ஆனந்த விகடன் சினிமா விருது, எடிஸன் விருது, SIIMA விருது வாங்கியிருக்கார்.
தென்றலுக்கு நீ சாரல்மழை வெயிலுக்கு நீ நீர்க்குவளை
அறை என் 305ல் கடவுள் 2008
ம்யூஸிக் : வித்யாசாகர்
வரிகள் : யுகபாரதி
நீ அங்கிட்டு பாத்தா அம்மாடியோ இங்கிட்டு பாத்தா ஆத்தாடியோ
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 2014
ம்யூஸிக் : சித்தார்த் விப்பின்
வரிகள் : லல்லிதானந்த்

22.01.2021
சித்ரா லட்சுமணன் அவர்கள் பிறந்த நாள் [1948]
நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். TV சீரியல் நடிகர். சினிமா பத்திரிகையாளர்.
டைரக்ட்டர் பாரதிராஜா கூட சினிமாவுக்கு வந்தார். பாரதிராஜாவின் எல்லா படங்கள்லயும் இணை தயாரிப்பாளராக இருந்தார். தன் சகோதரர் சித்ரா ராமு கூட சேந்து 'சித்ரா ராமு' ங்கிற பேர்ல 1983ல மண்வாசனை படத்த தயாரிக்க ஆரம்பிச்சார்.
இவர் நடிச்சு ரிலீஸ் ஆகவிருக்கும் படங்கள் ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3, நடிகர் சந்தானம் கூட நடிச்ச டிக்கிலோனா.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் போன்ற பொறுப்பான பதவிகள்ல இருந்திருக்கார். 80 ஆண்டு தமிழ் சினிமாங்கிற புத்தகத்தை வெளியிட்டார்.
நீ எத சொன்னாலும் ராகத்தோட,பாவத்தோட, தாளத்தோட
சொல்லணும்.
இது எந்த படத்திலேன்னு தெரியல. இவர் நடிச்ச ஒரு காமெடி
தாஜுமஹாலே நீ தாவி தாவி எந்தன் வாசல் வந்தது என்ன
பெரிய தம்பி 1997 - நடிப்பு, இணை தயாரிப்பு, திரைக்கதை, டைரக் ஷன்
ம்யூஸிக் : தேவா
வரிகள் : வைரமுத்து

23.01.2021
நடிகர் மகேந்திரன் பிறந்த நாள் [1991]
3 வயசு குழந்தையா இருக்கும்போதே நடிக்க வந்துட்டார். 100 படங்களுக்கு மேலா குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். தமிழ், தெலுங்கு மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 2013ல விழா படத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருது 2 தடவ, நந்தி விருது 2 தடவ வாங்கியிருக்கார். TV டான்ஸ் ப்ரோக்ராம்ல பங்கெடுத்திருக்கார்.
கும்பகோணம் கோபாலு [1998] படத்ல 7 வயசு பையனா மகேந்திரன்
சிறந்த குழந்தை நட்சத்திர தமிழ்நாடு மாநில விருது வாங்கிய படம்.
கனவிலோர் உருவமே அது எனக்கு பிடிக்குமே
விந்தை 2015
ம்யூஸிக் : V வில்லியம்ஸ்

24.01.2021
நடிகை ரியா சென் பிறந்த நாள் [1981]
மாடலும்கூட. நெஜ பேர் ரியா தேவ் வர்மா. தாய் மூன் மூன் சென், சகோதரி ரீமா சென் நடிகைகள்தான்.
ரியா சென் 1991ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். ஆரம்பத்தில மாடலாகத்தான் இருந்தார். அந்த சமயத்ல ம்யூஸிக் வீடியோ, TV விளம்பரங்கள், Fashion ஷோ, பத்திரிக்கை அட்டைகள் இதுல வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, இங்க்லிஷ் படங்கள்ல நடிச்சிருக்கார்.
சினிமால, விளம்பரங்கள்ல இவர் நடிக்கும்போது, இவரோட ட்ரெஸ்ஸை இவரே டிஸைன் பண்ணுவாராம். இவருக்கு கதக் நடனம், குத்துசண்டை, Belley டான்ஸ் லாம் தெரியும்.
பாரதிராஜா அவர்களின் 2000ல ரிலீஸ் ஆன தாஜ்மஹால் படத்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார்.
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
தாஜ்மஹால் 1999 [முதல் படம்]
ம்யூஸிக் : AR ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
ஜூலை பதினாறு வந்தால் வயது பதினேழுதான்
கன்னம் என் கன்னம் கண்டால் வயது பதினாலுதான்
Goodluck 1999
ம்யூஸிக் : மனோஜ் பட்நாகர்

