புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 22 of 100 •
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
22.12.2020
நல்ல ஒரு சமாளிfication அய்யா சார்.
பேபி
- "’படம்’ தான் முக்கியம்!!":
நல்ல ஒரு சமாளிfication அய்யா சார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
22.12.2020
நடிகை ஜெயமாலினி பிறந்த நாள்
உண்மையான பேர் அலமேலு மங்கா.
அந்த காலத்து கவர்ச்சி நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட படங்கள்ல நடிச்சார்.
அந்த காலத்து இன்னொரு கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி இவரோட சகோதரி.
பழம்பெரும் நடிகை TR ராஜகுமாரி ஜெயமாலினியின் அத்தை மகள்.
குத்தாட்ட பாட்டு மூலமா சினிமால ப்ரபலமானவர்.

-
ஜெயமாலினி -(பிறப்பு-22.12.1958)
நடிகர் திலகத்தின் டாக்டர் சிவா படத்தில் இவர்
அறிமுகமானார். இவர் 500-க்கும் மேற்பட்ட தமிழ்,
தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட
திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது மூத்த சகோதரி பழம்பெரும் நடிகை ஜோதி லெட்சுமி.
தேவரின் அன்புக்கு நான் அடிமை,ஆட்டுக்கார அலமேலு,
அன்னை ஓர் ஆலயம், தாய் மீது சத்தியம் மற்றும் நாடகமே
உலகம், குரு, டாக்டர் சிவா,கராத்தே கமலா குறிப்பிடத்தக்க
படங்கள்.
இவர் காவல் ஆய்வாளர் ஒருவரைத் திருமணம் செய்து
கொண்ட பின் திரைப்படங்களில் நடிப்பதில்லை.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும்.
இதில் மகன் விபத்து ஒன்றில் மரணமடைந்துவிட்டார்.
இவர் தமது மகள்களைத் திரைப்படங்களில் நடிக்க
அனுமதிக்கவில்லை. தற்போது கணவர் குழந்தைகளுடன்
சென்னையில் வசித்து வருகிறார்.
சினிமா வாழ்க்கை பற்றி மலரும் நினைவுகளை பகிர்ந்தார்
.அவர் கூறியதாவது:-
கவர்ச்சியாக நடித்தாலும் கதாநாயகிகளுக்கு உள்ள
முக்கியத்துவம் எனக்கும் இருந்தது.
அப்போது கதாநாயகனாக இருந்தாலும் வில்லனாக
இருந்தாலும் நடிகைகளை தொடமாட்டார்கள்.
பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைப்பது இல்லை.
நடிகைகளை கவுரவமாக மரியாதையாக நடத்தினார்கள்.
கவர்ச்சியாக ஆடியதால் வெளியில் யாரும் என்னை குறைவாக
மதிப்பிடவில்லை. இப்போது நிலைமைகள் மாறி இருக்கிறது.
அன்றைக்கு நாங்கள் கவர்ச்சி நடனம் ஆட அணிந்த உடைகளை
இப்போது வெளியில் பெண்கள் சாதாரணமாக அணிந்து செல்வதை
பார்க்க முடிகிறது.”
-
நன்றி- இணையம்
-
ஆண்ட்ரியா ஜெரெமையா
-
பிறந்த தேதி: 21 டிசம்பர், 1985
-
பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும்
நடிகையும் ஆவார்.
இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார்.
பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய
திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின
-
பாலியல் வன்கொடுமைகளை, கண்டித்துள்ளார்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் ஒழிய
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியப்போவது இல்லை.
பெண் மீதான தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அவள் மீது
எந்த தவறு சொல்ல முடியாது.
இந்திய தாய்மார்கள் தங்கள் மகன்களை ஒழுங்குப்
படுத்துங்கள். பெண்களை மதிப்பதற்கு அவர்களுக்கு கற்றுக்
கொடுங்கள் உங்கள் மகனை சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும்
என்று கூறுங்கள். அதுவே பாதுகாப்பு என்றும் அறிவுறுத்துங்கள்”
என்று கூறியுள்ளார்.
-
-----------------
நன்றி-இணையம்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
25.12.2020
நடிகர் ப்ரபு பிறந்த நாள்
முழு பேர் மகாபிரபு. இவரை இளைய திலகம்னு சொல்வாங்க. ப்ரபு தயாரிப்பாளரும்கூட.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன். எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். மகன் விக்ரம், அண்ணன் ராம்குமாரும் நடிகர்கள்தான். சித்தப்பா VC கணேசன் சினிமா சம்பந்தப்பட்டவங்கதான். ஆக குடும்பமே நடிப்புலகத்துல இருக்காங்க.
ப்ரபு சித்தப்பாட்டதான் சினிமா தயாரிப்புல உள்ள டெக்கினிக்கெல்லாம் கத்துக்கிட்டார். ஆரம்பத்துல நடிகர் திலகத்துக்கு ப்ரபு சினிமால நடிக்கிறது பிடிக்கல.
VC கணேசன் சொல்லித்தான் நடிகர் திலகம் "உம்" சொன்னார்.
ப்ரபு தமிழ், தெலுங்கும் மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்;. ஆனா தமிழ்லதான் நிறைய நடிச்சார். சங்கிலி படத்ல முதல் முதலா தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சார், அதுவும் அப்பா கூட.
ப்ரபுவுக்கு பேர் வாங்கி கொடுத்த சில படங்கள், சின்னத்தம்பி, குருசிஷ்யன், வசூல்ராஜா MBBS, அக்னி நட்சத்திரம், அஞ்சலி, அரங்கேற்ற வேளை போன்ற படங்கள்.
சினிமா எக்ஸ்பிரஸ் விருது, தமிழ்நாடு மாநில விருது வாங்கியிருக்கார்.
குரு சிஷ்யன்
ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
சாதனை 1986
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்

நடிகை நக்மா பிறந்த நாள்
நடிகை ஜோதிகாவின் அக்கா.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்கள்லயும், வேறு சில மொழிகள்லயும் நடிச்சிருக்கார். தமிழ்ல காதலன் படத்ல அறிமுகமானார்.
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
லவ் பேர்ட்ஸ் 1996
ம்யூஸிக் : AR ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து

உண்மையிலேயே நடிகை நக்மா ஜோதிகா உடன் பிறந்தவர்
கிடையாது. ரோசினி அவர்கள் தான் நடிகை ஜோதிகாவுடன்
ஒன்றாக பிறந்தவர்.
நடிகை நக்மா அவர்கள் சந்தர் சாதனாவின் முதல் மனைவியின்
மகள் ஆவார்.
இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர்கள் தான் ரோஷினியும்,
ஜோதிகாவும்.
இருப்பினும் ஜோதிகா மற்றும் நக்மாவும் உடன் பிறந்த
சகோதரிகளாக தான் எப்போதும் இருந்து வருகிறார்கள்.
ஜோதிகா குடும்பத்தில் நடந்த அணைத்து நிகழ்வுகளிலும்
நடிகை நக்மா நடந்த தான் வருகிறார்
-
-தகவல் - இணையம்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
30.12.2020
நடிகை கௌசல்யா பிறந்த நாள்
கவிதா சிவசங்கர், நந்தினி இவருக்கு ரெண்டு பேர். ஹோம்லி ஹீரோயின்கள்ல இவரும் ஒருத்தர்.
சின்ன வயசிலிருந்தே விளம்பரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார்.
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். அறிமுகமான தமிழ் படம் காலமெல்லாம் காதல் வாழ்க 1997.
இப்போ அம்மா, குணசித்திர ரோல்ல நடிச்சிட்டு இருக்கார். TV சீரியல்ல நடிச்சிருக்கார். காதலிக்க நேரமில்லை படத்ல இப்போ நடிச்சிட்டு இருக்கார்.
நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே
வானத்தைப்போல 2000
ம்யூஸிக் : SA ராஜ்குமார்
வரிகள் : பா விஜய்

சொல்லு சொல்லு சொல்லி தரும் பாடத்த சொல்லு
சொன்னத சொல்லு
சொல்லாமலே 1998
ம்யூஸிக் : பாபி
பேபி
நடிகை கௌசல்யா பிறந்த நாள்
சொல்லு சொல்லு சொல்லி தரும் பாடத்த சொல்லு
சொன்னத சொல்லு
சொல்லாமலே 1998
ம்யூஸிக் : பாபி
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
நடிகை கௌசல்யா விகடன் பேட்டியில் சொன்னது:-
(ஆகஸ்டு 2019)
``கஞ்சா உடம்புக்கு கெடுதல்னு பரவலா சொல்லப்படுது.
ஆனா அது உண்மை இல்லை. கஞ்சா எடுத்துக்கிட்டா
கேன்சர் வராது.
கஞ்சா பயன்படுத்துறதை சட்டபூர்வமா அனுமதிக்கணும்னு
குரல் கொடுக்கப்போறேன். இந்தக் கருத்துகளையெல்லாம்
வலியுறுத்தும் விதமா ஓர் ஆன்மிகப்படத்தை நானே
தயாரிக்கப்போறேன்.
தமிழ், தெலுங்கு மொழிகள்ல பைலிங்குவலா உருவாகப்
போற இந்தப் படம், கஞ்சாவோட நன்மைகள்
என்னென்னங்கிறதைப் பத்தி பேசும். எப்படி ஆக்ஷன்,
காமெடி, ரொமான்ஸ்னு ஒரு ஜானர் இருக்கோ அப்படி
ஆன்மிகம் அப்படிங்கிற ஜானர்ல இந்தப் படத்தை
உருவாக்கப்போறோம்.
முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே
இந்தப் படம் இருக்கும். இதுல ஹூமா குரேஷி அல்லது
லெட்சுமிராயை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள்
போய்க்கிட்டிருக்கு.
நானும் இதுல ஒரு முக்கியமான ரோல் பண்றேன்.
கூடிய சீக்கிரமே முறையான அறிவிப்புகள் வெளிவரும்.’’
--------------
- Sponsored content
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 100