Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
+2
SK
heezulia
6 posters
Page 12 of 100
Page 12 of 100 • 1 ... 7 ... 11, 12, 13 ... 56 ... 100
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6040
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
04.11.2020
நடிகை தபு பிறந்த நாள்
மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஹிந்தி, மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தேசிய விருது, ஆசியா திரைப்பட விருது, சிறந்த நடிகைக்கான விருது, பிலிம்பேர் விருதுகள் வாங்கியிருக்கார்.
சுட்டும் சுடர்விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி
சிறைச்சாலை 1996

06.11.2020
நடிகர் பாபி சிம்ஹா பிறந்த நாள்
சொந்த பேர் ஜெயசிம்ஹா. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார்.
விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருது, தமிழ்நாடு சிறப்பு விருது, நாலாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, எடிஸன் விருது இத்தனை விருதுகளும் ஒரே படத்துக்கு வாங்கியிருக்கார். படம் ஜிகிர்தண்டா 2014. இது தவிர ரெண்டு படங்களுக்கு 3வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வாங்கியிருக்கார்.
நீ பார்க்கும் பார்வை கண்ணோடு நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு
திருட்டுப்பயலே 2 / 2017
ம்யூஸிக் : வித்யாசாகர்
வரிகள் : பா விஜய்

07.11.2020
வெங்கட் பிரபு பிறந்த நாள்
அப்பா கங்கை அமரன் சார் மாதிரி இவரும் நடிகர் டைரக்ட்டர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர்.
இவர் டைரக்ட் செஞ்ச படங்கள் அநேகமா ஜாலியான படமா இருக்கும்.
இவரோட படங்கள் நல்லா ஓடினாலும் சரி, flop ஆனாலும் சரி, பார்ட்டி வச்சு கொண்டாடிடுவாராம்.
கோடானு கோடி அதில் குளிப்போம் விளையாடி
இவர் டைரக்ட்டின படம் சரோஜா 2008

நந்திதாதாஸ் மேடம் பிறந்த நாள்
ப்ரபல ஹிந்தி முன்னணி நடிகை, டைரக்டரும் கூட.
ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி, மராத்தி, தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். ஹிந்தில 50 படங்களுக்கும் மேலா நடிச்சிருக்கார்.
தமிழ்ல அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், விஷ்வ துளசி, நீர்ப்பறவை படங்களில் நடிச்சிருக்கார்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்ல நடிச்சதுக்கு தமிழ்நாடு மாநில விருது வாங்கினார்.
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
அழகி 2002
ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா

பத்மஸ்ரீ கமல்ஹாசன் சார் பிறந்த நாள்
இவர் நடிகர் மட்டுமில்ல, திரைக்கதை ஆசிரியர், டைரக்ட்டர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், டான்ஸ் மாஸ்ட்டர்.
இது தவிர, மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடிச்சு புகழ் பெற்றவர்.
1960ல இவரோட முதல் தமிழ் படம் களத்தூர் கண்ணம்மா படத்தில ஆறு வயசு குட்டி பையனா நடிக்க ஆரம்பிச்சார். அந்த வயசிலேயே ஜனாதிபதி விருது வாங்கியிருக்கார்.
வாலிபராக நடிச்ச முதல் படம் 1973ல அரங்கேற்றம்.
தமிழ்லயும், மலையாளத்திலும் நிறைய நடிச்சிருக்கார். அப்பப்போ ஒண்ரெண்டு கன்னடம், தெலுங்கு, ஹிந்தினு நடிச்சார். ஆறு படங்கள்ல சின்ன பையனா நடிச்சிருக்கார்.
இவர் நடிகர் சாருஹாசன் சாரோட தம்பி.
குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான தேசிய விருது, சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருது, 10 தமிழக திரைப்பட விருதுகள், நந்தி விருது, 19 ஃபிலிம்ஃபேர் விருதுகள், கேரளா அரசின் சிறப்பு விருது, பத்மஸ்ரீ விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம், பத்மபூஷன் விருது இப்டி விருதுகளை வாங்கி குவிச்சிருக்கார்.
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான அகாடமி விருதுக்கு அனுப்பப்பட்ட நிறைய படங்கள்ல நடிச்ச ஒரே நடிகர் இவர்தான்.

பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் பிறந்த நாள்
அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
இவர் குட்டிப்பையனா நடிச்ச படம் பார்த்தால் பசி தீரும் 1962
ம்யூஸிக் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிறந்த நாள்
வெடல பருவத்தில நடிச்ச படம் மாணவன் 1970
விசிலடிச்சா குஞ்சுஹளா குஞ்சுஹளா வெம்பி பழுத்த பிஞ்சுஹளா பிஞ்சுஹளா
ம்யூஸிக் : சங்கர் கணேஷ்

அனுஷ்கா ஷெட்டி பிறந்த நாள்
தமிழ், தெலுங்கு மொழி படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார். 2006ல ரெண்டு என்ற படத்தில நடிச்சு தமிழ்ல அறிமுகமானார். TV விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார்.
எயிட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள்ல ஈடுபட்டிருந்தார். திரைப்பட குழுவினர் கூட சேர்ந்து பல நிகழ்ச்சிகள் நடத்தினார். அதுல கெடச்ச கணிசமான தொகையை 2014ல ஆந்த்ராவை பாதிச்ச ஹூட் ஹூட் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியாக கொடுத்தார்.
தெலுங்கு கோடீஸ்வரர் TV நிகழ்ச்சீல கலந்து 10லட்ச ரூபாய் ஜெயிச்சார். அந்த பணத்தை அப்டியே ஒரு தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துட்டாராம்.
இன்னொரு விஷயம் தெரீமோ? 2013ல இருந்து தன்னோட பேர்ல முகநூல் தன் பொறுப்பில நடத்திட்டு இருக்காராம். இதுல சேர்ந்திருக்கிறவங்க ஒரு கோடியே நாப்பத்தாறு லட்சமாம்.
கன்னி பெண்மை பூவே பூவே பூவே பூவே
அருந்ததி 2009

பின்னணி பாடகர் கார்த்திக் பிறந்த நாள்
இவர் பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் சாரின் நெருங்கிய நண்பர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி, ஹிந்தி மொழிகளில் பாடிட்டு இருக்கார். சில TV விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ஒரு சில சினிமாவுக்கும் ம்யூஸிக் போட்டிருக்கார்.
TV இசை போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.
கர்னாடக ராகங்களை வச்சு ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கார்.
ஓ ஓ அண்ணனோட பாட்டு ஆங் ஆங் ஆட்டம் போடுடா
சந்திரமுகி 2005

Last edited by heezulia on Sat Nov 07, 2020 3:03 pm; edited 1 time in total
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6040
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
07.11.2020
பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள்
இவர் பின்னணி பாடகர் கார்த்திக்கின் நெருங்கிய நண்பர்.
மும்பையில் பத்து வருஷம் இன்ஜினியரா வேலை செஞ்சவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழிகளில் பாடியிருக்கார். ஹிந்தீல இவருக்கு ம்யூஸிக் டைரக்ட்டர் RD பர்மன், ஹிந்தி பின்னணி பாடகர் கிஷோர் குமார் இவங்க பாட்டு ரொம்ப பிடிக்குமாம்.
ஆரம்பத்ல சில விளம்பரங்களுக்கு பாடியிருக்கார்.
இவரோட முதல் பாட்டு 1994ல நம்மவர் படத்ல "சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்".
இவரின் இசை பயணத்தில நல்ல ஒரு திருப்பத்தை கொடுத்த பாட்டு படையப்பா படத்ல "மின்சார பூவே பெண்பூவே". தமிழ் பாட்டு வீடியோ கிடைக்கல.
ரெண்டு மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ஆல்பங்களை ரிலீஸ் செஞ்சிருக்கார்.
தமிழ்நாடு அரசின் மாநில விருது, தமிழக அரசின் கலைமாமணி பட்டம், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, கேரளா அரசின் மாநில விருது, விஜய் டெலிவிஷன் விருது வாங்கியிருக்கார்.
விஜய் TVல சூப்பர் சிங்கர் பாட்டு போட்டி நிகச்சியில ரொம்ப நாளா ஜட்ஜா இருக்கார்.
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு கொடையொண்ணு கொடையொண்ணு தா கிளியே
தாஜ்மஹால் 1999

Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum