உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022by mohamed nizamudeen Today at 9:12 am
» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am
» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am
» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am
» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am
» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
+2
SK
heezulia
6 posters
Page 2 of 67 •
1, 2, 3 ... 34 ... 67 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1330674heezulia wrote:09.09.2020
அனுப்பிய பதிவில் தப்பு கண்டுபிடிச்சா, திருத்த முடியல, ரெண்டு போஸ்ட் வந்தா ஒண்ணை டெலீட் செய்ய முடியல. தலைப்பை மாத்த முடியல. எந்த மாற்றமுமே செய்ய முடியிறதில்ல.
பேபி
வணக்கம்
உங்கள் பதிவுகளை திருத்தி எனக்கு அல்லது வேறு யாரும் அட்மினுக்கு தனிமடல் அனுப்புங்கள் திருத்தி விடுகிறோம்
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
09.09.2020
குறைகளை சரி செஞ்சா சந்தோஷம்தான். வலைப்பூன்னா என்ன? அதுல எப்படி பதிவேற்றுறது?
பேபியோட ரோஜாச்செடி மாட்டுவண்டி
மேற்கோள் செய்த பதிவு: 1330675ayyasamy ram wrote: இந்த குறைபாடு அட்மின் விரைவில் சரி செய்வார்... அது வரை உங்கள் வலைப்பூவில் படம் பதிவேற்றி அதனை செலக்ட் செய்து insert image ல் பதிவேற்றலாம்...
குறைகளை சரி செஞ்சா சந்தோஷம்தான். வலைப்பூன்னா என்ன? அதுல எப்படி பதிவேற்றுறது?
பேபியோட ரோஜாச்செடி மாட்டுவண்டி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
09.09.2020
இதுக்கு நான் அனுப்பின பதில் பதிவை காணோமே. யாராச்சும் எங்கயாவது பாத்தீங்கன்னா கூட்டிட்டு வாங்க. மாட்டுவண்டில வேணாம். பைக்ல.
பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1330675ayyasamy ram wrote: போட்டோ போட முடியல. இந்த குறைபாடு அட்மின் விரைவில் சரி செய்வார்... அது வரை உங்கள் வலைப்பூவில் படம் பதிவேற்றி அதனை செலக்ட் செய்து insert image ல் பதிவேற்றலாம்...
இதுக்கு நான் அனுப்பின பதில் பதிவை காணோமே. யாராச்சும் எங்கயாவது பாத்தீங்கன்னா கூட்டிட்டு வாங்க. மாட்டுவண்டில வேணாம். பைக்ல.
பேபி
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
10.09.2020
ஜெயம் ரவி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவரோட சொந்த பேர் ரவி மோகன்.
அம்மா வரலட்சுமி படத்தயாரிப்பாளர்.
அப்பா மோகன் படத் தொகுப்பாளர்.
அண்ணன் ராஜா டைரக்ட்டர்.
இவங்க கூட்டணில உருவான படம் ஜெயம் 2003.
ரவியின் முதல் படம். அதனால இவர் பேர் ஜெயம் ரவி.
இவர் ஜெயம் படத்ல நடிக்கிறதுக்கு முன்னால 2001ல கமல் நடிச்ச ஆளவந்தான் படத்துல உதவி டைரக்ட்டரா இருந்திருக்கார். 1993 தெலுங்கு படத்ல குழந்தை நட்சத்திரமாக சின்ன ரோல்ல நடிச்சு சினிமால காலடி எடுத்து வச்சார்.
யதார்த்தமான ஒரு காதல் கதைல நடிக்க ஆர்மபிச்சு, அப்பறமா காமடி படங்கள்னு நடிச்சு, அதிரடி நாயகனாவும் நடிக்க தெரியும், முடியும்னு 2009ல ஹாலிவுட் தரமான பேராண்மை படத்ல நடிச்சு ப்ரூவ் செஞ்சார்.
1] முதல் விருது 2004ல அப்பா டைரக் ஷன்ல M குமரன் S/o மகாலட்சுமி படத்ல நடிச்சு தமிழ்நாடு திரைப்பட விருது வாங்கினார்.
2] அதுக்கப்புறமா 2009 பேராண்மை படத்துக்கு எடிஸன் விருது
3] 2015 ரோமியோ ஜூலியட் படத்துக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது [SIIMA],
4] 2015 தனி ஒருவன் படத்துக்கு 1. சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது [The International Indian Film Academy Award [IIFA]], 2. எடிஸன் விருது, 3. ஃபிலிம்ஃபேர் விருது, 4. சைமா விருது வாங்கினார். ஆக தனி ஒருவன் படத்துக்கு மட்டுமே 4 விருது வாங்கியிருக்கார்.
5] 2015 பூலோகம் படத்துக்கு விகடன் விருது,
6] 2018 அடங்க மறு படத்துக்கு சைமா விருது.
2015ல மட்டுமே 6 விருதுகள் வாங்கியிருக்கார். Gரேட்ல
சில விருதுகளுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டார். இதுவும் நல்ல விஷயந்தானே.
பூமி, ஜனகனமன, பொன்னியின் செல்வன் படங்கள் இவர் நடிப்பில் தயாராயிட்டு இருந்துச்சு. என்ன ஆச்சூனு தெரீல. .

ரமேஷ் அரவிந்த்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுபவர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
1987 ல மனதில் உறுதி வேண்டும் படம் முதல் தமிழ் படம்.
1990 கேளடி கண்மணி படம் இவருக்கு திருப்புமுனை.
பாலசந்தரின் டூயட் 1994 படத்ல இசையமைப்பாளராக நடிச்சு நல்ல பேர் வாங்கினார்.
1995ல சதிலீலாவதி படத்த பத்தி சொல்லவே வேணாம், அவ்ளோ காமெடி படம். கமல் கூட சேந்து நல்ல காமெடி பண்ணியிருப்பார்.
நிறைய கன்னட படங்கள்லதான் நடிச்சிருக்கார். கன்னட சினிமால, சிறந்த நடிகர், சிறந்த கதை, சிறந்த டைரக்ட்டர்கான விருதுகள் வாங்கியிருக்கார்.

சின்மயி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமா பின்னணி பாடகி, டப்பிங் கலைஞர், TV நிகழ்ச்சி தொகுப்பாளினி.
2002ல கன்னத்தில் முத்தமிட்டால் படத்ல AR ரஹ்மான் மியூஸிக்ல "ஒரு தெய்வம் தந்த பூவே" பாட்டுதான் இவரோட முதல் பாட்டு.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகள்ல பாடியிருக்கார். அதிகமா AR ரஹ்மான் மியூஸிக்லதான் பாடியிருக்கார். யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்லயும்.
2006ல இருந்து தமிழ் ப்ரபல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்க ஆரம்பிச்சார்.
முதல் முதலா 2006ல சில்லுனு ஒரு காதல் படத்ல நடிகை பூமிகாவுக்கு டப்பிங் குடுக்க ஆரம்பிச்சார்.

PS வீரப்பா [1911 - 1998]
இன்னிக்கி பிறந்த நாள்
நடிகர் & தயாரிப்பாளர்.
சிறந்த தமிழ் திரைப்பட நடிகர்.
அநேகமா வில்லனாவே நடிச்சவர். வில்லன்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்து இவராலதான் கெடச்சுதுனு சொல்லலாம்.
இவருடைய ரசிகர்களை கவர்ந்தது, இவரோட ஸ்பெஷாலிட்டி என்னான்னு எல்லாருக்குமே தெரியுமே.
உடல்மொழி, வித்தியாசமான குரல், அழுத்தம் திருத்தமாக தமிழ் பேசும் விதம், எல்லாத்துக்கும் மேலா ஹா ஹா ஹா ஹா ஹா, இந்த வில்லத்தனமான அதிரடி சிரிப்பு.
அப்போது 1939ல எல்லிஸ் டங்கன் எடுத்துட்டு இருந்த மணிமேகலை படம். இதுல முக்கியமான ரோல்ல நடிச்சிட்டு இருந்த சுந்தராம்பாள் வீரப்பா அவர்களுக்காக ரெக்கமெண்ட் செஞ்சாங்க. டங்கன் உம்னுட்டார். அதுக்கப்புறம் தொடர்ந்து சினிமா ச்சான்ஸ் வர ஆரம்பிச்சுது.
முதல் முதலா இவரோட அந்த ஹா ஹா ஹா ஹா ஹா அதிரடி சிரிப்பு முத்திரை பதிச்சது 1957ல் சக்கரவர்த்தித் திருமகள் படத்ல. அதுக்கப்புறம், இந்த சிரிப்பு அவருடைய தனித்த பாணியாயிருச்சு.
1946ல ஸ்ரீமுருகன் படம். இதுல MGRஉம், வீரப்பாவும் நடிச்சு, ரெண்டு பேரும் நல்ல fரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. இப்டி KB சுந்தராம்பாள் அறிமுகப்படுத்த, MGR ச்சான்ஸ் மேலே ச்சான்ஸ் வாங்கி குடுக்க, வீரப்பாவின் திரை வாழ்க்கை தலை நிமிர்ந்து நின்னுச்சு.
1970கப்புறம் நடிக்கிறதை கொறச்சுக்கிட்டார். படங்களை தயாரிக்க ஆரம்பிச்சார். PSV பிக்ச்சர்ஸ் மூலமா சில வெற்றி படங்களை தயாரிச்சார்.
சிவாஜி, MGR ல ஆரம்பிச்சு, கமலஹாசன், விஜயகாந்த் வரையிலான நடிகர்கள் கூட நடிச்சிருக்கார்.

அனைவருக்கும்

SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
11.09.2020
மனோஜ் பாரதிராஜா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகர் மனோஜ் ப்ரபல டைரக்ட்டர் பாரதிராஜாவின் மகன். மனோஜ் தன் அப்பா டைரக் ஷன்ல 1999 தாஜ்மஹால் படத்ல முதல் முதலா ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார்.
இவர் நடிச்ச சில படங்களுக்கு நல்ல வரவேற்பு கெடச்சுது. 2016ல வாய்மை படம் சரியா ஓடாததால் நடிக்கிறதை விட்டுட்டார்.
1995 பம்பாய் டைரக்ட்டர் மணிரத்னம், 2008 பொம்மலாட்டம் டைரக்ட்டர் பாரதிராஜா, 2010 எந்திரன் டைரக்ட்டர் சங்கர் இவங்ககிட்ட உதவியாளராக இருந்திருக்கார்.
இப்போ என்னான்னா, இயக்குனராக அவதாரம் எடுத்திருக்காராம். ஆர்யாவை நடிக்க சொல்லியிருக்கார். பூர்ணா ஹீரோயினுக்காக buக் ஆய்ட்டாராம். யுவன் சங்கர் ராஜா ம்யூஸிக்காம். டைரக் ஷன்ல முதல் படம்ங்கறதால ரொம்ப ஜாக்கிரதையா ஒவ்வொரு வேலையையும் செஞ்சுட்டு இருக்காராம் மனோஜ்.
இது தவிர ரெடி டு ஷூட் னு புது படத்ல வில்லனா நடிக்க இருக்கிறாராம். பாரதிராஜா டைரக்ட் செஞ்ச சிகப்பு ரோஜாக்கள் 1978, இப்போது ரெண்டாம் பாகம் உருவாக இருக்கு. மனோஜ்தான் டைரக் ஷன். ஹீரோயின், ஹீரோ இன்னும் செலெக்ட் ஆகல.

ஷ்ரேயா சரண்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகை & மாடல்.
2001ல தெலுங்கு படத்தில நடிக்க ஆரம்பிச்சார்.
2003ல தமிழ் படத்ல நடிக்க வந்தார்.
இது தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா தெலுங்குல நடிச்சார்.
ரெண்டு மூணு இங்க்லிஷ் படத்ல கூட நடிச்சிருக்கார்.
அப்புறமா குத்து பாட்டுக்கு, ஐட்டம் பாட்டுக்கு மட்டும் ஆடிட்டு போனார். விளம்பரங்கள்ல நடிச்சார். ஹிந்தி ம்யூஸிக் வீடியோல நடிச்சார்.
2008ல ரஜினிகாந்த் கூட சிவாஜிங்கிற படத்ல நடிச்சு சிறந்த தமிழ் நடிகைக்கான முதல் விருது வாங்கினார். அதுக்கப்புறமாவும் சில படங்களுக்கு சிறந்த நடிகைக்கான விருது வாங்கியிருக்கார்.

12.09.2020
அமலா அக்கினேனி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நடிகை, பரதநாட்டிய கலைஞர், விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்.
தெலுங்கு ப்ரபல நடிகர் நாகார்ஜுனாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழிகள்ல நடிச்சிருக்கார். சில TV நிகழ்ச்சிகள்ல நடுவராவும், சில TV தொடர்களில் நடித்தும் இருக்கார்.
1986ல மைதிலி என்னை காதலி படம் மூலமா தமிழ் சினிமால நடிக்க ஆரம்பிச்சார். எல்லா முன்னணி நடிகர்கள் கூடவும் நடிச்சு ப்ரபலமானார்.

கௌதம் கார்த்திக்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ப்ரபல நடிகர் கார்த்திக் மகன்.
2013ல ரிலீஸ் ஆன காதல் படத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார்.
சிப்பாய், ரங்கூன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் இப்டி மூணு படத்தில நடிச்சுட்டு இருக்கார்.

வடிவேலு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
திரைப்பட நடிகர் & பின்னணி பாடகர்.
1991ல என் ராசாவின் மனசிலே பட தயாரிப்பாளர் ராஜ்கிரண் காமெடி நடிகரா அறிமுகபடுத்தினார். இந்த படத்ல முதல் முதலா ஒரு பாட்டு பாடினார்.
"போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு". முதல் படத்லியே ஒரு நல்ல காமெடி நடிகனாவும், பாடகராவும் முத்திரை பதிச்சிட்டார்.
இவரோட அசாத்தியமான காமெடி எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. மதுரகாரர் வேறயா. வைகைபுயல்னு பட்டபேர் வச்சுட்டாங்க.
எத்தனையோ விதவிதமான காமெடி கேரக்டர்ல நடிச்சிருக்கார். தனக்குனு தனி பாணி வச்சுட்டு, எல்லாரையும் மனம் விட்டு சிரிக்க வச்சுட்டிருக்கார்.
2006ல இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்ல முதல் முதலா ரெட்டை வேஷத்ல நடிச்சார்.
சிறந்த காமெடி நடிகருக்கான விருது தமிழக அரசு அஞ்சு தடவ இவருக்கு கொடுத்திருக்கு.
இது தவிர ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருதும் வாங்கியிருக்கார்.
நடிகர் திலகத்துக்கப்புறம் அசலான நடிகர் வடிவேலுன்னு டைரக்ட்டர் வெற்றிமாறன் சொல்லியிருக்காராம்.

போட்டோ போடாம அனுப்புறது நல்லாவே இல்ல. Facebookல போட்டோவோடு போட்றது பாக்க எவ்ளோ நல்லா இருக்கு. அதனால இங்க வேண்டாம்னு நினச்சுட்டேன். பிறந்த நாள் யாருக்குனு தெரியாதவங்களுக்கு தெரியணும்ல.
க்ரிஷ்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ் பின்னணி பாடகர்.
சினிமாலதான் இவர் பேர் க்ரிஷ். உண்மையான பேர் விஜய் பாலகிருஷ்ணன்.
நடிகை சங்கீதாவின் கணவர்.
2006ல வேட்டையாடு விளையாடு படத்ல ஹரிஹரன், நகுல் கூட "வெள்ளி நிலவே வெள்ளி நிலவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்" பாட்டு பாடி முதல் முதலா சினிமால காலடி எடுத்து வச்சார்.
சன் TVல சின்ன பிள்ளைங்க பங்கு பெறும் சன் சிங்கர் நிகழ்ச்சீல நடுவராக கலந்துக்கிட்டு இருக்கார்.
பாடிட்டே இருக்கிற இவருக்கு சினிமால நடிக்கணும்னு ஆச வந்திருச்சு போல. படம் பேர் 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் 2015'. ஹீரோவா நடிச்சார்.
நடிகை ஸ்ரீப்ரியா எழுதி நடிகர் நாசருடன் சேர்ந்து யசோதானு ஒரு குறும்படம்தயாரிச்சு, நடிச்சிருக்காங்க. இந்த படத்துக்கு க்ரிஷ் ம்யூஸிக் போட்டிருக்கார்.

-
கிரிஷ் மற்றும் சங்கீதா இருவருக்கும் கடந்த 2009 ஆம்
ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று
ஆண்டுகள் கழித்து இந்த திருமணமாகி ஷிவியா என்ற
பெண் குழந்தையும் பிறந்தார்.
நீண்ட வருடத்திற்குப் பின்னர் நடிகர் க்ரிஷ் தனது மகளின்
புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நன்றி- தமிழ்ஸ்பார்க்
Page 2 of 67 •
1, 2, 3 ... 34 ... 67 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|