ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 16 of 100 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 58 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Nov 26, 2020 4:36 pm

26.11.2020

டைரக்ட்டர் A ஜெகந்நாதன் பிறந்த நாள்  [1935 - 2012]

தினத்தந்தி ஆபீஸ்ல உதவி ஆசிரியரா வேல செஞ்சுட்டு இருந்தார். அப்புறமா சினிமால நொழஞ்சு அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார்.

டைரக்ட்டரா ஆன முதல் படம் மணிப்பயல் [1973]. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களை டைரக்ட்டியிருக்கார். TV சீரியல்களை டைரக்ட்டியிருக்கார். இவர் டைரக்ட்டின 7 TV சீரியல்கள்ல தூர்தர்ஷன்ல வந்த தமிழ் தாத்தா சீரியல்  சிறந்ததுனு பாராட்டை பெற்றது. 

தமிழ்நாடு திரைப்பட விருதுகள் கொடுக்கும் குழுல உறுப்பினராக இருந்தார். 


இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் இதயக்கனி 
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி



இதயக்கனி 1975


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Nov 26, 2020 8:55 pm

A ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த சில படங்களின் பட்டியல்:-

1-இதயம் பார்க்கிறது [1974]

2-நல்ல பெண்மணி [1976]

3-அதிருஷ்டம் அழைக்கிறது [1976]

4-நந்தா என் நிலா [1977]

5-இவள் ஒரு சீதை [1978]

6-ஜெயா நீ ஜெயிச்சுட்டே [1979]

7-முகத்தில் முகம் பார்க்கலாம் [1979]

8-முதல் இரவு [1979]

9-ஆயிரம் வாசல் இதயம் [1980]

10-பெண்மனம் பேசுகிறது [1981]

8.10.2012-தினத்தந்தி நாளிதழிலிருந்து விவரங்கள்
சேகரிக்கப்பட்டது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84661
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Nov 27, 2020 1:35 am

27.11.2020

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் 

கலைஞர் கருணாநிதி அவர்களின் பேரன். மு.க. ஸ்டாலின் அவர்களின் மகன். 

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்த்தர். ரெட் ஜயண்ட் மூவீஸ்னு சினிமா தயாரிப்பு நிறுவனம் சொந்தமா வச்சிருக்கார். 

தயாரிச்ச முதல் படம் குருவி [2008].
கதாநாயகனான முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி [2012]. விநியோகஸ்தராக முதல் படம் விண்ணை தாண்டி வருவாயா. 


அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் 



ஒரு கல் ஒரு கண்ணாடி 2012


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Nov 29, 2020 12:56 pm

29.11.2020

நடிகை ரம்யா [திவ்யாபாண்டே] பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். கன்னட படங்கள்ல நிறைய நடிச்சார்.

தமிழ்ல முதல் படம் குத்து [2004].

2 ஃபிலிம்ஃபேர் விருது, ,உதயா விருது, கர்நாடக மாநில சினிமா விருது, இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.


என்னை தீண்டிவிட்டாய் என்னை தூண்டிவிட்டாய்
என்னை நானே தொலைத்துவிட்டேன்



குத்து 2004


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Nov 29, 2020 1:05 pm

29.11.2020

மணிகண்டன் பிறந்த நாள்

2003ல முதல் முதலா பாய்ஸ் படத்ல நடிச்சதால இவரை பாய்ஸ் மணிகண்டன்னு சொல்வாங்க. இந்த படத்ல நடிச்ச ஆறு ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தரா நடிச்சிருப்பார்.

இவர் நல்ல டான்ஸர். கலா டான்ஸ் மாஸ்ட்டர் டான்ஸ் ட்ரூப்ல இருந்து டான்ஸ் கத்துக்கிட்டார்.

பாய்ஸ் படத்துக்கப்புறம் இவருக்கு படங்கள் சரியா வரல.
காதல் படத்துக்கு மொதல்ல மணிகண்டன்தான் செலெக்ட் செய்யப்பட்டார். ஏதோ காரணங்களால, பாய்ஸ் படத்ல இவர் கூட பாய்ஸ் படத்ல நடிச்ச பரத்துக்கு அந்த சான்ஸ் போயிருச்சு. மொத்தத்தில் மணிகண்டன் 8 படங்கள்ல நடிச்சிருக்கார்.


பாக்யஷாலி பாக்யஷாலி
கிடச்சாச்சு கிடச்சாச்சு தரையில் தங்கம் கிடச்சாச்சு



காதல் fm 2005


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Nov 29, 2020 1:19 pm

29.11.2020

கலைவாணர் NS கிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள் [1908 - 1957]

நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன்

சதிலீலாவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொந்தவர் இவர். 'சிரிப்புமேதை', 'வள்ளல்', ' கலைவாணர் ' என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர்.

காமெடி நடிகையும், பாடகியுமான TA மதுரம் இவரோட மனைவி. 1936ல வசந்த சேனா படத்தில ரெண்டு பேரும் சேந்து நடிச்சு, அப்புறமா கல்யாணமும் செஞ்சுக்கிட்டாங்க. மகள் ரம்யா பின்னணி பாடகி.

சிறுவனா இருக்கும்போது நாடக கொட்டாயில சோடா வித்தார். இப்டித்தான் அவர் நாடகத்துறைல நொழஞ்சார். அப்றம் என்ன, சொந்தமாவே நாடக கம்பெனியை வச்சு நடத்தினார்.

நகைச்சுவையிலேயே சமூக சீர்திருத்த கருத்துக்களை சொல்லி, ரசிகர்களை சிரிக்க வச்சு, சிந்திக்கவும் வச்சவர்.


சிந்திக்க தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு



ராஜா ராணி 1956


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sun Nov 29, 2020 1:20 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Fhftpcm0-jpg
-
இவரது பெயர்
ரம்யா ஸ்பந்தனா என்றே வலைதளங்களில்
சொல்லப்படுகிறது!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84661
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sun Nov 29, 2020 1:24 pm

உதயநிதி ஸ்டாலின்
----------------------------------
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Udhayanidhi_Stalin_at_60th_South_Filmfare_Awards_2013

04.07.2019 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத்
தேர்தெடுக்கப்பட்டார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84661
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Nov 29, 2020 1:28 pm

29.11.2020

SV சகஸ்ரநாமம் அவர்கள் பிறந்த நாள் [1913 - 1988]

நாடக கலைஞர், நடிகர், தமிழ் நாடக கலைக்காக உழைத்தவர். அதுக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகடமி விருது வாங்கினார்.

இவர் வீட்ல சொல்லாம கொள்ளாம ஓடிப்போய், பல நடிகை, நடிகர்களை போல பாய்ஸ் நாடக கம்பெனில சேந்துட்டார். அவருடைய அப்பா எழுதியதை போலவே ஒரு சம்மத கடிதத்தையும், அப்பா கையெழுத்தையும் போட்டு, TKS நாடக கம்பெனில சேர்ந்தார். அங்கதான் நடிப்பு, பல தொழில் நுட்பங்கள் கத்துக்கிட்டார்.

முதல் முதலா 1935ல மேனகா படத்ல நடிச்சார். சினிமால நடிக்க ஆரம்பிச்சாலும், நாடகங்கள்ல நடிச்சிட்டும், நாடகங்களை நடத்திட்டும் இருந்தார்.

எல்லை பாதுகாப்பு நிதிக்காக நன்கொடை நாடகங்கங்களை நடத்தினார். இது மட்டுமில்லாம, சினிமா, நாடகத்தில கெடச்ச சன்மானங்களில் பல தங்கம் வெள்ளி பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகளை கர்ம வீரர் காமராஜ் அவர்கள்ட்ட கொடுத்துட்டார்.
சங்கீத கலாசிகாமணி விருது வாங்கியிருக்கார்.


பறந்ததே உண்மை பறந்ததே
சத்தியத்தை மறைத்து வெற்றியும் கண்டவர் யாரடா



கண் திறந்தது 1959


ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்



உரிமை குரல் 1974


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Nov 29, 2020 1:50 pm

29.11.2020

பாத்துட்டேன் அய்யா சார். ஸ்பந்தனா சரிதான். ஆனா ரம்யா [ திவ்யா ஸ்பந்தனா ]னு இருக்கு. வழக்கம்போல நாங்கதான் எடிட் செய்யவோ, டெலீட் செய்யவோ முடியாதே. நீங்களே திருத்திருங்க.

பேபி


Last edited by heezulia on Sun Nov 29, 2020 2:16 pm; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 16 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 100 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 58 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum