ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 07, 2020 5:20 pm

07.12.2020

LR ஈஸ்வரி பிறந்த நாள்

லூர்து மேரி ராஜேஸ்வரி

MS ராஜேஸ்வரின்னு ஒரு பாடகி இருந்ததால, இவர் பேர LR ஈஸ்வரி னு மாத்திட்டாங்க. இவர் ம்யூஸிக் எதுவும் கத்துக்கல. பாடின அனுபவம் எதுவும் கிடையாது. இவங்க அம்மா சினிமால கோரஸ் பாடகி. அதனால் ஈஸம்மாவும் அம்மாகூட போயி கோரஸ் பாட ஆரம்பிச்சார்.

முதல் முதலா கோரஸ் பாட ஆரம்பிச்ச பாட்டு மனோகரா படத்ல "இன்ப நாளிதே இதயம் பாடுதே ஈருயிர் ஒன்றாய் அன்பு கலந்தே".

அப்புறமா பாருங்க, மியூஸிக்ல எப்டி தூள் கிளப்பினார்.
அசத்தல் பாடகி ஈஸம்மா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இன்னும் வேற இந்திய மொழிகள்லயும் பாடியிருக்கார்.

பாடிய முதல் பாட்டு நல்ல இடத்து சம்பந்தம் [1958] படத்ல "இவரேதான் அவரு அவரேதான் இவரு"
ப்ரபலமடஞ்சது பாசமலர் படத்ல "வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ" பாட்ல.

1991க்கு அப்புறம் நீண்ட இடைவெளி. அதுக்கப்புறமா 2011ல ஒஸ்தி படத்ல ரீ எண்ட்ரீ கொடுத்தார்.

வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ



பாசமலர் 1961
ம்யூஸிக் : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Mon Dec 07, 2020 6:41 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Vikatan%2F2020-11%2F877d19f3-4718-4f60-8571-7f820112acf5%2FScreenshot_2020_11_06_at_9_49_45_AM.png?rect=9%2C0%2C843%2C474&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பின்னணிப் பாடகி
எல்.ஆர்.ஈஸ்வரி, மூக்குத்தி அம்மன் படத்தில்
பக்திப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடல் யூடியூபில் வெளியாகி டிரெண்டிங்கில்
உள்ளது.

`ஈஸ்வரி அம்மா மீண்டும் பாடியிருப்பதைக் காண்பதில்
ஆச்சர்யமான மகிழ்ச்சி’ என இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by T.N.Balasubramanian Mon Dec 07, 2020 7:06 pm

[quote]`ஈஸ்வரி அம்மா மீண்டும் பாடியிருப்பதைக் காண்பதில்
ஆச்சர்யமான மகிழ்ச்சி’ என இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ayyasamy ram

அரிய குரல் +ஞானம்==பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Romantic-bunch-of-mixed-roses_1


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Dec 08, 2020 11:21 am

08.12.2020

டைரக்ட்டர் மனோபாலா பிறந்த நாள் 

தயாரிப்பாளரும், கதாசிரியரும், நடிகரும்கூட. சினிமா மட்டுமில்ல, TV சீரியல்களையும், TV குறும்படங்களையும்  டைரக்ட்டியிருக்கார். 

1979ல புதிய வார்ப்புகள் படத்ல டைரக்ட்டர் பாரதிராஜா அவர்களுக்கு உதவி டைரக்ட்டராக இருந்தார். கமல்ஹாசன்தான் மனோபாலாவை பாரதிராஜாட்ட அறிமுகப்படுத்தி வச்சார். 

மனோபாலா முதல்ல டைரக்ட் செஞ்ச படம் ஆகாய கங்கை [1982].
தயாரிச்ச முதல் படம் சதுரங்க வேட்டை [2014].
The Lion King [2019] இங்க்லீஷ் படத்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். 


இவர் டைரக்ட்டின ஊர்காவலன் படத்ல ஒரு காமெடி ஸீன் 



இவர் டைரக்ட்டின படம் சிறைப்றவை 1987
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி 


ம்யூஸிக் : இளையராஜா 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Dec 08, 2020 11:27 am

08.12.2020

டைரக்ட்டர் பா ரஞ்ஜித் பிறந்த நாள் 

முதல் படம் அட்டகத்தி [2012]. டைரக்ட்டர் வெங்கட் பிரபுகிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். 
 
ஜெயா TV விருது, ஆனந்த விகடன் சினிமா விருது, எடிஸன் விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 


வாடி ஏந்தங்க செல
நீ இல்லாட்டி நா ஒண்ணுமில்ல 
ஏஞ்சோடி நீ நிக்கயில
வேறென்ன வேணும் வாழ்க்கயில 



கபாலி 2015
ம்யூஸிக் : சந்தோஷ் நாராயணன்  


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Dec 08, 2020 2:44 pm

08.12.2020

கங்கை அமரன் சார் பிறந்த நாள் 

இசையமைப்பாளர், டைரக்ட்டர், பாடலாசிரியர், திரைக்கதை எழுதுபவர், நடிகர், பாடகர். 
முதல்ல பாட்டு எழுத ஆரம்பிச்சார், அப்புறமா ம்யூஸிக் போட்டார்,  பாடவும் செஞ்சார். அப்புறமா படங்கள டைரக்ட்ட ஆரம்பிச்சார். 

ஒரு சில படங்கள்ல நேரடியா வந்திருக்கார்.  
ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டர் இளையராஜாவின் தம்பி. நடிகர்கள் வெங்கட்ப்ரபு, பிரேம்ஜியின் அப்பா. 


புதிய வார்ப்புகள் படத்ல இவர் பாக்யராஜ் சாருக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார். ஆனா இது நிறைய பேருக்கு தெரியாது, எனக்கும்தான். 


திமிரு 2006 படத்ல இவர் பாடிய பாட்டு 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Dec 10, 2020 2:05 pm

10.12.2020

நடிகர் மிர்ச்சி சிவா பிறந்த நாள் 

சென்னைக்கு வந்த புதுசுல சின்ன சின்ன நாடகங்கள்ல நடிச்சு, நடிப்பை பற்றி தெரிஞ்சுக்கிட்டார். ஒரு நாடகத்தை பாத்த மிர்ச்சி FMல  இருந்து வந்தவங்க, அவரை கூட்டிட்டு போயி, ரேடியோ ஜாக்கி வேல குடுத்துட்டாங்க. இங்க வேல செஞ்சுக்கிட்டே சினிமால சான்ஸ்  தேடிட்டு இருந்தார். 

2001ல 12B படத்தில ஒரு சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார்.   

இவர் ப்ரபலமானது சென்னை 600 028, சரோஜா படங்கள்ல. 
ரெண்டு படங்கள்ல ரெண்டு பாட்டு எழுதியிருக்கார்.
ஒரு படத்ல ஒரு பாட்டு பாடியிருக்கார்.
ஒரு படத்துக்கு வசனம் எழுதியிருக்கார். 

இவர் ஹீரோவா நடிக்கிற சென்னை 600 028 ரெண்டாம் பாகம் ரெடியாயிட்டு இருக்கு.
இவர் நடிச்ச சுமோ படம் ரிலீசுக்கு ரெடியாயிருக்கு.
சூப்பர் ஹிட் படம் பாட்ஷா பட டைரக்ட்டர், சிவாவை வச்சு ஒரு படம் எடுக்க போறதா தகவல் இருக்கு. 


தமிழ் படம் [2010] படத்ல இவர் ஆடும் டான்ஸ். டான்ஸ் ஆடிட்டே வாழைப்பழத்த உரிச்சு சாப்ட்றார்னு பாருங்க.


இவர் பாட்டு எழுதி பாடிய பாட்டு. படம் சொன்னா புரியாது 2013 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Dec 10, 2020 2:11 pm

10.12.2020

நடிகை ரதி அக்னிஹோத்ரி பிறந்த நாள்

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.

முதல் தமிழ் படம் புதிய வார்ப்புகள் [1979]. 1985ல ஹிந்தில நடிக்க ஆரம்பிச்சார். 1987க்கு அப்புறம் நடிக்கல.

ஒரு லா............................ங்  gap. 2001ல ஹிந்தி படத்தில நடிக்க  நடிச்சார். 
TV சீரியல்ல நடிச்சிருக்கார். 


ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள்
 
நிறம் மாறாத பூக்கள் 1979


காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ 

அன்புக்கு நான் அடிமை 1980


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Dec 10, 2020 2:18 pm

10.12.2020

நடிகை சுஜாதா அம்மாவின் பிறந்த நாள் [1952 - 2011]

இலங்கையில் பிறந்தவர். 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். முதல்ல மலையாள நாடகத்தில நடிச்சு, மலையாள  படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 

தமிழ்ல முதல் படம் அவள் ஒரு தொடர்கதை [1972]. இவரோட எல்லா கேரக்டர்களும் ஹோம்லியா இருக்கும். 

கலைமாமணி விருது, சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருது, தமிழ்நாடு மாநில விருது,  வாங்கினார். 

நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள் ரெண்டு படங்கள்லயும் ஹீரோயின் ஜெயப்ரதாவுக்கு டப்பிங் பேசினார். 


காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் 
கண்ணகி வாழ்ந்திருந்தாள்
 
வாழ்ந்து காட்டுகிறேன் 1975

47 நாட்கள் படத்ல ஜெயப்ரதாவுக்கு பேசினார்.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Dec 10, 2020 2:32 pm

10.12.2020

நடிகர் ஜெயராம் சார் பிறந்த நாள் 

மலையாள படங்கள்ல நிறைய நடிச்சிருக்கார். சில மலையாள படங்கள்ல பின்னணி பாடியிருக்கார். 

தமிழ்ல 1992ல கோகுலம் படத்தில  அறிமுகமானார். 
1980கள்ல இவர் கலாபவன் நிறுவனத்தில மிமிக்ரி கலைஞராக இருந்தவர்.

பத்மஸ்ரீ விருது, கேரளா மாநில சினிமா விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 


வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
 
பிரியங்கா 1994


இவர் ரஜினி சார், கமல் சார் மாதிரி மிமிக்ரி ஸ்டேஜ்ல பண்றார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 19 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum