புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 12 of 100 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 56 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Nov 04, 2020 1:23 pm

04.11.2020

நடிகை தபு பிறந்த நாள் 

மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஹிந்தி, மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தேசிய விருது, ஆசியா திரைப்பட விருது, சிறந்த நடிகைக்கான விருது, பிலிம்பேர் விருதுகள் வாங்கியிருக்கார். 

சுட்டும் சுடர்விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி



சிறைச்சாலை 1996


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 06, 2020 8:21 am

06.11.2020

நடிகர் பாபி சிம்ஹா பிறந்த நாள் 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 Dyp6IyEQm2gmjFUfljWA+bobby-simha-actor

சொந்த பேர் ஜெயசிம்ஹா. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். 

விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு  சிறப்பு விருது, நாலாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, எடிஸன் விருது இத்தனை விருதுகளும் ஒரே படத்துக்கு வாங்கியிருக்கார். படம் ஜிகிர்தண்டா 2014. இது தவிர ரெண்டு படங்களுக்கு 3வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வாங்கியிருக்கார். 


நீ பார்க்கும் பார்வை கண்ணோடு நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு 



திருட்டுப்பயலே 2 / 2017
ம்யூஸிக் : வித்யாசாகர் 
வரிகள் :  பா விஜய் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 07, 2020 2:04 pm

07.11.2020

வெங்கட் பிரபு பிறந்த நாள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 RnSAodkwQtee7eFAFApi+venkat-prabhu

அப்பா கங்கை அமரன் சார் மாதிரி இவரும் நடிகர் டைரக்ட்டர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர். 

இவர் டைரக்ட் செஞ்ச படங்கள் அநேகமா ஜாலியான படமா இருக்கும்.

இவரோட படங்கள் நல்லா ஓடினாலும் சரி, flop ஆனாலும் சரி, பார்ட்டி வச்சு கொண்டாடிடுவாராம்.  


கோடானு கோடி அதில் குளிப்போம் விளையாடி



இவர் டைரக்ட்டின படம் சரோஜா 2008


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 07, 2020 2:09 pm

07.11.2020

நந்திதாதாஸ்  மேடம் பிறந்த நாள்

ப்ரபல ஹிந்தி முன்னணி நடிகை, டைரக்டரும் கூட.

ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி, மராத்தி, தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். ஹிந்தில 50 படங்களுக்கும்  மேலா நடிச்சிருக்கார்.

தமிழ்ல அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், விஷ்வ துளசி, நீர்ப்பறவை படங்களில் நடிச்சிருக்கார். 

கன்னத்தில் முத்தமிட்டால் படத்ல நடிச்சதுக்கு தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 


பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா 



அழகி 2002
ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா 


பேபி



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 07, 2020 2:15 pm

07.11.2020

பத்மஸ்ரீ கமல்ஹாசன் சார் பிறந்த நாள்

இவர் நடிகர் மட்டுமில்ல, திரைக்கதை ஆசிரியர், டைரக்ட்டர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், டான்ஸ் மாஸ்ட்டர்.

இது தவிர, மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடிச்சு புகழ் பெற்றவர். 

1960ல இவரோட முதல் தமிழ் படம் களத்தூர் கண்ணம்மா படத்தில  ஆறு வயசு குட்டி பையனா நடிக்க ஆரம்பிச்சார். அந்த வயசிலேயே ஜனாதிபதி விருது வாங்கியிருக்கார்.

வாலிபராக நடிச்ச முதல் படம் 1973ல அரங்கேற்றம்.

தமிழ்லயும், மலையாளத்திலும் நிறைய நடிச்சிருக்கார். அப்பப்போ ஒண்ரெண்டு கன்னடம், தெலுங்கு, ஹிந்தினு நடிச்சார்.  ஆறு படங்கள்ல சின்ன பையனா நடிச்சிருக்கார். 

இவர் நடிகர்  சாருஹாசன் சாரோட தம்பி.

குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான தேசிய விருது, சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருது, 10 தமிழக திரைப்பட விருதுகள், நந்தி விருது, 19 ஃபிலிம்ஃபேர்  விருதுகள், கேரளா அரசின் சிறப்பு விருது, பத்மஸ்ரீ விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம், பத்மபூஷன் விருது இப்டி விருதுகளை வாங்கி குவிச்சிருக்கார். 

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான அகாடமி  விருதுக்கு அனுப்பப்பட்ட நிறைய படங்கள்ல நடிச்ச ஒரே நடிகர் இவர்தான். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 07, 2020 2:24 pm

07.11.2020

பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் பிறந்த நாள் 

அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ 



இவர் குட்டிப்பையனா நடிச்ச படம் பார்த்தால் பசி தீரும் 1962
ம்யூஸிக் : விஸ்வநாதன் ராமமூர்த்தி 
வரிகள் : கண்ணதாசன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 07, 2020 2:29 pm

07.11.2020

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிறந்த நாள்

வெடல பருவத்தில நடிச்ச படம் மாணவன் 1970



விசிலடிச்சா குஞ்சுஹளா குஞ்சுஹளா வெம்பி பழுத்த பிஞ்சுஹளா பிஞ்சுஹளா 
ம்யூஸிக் : சங்கர் கணேஷ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 07, 2020 2:39 pm

07.11.2020

அனுஷ்கா ஷெட்டி பிறந்த நாள்

தமிழ், தெலுங்கு மொழி படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார். 2006ல ரெண்டு என்ற படத்தில நடிச்சு தமிழ்ல அறிமுகமானார். TV விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். 

எயிட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள்ல ஈடுபட்டிருந்தார்.  திரைப்பட குழுவினர் கூட சேர்ந்து பல நிகழ்ச்சிகள் நடத்தினார். அதுல கெடச்ச கணிசமான தொகையை  2014ல ஆந்த்ராவை  பாதிச்ச ஹூட் ஹூட் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியாக கொடுத்தார். 

தெலுங்கு கோடீஸ்வரர் TV நிகழ்ச்சீல கலந்து 10லட்ச ரூபாய் ஜெயிச்சார். அந்த பணத்தை அப்டியே ஒரு தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துட்டாராம். 

இன்னொரு விஷயம் தெரீமோ? 2013ல இருந்து தன்னோட பேர்ல முகநூல்  தன் பொறுப்பில  நடத்திட்டு இருக்காராம்.  இதுல சேர்ந்திருக்கிறவங்க ஒரு கோடியே நாப்பத்தாறு லட்சமாம். 


கன்னி பெண்மை பூவே பூவே பூவே பூவே 



அருந்ததி 2009


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 07, 2020 2:47 pm

07.11.2020

பின்னணி  பாடகர் கார்த்திக் பிறந்த நாள் 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 NJdTtLjbRLWLlW26cygJ+karthik

இவர் பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் சாரின் நெருங்கிய நண்பர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி, ஹிந்தி மொழிகளில் பாடிட்டு இருக்கார். சில TV விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ஒரு சில சினிமாவுக்கும் ம்யூஸிக் போட்டிருக்கார். 

TV இசை போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். 

கர்னாடக ராகங்களை வச்சு ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கார். 


ஓ ஓ அண்ணனோட பாட்டு ஆங் ஆங் ஆட்டம் போடுடா 



சந்திரமுகி 2005


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 07, 2020 2:57 pm

07.11.2020

பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 12 MvuQQ9FQXqS70aIij6QA+singer-srinivas

இவர் பின்னணி பாடகர் கார்த்திக்கின் நெருங்கிய நண்பர்.

மும்பையில் பத்து வருஷம் இன்ஜினியரா வேலை செஞ்சவர். 
தமிழ், தெலுங்கு, மலையாளம்,  ஹிந்தி, கன்னட மொழிகளில் பாடியிருக்கார். ஹிந்தீல இவருக்கு ம்யூஸிக் டைரக்ட்டர் RD பர்மன், ஹிந்தி பின்னணி பாடகர் கிஷோர் குமார் இவங்க பாட்டு ரொம்ப பிடிக்குமாம்.  

ஆரம்பத்ல சில விளம்பரங்களுக்கு பாடியிருக்கார். 
இவரோட முதல் பாட்டு 1994ல நம்மவர் படத்ல "சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்".

இவரின் இசை பயணத்தில நல்ல ஒரு திருப்பத்தை கொடுத்த பாட்டு படையப்பா படத்ல "மின்சார பூவே பெண்பூவே". தமிழ் பாட்டு வீடியோ கிடைக்கல.

ரெண்டு மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ஆல்பங்களை ரிலீஸ் செஞ்சிருக்கார். 

தமிழ்நாடு அரசின் மாநில விருது, தமிழக அரசின் கலைமாமணி பட்டம், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, கேரளா அரசின் மாநில விருது, விஜய் டெலிவிஷன் விருது வாங்கியிருக்கார். 

விஜய் TVல சூப்பர் சிங்கர் பாட்டு போட்டி நிகச்சியில ரொம்ப நாளா ஜட்ஜா இருக்கார். 


சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு கொடையொண்ணு கொடையொண்ணு தா கிளியே 



தாஜ்மஹால் 1999


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 12 of 100 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 56 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக