புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
432 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
29 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 20, 2020 11:37 am

20.11.2020

ஷாலினி பிறந்த நாள் 

பேபி ஷாலினின்னா  தெரியாதவங்க இல்ல. குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்கள்ல நடிச்சிருக்கார். 

நடிகர் அஜீத்குமாரின் மனைவி.

நிறைய மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மூணு வயசிலேயே மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சார். 

குழந்தையாக தமிழ்ல முதல் படம் ஆனந்த கும்மி.  ஹீரோயினா நடிச்ச முதல் தமிழ் படம் காதலுக்கு மரியாதை

கேரள மாநில திரைப்பட விருது, தமிழக திரைப்பட சிறப்பு விருது வாங்கியிருக்கார். 

பந்தம் படத்ல நடிகர் திலகத்துடன் குட்டி பாப்பாவாக ஷாலினி 

சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை 
ஹெலோ சுஷீலா ஆன்ட்டி ஹெலோ ஜானகி ஆன்ட்டி  குயில்  பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள் 

சொந்த குரல்ல பாட ஆசப்பட்டு பாடியிருக்கார் ஷாலினி. 
அமர்க்களம் 1999

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 20, 2020 11:48 am

20.11.2020

தேனிசை தென்றல் தேவா சார் பிறந்த நாள்

முதல்ல ம்யூஸிக் போட்ட படம் மனசுக்கேத்த மகாராசா [1989]. 

இவர் ம்யூஸிக் டைரக்ட்டர், பாடகரும்கூட. கானா பாட்டுக்களை எழுதி இவரே பாடியிருக்கார்.  தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பொறுப்பில் இருக்கார். 

இவரோட மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் ம்யூஸிக் டைரக்ட்டர்தான்.   

அடிதடி படத்ல இவரே நேரடியா வந்து பாடியிருக்கார். 

தகடுன்னா தமிழ்நாட்டுக்கு தெரியும் 
தலைவர் தங்க குணம் ஊருக்கெல்லாம் புரியும் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 20, 2020 12:04 pm

20.11.2020

பழம்பெரும் நடிகர் MK ராதா அவர்கள் பிறந்த நாள் [1910 - 1985]

மெட்றாஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் 

நாடகங்கள்ல நடிச்சு சினிமாவுக்கு வந்த அந்த காலத்து ஓஹோ சூப்பர் ஸ்டார். ஜெமினி நிறுவனத்தின் நிரந்தர நடிகர்.

இவரோட முதல் படம் சதி லீலாவதி 1936. இந்த படத்தில புரட்சி நடிகருக்கு ஒரு சின்ன ரோல். 

முதல் முதலா ரெண்டு ரோல்ல நடிச்ச படம் அபூர்வ சகோதரர்கள் [1949]. MGR அவர்கள் நாடகங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போது அவரோடு சேர்ந்து நடிச்சவர். 

கலைமாமணி பட்டம் வாங்கியிருக்கார்.

2004ல இவர் நினைவாக  அவரோட போட்டோவ போட்டு   போஸ்ட்டல் கவர் வெளியிடப்பட்டுச்சு. இவரது நினைவாக  சென்னை தேனாம்பேட்டைல ஒரு பகுதிக்கு MK ராதா நகர்னு பேர் வைக்கப்பட்டிருக்கு. 

சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

சம்சாரம் 1951

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 20, 2020 12:23 pm

20.11.2020

நடிகை சாய் தன்சிகா பிறந்த நாள்

தமிழ் மலையாள படங்கள்ல நடிச்சிட்டிருக்கார். தமிழ்ல முதல் படம் திருடி 2006. இவருக்கு பேர் வாங்கி கொடுத்த படம் பேராண்மை 2009. 

எடிஸன் விருது, விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, ஆனந்த விகடன் சினிமா விருது வாங்கியிருக்கார். 

கண்ணுக்குள்ள வச்சிருக்கேன் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் 
மூச்சு காத்தில் நா கலக்க வாறேனே 

காலக்கூத்து 2018

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2020 2:15 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 15 TM_1109_CJ_doc7d3ybwnsoar196p1pond_08173218_kunalan_modified

சாய் தன்ஷிகா. ‘கபாலி’ படத்தில் நடித்த பிறகு பலவிதமான
தற்காப்புக் கலைகளைக் கற்று வருகிறார்.
அவற்றுள் சிலம்பமும் ஒன்று.

இந்நிலையில் கொட்டும் மழையில் பொது இடத்தில் இவர்
சிலம்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொளித் தொகுப்பு ஒன்று
வெளியாகி உள்ளது. அதில் சுமார் ஒன்றைரை நிமிடங்களுக்கு
இடைவிடாமல் கம்பு சுழற்றுகிறார் தன்ஷிகா.

அவரது வேகம் மற்றும் சிலம்பாட்ட நுணுக்கங்கள் பலரையும்
வியக்க வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அவருக்குப்
பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
----

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 20, 2020 3:40 pm

20.11.2020

தன்ஷிகா 2018, 2019ல அவர் பிறந்தநாளை சிலம்பாட்டம் ஆடி கொண்டாடியது. அந்த சமயத்ல அப்லோட் ஆகியிருக்கு. அது இப்போ வைரலாகுது போல.

அவர் மழைல சிலம்பாடியிருக்கிறது பத்து நாளுக்கு முன்னால போட்டிருக்காங்க.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 23, 2020 2:43 pm

23.11.2020

டைரக்ட்டர் சிம்புதேவன் பிறந்த நாள் 

காமெடியா ஜாலியான மந்திர படங்களை எடுப்பார். 
உதவி டைரக்ட்டரா வேல செஞ்ச முதல் படம் வெற்றி கொடி கட்டு. தனியா டைரக்ட் செஞ்ச முதல் படம் இம்சை அரசன் 23.ம் புலிகேசி.  

பஞ்சுமெத்தை கனியே பஞ்சவர்ண கிளியே 
பஞ்சணையில்  நெஞ்சணைக்க வா 

இம்சை அரசன் 23.ம் புலிகேசி 2006

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 23, 2020 2:49 pm

23.11.2020

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த நாள் [1921 - 2006]

கவிஞர், எழுத்தாளர். சொந்த பேர் ராசகோபாலன்.

இவருக்கு  பாவேந்தர் பாரதிதாசனை ரொம்ப பிடிக்கும். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால தன் பேரை சுப்பு த்தின தாசன்னு வச்சுக்கிட்டார். அப்புறமா அந்த பேரை சுரதானு சுருக்கிட்டார். 

1941ல பாரதிதாசன் கூட கொஞ்ச நாள் இருந்து, அவருடைய கவிதை பணிகளுக்கு உதவி செஞ்சுட்டு இருந்தார். 
தன் பாட்டுக்கள்ல உவமை வார்த்தைகளை எழுதுறதால இவரை 'உவமை கவிஞர்' னு சொல்வாங்க.

பல சிறுகதைகள், கவிதைகள் எழுதியிருக்கார். பாவேந்தரின் ஒரு நாடகத்தில நடிச்சிருக்கார். காவியம்னு ஒரு வார இதழை நடத்தினார். தமிழ் கவிஞர் பெருமன்றத்துக்கு தலைவரா இருந்தார். பல கவியரங்க நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கியுள்ளார். 

தமிழக அரசின் பரிசு, கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, கவியரசர் பட்டம் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். பரிசுத்தொகை வாங்கியிருக்கார்.  

விண்ணுக்கு மேலாடை மருவமழை மேகம் 
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம் 

நாணல் 1965

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 23, 2020 2:59 pm

23.11.2020

AL ஸ்ரீநிவாசன் அவர்கள் பிறந்த நாள் [1923 - 1977] 

சினிமா விநியோகஸ்த்தர், தயாரிப்பாளர். 

ஆரம்பத்ல சினிமா படங்களை விநியோகம் செய்ற கம்பெனில வேல செஞ்சுட்டு இருந்தார். அதுக்கப்புறமா சொந்தமா ஒரு கம்பெனியை உருவாக்கினார். 

பல தமிழ் டைரக்ட்டர்களை அறிமுகப்படுத்தியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி  படங்களுக்கு  பல நடிகை, நடிகர்களை கொண்டு வந்தவர். ப்ரபல நடிகை S வரலட்சுமி அவர்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு 
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு 

சாந்தி 1965

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4824
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Nov 26, 2020 4:31 pm

26.11.2020

டைரக்ட்டர் செந்தில்நாதன் சார் பிறந்த நாள்

டைரக்ட்டர், திரைக்கதை எழுதுபவர், தயாரிப்பாளர். இது மட்டுமில்லாம TV சீரியல்லயும் நடிச்சிருக்கார்.

டைரக்ட்டர் ஜம்புலிங்கம் சார் இவரோட அப்பா.

டைரக்ட்டர் பாஸ்கர், டைரக்ட்டர் SA சந்திரசேகர், அழகப்பன்கூட  அசிஸ்டன்ட் டைரக்ட்டராக இருந்தார். இவர் தனியா டைரக்ட்டின முதல் படம் பூந்தோட்ட  காவல்காரன். 2 TV சீரியல்களையும் டைரக்ட் செஞ்சிருக்கார். 

அடி கான கருங்குயிலே கச்சேரி வைக்க போறேன் 
ஒன்ன கணக்காக சேத்து வச்சு கைராசி பாக்க போறேன் 

பூந்தோட்ட காவல்காரன் 1988

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக