புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 1:19 pm

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 8:37 am

குமுதம் -
6 July 2018 ·
-
சென்னையில் உள்ள பல கோடி மதிப்புள்ள தனது வீட்டை
சூனியம் வைத்து அபகரிக்க இளமுருகன் என்பவர்
திட்டமிட்டிருப்பதாக நடிகை ஜெயசித்ரா செய்தியாளர்களிடம்
புலம்பல்!
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 36734025_2374105435946449_2163711224150228992_n.jpg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_ohc=XHZ1OBQb35AAX_9wiGG&_nc_ht=scontent.fmaa3-1

இந்த பிரச்சினையில் இருந்து ஜெயசித்ரா விடுபட்டாரா..?

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 09, 2020 2:43 pm

09.09.2020

அனுப்பிய பதிவில் தப்பு கண்டுபிடிச்சா, திருத்த முடியல, ரெண்டு போஸ்ட் வந்தா ஒண்ணை டெலீட் செய்ய முடியல. தலைப்பை மாத்த முடியல. எந்த மாற்றமுமே செய்ய முடியிறதில்ல.

இதோடு சேர்த்து இப்போ இன்னொண்ணு. போட்டோ போட முடியல. லிமிட்ன்னு சொல்லுது. நா வேற சுசீலாம்மா வீடியோவ போட்டுட்டே இருக்கேன். அது என்னிக்கி தடை சொல்லபோவுதோ.

அடுத்தது, இதுக்கெல்லாம் யாருமே ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிறீங்களே. எந்த சந்தேகமும் கேக்க முடியல.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 2:55 pm

போட்டோ போட முடியல

இந்த குறைபாடு அட்மின் விரைவில் சரி செய்வார்...
அது வரை உங்கள் வலைப்பூவில் படம் பதிவேற்றி
அதனை செலக்ட் செய்து insert image ல் பதிவேற்றலாம்...
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 E0aea8e0aebe.e0aeaee0af81e0aea4e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0aebee0aeb0e0af8d_3a3cb56_1598330881645_cmprsd_40
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 3:00 pm

ரெண்டு போஸ்ட் வந்தா ஒண்ணை டெலீட் செய்ய முடியல.
-
ஈகரையின் இணைய வேகம் குறையும்போது
பதிவிடும் போஸ்ட் ஒன்றுக்கு மூன்றாக கூட
பதிவாகிறது....

இந்த குறைபாடும் விரைவில் நிவர்த்திக்கப்படும்
என எதிர்பார்க்கலாம்.
-
சிறிது நேரம் இடைவெளி விட்டு ஈகரையில் இணைந்து
பார்க்கவும்,,...அப்போது ஈகரையின் இணைய வேகம்
சரியாக இருந்தால், இரட்டிப்பானபதிவுகளை சுலபமாக
நீக்கலாம்...

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 09, 2020 3:10 pm

மேற்கோள் செய்த பதிவு: 1328533

இந்த பதிவில் படம் பதிவேற்றம் செய்ய விளக்கம் இருக்கு பாத்து பதிவு பண்ணுங்க

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 09, 2020 3:18 pm

heezulia wrote:09.09.2020

அனுப்பிய பதிவில் தப்பு கண்டுபிடிச்சா, திருத்த முடியல, ரெண்டு போஸ்ட் வந்தா ஒண்ணை டெலீட் செய்ய முடியல. தலைப்பை மாத்த முடியல. எந்த மாற்றமுமே செய்ய முடியிறதில்ல.

பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1330674
வணக்கம்

உங்கள் பதிவுகளை திருத்தி எனக்கு அல்லது வேறு யாரும் அட்மினுக்கு தனிமடல் அனுப்புங்கள் திருத்தி விடுகிறோம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 09, 2020 5:22 pm

09.09.2020
ayyasamy ram wrote: இந்த குறைபாடு அட்மின் விரைவில் சரி செய்வார்... அது வரை உங்கள் வலைப்பூவில் படம் பதிவேற்றி அதனை செலக்ட் செய்து insert image ல் பதிவேற்றலாம்...
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 E0aea8e0aebe.e0aeaee0af81e0aea4e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0aebee0aeb0e0af8d_3a3cb56_1598330881645_cmprsd_40
மேற்கோள் செய்த பதிவு: 1330675
குறைகளை சரி செஞ்சா சந்தோஷம்தான். வலைப்பூன்னா என்ன? அதுல எப்படி பதிவேற்றுறது?

பேபியோட ரோஜாச்செடி மாட்டுவண்டி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 09, 2020 9:35 pm

09.09.2020

ayyasamy ram wrote: போட்டோ போட முடியல. இந்த குறைபாடு அட்மின் விரைவில் சரி செய்வார்... அது வரை உங்கள் வலைப்பூவில் படம் பதிவேற்றி அதனை செலக்ட் செய்து insert image ல் பதிவேற்றலாம்...
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 E0aea8e0aebe.e0aeaee0af81e0aea4e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0aebee0aeb0e0af8d_3a3cb56_1598330881645_cmprsd_40
மேற்கோள் செய்த பதிவு: 1330675

இதுக்கு நான் அனுப்பின பதில் பதிவை காணோமே. யாராச்சும் எங்கயாவது பாத்தீங்கன்னா கூட்டிட்டு வாங்க. மாட்டுவண்டில வேணாம். பைக்ல.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 10, 2020 2:07 am

10.09.2020

ஜெயம் ரவி 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f36f
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f387
இவரோட சொந்த பேர் ரவி மோகன்.
அம்மா வரலட்சுமி படத்தயாரிப்பாளர்.
அப்பா மோகன் படத் தொகுப்பாளர்.
அண்ணன் ராஜா டைரக்ட்டர்.
இவங்க கூட்டணில உருவான படம் ஜெயம் 2003.
ரவியின் முதல் படம். அதனால இவர் பேர் ஜெயம் ரவி. 

இவர் ஜெயம் படத்ல நடிக்கிறதுக்கு முன்னால 2001ல கமல் நடிச்ச ஆளவந்தான் படத்துல உதவி டைரக்ட்டரா இருந்திருக்கார். 1993 தெலுங்கு படத்ல குழந்தை நட்சத்திரமாக சின்ன ரோல்ல நடிச்சு சினிமால காலடி எடுத்து வச்சார்.

யதார்த்தமான ஒரு காதல் கதைல நடிக்க ஆர்மபிச்சு, அப்பறமா காமடி படங்கள்னு நடிச்சு, அதிரடி நாயகனாவும் நடிக்க தெரியும், முடியும்னு 2009ல ஹாலிவுட் தரமான பேராண்மை படத்ல  நடிச்சு ப்ரூவ் செஞ்சார். 

1] முதல் விருது 2004ல அப்பா டைரக் ஷன்ல M குமரன் S/o மகாலட்சுமி படத்ல நடிச்சு  தமிழ்நாடு திரைப்பட விருது வாங்கினார்.

2] அதுக்கப்புறமா 2009 பேராண்மை படத்துக்கு எடிஸன் விருது

3] 2015 ரோமியோ ஜூலியட் படத்துக்கு தென்னிந்திய  சர்வதேச திரைப்பட விருது [SIIMA],

4] 2015  தனி ஒருவன் படத்துக்கு 1. சர்வதேச இந்திய திரைப்பட  அகாடமி விருது [The International Indian Film Academy Award [IIFA]], 2. எடிஸன் விருது, 3. ஃபிலிம்ஃபேர் விருது, 4. சைமா விருது வாங்கினார்.  ஆக தனி ஒருவன் படத்துக்கு மட்டுமே 4 விருது வாங்கியிருக்கார்.

5] 2015 பூலோகம் படத்துக்கு விகடன் விருது,

6] 2018 அடங்க மறு படத்துக்கு சைமா விருது

2015ல மட்டுமே 6 விருதுகள் வாங்கியிருக்கார். Gரேட்ல

சில விருதுகளுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டார். இதுவும் நல்ல விஷயந்தானே. 

பூமி, ஜனகனமன, பொன்னியின் செல்வன் படங்கள் இவர் நடிப்பில் தயாராயிட்டு இருந்துச்சு. என்ன ஆச்சூனு தெரீல. . 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4787
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 10, 2020 2:39 am

10.09.2020

ரமேஷ் அரவிந்த் 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f36e பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 2 1f389
நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுபவர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.
 
1987 ல மனதில் உறுதி வேண்டும் படம் முதல் தமிழ் படம்
1990 கேளடி கண்மணி படம் இவருக்கு திருப்புமுனை.
பாலசந்தரின் டூயட் 1994 படத்ல இசையமைப்பாளராக நடிச்சு நல்ல பேர் வாங்கினார்.
1995ல சதிலீலாவதி படத்த பத்தி சொல்லவே வேணாம், அவ்ளோ காமெடி படம். கமல் கூட சேந்து நல்ல காமெடி பண்ணியிருப்பார். 

நிறைய கன்னட படங்கள்லதான் நடிச்சிருக்கார்.  கன்னட  சினிமால, சிறந்த நடிகர், சிறந்த கதை, சிறந்த டைரக்ட்டர்கான  விருதுகள் வாங்கியிருக்கார்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக