ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Nov 29, 2020 1:54 pm

29.11.2020

உதயநிதி ஸ்டாலின் கட்சி சம்பந்தப்பட்டது எதுவும் எழுதவேண்டாமேன்னு நா எழுதல.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 1:17 pm

30.11.2020

நடிகை யுவராணி பிறந்த நாள் 

சினிமா, TV சீரியல் நடிகை. தமிழ்,  தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். 

இவர் நடிச்ச முதல் தமிழ் படம் என்னவோ தம்பி ஊருக்கு புதுசு. ஆனா மொதல்ல ரிலீஸ் ஆனது அழகன் [1991].
 
நடிகை ராதிகாவின் சித்தி சீரியலில் வில்லி கேரக்ட்டர்ல நடிச்சு ப்ரபலமானார். 


சின்ன சின்ன  சேதி சொல்லி வந்ததொரு ஜாதிமல்லி 
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் 



செந்தூரபாண்டி 1993


கம்பன் எங்கு போனான் 
ஷெர்லி என்ன ஆனான் நம்மை பாராமல் 



ஜாதிமல்லி  1993


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 1:31 pm

30.11.2020

வாணி ஜெயராம் அவர்கள் பிறந்த நாள் 

சொந்த பேர் கலைவாணி.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இன்னும் பல இந்திய  மொழிகள்ல பாடியிருக்கார்.

இவரை 'தென்னிந்திய மீரா'  னு சொல்வாங்க. 

பேங்க்ல வேல பாத்துட்டு இருந்த வாணி அம்மா, கல்யாணத்துக்கப்புறம் மும்பைக்கு  டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு அங்க செட்டில் ஆயிட்டார். மனைவிக்கு ம்யூஸிக் மேல இருந்த ஆர்வத்தை பார்த்த அவரோட கணவர், ஹிந்துஸ்தானி ம்யூஸிக்கை கத்துக்க வச்சார். அதுக்கப்புறமா  ஒரு வழியா ஹிந்தி சினிமாக்காரர்களுக்கு, இவரோட இசை திறமை தெரிய வந்துச்சு.

இப்டித்தான் முதல் முதலா சினிமால பாட ஆரம்பிச்சது 1971ல Guddiங்கிற ஹிந்தி படத்ல.

முதல் தமிழ் படம் வீட்டுக்கு வந்த மருமகள் [1973]. 

வெளிநாடுகள்ல இசை நிகழ்ச்சிகள்ல கலந்திருக்கார். எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவும், வாணி அம்மாவும் ரொம்ப நாளாக நல்ல நண்பிகள். 

இவர்  கர்நாடக இசை, கஜல், பாப், பஜனை, நாட்டுப்புற பாட்டுனு பலதரப்பட்ட பாட்டுக்களை  பாடி அசத்தியிருக்கார். அதிகம் பாடியது சங்கர் கணேஷ் மியூஸிக்ல. 

இந்திய தேசிய விருதுகள, அந்ததந்த மொழிகளுக்கான மாநில விருதுகள் வாங்கியிருக்கார். PB ஸ்ரீனிவாஸ் அவர்களின் நினைவாக PBS புரஸ்க்கார் விருது, Pride of Indian Music விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் பலப்பல விருதுகளும் வாங்கியிருக்கார். 


நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா
நேத்து வச்ச மீன்கொழம்பு என்னை இழுக்குதய்யா



முள்ளும் மலரும் 1978


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Nov 30, 2020 1:43 pm

30.11.2020

புன்னகை அரசி KR விஜயா அம்மா பிறந்த நாள் 

சொந்த பேர் தெய்வநாயகி. 

ஆரம்பத்தில நாடக குழுல சேந்து நாடகங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். விளம்பர படங்கள்லயும் நடிச்சார். சினிமால நடிக்க ஆரம்பிச்ச பிறகு, MR ராதா அவர்கள்தான் விஜயான்னு பேர் வச்சார். விஜயா அம்மா அவ்ங்க அம்மா பேர் கல்யாணி, அப்பா பேர் ராமச்சந்திரன் பேர்ல முதல் எழுத்தை சேர்த்து, KR விஜயான்னு வச்சுக்கிட்டார்.

1963ல கற்பகம் படத்ல அறிமுகமானார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரே ஒரு ஹிந்தி படத்ல நடிச்சிருக்கார். இப்போ, தமிழ், மலையாள TV சீரியல்கள்லயும், விளம்பரங்களிலும் நடிச்சிட்டு இருக்கார்.  

தமிழ்நாடு மாநில விருது, கேரள மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது, இன்னும் வேற சில விருதுகளும் வாங்கியிருக்கார். 


தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது



ஊட்டி வரை உறவு 1967


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Dec 02, 2020 11:56 am

02.12.2020

நடிகர் நெப்போலியன் பிறந்த நாள் 

சொந்த பேர் குமரேசன் துரைசாமி 

வில்லனா நடிக்க ஆரம்பிச்சு, ஹீரோவானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள்ல நடிச்சிருக்கார்.
 
புது நெல்லு புது நாத்து  [1991] தமிழ்ல இவரோட முதல் படம். ஹீரோவான முதல் படம் சீவலப்பேரி பாண்டியன் [1994]. 
கலைமாமணி விருது வாங்கியிருக்கார். 

டெவில்ஸ் நைட், க்ரிஸ்மஸ் கூப்பன் னு ரெண்டு ஹாலிவுட் படங்கள்ல நடிச்சிருக்கார். 


கெழக்கு செவக்கயிலே கீர அறுக்கயிலே
அந்த கரும்பு கடிக்கயிலே நா பழச நெனக்கயிலே  
பல் அருவா பட்டுருச்சே



சீவலப்பேரி பாண்டியன் 1994
ம்யூஸிக் : ஆதித்யன் 


இவர் மூணு ஹாலிவுட் படங்கள்ல நடிச்சிருக்கார்.

இன்னும் ஹாலிவுட் படங்கள்ல நடிப்பேன்னு சொல்லியிருக்கார்.

Devil’s Night: Dawn Of The Nain Rouge

Christmas Coupan

Trap City


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Wed Dec 02, 2020 12:37 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 561891
-
மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமுள்ளதா
என்ற கேள்விக்கு நெப்போலியன் கூறியதாவது:

"2011-ல் அமெரிக்காவில் வீடு வாங்கி குடியேறும்போது,
இனிமேல் அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நிற்கமாட்டேன்
என்று சொல்லிவிட்டேன்.

என்னுடைய மகனின் உடல்நிலையைக் கருதி, மருத்துவம்
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்காதான்
சிறந்த இடம் என்று முடிவு செய்து இங்கு குடியேறிவிட்டேன்.

நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னபோது,
உடனிருந்த அமைச்சர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள்.
"அப்படித்தான் சொல்லுவ, உனக்கு மீண்டும் சீட் கிடைக்கும்
நீதான் அமைச்சர்" என்றெல்லாம் சொன்னார்கள்.
நான் நிற்கமாட்டேன் பாருங்கள் என்றேன்.

இப்போது அரசியலை விட்டு ஒதுங்கி வருடங்கள் ஓடிவிட்டன.
அரசியல் ஆசை என்பது சுத்தமாக இல்லை. எம்எல்ஏ, எம்.பி.,
அமைச்சர் என 50 வயதிற்குள் அனைத்தையும் சாதித்து
விட்டேன்.

இனிமேல் வரும் சந்ததியினர் பார்த்துக் கொள்ளட்டும்.
வாழ்க்கை முழுவதும் நானே அந்தப் பதவியில் இருக்க
வேண்டும் என்ற ஆசை கிடையாது.
இனிமேலும் அரசியல் பக்கம் வரக்கூடாது என்பதில் முடிவாக
இருக்கிறேன்".
-
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Dec 02, 2020 2:26 pm

02.12.2020

நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாள் [1960 - 1996]

சொந்த பேர் விஜயலட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 

இவர் மேக்கப் போடற  பெண்ணாக சினிமால நொழஞ்சார்.  நடிகர் வினுசக்கரவர்த்தி விஜயலட்சுமியை 1979ல வண்டிச்சக்கரம் படத்ல அறிமுகப்படுத்தினார். சாராயம் வித்த அந்த பொண்ணு பேரு சிலுக்கு ஸ்மிதா. வினுசக்கரவர்த்தியின் மனைவி சிலுக்குக்கு இங்கிலிஷ் சொல்லி கொடுத்தார். சிலுக்கு ஒருத்தர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டார்.  

