புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 11 of 100 •
Page 11 of 100 • 1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
29.10.2020
ரீமா சென் பிறந்த நாள்
நடிகை & மாடல். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, வட இந்திய மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். முதல் தமிழ் படம் 2001ல மின்னலே. சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது மின்னலே படத்துக்காக வாங்கினார்.
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில் தூங்கினால் போதும்
மின்னலே 2001
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை

30.10.2020
KV ஆனந்த் பிறந்த நாள்
டைரக்ட்டர் & ஒளிப்பதிவாளர்.
டைரக்ட்டர் ஆறதுக்கு முன்னால தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல ஒளிப்பதிவாளராக இருந்தார். ப்ரபல ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் இடம் உதவி ஒளிப்பதிவாளராக வேல செஞ்சார்.
இவர் ஒளிப்பதிவு செஞ்ச படம் முதல்வன்.
முதல்வனே என்னை கண் பாராய்
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா
ம்யூஸிக் : AR ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பளபளக்கும் பகலா நீ படபடக்கிற அகலா நீ
டைரக்ட் செஞ்ச படம் அயன் 2009
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா முத்துக்குமார்

01.11.2020
உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் பிறந்த நாள்
உலக அழகியாக 1994ல செலெக்ட் செய்யப்பட்டவர். மாடல். விளம்பரங்களில் நடிச்சிருக்கார்.
தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஆங்கில படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல முதல் படம் மணிரத்தினம் டைரக்ட் செஞ்ச இருவர் படத்ல.
ப்ரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனின் மனைவி.
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல்
இவர் தமிழ்ல நடிச்ச முதல் படம் இருவர் 1997

நடிகை இலியானா பிறந்த நாள்
தெலுங்கு படங்கள்ல நிறைய நடிச்சிருக்கார். மாடல்.
2006ல கேடி படத்தின் மூலமா தமிழ்ல அறிமுகமானார்.
அஸ்க்கு லஸ்க்கு
நண்பன் 2012
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் ; மதன் கார்க்கி

பின்னணி பாடகர் திப்பு பிறந்த நாள்
சொந்த பேர் ஏகாம்பரேஷ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடியிருக்கார்.
2007ல கலைமாமணி விருது வாங்கியிருக்கார்.
பின்னணி பாடகி ஹரிணியின் கணவர்.
ஓ மாமா மாமா மாமா மாமா மாமையா
மின்னலே 2001
ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : வாலி

02.11.2020
நடிகை ஜோதிலட்சுமி அவர்கள் பிறந்த நாள்
முதுபெரும் கவர்ச்சி நடிகை. அந்த காலத்தில் ஏகப்பட்ட பேருக்கு இவர் சொப்பன சுந்தரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
ப்ரபல டைரக்ட்டர் TR ராமண்ணாவின் மருமகள். ஜெயமாலினி இவரோட தங்கச்சி. ஜோதிமீனா இவரோட மகள். எல்லோருமே நடிகைகள், டான்ஸர்ஸ். பழம்பெரும் நடிகை TR ராஜகுமாரி இவரோட உறவினர்.
ஜெயமாலினி கூட சேர்ந்து திரைப்படங்களை தயாரிச்சிருக்கார். அநேகமா சினிமால பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடிட்டு போவார். சின்ன சின்ன ரோல்லயும் நடிச்சிருக்கார். TV சீரியல்ல நடிச்சிருக்கார்.
1963ல வானம்பாடி படத்தில முதல் முதலா "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" பாட்டுக்கு டான்ஸ் ஆடி அறிமுகமானார்.
கானகருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
சேது 1999
ம்யூஸிக் : இளையராஜா
வரிகள் : பொன்னடியான்

03.11.2020
பின்னணி பாடகி ஜிக்கி அம்மா பிறந்த நாள் [1935 - 2004]
பிள்ளைவாள் கஜபதி கிருஷ்ணவேணி
ப்ரபல பின்னணி பாடகர் AM ராஜாவின் மனைவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்கள மொழி சினிமால கிட்டத்தட்ட 60 வருஷங்கள் பாடியிருக்கார். முதல்ல தெலுங்கு படங்கள்ல பாட ஆரம்பிச்சார்.
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
வஞ்சிக்கோட்டை வாலிபன் 1958
ம்யூஸிக் : C ராமச்சந்திரா
வரிகள் : கொத்தமங்கலம் சுப்பு

-
-
ஜோதிலட்சுமி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
கூண்டுக்கிளி,
காத்தவராயன்,
பெரிய இடத்துப் பெண்,
வானம்பாடி,
பட்டணத்தில் பூதம்,
கலாட்டா கல்யாணம்,
பூவும் பொட்டும்,
அடிமைப்பெண்,
தலைவன்,
தேடி வந்த மாப்பிள்ளை,
வைராக்கியம்,
நீரும் நெருப்பும்,
ரிக் ஷாக்காரன்,
யார் ஜம்புலிங்கம்,
எதிரொலி,
முத்து,
தர்மச்சக்கரம்,
பாசமுள்ள பாண்டியரே,
வாய்மையே வெல்லும்,
மறுமலர்ச்சி,
ஸ்டார்,
சேது,
என்னம்மா கண்ணு,
மிடில் கிளாஸ் மாதவன்,
எம்.குமரன் S/O மகாலட்சுமி,
பச்சக் குதிர,
சண்டை,
ஜெகன்மோகினி (2009),
கோழி கூவுது (2012),
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா,
கவலை வேண்டாம்.
-
----------------
நன்றி- குங்குமம் தோழி
-
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
03.11.2020
ஜோதிலட்சுமி பிறந்தது 1948. கூண்டுக்கிளி 1954ல வந்த படம். அப்டீன்னா ஜோதிலட்சுமி 6 வயஸ்லயே நடிக்க வந்துட்டார் போலியே.
கூண்டுக்கிளில அவர் பேர் இல்ல. 1958ல வந்த காத்தவராயன் படத்ல நடன பெண்கள்ல பேபி ஜோதி னு பேர் இருக்கு.
பேபி
ஜோதிலட்சுமி பிறந்தது 1948. கூண்டுக்கிளி 1954ல வந்த படம். அப்டீன்னா ஜோதிலட்சுமி 6 வயஸ்லயே நடிக்க வந்துட்டார் போலியே.
கூண்டுக்கிளில அவர் பேர் இல்ல. 1958ல வந்த காத்தவராயன் படத்ல நடன பெண்கள்ல பேபி ஜோதி னு பேர் இருக்கு.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 11 of 100 • 1 ... 7 ... 10, 11, 12 ... 55 ... 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 100