ம்யூஸிக் டைரக்ட்டர் இமான் பிறந்த நாள் [1983]
பாடகரும்கூட. இம்மானுவேல் வசந்த் தினகரன்.
2001ல தமிழன் படம் இவர் ம்யூஸிக் போட்ட முதல் படம். பல TV சீரியல்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.
ஆரம்பத்ல இசையமைப்பாளர் ஆதித்யன்கிட்ட keyboard வாசிச்சிட்டு இருந்தார். இமானோட திறமை அந்த சமயத்ல TV சீரியல்களை தயாரிச்சிட்டு இருந்த நடிகை குட்டி பத்மினி கவனிச்சார். கிருஷ்ணதாசிங்கிற TV சீரியல்ல சான்ஸ் கொடுத்தார். இதை தொடர்ந்து பல TV சீரியல்களுக்கு ம்யூஸிக் போட்டார்.
இப்போ DI ப்ரொடக் ஷன் னு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கார். சின்ன பட்ஜெட் படங்களை எடுக்க போறதா சொல்லியிருக்கார். இதுவரை 125 புது பாடகர்களை அறிமுகப்படுத்தியிருப்பதா அவரே சொல்லியிருக்கார்.
தமிழ்நாடு மாநில சினிமா விருது, எடிஸன் விருது, விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், மிர்ச்சி விருதுகள், விகடன் விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
2019ல கனடா டோரோன்ட்டோ பல்கலை கழகம் உலகிலேயே முதல் முறையாக தமிழ் மரபு தினத்தை கொண்டாடியது. இந்த விழால இமான் VIP. இங்க கவிஞர் யுகபாரதி எழுதி, இவர் ம்யூஸிக் போட்ட டோரோன்ட்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை வாழ்த்துப்பாடலை ரிலீஸ் செஞ்சார். பாடியது சூப்பர் சிங்கர் புகழ் திவாகர்.
இமானுடைய இசையையும், தமிழ் சேவையையும் பாராட்டி இவருக்கு விருது கொடுத்தாங்க. கனடா தமிழ் இருக்கை இவருக்கு நல்லிணக்க தூதராக நியமிச்சுது.
இது என்ன? யாருக்காச்சும் தெரியுமா?
உள்ளத்தை கிள்ளாதே கிள்ளிவிட்டு செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பா
தமிழன் 2002 - முதல் படம்
வரிகள் : வைரமுத்து
இந்த பாட்டுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, Favourite இசையமைப்பாளர், பிடிச்ச பாட்டுக்கான Zee தமிழ் விருது இமானுக்கு கெடச்சுது.
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா
விஸ்வாசம் 2019
வரிகள் : தாமரை

25.01.2021
பின்னணி பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி மேடம் பிறந்த நாள் [1958]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட ஏகப்பட்ட மொழிகள்ல பாடியிருக்கார். ஒம்போது வயசிலேயே ஹிந்தி ம்யூஸிக் டைரக்ட்டரும், பாடகருமான ஹேமந்த்குமார் மியூஸிக்ல லதா மங்கேஷ்கர் கூட பெங்காலி பாட்டு பாட ஆரம்பிச்சார். ஹேமந்த்குமாரின் மகளால, மேடை கச்சேரிகள்ல பாட்ற சான்ஸ் கவிதாவுக்கு கெடச்சுது.
கல்யாணத்துக்கப்புறம் சினிமால செலெக்ட் செஞ்சு பாடினார். ஆல்பங்களில் பாட ஆரம்பிச்சார். பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். TV இசை நிகச்சிகள்ல கலந்திருக்கார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது, பாலிவுட் விருது, யேசுதாஸ் விருது, ஸ்ட்டார் ஸ்க்ரீன் விருதுகள்Zee ஸினி விருதுகள் வாங்கினார்.
தாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட
காதலர் தினம் 1999
ம்யூஸிக் : AR ரஹ்மான்
வரிகள் : வாலி
அச்சச்சோ புன்னகை ஆள் தின்னும் புன்னகை
கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொண்டேன்
ஷாஜகான் 2001
ம்யூஸிக் : மணி ஷர்மா

25.01.2020
நடிகை ஊர்வசி மேடம் பிறந்த நாள் [1967]
நெஜ பேரு கவிதா ரஞ்சனி. நடிகை கல்பனா, கலாரஞ்சனியின் தங்கச்சி. 8 வயசிலேயே மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். புத்தகங்கள் வாசிக்கிறது இவருக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்னு அவரே சொல்லியிருக்கார். சென்னை, கேரளால இயற்கை விவசாயம் செய்றார்.
டப்பிங் குரலும் கொடுத்திருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ் TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டிருக்கார். 1983ல முந்தானை முடிச்சு படத்துல தமிழ் பட அறிமுகம்.
தேசிய சினிமா விருது, கேரளா, தமிழ்நாடு சினிமா விருதுகள் வாங்கியிருக்கார்.
நா புடிக்கும் மாப்பிள்ளதான் நாடறிஞ்ச மன்மதன்தான்
முந்தானை முடிச்சு 1983
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்
பர்த்டே பார்ட்டி வச்சா எப்பவும் ஜாலிதான்
பார்ட்டியில் பாட்டு வந்தா ஆஹா ஜாலிதான்
மாயாபஜார் 1995

டைரக்ட்டர் TP கஜேந்திரன் அவர்கள் பிறந்த நாள் [1955]
நடிகரும் கூட. பாலசந்தர் அவர்கள் தில்லுமுல்லு படத்தில உதவி டைரக்ட்டரா சேர்ந்தார். டைரக்ட்டர் விசு அவர்களிடம் உதவி டைரக்ட்டராக இருந்தார்.
1988ல தான் டைரக்ட்டின முதல் படம் வீடு மனைவி மக்கள் படத்ல விசுவை நடிக்க வச்சார். ரொம்ப காலமாவே விசு கூடவே இருந்தார்.
சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செங்கல தூக்குற தங்கம்
அடி நாந்தாண்டி ஒன்னோட சிங்கம் ஆம்பள சிங்கம்
வீடு மனைவி மக்கள் 1988 [டைரக்ட்டின முதல் படம்]
ம்யூஸிக் : சங்கர் கணேஷ்
வரிகள் : இதயசந்திரன்
ஒம்மனசுல பாட்டுதான் இருக்குது
ஏமனசத கேட்டுத்தான் தவிக்குது
பாண்டி நாட்டு தங்கம் 1989
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்

Page 18 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|