வண்டிச்சக்கரத்தில நடிச்ச கதாபாத்திரத்தின் தாக்கம், வேற  படங்கள்லயும் இதே மாதிரி ரோல்தான் கெடச்சுது. அப்புறமாத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்ல நடிச்ச கேரக்ட்டர் மூலமா, கவர்ச்சி மட்டுமில்ல, எல்லாவித கேரக்ட்டர்லயும் நடிக்க முடியும்னு  நிரூபிச்சார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Dec 02, 2020 3:40 pm

02.12.2020

B நாகிரெட்டி அவர்களின் பிறந்த நாள் [ 1912 - 2004 ]

பொம்மிரெட்டி நாகிரெட்டி.
சினிமா தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர், சமூக சேவகர். இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள்ல ஒருத்தர்.

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செஞ்சு வாழ்க்கையை தொடங்கினார். அப்புறமா தென்கிழக்கு ஆசியாலியே பிரம்மாண்டமான விஜயா வாஹினி ஸ்டூடியோவ உருவாக்கினார். கதாசிரியர் சக்கரபாணி கூட சேந்து விஜயா ப்ரொடக் ஷன்ஸ்னு சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். நாகிரெட்டி அவர்களின் மகள் பேர் விஜயா.

ஹிந்தி படங்களையும் தயாரிச்சார். வரவர வெளிப்புற காட்சிகள் நிறைய எடுக்க ஆரம்பிச்சதால, ஸ்டூடியோக்கள்ல வேல கொறஞ்சுபோச்சு. அதனால அவரோட ஸ்டூடியோ இருந்த இடத்தில விஜயா மருத்துவமனை, விஜயா சேஷ மஹால் கல்யாண மண்டபம் கட்டிட்டார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராகவும், இந்திய திரைப்பட கழக தலைவராகவும் இருந்தவர். 2 பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்ட்டர் பட்டம் கொடுத்தன. கலைமாமணி விருது, தாதா சாகிப் பாலக்கே விருது, ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருது வாங்கியிருக்கார்.

விஜயா மருத்துவமனை, கல்வி அறக்கட்டளை சார்புல ஒவ்வொரு வருஷமும், பல துறைகள்ல சிறந்தவங்களுக்கு நாகிரெட்டி விருது கொடுக்கப்படுது.

சிறுவர்கள் விரும்பி படிச்ச அம்புலிமாமா வார இதழ், நாகிரெட்டி & சக்கரபாணியால் 1947ல ஆரம்பிக்கப்பட்டுச்சு. 14 மொழிகள்ல இந்த இதழ் வந்துச்சு.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Dec 04, 2020 1:47 pm

04.12.2020

பாடகர் கண்டசாலா அவர்கள் பிறந்த நாள் [1922 - 1974]

முழு பேர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, துளு மொழிகள்ல பாடியிருக்கார். சில படங்களுக்கு ம்யூஸிக்  போட்டிருக்கார். 

ஆரம்பத்ல ஆல் இண்டியா ரேடியோல பாடினார். HMV கம்பெனிக்காக சில பாட்டு பாடினார்.

ம்யூஸிக் டைரக்ட்டர் CR சுப்பாராமன்கூட பழக்கம் ஏற்பட்டு சினிமால பாட ஆரம்பிச்சார். 

1944ல சீதா ராம ஜனனம் படத்ல ஒரு சின்ன ரோல்ல நடிச்சு, கோரஸும் பாடினார்.

இவர் பிரபலமடஞ்சது பாதாள பைரவி [1951] பட பாட்டுக்கள்ல. 

பத்மஸ்ரீ விருது வாங்கினார். சிறந்த பாடகருக்கான விருது நிறைய வாங்கியிருந்தார்.

2003ல இவரோட ஸ்டாம்ப் வெளிவந்துச்சு. SPB அவர்கள் கண்டசாலா அவர்களின் வெண்கலசிலை ஒன்றை  ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதி ஆடிட்டோரியத்தில நிறுவியிருக்கார். 


அமைதியில்லாதென் மனமே என் மனமே
அனுதினம் கண் முன் கனவே போல
மனதே ப்ரேமை மந்திரத்தாலே



பாதாள பைரவி 1951
ம்யூஸிக் : கண்டசாலா
வரிகள் : தஞ்சை ராமையாதாஸ்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Fri Dec 04, 2020 4:50 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Ghantasala%202
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Ghantasala4
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Ghantasala3
-
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல்
ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.

தென்னிந்தியத் திரையுலகில் திரைப்பட
இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக்
காரணமாகவும் இருந்தார்.
அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.

கண்டசாலா மறைந்த பின்னர் பல ஆண்டுகள்
கழித்து, கண்டசாலாவின் நினைவைப் போற்றும்
வகையில்
2003ஆம் ஆண்டில் தபால்தலை வெளியிடப்பட்டது..
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 17 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum