ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதா புரணாம்...!

+2
mdkhan
Tamilzhan
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நமீதா புரணாம்...! - Page 2 Empty நமீதா புரணாம்...!

Post by Tamilzhan Sun Jan 10, 2010 12:32 pm

First topic message reminder :

சமீபகாலமாக இந்த நமீதா கொடுக்கும் தொல்லை சற்று அதிகமாகவே இருப்பதாக தோன்றுகிறது..! சிலுக்குக்கு அடுத்த இடத்தில் சொல்லும் அளவுக்கு அவஸ்தை படுத்துகிறார்..!

பத்துவயசுபசங்ககூடஹைநமீதாங்குரானுங்க..!

[You must be registered and logged in to see this link.]

நமீதாபாட்டுபோகும்போதுடிவிசேனல்மாத்தினாபெருசுங்ககூட முணுமுணுக்குது .!




நடிகை,கவர்ச்சி என்பதை விட ஒரு சினேகிதமான முக அமைப்பு அல்லது சினேகிதமான பேச்சு இவை இருந்தால்தான் மனதில் இடம் பிடிக்க முடியும் என தோன்றுகிறது.அப்படி ஒரு அமைப்பு நமீதாவிடம் நெறயவே உள்ளது ..!


கவர்ச்சி ..??? அதுமட்டும் என்ன கொஞ்சமாவா இருக்கு..! ம்ம்ம் நமக்கில்ல..நமக்கில்ல... அப்படின்னு நெனைச்சு சீ ..சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்லிட்டு விலகி போகவா தோணுது ?நின்னு வேடிக்கை பார்க்கத்தான் தோணுது ..! திருவிழா கூட்டத்துல முட்டாய் கடைய வேடிக்கை பார்க்குரதுபோல பார்க்குரோமோன்னு நமக்கே ஒரு பீல் வருது..!


இதுலநம்மளமட்டும்குறைசொல்லிக்ககூடாது..! அந்தபுள்ளையும்என்ன சும்மாவாஇருக்கு ...! நம்மவேலையபார்த்துகிட்டுசும்மாஇருந்தாகூடமச்சான்... மச்சான்... மச்சான்... ன்னுசொல்லிஉசுப்பேத்திவிடுது..!

பலபேருநமீதாவதன்னோடஅத்தைபொண்ணுரேஞ்சுக்குநெனைச்சுகிட்டு இருக்காங்க..!


எப்படியோ....! இளைஞர்களின்இதயகிளி..! குலதெய்வம்நமீதாஇதே இளமையுடனும்அழகுடனும்வாழட்டும்பல்லாண்டு..!



இந்த பதிவு பற்றி ஒரு கேள்வி பதில் கேள்வியும் நானே பதிலும் நானே..!

நல்லாத் தானே போயிட்டு இருந்துச்சி எதுக்கு இப்படி ஒரு பதிவு ???

எல்லா தலைப்புலையும் நான் எழுதுறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் இப்படி ஒன்னு எழுதலாமேன்னு...!


குடும்ப தலைவனா லட்சணமா இல்லாம ஒரு கவர்ச்சி நடிகைக்காக பதிவு எழுதுறது நல்லவா இருக்கு ???


புத்திக்கு தெரியுது ஆனா ..? நமீதா பேரை கேட்டாலோ இல்ல அந்த புள்ள ஸ்டில் எதாச்சும் பார்த்தாலோ எனக்கு கல்யாணம் ஆனதே மறந்து போய்டுது...!


சரி எப்போலேர்ந்து நமீதா ரசிகன்...?

மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ..!

அது வேறயா ...? அது என்ன மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ....???

இல்ல இன்னொருத்தர் மனைவிக்கு எப்படி ரசிகன்னு சொல்லுறது நம்ம பண்பாடு கலாசாரம் ...இதெல்லாம் ...!

சரி ..சரி.. அது என்ன ஒரு நடிகைய போயி குலதெய்வம்னு ...! இப்படியெல்லாம் உனக்கு யார் சொல்லி கொடுக்குறது ....?


அது வந்து எங்க ..... இல்ல நாங்கல்லாம் அப்படித்தான் சொல்லுவோம்...!



இந்த நமீதா மேட்டர் உங்க வீட்டுகார அம்மணிக்கு தெரியுமா ?



ம்ம் .. தெரியும் தெரியும்...! நமீதா வ என்ன வீட்டுக்கா கூட்டியார போறார்னு நினைச்சுதோ என்னமோ தொலைஞ்சு போகட்டும்னு விட்டுடுச்சி ..!வீட்டுகார அம்மிணி க்கே தெரியும்போது வேற யாருக்கு பயப்புடனும்னு சொல்லி தான் இந்த பதிவு ...!


சரி தொலைஞ்சு போ...!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


நமீதா புரணாம்...! - Page 2 Empty Re: நமீதா புரணாம்...!

Post by Tamilzhan Sun Jan 10, 2010 1:09 pm

[You must be registered and logged in to see this image.]

விடுங்க கான் தம்பி தப்பா பேசிபுட்டான்...!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நமீதா புரணாம்...! - Page 2 Empty Re: நமீதா புரணாம்...!

Post by ரிபாஸ் Sun Jan 10, 2010 1:11 pm

mdkhan wrote:கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க தெரியும்......... [You must be registered and logged in to see this image.]

ok அண்ணா பார்துடு சொல்லுரன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நமீதா புரணாம்...! - Page 2 Empty Re: நமீதா புரணாம்...!

Post by mdkhan Sun Jan 10, 2010 1:15 pm

கண்ணாடியை கழட்டுனதும் உடனே முழுசா கண்ணை திறந்திடாதீங்க பயந்துரப்போரீங்க........ [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நமீதா புரணாம்...! - Page 2 Empty Re: நமீதா புரணாம்...!

Post by ரிபாஸ் Sun Jan 10, 2010 1:39 pm

mdkhan wrote:கண்ணாடியை கழட்டுனதும் உடனே முழுசா கண்ணை திறந்திடாதீங்க பயந்துரப்போரீங்க........ [You must be registered and logged in to see this image.]

எல்லாமே பெருசுதானே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நமீதா புரணாம்...! - Page 2 Empty Re: நமீதா புரணாம்...!

Post by Aha Sun Jan 10, 2010 3:46 pm

நமீதாவிடம் இருக்கு (?)
ஆனால் இல்லை (!!)
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நமீதா புரணாம்...! - Page 2 Empty Re: நமீதா புரணாம்...!

Post by செந்தில் Sun Jan 10, 2010 3:56 pm

நமிதா வா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நமீதா புரணாம்...! - Page 2 Empty Re: நமீதா புரணாம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum